DWSIM/C2/Heat-Exchanger/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | DWSIMல், ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது, குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது. |
00:13 | Outlet stream temperatureகளை கணக்கிடுவது. |
00:16 | Thermal Efficiency மற்றும் LMTDஐ கணக்கிடுவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான், DWSIM 4.3 மற்றும்Windows 7ஐ பயன்படுத்துகிறேன். |
00:28 | இந்த டுடோரியலில், விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Linux, Mac OS X அல்லதுARM மீதான FOSSEE OS, போன்ற, மற்ற OSயிலும், இவ்வாறே இருக்கும். |
00:40 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு: ஒரு flowsheetக்கு, componentகளை எப்படி சேர்ப்பது. |
00:47 | thermodynamic packageகளை எப்படி தேர்ந்தெடுப்பது |
00:50 | material stream களை எப்படி சேர்ப்பது, மற்றும், அதன் propertyகளை எப்படி குறிப்பிடுவது, என்று தெரிந்து இருக்க வேண்டும். |
00:54 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளன. |
00:58 | இந்த வலைதளத்தில் இருந்து, இந்த டுடோரியல்கள், மற்றும், அதற்கு, தொடர்புடைய எல்லா fileகளை, நீங்கள் அணுகலாம். |
01:04 | Outlet stream temperatureகளை தீர்மானிக்க, ஒரு flowsheet ஐ நாம் உருவாக்குவோம். |
01:09 | இங்கு, நாம், Compoundகள், மற்றும், inlet stream conditionகளை கொடுக்கிறோம். |
01:13 | இங்கு, நாம், Heat Exchanger propertyகள், மற்றும், Property packageஐ கொடுக்கிறோம். |
01:18 | நான் எனது கணிணியில், ஏற்கனவேDWSIMஐ , திறந்துள்ளேன். |
01:23 | File menu க்கு சென்று, New Steady-state Simulation.ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:28 | Simulation Configuration Wizard window தோன்றுகிறது. |
01:32 | கீழிருக்கும், Next. பட்டனை க்ளிக் செய்யவும். |
01:36 | இப்போது, Compounds Search tabல், டைப் செய்க: Methanol |
01:42 | ChemSep databaseல் இருந்து, Methanolஐ தேர்ந்தெடுக்கவும். |
01:46 | இவ்வாறே, Water.ஐ சேர்க்கவும். |
01:49 | கீழிருக்கும், Next. பட்டனை க்ளிக் செய்யவும். |
01:53 | இப்போது, Property Packageகள். |
01:56 | Available Property Packagesல் இருந்து, Raoult’s Law.ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
02:01 | பின், Next.ஐ க்ளிக் செய்யவும். |
02:04 | Flash Algorithm என்று பெயரிடப்பட்ட, ஒரு புதிய windowக்கு நாம் நகர்கிறோம். |
02:08 | Default Flash Algorithm ல் இருந்து, Nested Loops(VLE)ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:14 | Next. பட்டனை க்ளிக் செய்யவும். |
02:17 | அடுத்த option, System of Units.. |
02:21 | System of Unitsன் கீழ், நாம், C5ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:26 | கீழிருக்கும், Finish button.ஐ க்ளிக் செய்யவும். |
02:30 | சிறந்த பார்வைக்கு, Simulation windowஐ பெரிதாக்குவோம். |
02:35 | இப்போது, Heat Exchangerல் நுழைகின்ற, இரண்டு material streamகளை சேர்ப்போம். |
02:41 | Main simulation windowவின், வலது பக்கத்தில் இருக்கின்ற, Flowsheet Objects.க்கு செல்லவும். |
02:47 | Filter List tabல், டைப் செய்க: Material Stream. |
02:52 | காட்டப்படுகின்ற பட்டியலில் இருந்து, ஒரு Material Streamஐ இழுத்து, Flowsheetல் வைக்கவும். |
02:58 | Material Stream “MSTR-000” ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும். |
03:04 | இந்தstreamன் பெயரை, Water In. என மாற்றுவோம். |
03:08 | இப்போது, Water In streamன் propertyகளை குறிப்பிடுவோம். |
03:13 | Input Data.க்கு செல்லவும். |
03:15 | ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:21 | முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
03:27 | Temperatureஐ , 10 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும். |
03:32 | Pressureஐ ,1 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
03:37 | Mass Flowஐ , 15000 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
03:44 | இப்போது, feed stream compositionகளை குறிப்பிடுவோம். |
03:49 | Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும். |
03:56 | முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:01 | இப்போது, Methanolக்கு, Amountஆக, 0 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:08 | இவ்வாறே, Waterக்கு, 1 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
04:15 | Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும். |
04:20 | இப்போது, மற்றொரு Material Streamஐ இழுத்து, flowsheet'ல் வைக்கவும். |
04:25 | Material Stream “MSTR-001” ன் propertyகளை காண, அதை க்ளிக் செய்யவும். |
04:30 | இந்தstreamன் பெயரை, Methanol In. என மாற்றுவோம். |
04:35 | இப்போது, Methanol In streamன் propertyகளை குறிப்பிடுவோம். |
04:40 | Input Data.க்கு செல்லவும். |
04:42 | Temperature and Pressure (TP), ஆக , Flash Spec ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:46 | முன்னிருப்பாக, Temperature and Pressure ஆக, Flash Spec., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
04:42 | Temperatureஐ , 80 degCக்கு மாற்றவும். பின், Enter ஐ அழுத்தவும். |
04:58 | Pressureஐ ,5 barக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
05:03 | Mass Flowஐ , 25000 kg/hக்கு மாற்றி, பின், Enter ஐ அழுத்தவும். |
05:11 | இப்போது, Methanol In streamன் compositionகளை குறிப்பிடுவோம். |
05:17 | Compositionனின் கீழ், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், Mole Fractions ஆக , Basisஐ தேர்ந்தெடுக்கவும். முன்னிருப்பாக, Mole Fractionsஆக , Basis., ஏற்கனவே,தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
05:29 | இப்போது, Methanolக்கு, Amountஆக, 1 ஐ enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
05:36 | இவ்வாறே, Waterக்கு, 0 என enter செய்து, பின், Enter ஐ அழுத்தவும். |
05:43 | Accept Changes.க்கு, வலது பக்கத்தில் உள்ள, இந்த பச்சை tickஐ க்ளிக் செய்யவும். |
05:48 | இப்போது, Heat Exchangerல் இருந்து வெளியேறுகின்ற, மேலும் இரண்டு material streamகளை சேர்ப்போம். |
05:54 | அதற்கு, ஒரு Material Stream.ஐ இழுப்போம். |
05:58 | இப்போது, அதை ஒழுங்குபடுத்துவோம். |
06:00 | அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும். |
06:03 | இந்தstream ன் பெயரை, Water Out.க்கு மாற்றுவோம். |
06:07 | அடுத்து, மற்றொருMaterial stream ஐ சேர்ப்போம். |
06:11 | அதை, மீண்டும் ஒரு முறை ஒழுங்குபடுத்துவோம். |
06:14 | அந்த streamஐ , குறிப்பிடாமல் விடவும். |
06:18 | இந்த streamக்கு, Methanol Out. என பெயரிடவும். |
06:22 | இப்போது, ஒரு Heat Exchanger ஐ , flowsheetயினுள் சேர்ப்போம். |
06:27 | Flowsheet Objectsக்கு செல்லவும். |
06:30 | Filter List tabல், டைப் செய்க: Heat Exchanger. |
06:35 | காட்டப்படுகின்ற, Heat Exchanger ஐ க்ளிக் செய்யவும். |
06:39 | அதை இழுத்து, flowsheet.ல் வைக்கவும். |
06:42 | இப்போது, சிறந்த பார்வைக்கு, தேவைக்கேற்ப, அதை ஒழுங்குபடுத்துவோம். |
06:47 | இப்போது, Heat Exchanger.ஐ குறிப்பிட நாம் தயாராக உள்ளோம். அதை க்ளிக் செய்வோம். |
06:53 | இடது பக்கத்தில், Property Editor Window., என்று அழைக்கப்படுகின்ற ஒரு tabஐ நாம் காணலாம். |
06:58 | Connections, ன் கீழ், Inlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Methanol In.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:07 | அடுத்து, Outlet Stream 1க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Methanol Out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:14 | பின், Inlet Stream 2க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Water In.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:21 | பின், Outlet Stream 2க்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Water Out.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:28 | இப்போது, அடுத்த பிரிவான, Calculation Parameters.க்கு செல்லவும். |
07:32 | இங்கு, முதல் option, Calculation Type. ஆகும். |
07:36 | Calculation Typeக்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்யவும். |
07:39 | Outlet Temperatures ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:43 | அடுத்து, Flow Directionக்கு எதிரே உள்ள, drop-downஐ க்ளிக் செய்து, Counter Current.ஐ தேர்ந்தெடுக்கவும். |
07:51 | பின், Cold Fluid Pressure Drop க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.002 bar. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
08:03 | Hot Fluid Pressure Drop க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 0.025 bar. என enter செய்யவும். |
08:11 | பின், Enter ஐ அழுத்தவும். |
08:15 | Overall Heat Transfer Coefficient க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 450 Watt meter sqaure Kelvin என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
08:27 | Heat Exchange Area க்கு எதிரே உள்ள, fieldஐ க்ளிக் செய்து, 250 meter square. என enter செய்யவும். பின், Enter ஐ அழுத்தவும். |
08:37 | இப்போது, simulation.ஐ run செய்வோம். |
08:40 | அதனால், tool barல் இருந்து, Solve Flowsheet பட்டனை க்ளிக் செ-ய்யவும். |
08:45 | கணக்கீடுகள் முடிந்தவுடன், Flowsheetல், Heat Exchanger ஐ க்ளிக் செய்யவும். |
08:50 | Heat Exchanger, ன், Property Editor Windowல் இருந்து, Results பிரிவை கண்டுபிடிக்கவும். |
08:56 | Thermal efficiency;ஐ சரி பார்க்கவும். அது, 94.5%. Log Mean Temperature Difference;ஐ சரி பார்க்கவும். அது, 10.29 degree Centigrade. |
09:09 | இப்போது, stream-wise temperatureன் மதிப்புகள், மற்றும், Material balance.ஐ சரி பார்ப்போம். |
09:15 | Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும். |
09:20 | Master Property Table ஐ edit செய்ய, அதை டபுள்-க்ளிக் செய்யவும். |
09:24 | Configure Master Property Table window திறக்கிறது. |
09:28 | Nameல், Heat Exchanger – Stream Wise Results என enter செய்யவும். |
09:33 | Object Typeஆக, Material Stream ஐ enter செய்யவும். முன்னிருப்பாக, Material Stream, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
09:40 | அதனால், நாம் அதை மாற்றப்போவதில்லை. |
09:43 | Properties to displayன் கீழ், Object ஆக, Water In, Methanol In, Water Out, Methanol Outஐ தேர்ந்தெடுக்கவும். |
09:54 | Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும். |
10:00 | இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Temperature, Pressure, Mass Flow, Molar Flow. |
10:11 | Molar Fraction(Mixture) / Methanol |
10:15 | Molar Fraction(Mixture) / Water |
10:19 | இந்த windowஐ மூடவும். |
10:22 | சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும். |
10:27 | இங்கு, Inlet மற்றும் Outlet streamகளுக்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம். |
10:33 | இப்போது, Heat Exchanger.ன், propertyகளை சரி பார்ப்போம். |
10:37 | Insert menuக்கு சென்று, Master Property Tableஐ தேர்ந்தெடுக்கவும். |
10:42 | Master Property Table ஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
10:46 | Configure Master Property Table window திறக்கிறது. |
10:50 | Nameல், Heat Exchanger – Results. என enter செய்யவும். |
10:55 | Object Typeஆக, Heat Exchangerஐ enter செய்யவும். |
10:59 | Properties to displayன் கீழ், Object ஆக, HE-004ஐ தேர்ந்தெடுக்கவும். |
11:06 | Propertyன் கீழ், எல்லா parameterகளையும் காண, கீழே scroll செய்யவும். |
11:12 | இப்போது, பின்வரும் propertyகளை தேர்ந்தெடுக்கவும்: Global Heat Transfer Coefficient (U) |
11:17 | Heat Exchange Area (A), Heat Load |
11:21 | Cold fluid outlet temperature, Hot fluid outlet temperature |
11:26 | Logarithmic mean temperature difference(LMTD), மற்றும், Thermal Efficiency |
11:32 | இந்த windowஐ மூடவும். |
11:35 | சிறந்த பார்வைக்கு, Master Property Table ஐ நகர்த்தவும். |
11:39 | இங்கு, Heat Exchanger.க்கு, தொடர்புடைய முடிவுகளை நாம் காணலாம். |
11:43 | சுருங்கச் சொல்ல, |
11:45 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Heat Exchangerஐ , simulate செய்வது. |
11:50 | Outlet stream temperatureகளை கணக்கிடுவது. |
11:53 | Thermal Efficiency மற்றும் LMTDஐ கணக்கிடுவது. |
11:57 | பயிற்சியாக, வெவ்வேறு, Compoundகள், feed conditionகள், மற்றும், Thermodynamics ஐ வைத்து, simulationஐ மீண்டும் செய்யவும். |
12:05 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
12:08 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:20 | உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் post செய்யவும். |
12:24 | FOSSEE குழு, existing flow sheetகளை, DWSIMக்கு மாற்றம் செய்வதை ஒருங்கிணைக்கிறது. |
12:29 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
12:36 | FOSSEE குழு, புகழ் பெற்ற புத்தகத்தின், தீர்க்கப்பட்ட உதாரணங்களின் codingஐ, ஒருங்கிணைக்கிறது. |
12:41 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
12:48 | FOSSEE குழு, commercial simulator labகளை, DWSIMக்கு இடம் பெயர்க்க உதவுகிறது. |
12:54 | இதைச் செய்பவர்களுக்கு, நாங்கள் மதிப்பூதியம் மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
13:00 | Spoken Tutorial, மற்றும் FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
13:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ . |