CellDesigner/C2/Create-and-Edit-Components/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:18, 2 April 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search



Time Narration
00:01 வணக்கம், CellDesigner ல் Create மற்றும் Edit Components குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: draw area ல் ஏற்கனவே சேமித்த .xml file ஐ திறப்பது.
00:15 compartment ல் shape, size, color மற்றும் border ன் thicknessஐ மாற்றுதல்.
00:22 CellDesigner ல் multiple file களை உருவாக்குதல், Species ன் அடையாளத்தை மாற்றுதல்.
00:28 மேலும் Species ஐ Cut, Copy மற்றும் Paste செய்வது ,Species ன் Start-point மற்றும் End-point பற்றியும் நாம் கற்கலாம்.
00:37 Species ஐ எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் அதன் நிறத்தை மாற்றுவது, Reaction னின் அம்சங்களை மாற்றுவது , File ஐ எப்படி மூடுவது.
00:47 இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux OS version 14.04 CellDesigner version 4.3 Java version 1.7 .
00:57 இந்த டுடோரியலை பின்பற்ற கற்பவருக்கு Undergraduate Biochemistry மற்றும் CellDesigner interface பரீட்சயமாக இருக்க வேண்டும்.
01:05 இல்லையெனில், தொடர்புடைய CellDesigner டுட்டோரியல்களுக்கு www.spoken-tutorial.org ஐ அணுகவும்.
01:16 இந்த series ன் முந்தைய tutorial கள் Windows OS ல் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் .
01:24 எனினும், இனிவரும் tutorial கள் Ubuntu Linux OS ல் உருவாக்கப்படும்.
01:30 நாம் CellDesigner ல் component களை உருவாக்கி edit செய்யலாம்.
01:35 Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் .
01:41 இப்போது type செய்க ./runCellDesigner4.3 பிறகு Enter ஐ அழுத்தவும்.
01:52 இப்போது உங்கள் screen ல் CellDesigner window திறக்கும்.
01:56 இப்போது நாம் முன்பே உருவாக்கிய Create and Edit file ஐ திறக்கலாம்.
02:02 ஆகவே File ஐ click செய்து பிறகு Open ஐ click செய்க.
02:07 Open என்று பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
02:11 இங்கே, ‘Folders’ label ன் கீழ் உள்ள folder ஐ தேர்வு செய்ய வேண்டும்.
02:15 File’ label ன் கீழ் உள்ள 'Create_and_Edit.xml' file ஐ click செய்து ‘Ok’ ஐ double-click செய்யவும்.
02:27 இப்போது draw area ல் நமது Create_and_Edit.xml file திறந்துள்ளது.
02:35

Compartment ஐ தேர்வு செய்க. main menu bar ல் Component க்கு செல்லவும் .

02:43

Scroll down செய்து Change to OVAL ஐ தேர்வு செய்யவும்.

02:48

இப்போது draw area ல் , நாம் oval compartment ஐ கொண்டுள்ளோம்.

02:54

Color அல்லது thickness ஐ மாற்ற , main menu bar ல் “Component” க்கு செல்லவும் .

03:00

Change color & shape” option ஐ click செய்யவும்.

03:05

மாற்றாக , compartment boundary ல் right-click செய்து “Change color & shape” option ஐ தேர்வு செய்யவும்.

03:14
'Change color & shape' என்ற பெயருடைய dialog box திரையில் தோன்றும்.
03:20

மெலிந்த boundary line க்காக ,Membrane Thickness ஐ 12 ல் இருந்து 8 அல்லது அதற்க்கு கீழ் மாற்ற வேண்டும் .

03:29

நிறத்தை மாற்ற Color panel க்கு செல்லவும்.

03:34

Color panel ல் pointer போன்ற handle ஐ உடைய color wheel இருக்கும்.

03:39

தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click மற்றும் hold செய்து அதனை rotate செய்ய வேண்டும்

03:46

அனைத்து மாற்றங்களும் முடிந்த பிறகு ,Apply ஐ click செய்து பின்பு 'Ok' ஐ click செய்யவும்.

03:53

வெவ்வேறு Compartment களை வரைய reaction toolbar ல் மற்ற option களை நீங்களே ஆராயவும்.

04:00

இப்போது நாம் Species ன் அடையாளத்தை எப்படி மாற்றுவது என கற்கலாம்.

04:05

ஆகவே , CTRL+N ஐ அழுத்தி புதிய window ஐ திறக்கவும்.

04:11

இந்த file லிற்கு Change Species என நாம் பெயரிடுவோம்.

04:16

முன்னிருப்பான width மற்றும் height ஐ நாம் வைத்துக்கொள்ளலாம். பிறகு Ok button ஐ click செய்யவும்.

04:22

இப்போது, toolbar ல் 'Generic protein' க்கான icon ஐ click செய்க. draw area ஐ click செய்க.

04:30
Dialog box ல் , type செய்க  Pectin பிறகு Ok button ஐ click செய்யவும்.
04:37

இப்போது Generic protein Pectin ன் மீது right-click செய்யவும்.

04:41

பிறகு Change Identity என்ற option ஐ click செய்யவும்.

04:46
Screen ல்  'Change identity of the species' என்ற பெயருடைய dialog box தோன்றும்.
04:53

Class box ல் down arrow ஐ click செய்யவும்.

04:58

Drop-down menu ல் எந்த option ஐயும் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு simple molecule

05:05

இப்போது , Name box ல் இந்த simple molecule க்கு பெயரிடவும்.

05:10

இப்போது Fructose என வைத்துக்கொள்ளலாம் .பிறகு Apply button ஐ click செய்யவும்.

05:17

இப்போது நமது Protein Pectin, Fructose என்று பெயருடைய simple molecule ஆக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

05:25

இப்போது நாம் எப்படி Cut, Copy மற்றும் Paste செய்வது என்பதை கற்போம்.

05:29

நான் draw area ல் முன்னரே இருந்த அதே Fructose ஐயே பயன்படுத்துகிறேன் .

05:34
 Species ஐ cut செய்ய ,  Species Fructose ஐ  முதலில் click செய்யவும்.
05:40

Edit menu க்கு சென்று , scroll down செய்து Cut ஐ click செய்க.

05:47

Ctrl+X என்பது Cut செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.

05:53

Species Fructose இப்போது cut செய்யபட்டிருக்கும் .

05:56

Species ஐ paste செய்ய 'Edit' menu க்கு திரும்பிச்சென்று , scroll down செய்து Paste ஐ click செய்யவும்.

06:03

Ctrl+V என்பது Paste செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.

06:08

Draw area ல் Species Fructose என்பது மறுமுறை தோன்றும்.

06:12

Species ஐ copy செய்ய main menu bar ல் Edit க்கு செல்லவும்.

06:18

Copy ஐ click செய்யவும்.

06:21

Ctrl+C என்பது copy செய்வதற்கான shortcut key என்பதை குறித்துக்கொள்ளவும்.Copy ஐ click செய்யவும் .draw area ஐ click செய்யவும்.

06:31

இம்முறை, paste செய்ய நாம் Ctrl + V ஐ அழுத்தவும்.



06:36

இப்போது நாம் draw area ல் Fructose ன் copy ஐ கொண்டுள்ளோம்.

06:40

ஏதேனும் ஒரு செயலை undo செய்ய Ctrl+Z ஐ அழுத்தவும். பிறகு ஏதேனும் ஒரு செயலை redo செய்ய Ctrl+Y ஐ அழுத்தவும்.

06:51

எனினும் இவை குறைந்த பயன்பாட்டிலேயே இருக்கின்றன.

06:55

Draw area ல் உள்ள Fructose molecule களை இழுத்து நகர்த்தவும்.

07:00

அதனை செய்ய , Fructose ஐ click செய்து தேவையான இடத்திற்கு இழுக்கவும்.

07:07

அடுத்து நாம் start-point மற்றும் end-point species என்றால் என்ன மற்றும் species ஐ எப்படி activate செய்வது என்பது பற்றியும் கற்கலாம்.

07:13

அதற்கு நான் 2 generic protein களுக்கு நடுவே state transition reaction ஐ முன்னரே வரைந்துவிட்டேன்.

07:21

நான் அவற்றிக்கு Protein 1 மற்றும் Protein 2 என்று பெயரிட்டுள்ளேன்.

07:25

. reaction ஐ வரைவது பற்றி முன்னரே கற்றோம் என்பதை நினைவுக்கூரவும்.

07:29

உங்களுக்கு தெரியவில்லையெனில், இந்த series ன் முந்தைய tutorial களை பார்க்கவும் . மேலும் தொடரலாம்.

07:35

இந்த reaction ல் ‘Protein 1’ என்பது ‘start point’ மற்றும் Protein 2 என்பது ‘end point’ .

07:43

species ஐ activate செய்ய Reaction ன் 'end-point' Species ஐ click செய்யவும்.

07:50

இங்கே, அது Protein 2.

07:53

ஆகவே, Protein 2 ஐ click செய்து keyboard ல் A ஐ அழுத்தவும்.

07:59

நான் Ctrl + Z key களை பயன்படுத்தி இந்த மாற்றத்தை undo செய்கிறேன்.

08:05

மாற்றாக , Protein 2 ஐ click செய்யவும்.

08:09

அடுத்து, main menu bar ல் Component க்கு செல்லவும்.

08:13

Scroll down செய்து Set Active ஐ click செய்யவும்.

08:18

activated species , dashed line ஆல் மூடப்பட்டிருப்பதை கவனிக்கவும்.

08:24

இப்பொது நாம், Protein 2 species ன் நிறத்தை மாற்றலாம் .

08:29

ஆகவே, அதை right-click செய்து பிறகு 'Change color and shape' ஐ click செய்யவும்.

08:35

நாம் முன்னரே பார்த்தபடி, Color panel ல் color wheel இருக்கும்.

08:40

தேவையான நிறத்தை தேர்வு செய்ய pointer ஐ click செய்து சுழற்றவும்.

08:44

பிறகு, Apply மற்றும் Ok ஐ click செய்யவும்.

08:49
 species  ல் நிற மாற்றத்தை கவனிக்கவும்.
08:53
நாம்,  Reaction ன் அம்சங்களை எப்படி மாற்றுவது என்பதை  கற்கலாம்.


08:57

இப்போது, draw area ல் உள்ள state transition reaction க்கு திரும்புவோம்.

09:03

இரண்டு species ன் நடுவில் உள்ள reaction arrow ன் மீது right-click செய்யவும்.

09:08

இப்போது Change Identity option ஐ click செய்யவும்.

09:13

Change Properties of the Reaction என்ற dialog box தோன்றும் .

09:18

Name box ல் reaction ன் பெயரை type செய்யவும். உதாரணத்திற்கு Reaction1 .

09:26

Type box ன் drop-down menu ல் , தேவையான reaction ஐ தேர்வு செய்யவும் உதாரணத்திற்கு Transcription.'Ok' ஐ click செய்யவும்.

09:38

Draw area ல் reaction மாறியிருப்பதை கவனிக்கவும்.

09:42

Draw area ல் reaction arrow க்கு கொடுத்த பெயரை நம்மால் காண முடியாது.

09:47

கவலைப்பட தேவையில்லை, இனிவரும் tutorial களில் நாம் அதை கற்கலாம்.

09:53
reaction arrow ன் மீது மீண்டும்    right-click செய்து   Change Identity option ஐ click செய்யவும்.
10:00

ஒருவேளை அது Reversible reaction ஆக இருந்தால், TRUE option ஐ click செய்து பிறகு Ok ஐ click செய்யவும்.

10:09
 இப்பொது  reaction தலைகீழாய் இருப்பதை நீங்கள் காணலாம்.
10:14

CellDesigner ல் இருந்து வெளிவர, File ஐ click செய்து பிறகு Exit option ஐ click செய்யவும்.

10:20

மாற்றாக , Ctrl+ Q ஐயும் click செய்யலாம்.

10:25

மாற்றங்களை நாம் சேமிக்க விரும்புகிறோமா என்று கேட்டு screen ல் Confirmation dialog box தோன்றும்.

10:32
Yes ஐ click செய்து  Ok button மீது  double-click செய்யவும்.
10:38
அது file திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுகிறது.
10:41

மாற்றங்களை சேமிக்க வேண்டுமா ? Yes ஐ click செய்யவும்.

10:45

நாம் கற்றதை நினைவுகூருவோம். இந்த டுட்டோரியலில், நாம் கற்றது

10:50

Draw area ல் முன்னரே சேமித்த .xml file ஐ திறப்பது.

10:55
 Compartment ன் shape, size, color மற்றும் border ன் thickness ஐ மாற்றுவது.
11:01

CellDesigner ல் multiple file களை உருவாக்குவது identity ஐ மாற்றுவது.

11:07
  Species ஐ Cut, Copy மற்றும்  Paste செய்வது.
11:10

மேலும் நாம் கற்றது Species ன் Start-point மற்றும் End-point ஐ பற்றி.

11:15

Species ஐ செயல்படுத்துவது, Species ன் நிறத்தை மாற்றுவது , Reaction ன் அம்சங்களை மாற்றுவது, பிறகு File ஐ மூடுவது .

11:25

பயிற்சியாக : complex ஐ உருவாக்கி Species Complex உள் வைக்கவும்.

11:32

பயிற்சி 2: Toolbar ஐ ஆராந்து ஒரு reactionக்கு reactant மற்றும் product ஐ எப்படி சேர்ப்பது என்பதை கண்டுபிடிக்கவும்.

11:41

உங்களின் முழுமையான பயிற்சி இது போல் காண வேண்டும்.

11:45

உங்கள் முதல் பயிற்சி இது போல் காண வேண்டும்: complex மற்றும் Complex உள் உள்ள Species.

11:55

பயிற்சி 2 இது போல் காண வேண்டும்: reactant மற்றும் product உடன் உள்ள state-transition reaction.

12:00

Spoken Tutorial project ஐ பற்றி காணலாம்-

12:05

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.

அதை download செய்து பார்க்கவும் .


12:13

ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.


12:23

Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, Government of India.மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.


12:35
இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayல் இருந்து சண்முகப் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Venuspriya