OpenFOAM/C3/Exporting-geometry-from-Salome-to-OpenFOAM/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:35, 27 December 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Exporting the geometry from Salome to OpenFOAM குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், நாம் காணப்போவது: Salomeல், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளைgroup செய்வது, OpenFOAMக்கு, geometry export செய்வது, simulationக்கு, ஒரு case directoryஐ உருவாக்குவது, மற்றும், ParaView.ல், geometry ஐ பார்ப்பது.
00:26 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0, Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:4 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவர், முதலில், Creating and meshing a Curved-Pipe Geometry in Salome மீதான டுடோரியலை செய்ய வேண்டும்.
00:52 முந்தைய டுடோரியலில் காட்டியபடி, Salomeஐ திறக்கவும். File >> Openக்கு செல்லவும். Desktopக்கு செல்லவும். Curved-geometry.hdfஐ க்ளிக் செய்யவும்.
01:04 Openஐ அழுத்தவும். Modules drop-down optionலில், mesh-moduleக்கு செல்லவும்.
01:12 Object Browserல் இருந்து, 'Mesh' treeஐ திறக்கவும்.
01:17 Mesh_1ஐ ரைட்-க்ளிக் செய்யவும். Showஐ க்ளிக் செய்யவும். Geometry மீதுள்ள , mesh நமக்கு தெரிகிறது.
01:28 Python console windowஐ மூடுகிறேன்
01:32 OpenFOAMல் தேவை இருப்பதால், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளை இப்போது நாம் பெயரிட வேண்டும்.
01:39 இந்த meshல், Groupகளை உருவாக்க, Mesh_1ஐ ரைட் க்ளிக் செய்து, பின், Create Groupஐ க்ளிக் செய்யவும்.
01:48 Element Type ஆக, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Group typeஆக, Group on Geometryஐ தேர்ந்தெடுக்கவும்.
01:57 Geometrical Object க்கு முன்னால் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து, Direct Geometrical Selectionஐ தேர்ந்தெடுக்கவும்.
02:07 Object Browserல், Geometry' tree ஐ திறக்கவும். Pipe_1 treeஐ திறந்து, நாம் முந்தைய டுடோரியலில் உருவாக்கிய, Geometry tree ல் இருக்கின்றinlet groupஐ தேர்ந்தெடுக்கவும்.
02:22 சிவப்பு Colorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
02:26 Groupக்கு, inlet என பெயர் கொடுக்கவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Treeல் inlet group தெரிகிறது.
02:37 இவ்வாறே, outlet groupஐ உருவாக்கவும். நான் outlet groupஐ உருவாக்கிவிட்டேன்.
02:44 இப்போது, முழு வெளிப்புற மேற்பரப்பின் groupஐ உருவாக்க, mesh_1 >> Create groupஐ ரைட்-க்ளிக் செய்யவும்.
02:53 Element Type ஆக, Faceஐ தேர்ந்தெடுக்கவும். Group typeஆக, Group on filterஐ தேர்ந்தெடுக்கவும்.
03:00 Set filterஐ க்ளிக் செய்யவும். Add பட்டனை க்ளிக் செய்யவும். Criterion menuவின் கீழிருக்கும், drop-down option ல், Free Facesஐ தேர்ந்தெடுக்கவும். Apply and Closeஐ க்ளிக் செய்யவும்.
03:17 நீங்கள் colorஐ நீலத்திற்கு மாற்றலாம்.
03:23 மீண்டும், Apply and Closeஐ க்ளிக் செய்யவும். Group_1 உருவாக்கப்பட்டுவிட்டது.
03:31 மேலிருக்கும் mesh menuவில், Cut groupsஐ க்ளிக் செய்யவும். Main object ஆக, Group_1ஐ தேர்ந்தெடுக்கவும். Tool objectஆக, inletஐ தேர்ந்தெடுக்கவும்.
03:45 உங்கள் keyboardல் shift keyஐ அழுத்திக் கொண்டே, Tool objectஆக, outletஐயும் தேர்ந்தெடுக்கவும்.
03:54 Result nameல், walls என டைப் செய்யவும்.
03:58 ஊதா Colorஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். Apply and Closeஐ க்ளிக் செய்யவும். walls group உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம்.
04:10 OpenFOAMல், Group_1ஐ காண நமக்கு விருப்பமில்லாததால், அதை ரைட்-க்ளிக் செய்து, delete செய்யவும்.
04:20 Save document option ஐ க்ளிக் செய்து, வேலையை சேமிக்கவும்.
04:24 இப்போது, mesh_1 ஐ ரைட்-க்ளிக் செய்யவும். Export >> Unv Fileக்கு செல்லவும்.
04:33 Fileக்கு, bentpipe என பெயரிடவும். நான் இந்த fileஐ Desktopல் சேமிக்கிறேன். Salomeஐ மூடவும். Desktopல் bentpipe.unv fileஐ நாம் பார்க்கிறோம்.
04:50 Desktopல், "bentpipe" என்று பெயரிடப்பட்ட ஒரு folderஐ உருவாக்கவும்.
04:55 இப்போது, "bentpipe.unv" fileஐ இந்த folderக்கு நகர்த்தவும்.
05:01 IcoFoam solverஐ பயன்படுத்தி, OpenFOAMல், இந்த geometryயின் மீது simulationஐ செய்ய, OpenFOAMல் இருக்கும் icoFoam folderக்கு செல்லவும்.
05:10 இந்த folderன் இடத்தை பெற, lid driven cavity மீதான டுடோரியலுக்கு செல்லவும்.
05:15 Desktopன் மீது, இந்த icoFoam folderயினுள், "bentpipe" folderஐ Copy மற்றும் Paste செய்யவும்.
05:22 மேலும், cavity folderல் இருந்து, system folderஐ , இந்த bentpipe folderயினுள்copy செய்யவும்.
05:32 இப்போது, command terminal வழியாக, இந்த bentpipe folderயினுள் செல்லவும். நான் bentpipe folderயினுள் உள்ளேன்.
05:41 டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். Systemfolder மற்றும்bentpipe.unv fileஐ நாம் காண்கிறோம்.
05:49 இப்போது, டைப் செய்க: ideasUnvToFoam space bentpipe dot unv. U, T மற்றும்F, capitalஆக இருப்பதை கவனிக்கவும். Enterஐ அழுத்தவும்.
06:11 இப்போது, டைப் செய்க ls. Constant folder உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம். டைப் செய்க cd (space) Constant.
06:23 டைப் செய்க cd (space) polyMesh. டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும்.
06:31 Geometry fileகள் உருவாக்கப்பட்டுவிட்டதை நாம் காண்கிறோம். PolyMesh folderல் இருந்து வெளியே வரவும்.
06:38 Constant folderல் இருந்து வெளியே வரவும்.
06:42 இப்போது, geometry scale ஐ centimeterகளுக்கு மாற்றுவதற்கு, டைப் செய்க: transformPoints (space) -scale space '(0.01 space 0.01 space 0.01)' , பின், Enterஐ அழுத்தவும். Geometry , centimeterகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
07:17 Terminalஐ சிறிதாக்கவும். Bentpipe folderயினுள் செல்லவும்.
07:23 Constant folderயினுள் செல்லவும். TransportProperties file இல்லாதிருப்பதை நாம் காணலாம்.
07:30 Cavity folderல் இருந்து, transportProperties fileஐ copy செய்து, constant folderஇனுள் சேமிக்கவும்.
07:37 நான் transport Properties fileஐ copy செய்துவிட்டேன். இப்போது, Constant folderல் இருந்து வெளியே வரவும்.
07:44 'P' மற்றும் 'U' fileகளை கொண்டிருக்கும் , 0 (zero) folder நமக்கு தேவை. '0 '(zero) folderஐ , cavity folderல் இருந்து copy செய்யவும்.
07:55 நான் '0' (zero) folderஐ copy செய்துவிட்டேன். '0' (zero) folderயினுள் செல்லவும்.
08:02 'p' fileஐ திறக்கவும். நாம் Salomeல் உருவாகியுள்ளதால், inlet, outlet மற்றும்wallகளுக்கு, boundary patchகளை கொடுக்க உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
08:15 MovingWallஐ அழித்து, "inlet" என டைப் செய்யவும். FixedWallsஐ அழித்து, "outlet" என டைப் செய்யவும்.
08:25 FrontAndBackஐ அழித்து, "walls" என டைப் செய்யவும். Fileஐ சேமித்து மூடவும்.
08:34 இவ்வாறே, 'U' fileலில் மாற்றங்களை செய்யவும். அதற்குரிய boundary conditionகளுக்கு, Hagen-Poiseuille flow மீதான டுடோரியலை நீங்கள் பார்க்கலாம்.
08:46 நான் மாற்றங்களை செய்து, அதற்குரிய boundary conditionகளை கொடுத்துவிட்டேன்.
08:51 Hagen-Poiseuille flow. மீதான டுடோரியலை பார்த்து, transportProperties மற்றும் ControlDict fileகளில், நீங்கள் மாற்றங்களை செய்யலாம்.
09:00 Home folderஐ மூடுவோம்.
09:03 இப்போது, terminalக்கு செல்லவும். டைப் செய்க, paraFoam. இது ParaViewஐ திறக்கும். Object Inspector menuல் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும்.
09:16 Drop-down menuவில், Surface with Edgesஐ க்ளிக் செய்யவும். பெரிதாக்கி, அருகே பார்ப்போம்.
09:28 நாம் hexahedral meshஐ காண்கிறோம். Salome- Inlet outlet மற்றும்wallகளில் நாம் பெயரிட்டபடியேgroupகள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.
09:38 Surface யினுள் இருக்கின்றVolume , தானாகவே internal mesh என group செய்யப்படுகிறது. இந்த டுடோரியலில் நாம் கற்றது: Salomeல், mesh செய்யப்பட்டgeometry பகுதிகளை எப்படிgroup செய்வது, OpenFOAMக்கு, geometry ஐ எப்படிexport செய்வது, simulationக்கு, ஒரு case directoryஐ எப்படி உருவாக்குவது, மற்றும், ParaViewல், geometry ஐ பார்ப்பது.
10:00 பயிற்சியாக, விளக்கப்பட்டுள்ளபடி, fileகளில் தகுந்த மாற்றங்களை செய்து, simulationஐ run செய்யவும். நீங்கள் உருவாக்கிய geometryகளை நீங்களே export செய்யவும். மேலும், அந்த geometryகளின் மீது, simulationகளை 'run செய்யவும்.
10:14 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:40 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது பத்மலோச்சினி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst