Joomla/C2/Overview-of-Joomla/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Overview of Joomla குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:05 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது Content Management Systems (அல்லது சுருக்கமாக CMS) ன் கருத்து.
00:13 CMS ஆக Joomla ,

Joomla ஐ இயக்க Software மற்றும் hardware தேவைகள்.

00:19 மேலும், பயன்படுத்தப்படும் Operating System மற்றும் Joomla பதிப்பு.
00:25 Joomla series ல் விளக்கப்படும் முக்கிய அம்சங்களின் Overview
00:31 இந்த tutorial ஐ கற்பவருக்கு website ல் எப்படி browse செய்வது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:36 முதலில் Content Management System அல்லது CMS என்றல் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.
00:41 CMS என்பது website ன் content ஐ நிர்வகிக்க பயன்படும் software ஆகும்.
00:46 இது website ல் உள்ள content ன் ஒவ்வொரு பகுதியையும் கண்காணிக்கும்.
00:50 programming தெரியாமல் இருந்தாலும் இது website ல் இருந்து content ஐ உருவாக்க, மாற்றியமைக்க மற்றும் நீக்க அனுமதிக்கிறது.
00:58 Joomla ஏன் ஒரு பிரபலமான CMS?
01:01 Joomla ஐ நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் எளிமையானது.
01:04 இது பல மொழி website களை ஆதரிக்கிறது.
01:07 உடனுக்குடன் பயன்படுத்தக்கூடிய பல predefined Joomla template கள் online ல் கிடைக்கின்றன.
01:13 பிறகு Joomla கூடுதல் அம்சங்களை எளிதில் நிறுவ அனுமதிக்கும் பல extension களை கொண்டுள்ளது.
01:20 எவ்வகை website கள் Joomla ஐ அடிப்படையாக பயன்படுத்துகின்றன என்பதை காணலாம்.
01:25 இது போன்ற ஒரு corporate website.
01:28 Harvard University website போன்ற ஒரு கல்வித்துறை சார்ந்த website.
01:32 ஊடகம் சார்ந்த website களில், நம்மிடம் இங்கு Business Today website உள்ளது.
01:37 இது போன்ற ஒரு Greek Ecommerce website, இவைகள் போன்ற தனிப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் இன்னும் பல ...
01:44 Joomla பின்வரும் URL இல் featured website களின் பட்டியலை வழங்குகிறது http://community.joomla.org/showcase/sites.html.
01:57 இங்கு பல்வேறு வகைகளில் பிரபலமான Joomla website களை நீங்கள் காண்பீர்கள்.
02:02 Joomla ஐ நிறுவ, நமக்கு தேவை Apache அல்லது IIS போன்ற webserver.
02:08 MySQL அல்லது PostgreSQL மற்றும் PHP போன்ற database.
02:15 இந்த tutorial ஐ தொடங்கும்போது, Joomla 3.4.1 சமீபத்திய பதிப்பாகும்.
02:22 Joomla developer community கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய பதிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.
02:28 கிடைக்கக்கூடிய சமீபத்திய நிலையான பதிப்புடன் வேலை செய்ய எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
02:34 'Joomla 3.4.1' க்கு பின்வருவனவை தேவைப்படுகிறது:

Apache 2.x plus or IIS 7 +

MySQL 5.0.4 + மற்றும்

PHP 5.2.4 plus

02:50 இந்த தொடருக்காக நாம் பின்வருவனவற்றைப் பயன்படுத்துகிறோம்:

Ubuntu Linux OS 14.04 பிறகு XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும் PHP.

03:04 இப்போது, இந்த தொடரில் கற்கபோகும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
03:09 எளிமையாக வழிநடத்துவதற்காக, நான் முன்னரே எனது browser ல் பல tab களில் tutorial களை திறந்துள்ளேன்.
03:16 Installing Joomla on a localhost எனும் tutorial JoomlaLinux machine ல் எப்படி நிறுவுவது என்பதை விளக்குகிறது பிறகு உங்கள் நிறுவலின் சரியான தன்மையை cross-check செய்கிறது.
03:27 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
03:29 *****Add the audio clip****
03:40 Common mistakes and uninstalling Joomla எனும் tutorial, நிறுவுதல் செயல்முறையின்போது நாம் செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் Joomla ஐ uninstall செய்வதற்கான படிகளை விளக்குகிறது.
03:51 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
03:53 *****Add the audio clip****
04:00 Creating Articles in Joomla எனும் tutorial article களை எப்படி உருவாக்குவது பிறகு Article Manager page ஐ பயன்படுத்தி article களை எப்படி நிர்வகிப்பது என்பதை விளக்குகிறது.
04:10 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
04:12 *****Add the audio clip****
04:20 Article Options tutorial Status, Filters, Global Options போன்ற பல option களை விளக்குகிறது.
04:28 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
04:31 *****Add the audio clip****
04:41 இந்த வரிசையில் அடுத்த tutorial Formatting Articles in Joomla.
04:46 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது Joomla ல் WYSISYG அல்லது wiz-ee-wig Article Editor போன்ற formatting option கள்.
04:57 article text ஐ வடிவமைப்பது, list களை சேர்ப்பது, page-break கள் மற்றும் Read More link போன்றவை.
05:04 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
05:07 *****Add the audio clip****
05:17 Categories in Joomla tutorial பல்வேறு category களில் எவ்வாறு article களை தொகுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.
05:25 பிறகு category களினுள் sub-category களை உருவாக்குவது.
05:28 இந்த tutorial ஐ பார்க்கலாம்.
05:32 *****Add the audio clip****
05:42 Menus in Joomla tutorial menu கள் மற்றும் sub-menu களை எப்படி உருவாக்குவது பிறகு அவற்றின் கீழ் article களை எப்படி இணைப்பது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.
05:51 இந்த tutorial ஐ தொடரலாம்
05:54 *****Add the audio clip****
06:04 வருங்காலத்தில் இந்த தொடரில் பல tutorial கள் இருக்கும்.
06:08 இவை Joomla CMS ல் கிடைக்கும் சில மேம்பட்ட அம்சங்களை நமக்கு காட்டுகின்றன.
06:14 இப்போது நாம் கற்றதை நினைவு கூறுவோம்.
06:17 இந்த tutorial ல் நாம் கற்றது: Content Management System, CMS ஆக Joomla , Joomla ன் செயல்பாட்டிற்கான Software மற்றும் hardware தேவைகள்.
06:29 மேலும் இந்த தொடரில் பயன்படுத்தப்படும் OS மற்றும் Joomla version .
06:35 இந்த Joomla series ல் நாம் கற்கபோகும் முக்கிய அம்சங்களை இதுவரை பார்த்தோம்.
06:41 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:48 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

06:58 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது .இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன.
07:09 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya