Joomla/C2/Overview-of-Joomla/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 17:32, 26 July 2018 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Overview of Joomla குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது Content Management Systems (அல்லது சுருக்கமாக CMS) ன் கருத்து. |
00:13 | CMS ஆக Joomla ,
Joomla ஐ இயக்க Software மற்றும் hardware தேவைகள். |
00:19 | மேலும், பயன்படுத்தப்படும் Operating System மற்றும் Joomla பதிப்பு. |
00:25 | Joomla series ல் விளக்கப்படும் முக்கிய அம்சங்களின் Overview |
00:31 | இந்த tutorial ஐ கற்பவருக்கு website ல் எப்படி browse செய்வது என்று தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | முதலில் Content Management System அல்லது CMS என்றல் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். |
00:41 | CMS என்பது website ன் content ஐ நிர்வகிக்க பயன்படும் software ஆகும். |
00:46 | இது website ல் உள்ள content ன் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிக்கும். |
00:50 | programming தெரியாமல் இருந்தாலும் இது website ல் இருந்து content ஐ உருவாக்க, மாற்றியமைக்க மற்றும் நீக்க அனுமதிக்கிறது. |
00:58 | Joomla ஏன் ஒரு பிரபலமான CMS? |
01:01 | Joomla ஐ நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் எளிமையானது. |
01:04 | இது பல மொழி website களை ஆதரிக்கிறது. |
01:07 | உடனுக்குடன் பயன்படுத்தக்கூடிய பல predefined Joomla template கள் online ல் கிடைக்கின்றன. |
01:13 | பிறகு Joomla கூடுதல் அம்சங்களை எளிதில் நிறுவ அனுமதிக்கும் பல extension களை கொண்டுள்ளது. |
01:20 | எவ்வகை website கள் Joomla ஐ அடிப்படையாக பயன்படுத்துகின்றன என்பதை காணலாம். |
01:25 | இது போன்ற ஒரு corporate website. |
01:28 | Harvard University website போன்ற ஒரு கல்வித்துறை சார்ந்த website. |
01:32 | ஊடகம் சார்ந்த website களில், நம்மிடம் இங்கு Business Today website உள்ளது. |
01:37 | இது போன்ற ஒரு Greek Ecommerce website, இவைகள் போன்ற தனிப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் இன்னும் பல ... |
01:44 | Joomla பின்வரும் URL இல் featured website களின் பட்டியலை வழங்குகிறது http://community.joomla.org/showcase/sites.html. |
01:57 | இங்கு பல்வேறு வகைகளில் பிரபலமான Joomla website களை நீங்கள் காண்பீர்கள். |
02:02 | Joomla ஐ நிறுவ, நமக்கு தேவை Apache அல்லது IIS போன்ற webserver. |
02:08 | MySQL அல்லது PostgreSQL மற்றும் PHP போன்ற database. |
02:15 | இந்த tutorial ஐ தொடங்கும்போது, Joomla 3.4.1 சமீபத்திய பதிப்பாகும். |
02:22 | Joomla developer community கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய பதிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. |
02:28 | கிடைக்கக்கூடிய சமீபத்திய நிலையான பதிப்புடன் வேலை செய்ய எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. |
02:34 | 'Joomla 3.4.1' க்கு பின்வருவனவை தேவைப்படுகிறது:
Apache 2.x plus or IIS 7 + MySQL 5.0.4 + மற்றும் PHP 5.2.4 plus |
02:50 | இந்த தொடருக்காக நாம் பின்வருவனவற்றைப் பயன்படுத்துகிறோம்:
Ubuntu Linux OS 14.04 பிறகு XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP. |
03:04 | இப்போது, இந்த தொடரில் கற்கபோகும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம். |
03:09 | எளிமையாக வழிநடத்துவதற்காக, நான் முன்னரே எனது browser ல் பல tab களில் tutorial களை திறந்துள்ளேன். |
03:16 | Installing Joomla on a localhost எனும் tutorial Joomla ஐ Linux machine ல் எப்படி நிறுவுவது என்பதை விளக்குகிறது பிறகு உங்கள் நிறுவலின் சரியான தன்மையை cross-check செய்கிறது. |
03:27 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
03:29 | *****Add the audio clip**** |
03:40 | Common mistakes and uninstalling Joomla எனும் tutorial, நிறுவுதல் செயல்முறையின்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் Joomla ஐ uninstall செய்வதற்கான படிகளை விளக்குகிறது. |
03:51 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
03:53 | *****Add the audio clip**** |
04:00 | Creating Articles in Joomla எனும் tutorial article களை எப்படி உருவாக்குவது பிறகு Article Manager page ஐ பயன்படுத்தி article களை எப்படி நிர்வகிப்பது என்பதை விளக்குகிறது. |
04:10 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
04:12 | *****Add the audio clip**** |
04:20 | Article Options tutorial Status, Filters, Global Options போன்ற பல option களை விளக்குகிறது. |
04:28 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
04:31 | *****Add the audio clip**** |
04:41 | இந்த வரிசையில் அடுத்த tutorial Formatting Articles in Joomla. |
04:46 | இந்த tutorial ல் நாம் கற்கப்போவது Joomla ல் WYSISYG அல்லது wiz-ee-wig Article Editor போன்ற formatting option கள். |
04:57 | article text ஐ வடிவமைப்பது, list களை சேர்ப்பது, page-break கள் மற்றும் Read More link போன்றவை. |
05:04 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
05:07 | *****Add the audio clip**** |
05:17 | Categories in Joomla tutorial பல்வேறு category களில் எவ்வாறு article களை தொகுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. |
05:25 | பிறகு category களினுள் sub-category களை உருவாக்குவது. |
05:28 | இந்த tutorial ஐ பார்க்கலாம். |
05:32 | *****Add the audio clip**** |
05:42 | Menus in Joomla tutorial menu கள் மற்றும் sub-menu களை எப்படி உருவாக்குவது பிறகு அவற்றின் கீழ் article களை எப்படி இணைப்பது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. |
05:51 | இந்த tutorial ஐ தொடரலாம் |
05:54 | *****Add the audio clip**** |
06:04 | வருங்காலத்தில் இந்த தொடரில் பல tutorial கள் இருக்கும். |
06:08 | இவை Joomla CMS ல் கிடைக்கும் சில மேம்பட்ட அம்சங்களை நமக்கு காட்டுகின்றன. |
06:14 | இப்போது நாம் கற்றதை நினைவு கூறுவோம். |
06:17 | இந்த tutorial ல் நாம் கற்றது: Content Management System, CMS ஆக Joomla , Joomla ன் செயல்பாட்டிற்கான Software மற்றும் hardware தேவைகள். |
06:29 | மேலும் இந்த தொடரில் பயன்படுத்தப்படும் OS மற்றும் Joomla version . |
06:35 | இந்த Joomla series ல் நாம் கற்கபோகும் முக்கிய அம்சங்களை இதுவரை பார்த்தோம். |
06:41 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:48 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
06:58 | Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது .இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன. |
07:09 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |