DWSIM/C2/Heat-Exchanger/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:52, 22 January 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 DWSIMல், ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது, குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது.
00:13 Outlet stream temperatureகளை கணக்கிடுவது.
00:16 Thermal Efficiency மற்றும் LMTDஐ கணக்கிடுவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன்.
00:28 இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லதுARM மீதான FOSSEE OS, போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும்.
00:40 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது.
00:47 thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது
00:50 material stream களை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை எப்படி குறிப்பிடுவது, என்று தெரிந்து இருக்க வேண்டும்.
00:54 முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன.
00:58 இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம்.
01:04 Outlet stream temperatureகளை தீர்மானிக்க, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம்.
01:09 இங்கு, நாம், Compoundகள், மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம்.
01:13 இங்கு, நாம், Heat Exchanger propertyகள், மற்றும், Property packageஐ கொடுக்கிறோம்.
01:18 நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன்.
01:23 File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:28 Simulation Configuration Wizard window தோன்றுகிறது.
01:32 கீழிருக்கும், Next. பட்டனை க்ளிக் செய்யவும்.
01:36 இப்போது, Compounds Search tabல், டைப் செய்க: Methanol
01:42 ChemSep databaseல் இருந்து, Methanolஐ தேர்ந்தெடுக்கவும்.
01:46 இவ்வாறே, Water.ஐ சேர்க்கவும்.
01:49 கீழிருக்கும், Next. பட்டனை க்ளிக் செய்யவும்.
01:53 இப்போது, Property Packageகள்.
01:56 Available Property Packagesல் இருந்து, Raoult’s Law.ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:01 பின், Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:04 Flash Algorithm என்று பெயரிடப்பட்ட, ஒரு புதிய windowக்கு நாம் நகர்கிறோம்.
02:08 Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:14 Next. பட்டனை க்ளிக் செய்யவும்.
02:17 அடுத்த option, System of Units..
02:21 System of Unitsன் கீழ், நாம், C5ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:26 கீழிருக்கும், Finish button.ஐ க்ளிக் செய்யவும்.
02:30 சிறந்த பார்வைக்கு, Simulation windowஐ பெரிதாக்குவோம்.
02:35 இப்போது, Heat Exchangerல் நுழைகின்ற, இரண்டு material streamகளை சேர்ப்போம்.
02:41 Main simulation windowவின், வலது பக்கத்தில் இருக்கின்ற, Flowsheet Objects.க்கு செல்லவும்.
02:47 Filter List tabல், டைப் செய்க: Material Stream.
02:52 காட்டப்படுகின்ற பட்டியலில் இருந்து, ஒரு Material Streamஐ இழுத்து, Flowsheetல் வைக்கவும்.
02:58 Material Stream MSTR-000” ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும்.
03:04 இந்தstreamன் பெயரை, Water In. என மாற்றுவோம்.
03:08 இப்போது, Water In streamன் propertyகளை குறிப்பிடுவோம்.
03:13 Input Data.க்கு செல்லவும்.
03:15 ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:21 முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
03:27 Temperatureஐ , 10 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும்.
03:32 Pressureஐ ,1 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:37 Mass Flowஐ , 15000 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:44 இப்போது, feed stream compositionகளை குறிப்பிடுவோம்.
03:49 Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும்.
03:56 முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:01 இப்போது, Methanolக்கு, Amountஆக, 0 ஐ enter செய்து, Enter ஐ அழுத்தவும்.
04:08 இவ்வாறே, Waterக்கு, 1 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:15 Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும்.
04:20 இப்போது, மற்றொரு Material Streamஐ இழுத்து, flowsheet'ல் வைக்கவும்.
04:25 Material Stream MSTR-001” ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும்.
04:30 இந்தstreamன் பெயரை, Methanol In. என மாற்றுவோம்.
04:35 இப்போது, Methanol In streamன் propertyகளை குறிப்பிடுவோம்.
04:40 Input Data.க்கு செல்லவும்.
04:42 Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:46 முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:42 Temperatureஐ , 80 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும்.
04:58 Pressureஐ ,5 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
05:03 Mass Flowஐ , 25000 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
05:11 இப்போது, Methanol In streamன் compositionகளை குறிப்பிடுவோம்.
05:17 Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும். முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
05:29 இப்போது, Methanolக்கு, Amountஆக, 1 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
05:36 இவ்வாறே, Waterக்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
05:43 Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும்.
05:48 இப்போது, Heat Exchangerல் இருந்து வெளியேறுகின்ற, மேலும் இரண்டு material streamகளை சேர்ப்போம்.
05:54 அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுப்போம்.
05:58 இப்போது, அதை ஒழுங்குபடுத்துவோம்.
06:00 அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும்.
06:03 இந்தstream ன் பெயரை, Water Out.க்கு மாற்றுவோம்.
06:07 அடுத்து, மற்றொருMaterial stream ஐ சேர்ப்போம்.
06:11 அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம்.
06:14 அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும்.
06:18 இந்த streamக்கு, Methanol Out. என பெயரிடவும்.
06:22 இப்போது, ஒரு Heat Exchanger ஐ , flowsheetயினுள் சேர்ப்போம்.
06:27 Flowsheet Objectsக்கு செல்லவும்.
06:30 Filter List tabல், டைப் செய்க: Heat Exchanger.
06:35 காட்டப்படுகின்ற, Heat Exchanger ஐ க்ளிக் செய்யவும்.
06:39 அதை இழுத்து, flowsheet.ல் வைக்கவும்.
06:42 இப்போது, சிறந்த பார்வைக்கு, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம்.
06:47 இப்போது, Heat Exchanger.ஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்வோம்.
06:53 இடது பக்கத்தில், Property Editor Window., என்று அழைக்கப்படுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம்.
06:58 Connections, ன் கீழ், Inlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Methanol In.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:07 அடுத்து, Outlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Methanol Out.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:14 பின், Inlet Stream 2க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Water In.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:21 பின், Outlet Stream 2க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Water Out.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:28 இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும்.
07:32 இங்கு, முதல் option, Calculation Type. ஆகும்.
07:36 Calculation Typeக்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்யவும்.
07:39 Outlet Temperatures ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:43 அடுத்து, Flow Directionக்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Counter Current.ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:51 பின், Cold Fluid Pressure Drop க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.002 bar. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
08:03 Hot Fluid Pressure Drop க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.025 bar. என enter செய்யவும்.
08:11 பின், Enter ஐ அழுத்தவும்.
08:15 Overall Heat Transfer Coefficient க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 450 Watt meter sqaure Kelvin என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
08:27 Heat Exchange Area க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 250 meter square. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
08:37 இப்போது, simulation.ஐ run செய்வோம்.
08:40 அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செ-ய்யவும்.
08:45 கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், Heat Exchanger ஐ க்ளிக் செய்யவும்.
08:50 Heat Exchanger, ன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும்.
08:56 Thermal efficiency;ஐ சரி பார்க்கவும். அது, 94.5%. Log Mean Temperature Difference;ஐ சரி பார்க்கவும். அது, 10.29 degree Centigrade.
09:09 இப்போது, stream-wise temperatureன் மதிப்புகள், மற்றும், Material balance.ஐ சரி பார்ப்போம்.
09:15 Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும்.
09:20 Master Property Table ஐ edit செய்ய, அதை டபுள்-க்ளிக் செய்யவும்.
09:24 Configure Master Property Table window திறக்கிறது.
09:28 Nameல், Heat Exchanger – Stream Wise Results என enter செய்யவும்.
09:33 Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும். முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
09:40 அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை.
09:43 Properties to displayன் கீழ், Object ஆக, Water In, Methanol In, Water Out, Methanol Outஐ தேர்ந்தெடுக்கவும்.
09:54 Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும்.
10:00 இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow.
10:11 Molar Fraction(Mixture) / Methanol
10:15 Molar Fraction(Mixture) / Water
10:19 இந்த windowஐ மூடவும்.
10:22 சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும்.
10:27 இங்கு, Inlet மற்றும் Outlet streamகளுக்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம்.
10:33 இப்போது, Heat Exchanger.ன், propertyகளை சரி பார்ப்போம்.
10:37 Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும்.
10:42 Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
10:46 Configure Master Property Table window திறக்கிறது.
10:50 Nameல், Heat Exchanger – Results. என enter செய்யவும்.
10:55 Object Typeஆக, Heat Exchangerஐ enter செய்யவும்.
10:59 Object ஆக, HE-004ஐ தேர்ந்தெடுக்கவும்.
11:06 Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும்.
11:12 இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Global Heat Transfer Coefficient (U)
11:17 Heat Exchange Area (A), Heat Load
11:21 Cold fluid outlet temperature, Hot fluid outlet temperature
11:26 Logarithmic mean temperature difference(LMTD), மற்றும், Thermal Efficiency
11:32 இந்த windowஐ மூடவும்.
11:35 சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும்.
11:39 இங்கு, Heat Exchanger.க்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம்.
11:43 சுருங்கச் சொல்ல,
11:45 இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது.
11:50 Outlet stream temperatureகளை கணக்கிடுவது.
11:53 Thermal Efficiency மற்றும் LMTDஐ கணக்கிடுவது.
11:57 பயிற்சியாக, வெவ்வேறு, Compoundகள், feed conditionகள், மற்றும், Thermodynamics ஐ வைத்து, simulationஐ மீண்டும் செய்யவும்.
12:05 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
12:08 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:20 உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும்.
12:24 FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது.
12:29 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
12:36 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
12:41 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
12:48 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது.
12:54 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
13:00 Spoken Tutorial, மற்றும் FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி

Contributors and Content Editors

Jayashree, Venuspriya