DWSIM/C2/Continuous-Stirred-Tank-Reactor/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:57, 16 January 2018 by Venuspriya (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 DWSIMல், ஒரு Continuous Stirred Tank Reactor (CSTR)ஐ , simulate செய்வது, குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு Continuous Stirred Tank Reactor (CSTR)ஐ , simulate செய்வது.
00:14 ஒரு CSTRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன்.
00:28 இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லது ARM மீதான FOSSEE OS, போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும்.
00:40 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது.
00:46 thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது
00:49 material மற்றும்energy streamகளை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை குறிப்பிடுவது.
00:54 மற்றும், reaction manager.ல், kinetic reactionஐ சேர்க்க, தெரிந்து இருக்க வேண்டும்.
00:58 முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன.
01:03 இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம்.
01:09 Exit compositionஐ தீர்மானிக்க, ஒரு Isothermal CSTRல் இருந்து, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம்.
01:16 இங்கு, நாம், reaction, property package, மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம்.
01:22 அடுத்து, நாம், CSTR dimensionகள் மற்றும்,reaction kinetics ஐ கொடுக்கிறோம்.
01:27 நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன்.
01:32 File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:37 Simulation Configuration Wizard window தோன்றுகிறது. கீழிருக்கும், Next.ஐ க்ளிக் செய்யவும்.
01:44 இப்போது, Compounds Search tabல், டைப் செய்க: Ethanol
01:50 ChemSep databaseல் இருந்து, Ethanolஐ தேர்ந்தெடுக்கவும்.
01:54 இவ்வாறே, Acetic Acid.ஐ சேர்க்கவும்.
01:58 அடுத்து, Water.ஐ சேர்க்கவும்.
02:02 அடுத்து, Ethyl Acetateஐ சேர்க்கவும்.
02:06 Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:08 இப்போது, Property Packageகள்.
02:12 Available Property Packagesல் இருந்து, NRTLஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:18 பின், Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:21 நாம், Flash Algorithmக்கு நகர்கிறோம்.
02:24 Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:31 Next.ஐ க்ளிக் செய்யவும்.
02:33 அடுத்த option, System of Units..
02:37 System of Unitsன் கீழ், நாம், C5ஐ தேர்ந்தெடுப்போம்.
02:43 பின், Finishஐ க்ளிக் செய்யவும்.
02:46 இப்போது, Simulation windowஐ பெரிதாக்குவோம்.
02:50 CSTRல் நுழைகின்ற, ஒரு feed stream ஐ சேர்ப்போம்.
02:54 Object Paletteக்கு செல்லவும்.
02:56 Streams பிரிவில் இருந்து, ஒரு Material Streamஐ இழுத்து, Flowsheetல் வைக்கவும்.
03:02 இந்தstreamன் பெயரை, Feed. என மாற்றுவோம்.
03:07 இப்போது, Feed stream ன் propertyகளை குறிப்பிடுவோம்.
03:12 Input Data.க்கு செல்லவும்.
03:15 ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:21 முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
03:27 Temperatureஐ , 70 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும்.
03:33 Pressureஐ ,1 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:38 Mass Flowஐ , 3600 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும்.
03:45 இப்போது, feed stream compositionsகளை குறிப்பிடுவோம்.
03:50 Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும்.
03:57 முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது.
04:02 இப்போது, Ethanolக்கு, Amountஆக, 0.48 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:10 Acetic acidக்கு, 0.5 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:16 இவ்வாறே, Waterக்கு, 0.02 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:23 Ethyl Acetateக்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும்.
04:28 Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும்.
04:33 அடுத்து, Kinetic Reaction.ஐ வரையறுப்போம்.
04:37 Toolsன் கீழ், Reactions Manager.ஐ க்ளிக் செய்யவும்.
04:42 Chemical Reactions Manager window திறக்கிறது.
04:46 Chemical Reactions tabன் கீழ், பச்சை நிற, Add Reaction பட்டனை க்ளிக் செய்யவும்.
04:52 பின், Kinetic. ஐ க்ளிக் செய்யவும்.
04:55 Add New Kinetic Reactions window திறக்கிறது.
04:59 Identificationனின் கீழ், Nameல், Ethyl Acetate என enter செய்யவும்.
05:05 இப்போது, Description. ஐ enter செய்யவும். “Irreversible reaction for synthesis of Ethyl Acetate from Ethanol and Acetic Acid.”
05:15 அடுத்த பகுதி, Components, Stoichiometry மற்றும் Reaction Orderகளின் ஒரு table ஆகும்.
05:21 முதல் column, Name,, இங்கு கிடைக்கின்ற componentகளை காட்டுகிறது.
05:26 இரண்டாவது column, அதற்கான, Molar Weight.க்கு தொடர்புடையது.
05:30 அடுத்த column Include. ஆகும். Includeன் கீழ் இருக்கின்ற, எல்லா check boxகளையும், check செய்யவும்.
05:37 நான்காவது column, BC. ஆகும். Ethanol, base component. ஆதலால், BCன் கீழ் இருக்கின்ற, Ethanol check boxஐ check செய்யவும்.
05:47 அடுத்த column Stoichiometric coefficients ஆகும்.
05:51 Stoichiometric coefficients columnன் கீழ், Ethanolக்கு, enter செய்க: -1
05:58 Acetic acidக்கு, -1
06:01 Waterக்கு, 1, மற்றும், Ethyl Acetateக்கு, 1. பின், Enter ஐ அழுத்தவும்.
06:10 Stoichiometry fieldல், அது, OK என காட்டுவதை நாம் காணலாம்.
06:15 இங்கு, Equation field, reaction equation.ஐ காட்டுகிறது.
06:20 அடுத்த column, DO.
06:22 Reactionஐ , elementaryஆக நாம் கருதுகிறோம்.
06:26 அதனால், DO columnன் கீழ், Ethanolக்கு, enter செய்க: 1
06:32 Acetic acidக்கு, 1. பின், Enter ஐ அழுத்தவும்.
06:38 அடுத்த column, RO.
06:41 நாம் ஒரு irreversible reactionஐ நோக்குவதால், இங்கு நாம் எதையும் enter செய்யப்போவதில்லை.
06:47 பின், வருவது, Kinetic Reactions Parameterகள்.
06:51 நமது வீதம், molar concentrationனின் termல் இருக்கிறது.
06:55 அதனால், Basisஆக, Molar Concentrations.ஐ தேர்ந்தெடுப்போம்.
07:00 ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Faseஆக, Liquidஐ தேர்ந்தெடுக்கவும்.
07:05 Tminஐ , 300 என enter செய்யவும்.
07:09 Tmaxஐ , 2000 என enter செய்யவும்.
07:12 இப்போது, Direct and Reverse Reactions Velocity Constant.க்கு செல்லவும்.
07:17 Direct Reaction, ல், A ஐ , 0.005. என enter செய்யவும்.
07:23 OK ஐ க்ளிக் செய்யவும். பின், Chemical Reactions Manager windowஐ மூடவும்.
07:29 இப்போது, flowsheetக்கு, ஒரு Continuous Stirred Tank Reactorஐ சேர்ப்போம்.
07:35 Object Paletteக்கு செல்லவும்.
07:37 Unit Operationsன் கீழ், Continuous Stirred Tank Reactorஐ க்ளிக் செய்யவும்.
07:43 அதை இழுத்து, flowsheet.ல் வைக்கவும்.
07:46 இப்போது, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம்.
07:50 பின், ஒரு Output Streamஐ சேர்ப்போம்.
07:54 அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுப்போம்.
07:58 அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம்.
08:01 அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும்.
08:04 இந்த stream ன் பெயரை, Product.க்கு மாற்றுவோம்.
08:09 அடுத்து, ஒரு Energy Stream.ஐ சேர்த்து, அந்த stream க்கு, Energy. என பெயரிடுவோம்.
08:16 இப்போது, Continuous Stirred Tank Reactorஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்யவும்.

ம்.

08:23 இடது பக்கத்தில், CSTRக்கு தொடர்புடைய propertyகளை காட்டுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம்.
08:29 Connections, ன் கீழ், Inlet Stream.க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Feed.ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:36 அடுத்து, Outlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Productஐ தேர்ந்தெடுக்கவும்.
08:43 பின், Energy Stream க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Energyஐ தேர்ந்தெடுக்கவும்.
08:50 இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும்.
08:55 இங்கு, முதல் option, Reaction Set.. முன்னிருப்பாக, அது, Default Set ஆகும்.
09:02 அடுத்து, Calculation Mode க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Isothermicஐ தேர்ந்தெடுக்கவும்.
09:09 பின், Reactor Volumeக்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.14 என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும்.
09:18 இப்போது, simulation.ஐ run செய்வோம்.
09:21 அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செய்யவும்.
09:26 கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், Continuous Stirred Tank Reactorஐ க்ளிக் செய்யவும்.
09:33 CSTRன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும்.
09:39 General tabன் கீழ், Residence time.ஐ சரி பார்க்கவும். அது, 0.033 hour.
09:46 இப்போது, Conversions tabக்கு செல்லவும்.
09:49 இங்கு, Ethanolக்கு, conversion, 99.5%ஆகவும், Acetic acidக்கு, அது, 95.5%.ஆகவும் இருக்கிறது.
10:00 இப்போது, Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும்.
10:06 Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
10:10 Configure Master Property Table window திறக்கிறது.
10:14 Nameல், Results - Continuous Stirred Tank Reactor என enter செய்யவும்.
10:19 Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும்.
10:22 முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை.
10:29 Properties to displayன் கீழ், Object ஆக, Feed மற்றும்Product.ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:35 Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும்.
10:40 இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow.
10:48 Liquid Phase (Mixture) Volumetric Fraction
10:53 Molar Flow (Mixture) / Ethanol
10:56 Mass Flow (Mixture) / Ethanol
10:59 Molar Flow (Mixture) / Acetic Acid
11:01 Mass Flow (Mixture) / Acetic Acid
11:06 Molar Flow (Mixture) / Water
11:09 Mass Flow (Mixture) / Water
11:12 Molar Flow (Mixture) / Ethyl Acetate
11:16 Mass Flow (Mixture) / Ethyl Acetate
11:19 இந்த windowஐ மூடவும்.
11:21 சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும்.
11:25 இங்கு, Product மற்றும் Feed.க்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம்.
11:31 சுருங்கச் சொல்ல,
11:33 இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Continuous Stirred Tank Reactorஐ , simulate செய்வது.
11:38 ஒரு CSTRல், ஒரு reactionக்கு, Conversion மற்றும்Residence timeஐ கணக்கிடுவது.
11:44 பயிற்சியாக, simulationஐ , பின்வருவனவற்றை வைத்து, மீண்டும் செய்யவும். வெவ்வேறு compoundகள் மற்றும் thermodynamics.
11:50 வெவ்வேறு feed conditionகள்.
11:53 வெவ்வேறுCSTR dimensionகள் மற்றும் reaction kinetics
11:58 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
12:01 அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:05 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:14 உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும்.
12:18 FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது.
12:24 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
12:33 FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது.
12:38 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
12:47 FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது.
12:52 இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
13:01 Spoken Tutorial, மற்றும் FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ .

Contributors and Content Editors

Jayashree, Venuspriya