OpenModelica/C2/Array-Functions-and-Operations/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Array Functionகள் மற்றும் Operationகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: OMShellஐ எப்படி பயன்படுத்துவது, array construction functionகளை எப்படி பயன்படுத்துவது. |
00:17 | vectorகள் மற்றும்matrixகள் மீது, arithmetic operationகளை எப்படி செய்வது. |
00:23 | array conversion functionகளை எப்படி பயன்படுத்துவது. |
00:27 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2 Ubuntu Operating System பதிப்பு14.04 மற்றும்geditஐ பயன்படுத்துகிறேன். |
00:40 | Windowsஐ பயன்படுத்துபவர்கள், geditக்கு பதிலாக, Notepad போன்ற வேறு எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:47 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், function மற்றும்array declaration, தெரிந்து இருக்க வேண்டும். |
00:56 | இதற்கான முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
01:02 | இப்போது, OMShellஐ பற்றி மேலும் கற்போம். |
01:06 | OMShell, ஒரு interactive command line tool ஆகும். |
01:10 | அது, OpenModelicaவின் ஒரு பகுதியாகும். |
01:13 | OMShellலில், டைப் செய்யப்படுகின்ற, commandகளை பயன்படுத்தி, OpenModelica compilerஐ செயல்படுத்தலாம். |
01:20 | Classகளை load செய்வதற்கும், simulate செய்வதற்கும், அதை பயன்படுத்தலாம். |
01:25 | Functionகளை, OMShellலிலும் call செய்யலாம். |
01:29 | இப்போது, OMShellஐ விளக்க, polynomialEvaluatorUsingVectors மற்றும் functionTesterஎன்று பெயரிடப்பட்ட, Classகளை பயன்படுத்தலாம். |
01:38 | இந்த classகள், முந்தைய டுடோரியல்களில் விவாதிக்கப்பட்டன. |
01:42 | இந்த classகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, முன்நிபந்தனை டுட்டோரியல்களை பார்க்கவும். |
01:48 | இந்த டுடோரியலில் பயன்படுத்த வேண்டிய எல்லா commandகளும், OMShell-commands.txt என்று பெயரிடப்பட்ட fileலில் கொடுக்கப்பட்டுள்ளன. |
01:57 | எங்கள் வலைதளத்தில் கிடைக்கின்ற எல்லா code fileகளையும் நீங்கள் கண்டுபிடித்து, தரவிறக்கிக் கொள்ளலாம். |
02:03 | எளிதாக அணுக, இந்த code fileகள் அனைத்தையும், ஒரே directoryல் சேமிக்கவும். |
02:09 | இப்போது, OMShellஐ நிறுவுகிறேன். |
02:12 | Ubuntu Operating Systemல், OMShellஐ நிறுவ, launcherன், மேல் இடது பக்கத்தில் இருக்கின்ற Dash Home iconஐ க்ளிக் செய்யவும். |
02:21 | Search barல் டைப் செய்க: OMShell. |
02:25 | OMShell iconஐ க்ளிக் செய்யவும். |
02:28 | Windowsல், இந்த iconஐ , Start menuவில் நீங்கள் பார்க்கலாம். |
02:33 | இப்போது, சில பயனுள்ள commandகளை கற்போம். |
02:37 | முதலில், OMShell-commands.txt என்று பெயரிட்டு, சேமித்தtext file இருக்கின்ற இடத்திற்கு சென்று, அதை திறக்கவும். |
02:47 | இந்த டுடோரியலில் பயன்படுத்த வேண்டிய எல்லா commadகளையும், இந்த file கொண்டிருப்பதை கவனிக்கவும். |
02:52 | அதனால், எப்போது சந்தேகம் வரினும், இந்த fileஐ நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். |
02:57 | இப்போது, OMShellக்கு மாறுகிறேன். |
03:00 | டைப் செய்க: cd open and close parentheses. |
03:05 | இந்த commandஐ இயக்கியதன் விளைவாக கிடைக்கப்பெறுகின்ற முடிவை காட்ட, Enterஐ அழுத்தவும். |
03:11 | Current directoryக்கான pathஐ , இது print செய்கிறது. |
03:15 | இப்போது, current directoryஐ , code fileகளை நீங்கள் சேமித்த இடத்திற்கு மாற்றுவோம். |
03:22 | எனது கணினியில் directoryஐ மாற்றுகிறேன். |
03:25 | டைப் செய்க: cd(open மற்றும்close அடைப்புக்குறிகள்) (இரட்டை மேற்கோள்களினுள்) ஐ குறிப்பிடவும். Enterஐ அழுத்தவும். |
03:38 | Ubuntuவில், backward slashஐ பயன்படுத்துவது போல் அல்லாமல், Windows path, ஒரு , forward slashஐ பயன்படுத்துவதை கவனிக்கவும். |
03:46 | Windowsபயன்படுத்துபவர்கள், இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். |
03:51 | இப்போது, polynomialEvaluatorUsingVectors functionஐ load செய்வோம். |
03:57 | டைப் செய்க: loadFile (அடைப்புக்குறிகளினுள்) (இரட்டை மேற்கோள்களினுள்) polynomialEvaluatorUsingVectors.mo. |
04:11 | loadFile() commandல், F, upper-caseஆக இருப்பதை கவனிக்கவும். |
04:16 | .mo என்ற நீட்டிப்புடன் கூடிய , class அல்லது model fileகளை load செய்ய, இந்த commandஐ பயன்படுத்தலாம். |
04:25 | இப்போது, Enterஐ அழுத்தவும். |
04:28 | File கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், OMShell, trueஐ return செய்கிறது. |
04:33 | இப்போது, இந்த functionஐ interactiveஆக call செய்வோம். |
04:37 | டைப் செய்க: polynomialEvaluatorUsingVectors, 10 (argument உடன்). Enterஐ அழுத்தவும். |
04:47 | இந்த command, input argumentஆக, 10 unitகளை எடுத்துக் கொண்டு, முடிவைக் காட்டுகிறது. |
04:55 | இப்போது, functionTester classஐ load செய்கிறேன். |
04:59 | டைப் செய்க: loadFile(open மற்றும்close அடைப்புக்குறிகள்) (இரட்டை மேற்கோள்களினுள்) functionTester.mo. Enterஐ அழுத்தவும். |
05:12 | இப்போது, functionTester classஐ simulate செய்வோம். |
05:16 | டைப் செய்க: simulate(அடைப்புக்குறிகளினுள்) functionTester (comma) startTime (equals) 0 stopTime (equals) 1. Enterஐ அழுத்தவும். |
05:32 | Simulation இப்போது முடிவடைந்து விட்டது. |
05:35 | functionTester classல் இருந்து, variable zஐ plot செய்வோம். |
05:40 | டைப் செய்க: plot(அடைப்புக்குறிகளினுள்) ( curly அடைப்புக்குறிகளினுள்) z. பின், Enterஐ அழுத்தவும். |
05:50 | Variable z vs timeன் ஒரு plotஐ இது உருவாக்குகிறது. |
05:56 | இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
06:01 | Array construction functionகள், கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு, arrayக்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. |
06:06 | இப்போது, சில array construction functionகளைப் பார்ப்போம். |
06:11 | OMShellஐ பயன்படுத்தி, அவற்றை பயிற்சியும் செய்வோம். |
06:15 | ஒரே மாதிரி elementகளை வைத்து, ஒரு arrayஐ உருவாக்க, fill() function பயன்படுத்தப்படுகிறது: fillக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது. |
06:25 | முதல் argument, arrayஐ நிரப்புகின்ற எண்ணை குறியீட்டுக்காட்டுகிறது. |
06:29 | மீதமுள்ள argumentகள், ஒவ்வொரு dimensionனின் அளவையும் குறியீட்டுக்காட்டுகிறது. |
06:34 | பூஜ்யங்களால் நிரப்பப்பட்ட ஒரு arrayஐ உருவாக்க, zeros() function பயன்படுத்தப்படுகிறது: zeros() functionக்கான syntax இங்கு காட்டப்பட்டுள்ளது. |
06:44 | Argumentகள், arrayன் ஒவ்வொரு dimensionனின் அளவையும் குறியீட்டுக்காட்டுகிறது. |
06:50 | identity() function, ஒரு identity matrix ஐ உருவாக்குகிறது. இரண்டு dimensionகளின் அளவையும் குறியீட்டுக்காட்டுகின்ற, ஒரு argumentஐ அது எடுத்துக்கொள்கிறது. |
07:02 | இப்போது, OMShellஐ பயன்படுத்தி, இந்த functionகளை விளக்குகிறேன். |
07:06 | OMShellக்கு திரும்புகிறேன். |
07:09 | டைப் செய்க: fill (அடைப்புக்குறிகளினுள்) 5 (comma) 2 (comma) 2. |
07:16 | எல்லா elementகளும் 5ஆக இருக்கின்ற ஒரு two by two matrix ஐ , இந்த command உருவாக்குகிறது. |
07:24 | முதல் argument, arrayயினுள் நிரப்பப்படவேண்டிய elementஐ குறியீட்டுக்காட்டுகிறது. |
07:30 | 2, முதல் dimensionனின் அளவை குறியீட்டுக்காட்டுகிறது. மேலும், மூன்றாவது arguemntஆன 2, இரண்டாவது dimensionனின் அளவை குறியீட்டுக்காட்டுகிறது. |
07:40 | இப்போது, Enterஐ அழுத்தவும். |
07:43 | எதிர்ப்பார்த்த முடிவு கிடைக்கிறது. |
07:46 | Curly அடைப்புக்குறிகளின் ஒரு setஐ கொண்ட elementகள், ஒரு rowஐ குறியீட்டுக்காட்டுகின்றன. |
07:52 | அதனால், இந்த matrix, ஒரு row, மற்றும், ஒரு columnஐ கொண்டிருக்கிறது. |
07:57 | இப்போது, எல்லா elementகளையும் zeroஆக கொண்டிருக்கின்ற, ஒரு (two by two) matrixஐ உருவாக்க, zeros() functionஐ நாம் பயன்படுத்துவோம். |
08:05 | டைப் செய்க: zeros (அடைப்புக்குறிகளினுள்) 2 (comma) 2, பின், Enterஐ அழுத்தவும். |
08:13 | எதிர்ப்பார்த்த முடிவு கிடைக்கிறது. |
08:16 | இப்போது, identity functionஐ முயறச்சிப்போம். |
08:19 | டைப் செய்க: identity(3). |
08:23 | இது, 3 (by) 3 அளவை கொண்ட ஒரு identity matrixஐ உருவாக்குகிறது. |
08:29 | OMShellலில், assignment statementகளை பயன்படுத்தலாம், மற்றும், arithmetic operationகளையும் நாம் செய்யலாம். |
08:36 | இரண்டு matrixகளை உருவாக்கி, அவை மீது, arithmetic operationகளை செய்வோம். |
08:42 | டைப் செய்க: a (colon) (equals) (சதுர அடைப்புக்குறிகளினுள்) 1 (comma) 2 (semicolon) 3 (comma) 4. |
08:54 | ஒரு rowல், elementகளை பிரிக்க, Comma பயன்படுத்தப்படுகிறது. |
08:58 | ஆனால், rowக்களை பிரிக்க, semi-colon பயன்படுத்தப்படுகிறது. இப்போது, Enterஐ அழுத்தவும். |
09:07 | டைப் செய்க: b (colon) (equals) identity (2). |
09:15 | இது ஒரு 2 by 2 identity matrixஐ உருவாக்குகிறது. |
09:19 | இப்போது, a மற்றும்b மீது, arithmetic operationகளை செய்வோம். |
09:24 | டைப் செய்க: a (plus) b. பின், Enterஐ அழுத்தவும். |
09:29 | இது matrix additionஐ செய்கிறது. |
09:32 | டைப் செய்க: a (asterisk) b. |
09:36 | இது matrix multiplicationஐ செய்கிறது. Enterஐ அழுத்தவும். |
09:42 | டைப் செய்க: a (dot) (asterisk) b. பின், Enterஐ அழுத்தவும். |
09:49 | இது, இரண்டு matrixகளின், element வரிசைமுறையில் multiplicationஐ செய்கிறது. |
09:55 | OMShellலில் பயன்படுத்தப்படுகின்ற variableகளின் data-typeகளை, வரையறுக்க தேவையில்லை என்பதை கவனிக்கவும். |
10:02 | இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
10:06 | Reduction functionகள், inputஆக arrayஐ எடுத்துக் கொண்டு, outputஆக scalarஐயும் return செய்கின்றன. |
10:13 | ஒரு arrayவில் இருக்கின்ற, மிகக் குறைந்த மதிப்பை, min() என்ற ஒரு function return செய்கிறது. |
10:19 | இவ்வாறே, ஒரு arrayவில் இருக்கின்ற, மிகப் பெரிய மதிப்பை, max() function return செய்கிறது. எல்லா elementகளின் கூட்டலை, sum() return செய்கிறது, மற்றும்,எல்லா elementகளின் பெருக்கற்பலனை, product() return செய்கிறது. |
10:33 | இந்த functionகளை விளக்க, OMShellக்கு மாறுகிறேன். |
10:38 | ஒரு புது matrixஐ உருவாக்குகிறேன். |
10:41 | x (colon)(equals) (சதுர அடைப்புக்குறிகளினுள்) 3 (comma) 4 (semicolon) 5 (comma) 6. |
10:52 | xன் குறைதபட்ச மதிப்பை பெற, டைப் செய்க: min (x). |
11:00 | Array xல் இருக்கின்ற, அதிகபட்ச மதிப்பை பெற, டைப் செய்க: max (x). |
11:08 | இவ்வாறே, எல்லா elementகளின் கூட்டலை பெற, டைப் செய்க: sum (x). |
11:15 | மற்றும், array xல் இருக்கின்ற, தனிப்பட்ட elementகளின் பெருக்கற்பலனை பெற, டைப் செய்க: product (x). |
11:23 | மீண்டும், slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
11:27 | ஒரு arrayஐ inputஆக எடுத்துக் கொள்கின்ற, மற்ற பல functionகளை பற்றி, இப்போது விவாதிப்போம். |
11:33 | abs() என்பது, தன் எல்லா elementகளின், absolute valueகளுடன் கூடிய ஒரு arrayஐ return செய்கின்ற ஒரு function ஆகும். |
11:40 | ஒவ்வொரு dimensionனின் அளவுடன் கூடிய ஒரு vectorஐ , size() செய்கிறது. |
11:45 | ஒரு arrayவில் இருக்கின்ற dimensionகளின் எண்ணிக்கையை, ndims() return செய்கிறது. |
11:51 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
11:54 | இந்த டுடோரியலில், array functionகளை interactiveஆக விளக்க, நாம் OMShellஐ பயன்படுத்தினோம். |
12:01 | இந்த functionகள், Modelica language குறிப்பீட்டின் ஒரு பகுதியாகும். |
12:05 | அதனால், அவைகளை, OMEditல் classகளை எழுதும் போதும் பயன்படுத்தலாம். |
12:11 | பயிற்சியாக, ஒரு arrayக்கு, abs(), ndims() மற்றும் size() functionகளை apply செய்யவும். |
12:19 | இரண்டாவதாக, பெரும்பாலான functionகளுக்கு, ஒரு two-dimensional array, அல்லது matrixஐ , ஒரு argumentஆக நாம் பயன்படுத்தினோம். |
12:28 | பயிற்சியாக, இந்த எல்லா functionகளையும், three-dimensional arrayக்களுடன் செயலாக்கவும். |
12:35 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/ http://spoken-tutorial.org] /What\_is\_a\_Spoken\_Tutorial. |
12:39 | அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:42 | நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்; சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:48 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும். |
12:54 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
13:00 | commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
13:06 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
13:14 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |