OpenFOAM/C3/Unstructured-mesh-generation-using-Gmsh/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:57, 20 October 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 GMSHஐ பயன்படுத்தி, unstructured meshஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: GMSHல், ஒரு unstructured mesh ஐ உருவாக்குவது, plane surfaceகளை உருவாக்குவது, '.geo' நீட்டிப்புடன் கூடிய fileஐ பயன்படுத்தி அடிப்படை கையாளுதல்களை செய்வது.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு14.04, GMSH பதிப்பு2.8.5, மற்றும், OpenFOAM பதிப்பு 2.4.0 ஐ பயன்படுத்துகிறேன்.
00:30 இந்த டுடோரியல், Creation of sphere using GMSH ன் தொடர்ச்சி ஆகும்.
00:35 முன்பே, GMSHஐ பயன்படுத்தி, ஒரு sphereஐ உருவாக்கக் கற்றோம்.
00:40 உங்களுக்கு, அது தெரியவில்லையெனில், இந்த வலைதளத்தில், OpenFOAM தொடரில் இருக்கின்ற, GMSH ஸ்போகன் டுடோரியல்களை பார்க்கவும்.
00:48 இதோ, நமது, சிக்கலின் statement. இப்படம், flow direction மற்றும் boundary faceகளை காட்டுகிறது. இப்போது, GMSHஐ பயன்படுத்தி, ஒரு unstructured meshஐ உருவாக்கக் கற்போம்.
01:01 Domainஅளவு, 45 X 30 X 30 ஆகவும், sphereன் radius, 1ஆக இருப்பதையும் கவனிக்கவும். எனினும், இந்த dimesionகள், சிக்கலுக்கு சிக்கல் வேறுபடலாம். Domainக்கான, pointகள், இங்கு கட்டப்பட்டுள்ளபடி இருக்கின்றன.
01:18 இப்போதுGMSHக்கு மாறுவோம். நாம் முன்னர் உருவாக்கிய sphere இதோ.
01:24 Domainனின், எல்லா pointகளையும், lineகளையும், நான் உருவாக்கிவிட்டேன். Domainனின் pointகளை உருவாக்க, முன்னர் கூறப்பட்ட டுடோரியலைப் பார்க்கவும்.
01:36 இப்போது, plane surface optionஐ தேர்ந்தெடுக்கவும். பின், surfaceக்குரிய edgeகளை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுப்பு, சிவப்பில் காட்டப்படும்.
01:48 தேர்ந்தெடுப்பை, செயல்படுத்த, keyboardல் Eஐ அழுத்தவும். அப்படிச் செய்கையில், நாம் புள்ளிக்கோடுகளைக் காணலாம்.
01:57 எல்லா surfaceகளும் உருவாகும் வரை, செயல்முறையை திரும்பச் செய்யவும்.
02:02 இப்போது, Physical Groups optionஐ தேர்ந்தெடுக்கவும். பின், Add, பின், Surface..
02:10 இப்போது, wallக்கான, இந்த நான்கு faceகளை தேர்ந்தெடுத்து, keyboardல், Eஐ அழுத்தவும்.
02:17 Inletக்கு , முன்புறfaceஐ தேர்ந்தெடுத்து, பின், Eஐ அழுத்தவும்.
02:21 Outletக்கு , பின்புறfaceஐ தேர்ந்தெடுத்து, பின், Eஐ அழுத்தவும்.
02:26 இப்போது, GMSH.ஐ மூடவும்.
02:29 இப்போது, gEdit Text Editor.ல், sphere1.geo fileஐ திறக்கவும். இந்த fileக்கு, சேர்க்கைகள் இருப்பதை கவனிக்கவும். மேலும், entityகளுக்கான, identification எண்கள், முந்தைய தொடரின் தொடர்ச்சியாக இருப்பதை கவனிக்கவும்.
02:47 முன்பு செய்தது போல், numerical மதிப்புகளை மாற்றவும். Domain mesh variableக்கு, எழுத்து dஐ பயன்படுத்தவும்.
02:56 பின், fileன் தொடக்கத்தில், டைப் செய்க:"d = 0.5;"
03:02 Boundaryகளுக்கு பெயரிட, விளக்கப்பட்டுள்ளபடி, numerical மதிப்புக்கு பதிலாக, உங்களுக்கு விருப்பமான பெயரை வைக்கவும்.
03:09 நாம் interfaceல் செய்த முதல் physical surface, wall, ஆகும். அதனால், இங்கு, அதற்குப் பதிலாக, wall என வைப்போம்.
03:18 நாம் interfaceல் செய்த இரண்டாவதுphysical surface, inlet ஆகும். அதனால், இங்கு, அதற்குப் பதிலாக, inlet ஐ வைப்போம்.
03:27 நாம் interfaceல் செய்த மூன்றாவதுphysical surface, outlet ஆகும். அதனால், இங்கு, அதற்குப் பதிலாக, outlet ஐ வைப்போம்.
03:36 இப்போது, டைப் செய்க: "Surface Loop", ID- இது, வட்ட அடைப்புக்குறிகளினுள் அடுத்த integer ஆகும். Equals to, அடைப்புக்குறிகளினுள், domainனின், எல்லா surfaceகளின் IDக்கள்,அதாவது, 43, 45, 47, 49, 51 மற்றும்53.
03:59 Volumeன் வரையறுப்புக்கு, "Volume"ஐ பயன்படுத்தவும். ID- இது, வட்ட அடைப்புக்குறிகளினுள் அடுத்த integer ஆகும். Equals to, அடைப்புக்குறிகளினுள், இரண்டு surfaceகளின் Idக்கள், அதாவது, 29 மற்றும் 57.
04:20 Physical volumeக்கு, "Physical Volume"ஐ பயன்படுத்தவும். ID- இது, வட்ட அடைப்புக்குறிகளினுள் அடுத்த integer ஆகும். Equals to, அடைப்புக்குறிகளினுள், volumeன் ID, அதாவது, 58.
04:35 இந்த fileஐ சேமித்து மூடவும். இப்போது, terminalஐ பயன்படுத்தி, "gmsh sphere1.geo" என டைப் செய்து, பின், Enterஐ அழுத்தி, GMSH ஐ மீண்டும் திறக்கவும்.
04:48 GMSH ல், கீழிருந்து மேல் அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது, முதலில், 1D mesh உருவாக்கப்படுகிறது. 1D meshஐ பயன்படுத்தி, 2D mesh உருவாக்கப்படுகிறது. 2D meshஐ பயன்படுத்தி, 3D mesh உருவாக்கப்படுகிறது.
05:02 1D meshஐ உருவாக்க, F1 keyஐ அழுத்தவும்.
05:06 2D meshஐ உருவாக்க, F2 keyஐ அழுத்தவும்.
05:10 3D meshஐ உருவாக்க, F3 keyஐ அழுத்தவும்.
05:14 இது சிறிது நேரம் எடுக்கும். Status barல் முன்னேற்றத்தை பார்க்கவும். இப்போது, அது Done என காட்டுகிறது.
05:22 Mesh உருவாக்கப்பட்டவுடன், faulty cellகளை நீக்க, அதை நாம் optimize செய்ய வேண்டும்.
05:27 Optimizaitonக்கு, Modulesஐ க்ளிக் செய்யவும். பின், Mesh, பின், Optimize 3d (Netgen) option.
05:36 இதுவும் சிறிது நேரம் எடுக்கலாம். மீண்டும், Status barல் முன்னேற்றத்தை பார்க்கவும்.
05:43 Meshஐ சேமிக்க, File >> Save meshக்கு செல்லவும். பின், terminalஐ மூடவும்.
05:51 Constant folder இல்லாமல், OpenFOAM case directoryஐ உருவாக்கவும். Case directoryல், புதிதாக உருவாக்கப்பட்ட sphere1.msh fileஐ copy செய்யவும்.
06:01 Terminal windowஐ பயன்படுத்தி, இந்த சிக்கலின் case directoryக்கு செல்லவும்.
06:06 நீங்கள் case directoryக்கு வந்தவுடன், meshஐ மாற்ற, டைப் செய்க: "gmshToFoam sphere1.msh".
06:16 அடுத்த படிக்கு முன்னேறுவதற்கு முன்பு, folder 0 (zero)ன் fileகளில், அதே boundary nameகள் இருக்க உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
06:24 சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: GMSHல், ஒரு unstructured mesh ஐ உருவாக்குவது, plane surfaceகளை உருவாக்குவது, .geo நீட்டிப்புடன் கூடிய fileஐ பயன்படுத்தி அடிப்படை கையாளுதல்களை செய்வது.
06:38 பயிற்சியாக, s, d மற்றும்Mesh.CharacteristicLengthFromCurvatureன் மதிப்புகளை மாற்றி, meshல் refinement செய்யவும்.
06:49 OpenFOAM தொடர், FOSSEE Project, IIT Bombayஆல் உருவாக்கப்படுகிறது. FOSSEE என்றால், Free and Open Source Software for Education என்று பொருள்.
06:58 இந்த திட்டம், இலவச மற்றும் open source software toolகளை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, http://fossee.in/ ஐ பார்க்கவும்.
07:07 இந்த இணைப்பில் உள்ள வீடியோ, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:13 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:22 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree