OpenFOAM/C3/Using-Template-files-in-PyFoam/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:23, 21 October 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 PyFoamல், template fileகளை பயன்படுத்துவது' குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: PyFoam utlityகளின் செயல்பாட்டை புரிந்துகொள்வது
00:13 template fileகளை உருவாக்குவது, மற்றும் பயன்படுத்துவது,
00:17 supersonic flow over wedgeஐ தீர்க்க, PyFoamFromTemplate dot py ஐ பயன்படுத்துவது
00:24 இதை, வெவ்வேறு wedge angleகளுக்கு, template fileகளை பயன்படுத்திrun செய்யலாம்.
00:29 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், Ubuntu Linux Operating System 14.04,
00:36 OpenFOAM 2.3.0, PyFoam-0.6.5ஐ பயன்படுத்துகிறேன்.
00:42 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, userக்கு, Linux terminal commandகளை பயன்படுத்துவதற்கான அடிப்படை ,
00:49 மற்றும், OpenFOAM caseகளை, run செய்து, ஆய்வு செய்த அனுபவமும் இருக்க வேண்டும்.
00:54 இல்லையெனில், Linux மற்றும், OpenFOAM மீதான, ஸ்போகன் டுடோரியல் தொடரை பார்க்கவும்.
01:00 Template fileகள் என்றால் என்ன?
01:03 BlockMeshDict அல்லதுcontrolDict போன்ற OpenFOAM fileகளை உருவாக்க, template fileகள் பயன்படுத்தப்படுகின்றன.
01:10 Template fileகளை program செய்ய முடியும். அதனால், dataஐ நாம் முறைப்படியும் உருவாக்க முடியும்.
01:16 Template file, பின்வருவனவற்றை கொண்டிருக்கின்ற, ஒரு OpenFOAM fileஆக இருக்க வேண்டும்-
01:22 $$ உடன் தொடங்கும் எந்த வரியும், ஒரு Python program வரியாகும்.
01:28 அது, Pythonஆல் செயல்படுத்தப்படும்.
01:31 vertical pipe dash variable name dash vertical pipe என்ற syntaxஐ பயன்படுத்தி, லில், எந்த variableஐயும் மாற்றீடு செய்யலாம்.
01:42 ஒரு template fileஐ பயன்படுத்த, பின்வரும் படிகள் பின்பற்றப்பட வேண்டும்:
01:47 முதலில், ஒரு existing fileஐ copy செய்யவும்
01:50 இதற்குப் பிறகு, ஒரு template fileஐ உருவாக்கவும்
01:54 பின், PyFoamFromTemplate dot pyஐ run செய்யவும்
01:58 blockMeshDict.க்கு, template fileஐ உருவாக்கப்படும்.
02:02 ஒரு உதாரண caseஆக, supersonic flow over a wedgeஐ நாம் பயன்படுத்த்துவோம். Case file, rhoCentralFoam solver.ல் உள்ளது.
02:12 Terminalஐ திறக்கவும். Compressible solverகளினுள், rhoCentralFoam க்கான, pathஐ டைப் செய்யவும்.
02:22 பின்வருவதை டைப் செய்து, Wedge15Ma5 case directory ஐ , OpenFOAM directoryனுள், copy செய்யவும். cp space minus r space Wedge15Ma5 space. உங்கள்OpenFOAM directoryன் pathஐ டைப் செய்து, பின், Enter.ஐ அழுத்தவும்.
02:46 Terminalலில், OpenFOAM directory.யினுள், Wedge15Ma5 folder க்கான pathஐ டைப் செய்யவும்.
02:53 Constant.னுள், polyMesh directory யினுள், blockMeshDict file க்கான pathஐ டைப் செய்யவும்.
03:00 உங்களுக்கு விருப்பமான ஏதோ ஒரு editorல், blockMeshDict fileஐ திறக்கவும்.
03:06 Vertices பிரிவை நாம் காணலாம்.
03:09 Slopeன், end pointகளின், co-ordinateகளை நாம் கணக்கிட வேண்டும்.
03:14 Angleன் அடிப்படையில், பின்வரும் வரிகளை மாற்றவும்:
03:19 Terminalளுக்கு திரும்பவும்.
03:22 blockMeshDict dot template எனப்படுகின்ற ஒரு fileயினுள், உங்கள் blockMeshDict fileஐ copy செய்யவும்.
03:29 பின்வருவதை டைப் செய்யவும்- cp space minus r space blockMeshDict space blockMeshDict dot template
03:40 Geditஐ பயன்படுத்தி, blockMeshDict dot template fileஐ திறக்கவும்.
03:46 ConvertToMetersக்கு மேல், பின்வரும் வரிகளை சேர்க்கவும்:
03:51 $$ (dollar dollar) க்கு பிறகு வருகின்ற எந்த வரியும், ஒரு Python வரியாகும். மேலும், அது, Python ஆல், விளக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்.
04:02 Vertices entry ஐ பின்வருமாறு மாற்றவும்.
04:06 Template fileலில் ஒதுக்கப்பட்ட, Python variableகள், fileன் எந்த இடத்திலும் பதிலிடப்பட வேண்டும்.
04:14 அதைச் செய்ய, fileலில், vertical pipe dash variable name dash vertical pipe ஐ பயன்படுத்தவும்.
04:22 இந்த fileலில் செய்யப்பட்ட மாற்றங்களை நாம் காணலாம்.
04:26 இப்போது, ஒரு காலி fileஐ உருவாக்குவோம்.
04:30 Terminalலில் டைப் செய்க: gedit templateFileConst , பின், Enterஐ அழுத்தவும்.
04:40 dummy space 1.0 semicolon என டைப் செய்து, அதனுள் ஒரு dummy entryஐ உருவாக்கவும்.
04:48 ஒரு dummy entry, கட்டாயமாகும்.
04:51 Template fileலில் பயன்படுத்தப்போகின்ற, எந்த constant க்கும், ஒரு வெளிப்புறdict கொடுக்கப்பட வேண்டும்.
04:59 Fileஐ சேமித்து மூடவும்.
05:04 நாம் இப்போது, template commandஐ run செய்ய வேண்டும்.
05:08 இந்த commandஐ terminalலில் டைப் செய்து, பின், Enterஐ அழுத்தவும்.
05:15 இரண்டு புது fileகள் உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். blockMeshDict, மற்றும், ஒரு Python fileஉம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
05:24 Python fileஐ edit செய்ய வேண்டாம்.
05:27 BlockMeshDict fileஐ திறக்க, டைப் செய்க: gedit space blockMeshDict , பின், Enterஐ அழுத்தவும்.
05:36 Wedge angleஐ , 15 deg ல் இருந்து, 10 deg க்கு மாற்றியுள்ளோம்.
05:41 Slopeன் end pointகளும் மாறியுள்ளன.
05:45 பின்வருகின்ற OpenFOAM commandகளை செயல்படுத்தி, நாம் இப்போது, case fileஐ செய்யலாம்: blockMesh, rhoCentralFoam, மேலும், Paraview.ஐ பயன்படுத்தி, முடிவுகளை காட்ச்சிப்படுத்தலாம்.
05:57 பயிற்சியாக, பின்வரும், wedge angleகளை பயன்படுத்தி, template commandகளை run செய்யவும்.
06:03 சுருங்கச் சொல்ல.
06:05 இந்த டுடோரியலில், PyFoam Template Fileகளை பற்றிக் கற்றோம்.
06:10 PyFoamFromTemplate dot py commandஐ பயன்படுத்தி, template fileகளை, உருவாக்கவும், பயன்படுத்தவும் கற்றோம்.
06:19 இந்த forumல், உங்கள், நேரமிடப்பட்ட கேள்விகளை post செய்யவும்.
06:23 இந்த forumல், OpenFOAMல், உங்கள் பொது கேள்விகளை post செய்யவும்.
06:28 FOSSEE குழு, TBC திட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
06:32 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்.
06:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Priyacst, Venuspriya