Blender/C2/Camera-View-Settings/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:07 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:11 இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது
00:16 Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம்
00:21 இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee.
00:30 இந்த tutorial ல் கற்க போவது
00:32 camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது
00:38 camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது
00:43 fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது
00:50 உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00:54 இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும்
01:02 Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும்
01:11 இப்போது camera view க்கு மாற்றலாம்
01:15 3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும்
01:21 menu ல் camera ஐ சொடுக்கவும்
01:25 keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும்
01:29 laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும்
01:36 இதற்கு User Preferences tutorial ஐ காணவும்
01:45 இதுதான் Camera View.
01:49 செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box
01:55 dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும்
02:01 Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம்
02:05 உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது
02:11 அதை எப்படி செய்வதென காண்போம்
02:15 perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும்
02:20 shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும்
02:26 camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும்
02:36 இந்த இடத்தை தேர்ந்துள்ளேன்
02:40 Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும்
02:46 camera புது இடத்திற்கு நகர்கிறது
02:49 அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது
02:54 camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது,
03:03 இப்போது இதை பார்ப்போம்
03:05 camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க
03:10 இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும்
03:17 நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும்
03:22 நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது
03:26 object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக
03:32 இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக
03:42 இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும்
03:53 அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக
03:58 முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும்
04:04 இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது
04:09 Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்
04:15 object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக
04:22 முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது
04:26 இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது
04:31 global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம்
04:38 இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும்
04:42 Camera view மேலும் கீழும் pan ஆகிறது
04:47 இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும்
04:51 முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது
04:56 இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது
05:00 mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
05:05 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
05:12 camera view க்கு திரும்ப Right click செய்க
05:16 அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன்
05:21 முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும்
05:25 Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும்
05:43 இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும்
05:53 பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும்
05:59 இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது
06:11 camera view க்கு திரும்ப Right click செய்க
06:15 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது
06:24 G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக
06:35 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது
06:42 இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக
06:48 Camera view மேல் கீழாக track செய்கிறது
06:53 camera view க்கு திரும்ப Right click செய்க
06:59 Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது
07:05 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும்
07:10 இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம்
07:14 முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது
07:19 பெரிதாக்க W ஐ அழுத்தவும்
07:30 சிறிதாக்க S ஐ அழுத்தவும்
07:40 இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும்
07:51 வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும்
08:02 camera view க்கு திரும்ப Right click செய்க
08:05 இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08:13 fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக
08:18 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
08:25 இதற்கு shortcut, numpad +
08:30 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க
08:38 இதற்கு shortcut, numpad -
08:43 camera view க்கு திரும்ப Right click செய்க
08:49 கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது
08:53 camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த
08:59 fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக
09:04 D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
09:13 Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது
09:28 camera view ஐ மூட screen ல் சொடுக்கவும்
09:33 இப்போது இது உங்கள் புது camera view.
09:38 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:43 இப்போது ஒரு புது file ல்,
09:45 camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க
09:54 புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக
10:00 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:08 மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
10:27 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:38 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
10:45 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst, Ranjana