OpenFOAM/C2/Creating-simple-geometry-in-OpenFOAM/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:58, 26 October 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMல், எளிய geometryஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது:
00:08 ஒரு எளிய geometryஐ எப்படி உருவாக்குவது
00:11 Paraviewல் எப்படி geometryஐ பார்ப்பது
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு 10.04, OpenFOAM பதிப்பு 2.1.0, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 CFDல், Pre-processing பகுதி, geometryஐ உருவாக்குவது மற்றும் mesh செய்வதை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
00:33 முந்தைய டுடோரியலின், Lid driven cavity caseஐ நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
00:38 முந்தைய டுடோரியலுக்கான pathஐ நினைவு கூறவும்.
00:40 நான் ஏற்கனவே, command terminalஐ திறந்து, lid driven cavityக்கான pathஐ enter செய்துவிட்டேன்.
00:48 மூன்று folderகள் இருக்கின்றன. '0, constant' மற்றும்'system'. 'Geometry', 'constant'ன், 'polymesh' folderயினுள் இருக்கின்றது.
00:55 Command terminalலில், டைப் செய்க: cd space constant, பின், Enter.ஐ அழுத்தவும்.
01:03 இப்போது, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
01:06 இதனுள், 'polyMesh' என்ற மற்றொரு folder இருக்கின்றது.
01:10 இப்போது, டைப் செய்க: cd space polymesh, பின், Enterஐ அழுத்தவும்.
01:18 இப்போது, டைப் செய்க: ls, பின், Enterஐ அழுத்தவும்.
01:22 'BlockMeshDict' எனப்படுகின்ற 'geometry' fileஐ , இது கொண்டிருக்கின்றது.
01:26 உங்களுக்கு விருப்பமான editorஐ வைத்து, 'blockMeshDict' fileஐ திறக்கவும்.
01:30 Terminalலில், டைப் செய்க: gedit space blockMeshDict( இங்கு, 'M' மற்றும் 'D', capitalஆக இருப்பதை கவனிக்கவும்), பின், Enter.ஐ அழுத்தவும்.
01:45 நான் இதை capture areaக்கு இழுக்கிறேன்.
01:49 இப்போது, இதை சிறிதாக்கவும்.
01:53 நான், slideக்கு திரும்புகிறேன்.
01:55 Openfoamல், முழு geometryயும், blockகளாக உடைக்கப்படுகிறது.
01:59 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, blockகள், 0 (zero)ல் இருந்து எண்ணப்படுகின்றன.
02:08 OpenFOAMல், ஒரு 2D geometryஐ உருவாக்க, z-axisல்,ஒரு unit cell thickness மதிப்பை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை கவனிக்கவும்.
02:19 Lid driven cavityன் நீளம் 1, மற்றும், உயரம்1 ஆகும். Slideஐ சிறிதாக்கவும்.
02:29 Desktopல், ஒரு காலி fileஐ உருவாக்க, ரைட் க்ளிக்> create document > Empty file. இதற்கு, 'blockMeshDict' என பெயரிடவும். ( இங்கு, 'M' மற்றும்'D', capitalஆக இருப்பதை கவனிக்கவும்).
02:48 இதை திறக்கவும். இப்போது,data ஐ , அசல் lid driven cavity 'blockMeshDict' fileல் இருந்து, புது 'blockMeshDict' fileக்கு, வரி, 0ல் இருந்து, copy செய்யவும்.
02:59 மேலுக்கு scroll செய்யவும். வரி 0ல் இருந்து, 'convertTometers' வரை இருப்பதை, copy செய்து, இங்கு paste செய்யவும்.
03:15 Scroll down செய்யவும். இப்போது, 'converttometers'க்கு பிறகு, சிறிது இடைவெளி கொடுக்கவும்.
03:21 Geometry, meterகளில் இருப்பதால், 1 என enter செய்யவும். ஒரு semicolonஐ சேர்த்து, Enterஐ அழுத்தவும்.
03:30 மீண்டும், Enterஐ அழுத்தவும். Fileலில், டைப் செய்க: "vertices"'. பின், Enterஐ அழுத்தவும்.
03:39 Open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
03:43 Tab keyஐ அழுத்தவும். Point 0உடன் தொடங்கவும், open, close அடைப்புக்குறிகள், Enter
03:52 0 space 0 space 0 , பின், Enterஐ அழுத்தவும். மீண்டும், Tab keyஐ அழுத்தவும். open, close அடைப்புக்குறி.
04:02 Positive x-axisல், point 1ஐ நோக்கி நகரவும். 1 space 0 space 0 என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
04:12 மீண்டும், tab keyஐ அழுத்தவும். open, close அடைப்புக்குறி. Positive x-y planeல், point 2ஐ நோக்கி நகரவும். 1 space 1 space 0 என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
04:26 மீண்டும், tab keyஐ அழுத்தவும். open, close அடைப்புக்குறி.Positive y-axisல், மூன்றாவது pointஐ , 0 space 1 space 0 என enter செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
04:39 மீண்டும், tab keyஐ அழுத்தவும். முன்புற faceல், நான்காவது pointஐ enter செய்யவும். open, close அடைப்புக்குறி. 0 space 0 space 0.1, பின், Enterஐ அழுத்தவும்.
04:51 இவ்வாறே, positive z- axis ல், ஒரு unit மதிப்புடன் கூடிய, மற்ற pointகளை enter செய்யவும்.
04:56 அடைப்புக்குறியை மூடி, அதன் பின், ஒரு semicolonஐ சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
05:03 Verticesகளின் கீழ், blockகள் இருக்கின்றன. டைப் செய்க: blocks. பின், Enterஐ அழுத்தவும். Open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
05:16 Slideகளுக்கு திரும்புகிறேன்.
05:19 Lid driven cavity, ஒரு ஒற்றை blockஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
05:24 'Blockmeshdict'க்கு திரும்புகிறேன்.
05:27 Blockக்கான, pointகளை, clockwiseஆக enter செய்யவும்.
05:31 இங்கு, meshing.குக்கு, hexa hedral blockகளை நாம் பயன்படுத்துகிறோம்.
05:34 இப்போது, டைப் செய்க: hex. சிறிது இடைவெளி விடவும். அடைப்புக்குறிகளினுள், enter செய்க: 0 space 1 2 3 4 5 6 7 . மீண்டும், சிறிது இடைவெளி விடவும்.
05:53 நிறைய blockகளுக்கு, அதிக pointகள் இருக்கும் என்பதை கவனிக்கவும்.
05:58 இதற்குப் பிறகு, x, y மற்றும்z திசைகளில், grid pointகளை enter செய்யவும்.
06:02 Open close அடைப்புக்குறிகளினுள், enter செய்க: 30 space 30 space 1. சிறிது இடைவெளி விடவும். தேவைப்படும் போது, gridஐ நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
06:16 z-axisல், grid pointஐ , ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.
06:22 இப்போது, சிறிது இடைவெளி விட்டு, டைப் செய்க: "simple Grading". சிறிது இடைவெளி விடவும். Open close அடைப்புக்குறி. Enter செய்க: 1 space 1 space 1 .
06:36 x, y மற்றும்z திசைகளில், இதுவே, grid spacing ஆகும். Enterஐ அழுத்தவும்.
06:43 Close அடைப்புக்குறியை சேர்க்கவும். ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
06:48 மீண்டும், Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க: edges. பின், Enterஐ அழுத்தவும்.
06:55 இது ஒரு எளிய geometry ஆதலால், edgeகளை காலியாக வைக்கலாம்.
07:00 Open அடைப்புக்குறியை சேர்க்கவும். Enterஐ அழுத்தவும். அடைப்புக்குறியை மூடவும். ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
07:07 மீண்டும், Enterஐ அழுத்தவும். Edgesக்கு கீழ், boundary conditionகள் இருக்கின்றன.
07:11 இங்கு, faceகளுக்கான, boundary nameகளை நீங்கள் enter செய்ய வேண்டும்.
07:15 டைப் செய்க: boundary, பின், Enterஐ அழுத்தவும்.
07:19 ஒரு Open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
07:23 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
07:26 Geometryல், மேலுள்ள wall நகர்கிறது, மற்ற மூன்று wallகளும், நிலையாக உள்ளன.
07:31 இது ஒரு 2D சிக்கலாதலால், முன்புற மற்றும் பின்புற faceகள், 'empty' என்று பெயரிடப்படுகின்றன.
07:39 மீண்டும், புது, 'blockMeshDict' fileஐ திறக்கவும்.
07:42 Boundaryல், patchன் பெயரை, 'moving wall' என வைக்கவும். Enterஐ அழுத்தவும்.
07:51 இப்போது, ஒரு open curly அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
07:56 இப்போது, moving wallக்கான typeஐ enter செய்யவும். Enter செய்க: "type" space "wall".
08:06 ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
08:09 இப்போது, open அடைப்புக்குறியை சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும். இப்போது, Tab keyஐ அழுத்தவும், open, close அடைப்புக்குறி.
08:20 இந்த அடைப்புக்குறியினுள், faceகளுக்கான, pointகளை enter செய்யவும்.
08:24 Slideக்கு திரும்புகிறேன்.
08:27 பெருவிரல், faceக்கு normalஆக இருக்குமாறு, Pointகளின் வரிசைமுறைஇருக்க வேண்டும்,என்பதை கவனிக்கவும்.
08:34 மற்றும், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, விரல்கள், சுருட்டையாக இருக்க வேண்டும்.
08:39 சுருள்கள், clockwise அல்லது anti-clockwise ஆக இருக்கலாம்.
08:43 மேலும், pointகள், vertexகளில் வைக்கப்பட்டுள்ள pointகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
08:48 இப்போது, புது 'blockMeshDict' fileக்கு திரும்புகிறேன்.
08:52 இப்போது, faceகளில் enter செய்க: 3 space 7 space 6 space 2.
09:01 Slideக்கு திரும்புகிறேன். இவையே, moving wallக்கான pointகள் ஆகும், 3, 7, 6, 2.
09:09 இதை சிறிதாக்கவும். அந்த faceன் மீதிருக்கும் எந்த pointல் இருந்தும், நீங்கள் தொடங்கலாம் என்பதை கவனிக்கவும். இப்போது, Enterஐ அழுத்தவும்.
09:17 அடைப்புக்குறியை மூடவும். மீண்டும், Enterஐ அழுத்தவும். Curly அடைப்புக்குறியை மூடவும்.
09:22 மற்றொரு குறிப்பரை: Faceகளுக்கான pointஐ சேர்த்த பிறகு, ஒரு semicolonஐ enter செய்ய வேண்டும். இப்போது, curly அடைப்புக்குறிகளுக்கு பிறகு, Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
09:35 இப்போது, இவ்வாறே, fixed wallகளுக்கான, boundary condition மற்றும் faceகளை enter செய்யவும்.
09:40 2D சிக்கலாக இருப்பதால், முன்புற, மற்றும் பின்புற faceகளுக்கான boundary வகையை, காலியாக வைத்திருக்கலாம்.
09:46 Slideலில் இருக்கும் படத்தை பார்க்கவும். Pointகளை enter செய்ய, இதை சிறிதாக்கவும்.
09:52 Closed அடைப்புக்குறிகளை சேர்க்கவும். ஒரு semicolonஐ வைத்து, பின், Enterஐ அழுத்தவும். மீண்டும், Enterஐ அழுத்தவும்.
09:59 இப்போது, டைப் செய்க: "mergePatchPairs", பின், Enterஐ அழுத்தவும்.
10:04 ஒன்றுபடுத்துவதற்கு, patchகள் இல்லாததால், அதை காலியாக வைத்திருக்கலாம்.
10:08 Open, close அடைப்புக்குறிகளை சேர்க்கவும். ஒரு semicolonஐ சேர்த்து, பின், Enterஐ அழுத்தவும்.
10:14 'BlockMeshDict' fileஐ நாம் உருவாக்கிவிட்டோம். இதை சேமிக்கவும்.
10:18 முழு, 'blockMeshDict' file இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும்.
10:26 இரண்டு, 'blockMeshDict' fileகளையும் மூடவும்.
10:29 BlockMeshDict file, மூடப்படும் வரை, command terminal வேலை செய்யாது என்பதை கவனிக்கவும்.
10:35 Terminalக்கு திரும்பவும். 'Cavity' folderக்கு திரும்பச் செல்ல, cd space (dot) (dot) என, இருமுறை டைப் செய்யவும். இப்போது, geometryஐ mesh செய்யவும்.
10:45 இதற்கு, terminalலில் டைப் செய்க: "blockMesh", பின், Enterஐ அழுத்தவும்.
10:53 இப்போது, geometryஐ பார்க்க,command terminalலில் டைப் செய்க: paraFoam, பின், Enterஐ அழுத்தவும்.
10:59 இது, ParaView windowஐ திறக்கும்.
11:03 இப்போது, இடது பக்கத்தில், object inspector menuவில், Applyஐ க்ளிக் செய்யவும். இவ்வாறு, geometryஐ நீங்கள் காணலாம்.
11:13 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
11:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
11:18 OpenFOAMல், ஒரு எளிய geometryஐ உருவாக்குவது
11:22 Paraviewல் geometryஐ பார்ப்பது
11:25 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:29 பயிற்சியாக-
11:31 Lid driven cavityன் dimensionகளை மாற்றவும், gridன் அளவை, 50 50 1க்கு மாற்றவும், மேலும், paraViewல் geometryஐ பார்க்கவும்.
11:41 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial .
11:44 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:46 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
11:51 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
11:53 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:55 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
11:59 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:05 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
12:09 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:15 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
12:19 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது, ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya