OpenFOAM/C3/Simulating-Hagen-Poiseuille-flow/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:11, 30 October 2017 by Jayashree (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 OpenFOAMல், Hagen-Poiseuille flowஐ simulate செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், நாம் காணப்போவது: 3D cylindrical pipeஐ உருவாக்கி, mesh செய்வது, boundary முழுவதும் fixed pressure ratioஐ கொண்டHagen-Poiseuille flowsimulate செய்வது, ParaViewல் velocity contour ஐ காட்ச்சிப்படுத்துவது.
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:38 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவருக்கு அடிப்படைFluid Dynamics மற்றும் Hagen-Poiseuille flow பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:46 இது ஒரு Hagen-Poiseuille Flow வரைபடம். குழாயின் dimensionகள் மற்றும் boundaryகளை நாம் காண முடிகிறது.
00:52 பயன்படுத்தப்பட்டுள்ள திரவம், அதாவது, நீரின் viscosity கொடுக்கப்பட்டுள்ளது. Pressure, inletல், 20 Pascalsஆகவும், outletல் 0 Pascalsஆகவும் இருக்கிறது.
01:04 இது ஒரு in compressible flow ஆதலால், pressureக்கு இடையேயான வேறுபாடு மட்டுமே முக்கியமாகிறது.
01:10 Formulaக்கள் மற்றும் Analytical தீர்வு: Hagen-Poiseuille flowக்கு, குழாய் நெடுகிலும் உள்ளPressure drop: P1 minus P2 equals 32 mew U average L upon D square.
01:25 முந்தைய வரைபடத்தில் இருந்து மதிப்புகளை மாற்றீடு செய்தால், U average equals to 0.208 meters per second நமக்கு கிடைக்கிறது. Maximum Velocity, two times average velocity, அதாவது, 0.416 meters per second என கொடுக்கப்படுகிறது.
01:44 Flowக்கானReynolds Number: U average into D upon nu, அது 2080ஆக வருகிறது. அதனால், flow, transient ஆகும்.
01:56 இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள solverன் வகை, IcoFOAM ஆகும்.
02:01 இது ஒரு Transient Solver. இது, Newtonian fluidகளின், in-compressible, laminar flowக்கு பயன்படுத்தப்படுகிறது.
02:08 பயன்படுத்தப்பட்டுள்ளPressure Boundary Conditionகள்- Inletல் fixed Pressure, Outletல் fixed Pressure, Wallsல் Zero Gradient.
02:19 பயன்படுத்தப்பட்டுள்ளVelocity Boundary Conditionகள்- Inletல் pressure Inlet Velocity, Outletல் zero Gradient, Wallsல் fixed Value.
02:28 இந்த caseஐ செயல்படுத்துவதற்கு-முதலில், 'icoFoam' folderயில், case directoryஐ உருவாக்கி, அதற்கு ஒரு பெயரை கொடுப்போம். நான் அதை '3dpipe' என பெயரிட்டுள்ளேன்.
02:41 இந்த folderன் இடத்தை தெரிந்து கொள்ள, Lid driven cavity மீதான டுடோரியலை படிக்கவும். Lid driven cavity சிக்கலின், இந்த '0' (zero), 'constant' மற்றும்'system' folder களை, புதிதாக உருவாக்கப்பட்டfolderல் copy செய்யவும்.
02:54 '3dpipe' folderயினுள் செல்வோம்.
02:58 Folderகளை, எனது 3dpipe folderயினுள் நான் ஏற்கனவே copy செய்து, அதனுள் இருந்த fileகளை மாற்றிவிட்டேன்.
03:05 இப்போது '0' folderயினுள் சென்று, 'P' fileஐ திறப்போம். இது தான் pressure boundary condition file.
03:14 Dimensionகள் meter square per second square (m2/s2)ல் இருப்பதை கவனிக்கவும்.
03:20 அதனால், pascalsல் இருக்கும் pressureன் மதிப்பு, density, அதாவது, 1000 Kg/m3 (Kg per meter cube)ஆல் வகுக்கப்பட்டு, இங்கு எழுதப்படுகிறது.
03:29 Fileஐ மூடுவோம்.
03:32 Velocity boundary conditionகளை கொண்டfile, காட்டப்படுகிறது. Fileஐ திறப்போம். Inlet, outlet மற்றும் fixed wallகளுக்கான, velocity boundary conditionகளை நாம் காணலாம்.
03:43 Fileஐ மூடி, '0' folderல் இருந்து வெளிவருவோம்.
03:48 Blocking யுக்தியை காண, slideகளுக்கு திரும்புகிறேன்.
03:54 ஒரு குழாயின் 3D geometryஐ உருவாக்க, ஒரு வட்டமான 2D geometryஐ செய்து, அதன் நீளத்தை z-திசையில் வெளியே தள்ளியுள்ளேன்.
04:03 எண்களின் முறை காட்டப்பட்டுள்ளது. Meshன் dimensionகளையும் நீங்கள் காணலாம்.
04:11 BlockMeshDict file ஐ காண, slideகளை சிறிதாக்குவோம்.
04:16 Folder 'constant'யினுள் சென்று, பின், 'polyMesh'யினுள் செல்வோம். 'BlockMeshDict' fileஐ திறப்போம். Inlet, outlet மற்றும்fixed wallகளுக்கான, vertices, logs, edges மற்றும் boundaryகளை நாம் காணலாம்.
04:37 Fileஐ மூடி, polyMesh folderல் இருந்து வெளிவருவோம்.
04:42 'TransportProperties' fileஐ நாம் காண்கிறோம். அந்த fileஐ திறப்போம். இங்கு dynamic viscosity ன் மதிப்பு, 1 e-06 ஆக இருப்பதை கவனிக்கவும்.
04:53 Fileஐ மூடி, 'folder 'constant'ல் இருந்து வெளிவருவோம்.
04:59 'System' folderயினுள் செல்வோம். இப்போது, 'controlDict' fileஐ பார்ப்போம்.
05:07 18 நொடிகளுக்கு பிறகு, தீர்வு, converge ஆகிறது. அதனால், இறுதி time step, 19ல் வைக்கப்படுகிறது. Time step, 1e-03க்கு set செய்யபப்டுகிறது.
05:20 Fileஐ மூடுவோம். 'Home' folderஐ மூடுவோம்.
05:26 இப்போது, caseஐ execute செய்ய, முதலில், terminal வழியாக, '3dpipe' folderயினுள் செல்வோம். Control, alt மற்றும்t keyகளை ஒன்றாக அழுத்தி, terminalஐ திறப்போம்.
05:40 டைப் செய்க, run, பின் Enterஐ அழுத்தவும்.
05:44 டைப் செய்க, cd (space) tutorials, பின் Enterஐ அழுத்தவும்.
05:50 டைப் செய்க, cd (space) incompressible, பின் Enterஐ அழுத்தவும்.
05:55 டைப் செய்க, cd (space) icoFoam, பின் Enterஐ அழுத்தவும்.
05:59 டைப் செய்க, cd (space) 3Dpipe, பின் Enterஐ அழுத்தவும்.
06:05 இப்போது, meshஐ உருவாக்க, டைப் செய்க, blockMesh, பின் Enterஐ அழுத்தவும். Meshing செய்யப்பட்டுவிட்டது.
06:16 Iterationகளை தொடங்க, டைப் செய்க, icoFoam, பின் Enterஐ அழுத்தவும். Iterationகள் run செய்துகொண்டிருப்பதை நாம் காணலாம்.
06:27 Iterationகள் முடிந்துவிட்டது. Iterationகள் முடிந்த பிறகு, முடிவுகளை, postprocess செய்ய, டைப் செய்க, paraFoam, பின் Enterஐ அழுத்தவும். இது paraviewஐ திறக்கும். இதுவேparaview.
06:41 Geometryஐ காண, Object Inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும் Applyஐ க்ளிக் செய்வோம்.
06:49 சிறந்த பார்வைக்கு, geometryஐ திரும்புவோம்.
06:52 Active Variable Control menuவை க்ளிக் செய்து, drop-down menuல் இருந்து, Uஐ தேர்ந்தெடுக்கவும்.
07:01 VCR toolbarல், மேல் இருக்கும், Play பட்டனை க்ளிக் செய்யவும்.
07:06 Object Inspector menuவிற்கு சென்று,பின், Displayவிற்கு சென்று, Rescale to data rangeஐ க்ளிக் செய்யவும்.
07:16 Half sectionஐ காண, common என பெயரிடப்பட்ட toolbarக்கு செல்லவும். Clipsஐ க்ளிக் செய்யவும். object inspector menu > propertiesக்கு சென்று, Applyஐ அழுத்தவும். பெரிதாக்குவோம்.
07:35 Color legendஐ திறப்போம்.
07:38 Maximum velocity, உண்மையான maximum velocityக்கு அருகில் இருப்பதை நாம் காணலாம், அதாவது, 0.4 meters per second.
07:46 Graphஐ காண, மேலிருக்கும், Filtersக்கு செல்லவும்> Data Analysis, பின், Plot Over Lineஐ அழுத்தவும்.
07:56 Y Axisஐ அழுத்தி, பின், Applyஐ அழுத்தவும்.
08:00 Hagen-Poiseuille flowக்கான, parabolic profile ஐ நாம் காணலாம்.
08:05 Graphஐ மூடுவோம். ParaViewஐ மூடி, slideகளுக்கு திரும்புவோம்.
08:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு 3D pipe geometryஐ , உருவாக்கி, mesh செய்வது, boundaryக்கள் முழுவதும்fixed pressure ratioஐ கொண்டHagen-Poiseuille flowஐ simulate செய்வது, velocityன் முடிவுகளை, Parafoamல் காட்ச்சிப்படுத்துவது.
08:30 பயிற்சியாக- நீளம் மற்றும் விட்டம் போன்ற, geometry parameterகளை மாற்றவும். அதற்கான pressure ratioஐ மாற்றி, வேறுபட்ட viscosityஐ கொண்ட திரவத்தை பயன்படுத்தவும்.
08:43 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
08:54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:11 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro

Contributors and Content Editors

Jayashree, Priyacst