Jmol-Application/C4/Symmetry-and-Point-Groups/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:58, 3 November 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Jmolலில், Symmetry மற்றும்Point Groupகள் குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது:
00:08 ஒரு moleculeன் atomகள் வழியாக, வரியை, அதாவது, axisஐ வரைவது.
00:12 Axis நெடுகிலும், moleculeஐ spin செய்து, rotate செய்வது.
00:17 ஒரு moleculeன் atomகள் வழியாகplaneஐ வரைவது.
00:21 மற்றும், point group வகைப்பாட்டை விளக்குவது.
00:25 இந்த டுடோரியலை பின்பற்ற, இளங்கலை வேதியியல், மற்றும், Jmol windowவின் operationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
00:35 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:39 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்:
00:42 Ubuntu Operating System பதிப்பு14.04
00:46 Jmol பதிப்பு 12.2.32
00:50 Java பதிப்பு 7 மற்றும் * Mozilla Firefox browser 35.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:57 அடிக்கடி, moleculeகளில் இருக்கின்ற symmetry, பின்வரும் symmetry elementகள் மூலமாக விளக்கப்படுகிறது:
01:03 Symmetryன் axis
01:05 Symmetryன் plane, Symmetryன் center, போன்ற சில.
01:09 இந்த symmetry elementகளை, ஒரு moleculeலில் காட்ட, நாம் Jmolஐ பயன்படுத்துவோம்.
01:14 ஒரு methane modelன், atomகளின் வழியாக, C3 rotational axisஐ வரைந்து, இந்த டுடோரியலை தொடங்குவோம்.
01:22 நான் Jmol windowஐ ஏற்கனவே திறந்துவிட்டேன்.
01:25 Panelலில், methaneனின், ball and stick modelஐ பெற, modelkit menuஐ க்ளிக் செய்யவும்.
01:31 Tool barன், Display menuஐ பயன்படுத்தி, methane moleculeலில் இருக்கின்ற atomகளை பெயரிடவும்.
01:37 Display,ஐ க்ளிக் செய்யவும். Label க்கு scroll down செய்து, Number optionஐ க்ளிக் செய்யவும்.
01:43 Methane moleculeலில் இருக்கின்ற எல்லா atomகளுக்கும், இப்போது எண்கள் கொடுக்கப்பட்டுவிட்டன.
01:47 Atomகள் வழியாக, வரிகள் மற்றும் planeகள் வரைய, consoleலில், நாம் commandகளை எழுத வேண்டும்.
01:53 Consoleஐ திறக்க, File menuஐ க்ளிக் செய்யவும்.
01:57 Consoleக்கு scroll down செய்து, அதை க்ளிக் செய்யவும்.
02:01 Console window, திரையில் திறக்கிறது.
02:04 வரிகள் மற்றும் planeகளை வரைய, command lineல், draw keywordஐ நாம் பயன்படுத்துவோம்.
02:10 Jmol script commandகள் பற்றிய, விரிவான தகவல், இந்த வலைதளத்தில் இருக்கிறது.
02:15 ஏதோ ஒரு web browserல், வலைத்தளத்தை திறக்கவும்.
02:19 Jmolலில், script commandகளை எழுத பயன்படுத்தப்படும் keywordகளின் ஒரு பட்டியலைக் கொண்ட ஒரு வலைத்தள பக்கம் திறக்கிறது.
02:26 Scroll down செய்து, பட்டியலில், draw என்ற எழுத்தை க்ளிக் செய்யவும்.
02:31 Draw keywordஐ பற்றிய விவரங்களைக் கொண்ட ஒரு page திறக்கிறது.
02:36 Draw commandக்கான, பொதுவானsyntax, pageன் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.
02:42 இதன் பிறகு, keywordஐ பயன்படுத்துவதற்கு தொடர்பான தகவல் வருகிறது.
02:47 இப்போது, Jmol panelக்கு திரும்பச் செல்வோம்.
02:51 Console windowஐ பெரிதாக்க, நான் Kmag screen magnifierஐ பயன்படுத்துகிறேன்.
02:55 C3 rotational axisஐ குறியிடுகின்ற ஒரு வரியை வரைய,
02:59 consoleலில், dollar prompt ல், பின்வரும் commandஐ டைப் செய்யவும்.
03:04 முதலில், “draw” சொல், தொடர்ந்து, object IDஉடன் command line தொடங்குகிறது.
03:10 Command lineல் இருக்கின்ற, எண், 250, வரியின் நீளத்தை குறிப்பிடுகிறது.
03:15 வரியின் position, இதனை பின் தொடர்கிறது.
03:18 அடைப்புக்குறிகளினுள், atom number equal to 1 மற்றும் atom number equal to 2. Enterஐ அழுத்தவும்.
03:26 Panelஐ உற்று நோக்கவும். Atomகள் 1 மற்றும்2 ன் வழியாக செல்லுகின்ற வரி, methane.னின் modelன் மீது வரையப்படுகிறது.
03:33 இந்த வரி, rotationக்கான axisஆக இப்போது செயல்படலாம்.
03:37 கொடுக்கப்பட்டுள்ளmodelன் மீது, ஒரு வரிக்கு மேல் நாம் வரையலாம்.
03:41 C2 rotational axisஐ வரைய, consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும்:
03:47 இந்த commandல், curly அடைப்புக்குறிகளினுள் இருக்கின்ற எண்கள், வரிக்கான, Cartesian coordinateகளை குறிக்கின்றன.
03:54 இதை தொடர்ந்து, வரியின் நிறத்தை குறிப்பிட, மற்றொருcommand வருகிறது. Enterஐ அழுத்தவும்.
03:59 இப்போது, C2 மற்றும் C3 rotational axesகளை கொண்டmethaneஐ , நாம் panelலில் கொண்டுள்ளோம்.
04:05 Line 1, அதாவது, C3 axis நெடுகிலும், rotate செய்ய, பின்வரும் commandஐ டைப் செய்யவும்:
04:12 rotate $line1 60 (rotate space dollar line1 space 60).
04:18 எண் 60, rotationனின் degreeக்களை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும்.
04:24 Line 1 நெடுகிலும் உள்ள rotationஐ கவனிக்கவும்.
04:27 Line 1 நெடுகிலும்moleculeஐ spin செய்ய, பின்வரும் commandஐ டைப் செய்யவும்:
04:32 "spin $line1 180 60" (spin space dollar line1 space 180 space 60).
04:39 எண் 180, rotationனின் degreeக்களை குறிக்கிறது மற்றும், 60, rotationனின் வேகத்தை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும்.
04:48 Line 1, அதாவது, C3 axis நெடுகிலும், methane model சுழல்வதை, நாம் panelலில் காண்கிறோம்.
04:55 பயிற்சியாக: ஒரு ethane modelலில், C3 axis of symmetryஐ குறிப்பிடுகின்ற, வரியை வரையவும்.
05:02 மேலும் C3 axis நெடுகிலும், modelஐ spin செய்யவும்.
05:06 Jmol panelக்கு திரும்பவும்.
05:08 Moleculeன், atomகளின் ஒரு set வழியே செல்லுகின்ற planeகளையும் நாம் வரையலாம்.
05:12 அதற்கு, முதலில், methane modelன் மீது இருக்கின்ற வரிகளை நீக்க, பின்வரும் commandஐ டைப் செய்யவும். "draw off" (draw space off). Enterஐ அழுத்தவும்.
05:24 Methane moleculeன், 1, 2 மற்றும்3 atomகளின் வழியே, reflection plane செல்லுமாறு வரைய:
05:31 consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும்.
05:35 Commandல் இருக்கும், எண் 300, planeனின் அளவை குறிக்கிறது. Enterஐ அழுத்தவும்.
05:41 Methane moleculeன், 1, 2 மற்றும்3 atomகளின் வழியே செல்லுகின்ற reflection planeஐ கவனிக்கவும்.
05:49 Atomகள், 1, 4 மற்றும்5ன் வழியே, ஒரு இரண்டாவது reflection planeஐ வரைய:
05:55 consoleலில், up-arrow keyஐ அழுத்தி, பின்வருமாறு commandஐ edit செய்யவும்.
06:01 plane1ஐ , plane2க்கும், atomno2 ஐ , 4க்கும், மற்றும், atomno3 ஐ , 5க்கும் edit செய்யவும்.
06:12 மேலும், planeனின் நிறத்தை மாற்ற, பின்வரும் commandஐ டைப் செய்யவும்:
06:17 "color $plane2 blue" (semicolon color space dollar plane2 space blue). Enterஐ அழுத்தவும்.
06:24 Panelலில், methane moleculeன் உள், இரண்டு reflection planeகளை நாம் காண்கிறோம்.
06:29 Jmolஐ பயன்படுத்தி, methaneனுக்கான, point group வகைப்பாட்டையும், பின்வருமாறு காட்டலாம்.
06:36 Panelலில், methane moleculeன் மேல் வரையப்பட்ட planeகளை clear செய்வோம்.
06:41 Consoleலில், டைப் செய்க: draw off (draw space off). Enterஐ அழுத்தவும்.
06:47 Methane னுக்கான எல்லா சாத்தியமான, symmetry elementகளைக் காட்ட: Consoleலில், பின்வரும் commandஐ டைப் செய்யவும்.
06:54 "draw pointgroup" (draw space pointgroup). Enterஐ அழுத்தவும்.
06:59 Methaneனின் symmetry elementகள், panelலில் காட்டப்படுவதை நாம் காணலாம்.
07:04 Methane னுக்கான point group வகைப்பாட்டை கண்டுபிடிக்க, பின்வரும் commandஐ டைப் செய்யவும்: "calculate pointgroup" (calculate space pointgroup). Enterஐ அழுத்தவும்.
07:14 Td, methane moleculeன் point group, consoleலில் காட்டப்படுகிறது.
07:20 Point group விளக்கத்திற்கான, மற்றொரு சிறந்த உதாரணம், allene ஆகும்.
07:25 Modelkit menuஐ பயன்படுத்தி, alleneனின் structureஐ , நாம் panelலில் வரையலாம். அல்லது, chemical structure databaseல் இருந்து, alleneனின் structureஐ நாம் download செய்யலாம்.
07:37 நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால்- File menuஐ க்ளிக் செய்யவும். Get Mol க்கு scroll down செய்து, text-boxல், “allene” என டைப் செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும்.
07:48 Alleneக்கான, எல்லா சாத்திய symmetry elementகளையும் காட்ட:
07:52 இந்த command கிடைக்கும் வரை, consoleலில்,dollar promptல் up-arrow key ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும்:
07:59 draw pointgroup . Enterஐ அழுத்தவும்.
08:02 Panelஐ கவனிக்கவும். Alleneக்கான, எல்லா சாத்திய symmetry elementகளையும் நாம் காண்கிறோம்.
08:09 Alleneக்கான point group வகைப்பாட்டை பெற-
08:12 "calculate pointgroup" commandஐ பெறும் வரை, மீண்டும், consoleலில், up-arrow key ஐ அழுத்திக் கொண்டே இருக்கவும். Enterஐ அழுத்தவும்.
08:21 Alleneக்கான point group வகைப்பாடு, அதாவது, D2d, consoleலில் காட்டப்படுகிறது.
08:28 இவ்வாறே, உங்களுக்கு விருப்பமான moleculeகளை download செய்து, அவற்றின் point groupஐ கணக்கிடலாம்.
08:34 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது:
08:38 Methane moleculeன், atomகளின் வழியாக வரிகளை வரைவது, அதாவது, C2 மற்றும் C3 rotational axesகள்.
08:45 Axis நெடுகிலும், moleculeஐ spin மற்றும் rotate செய்வது.
08:49 Methane moleculeன், atomகளின் வழியாகreflection planeஐ வரைவது.
08:54 Methane மற்றும் allene.னின் உதாரணங்களை பயன்படுத்தி, point group வகைப்பாட்டை விளக்குவது.
09:01 பயிற்சியாக- ஒரு dichloromethane modelலில், reflection planeஐ வரையவும்.
09:07 மேலும், ammonia மற்றும் benzeneக்கு, point group வகைப்பாட்டை கண்டுபிடிக்கவும்.
09:12 இந்த வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:15 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:20 நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT-MHRD, மூலம் கிடைக்கிறது.
09:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree