Blender/C2/Camera-View-Settings/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:08, 17 May 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00.07 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00.11 இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது
00.16 Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம்
00.21 இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
00.30 இந்த tutorial ல் கற்க போவது
00.32 camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது
00.38 camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது
00.43 fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது
00.50 உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00.54 இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும்
01.02 Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும்
01.11 இப்போது camera view க்கு மாற்றலாம்
01.15 3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும்
01.21 menu ல் camera ஐ சொடுக்கவும்
01.25 keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும்
01.29 laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும்
01.36 இதற்கு User Preferences tutorial ஐ காணவும்
01.45 இதுதான் Camera View.
01.49 செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box
01.55 dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும்
02.01 Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம்
02.05 உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது
02.11 அதை எப்படி செய்வதென காண்போம்
02.15 perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும்
02.20 shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும்
02.26 camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும்
02.36 இந்த இடத்தை தேர்ந்துள்ளேன்
02.40 Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும்
02.46 camera புது இடத்திற்கு நகர்கிறது
02.49 அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது
02.54 camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது,
03.03 இப்போது இதை பார்ப்போம்
03.05 camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க
03.10 இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும்
03.17 நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும்
03.22 நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது
03.26 object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக
03.32 இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக
03.42 இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும்
03.53 அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக
03.58 முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும்
04.04 இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது
04.09 Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்
04.15 object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக
04.22 முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது
04.26 இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது
04.31 global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம்
04.38 இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
04.42 Camera view மேலும் கீழும் pan ஆகிறது
04.47 இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும்
04.51 முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது
04.56 இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது
05.00 mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
05.05 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
05.12 camera view க்கு திரும்ப Right click செய்க
05.16 அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன்
05.21 முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும்
05.25 Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்
05.43 இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும்
05.53 பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும்
05.59 இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது
06.11 camera view க்கு திரும்ப Right click செய்க
06.15 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது
06.24 G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
06.35 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது
06.42 இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக
06.48 Camera view மேல் கீழாக track செய்கிறது
06.53 camera view க்கு திரும்ப Right click செய்க
06.59 Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது
07.05 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும்
07.10 இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம்
07.14 முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது
07.19 பெரிதாக்க W ஐ அழுத்தவும்
07.30 சிறிதாக்க S ஐ அழுத்தவும்
07.40 இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும்
07.51 வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும்
08.02 camera view க்கு திரும்ப Right click செய்க
08.05 இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08.13 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக
08.18 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
08.25 இதற்கு shortcut, numpad +
08.30 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க
08.38 இதற்கு shortcut, numpad -
08.43 camera view க்கு திரும்ப Right click செய்க
08.49 கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08.53 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த
08.59 fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக
09.04 D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
09.13 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது
09.28 camera view ஐ மூட screen ல் சொடுக்கவும்
09.33 இப்போது இது உங்கள் புது camera view.
09.38 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09.43 இப்போது ஒரு புது file ல்,
09.45 camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க
09.54 புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக
10.00 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10.08 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
10.27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10.38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10.45 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst, Ranjana