OpenFOAM/C3/Generating-Mesh-using-snappyHexMesh/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:15, 13 October 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMல், snappyHexMeshஐ பயன்படுத்தி, meshஐ உருவாக்குவது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: snappyHexMesh utilityஐ பயன்படுத்தி, meshஐ உருவாக்குவது, ஒரு flangeன் temperature பகிர்வை simulate செய்வது.
00:18 முன்நிபந்தனையாக, meshஐ உருவாக்க, snappyHexMeshDictல் இருக்கின்ற parameterகள் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, OpenFOAMல், introduction to snappyHexMesh டுடோரியலை பார்க்கவும்.
00:31 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0, Salome பதிப்பு 6.6.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:46 Basic directoryஇருக்கின்ற, laplacianFoamல் இருந்து, ஏற்கனவே உள்ள ஒரு flange caseஐ நாம் தீர்க்கிறோம். 'laplacianFoam' solver, எளிய Laplace equationகளை தீர்க்கிறது.
00:58 இப்போது, home folderக்கு சென்று, OpenFoam-2.2.2 folderஐ க்ளிக் செய்வோம்.
01:05 நீங்கள் tutorialsஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
01:09 பின், mesh folderஐ க்ளிக் செய்யவும்.
01:12 நீங்கள் snappyHexMesh folderஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
01:17 இந்த folderல், flange_1. என பெயரிட்டு, ஒரு புதிய folderஐ உருவாக்கவும்.
01:24 இப்போது, இரண்டு நிலைகள் பின்னால் செல்வோம்.
01:27 Basic folderஐ திறக்கவும். நீங்கள் laplacianFoamfolderஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
01:36 நீங்கள் flange caseஐ காண்பீர்கள். Folderஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும்.
01:42 0, constant மற்றும் system என்ற மூன்று folderகளை copy செய்யவும்.
01:46 இப்போது, மூன்று நிலைகள் பின்னால் செல்வோம். Copy செய்த folderகளை flange_1 folderயினுள் paste செய்யவும்.
01:56 இப்போது, ஒரு நிலை பின்னால் செல்வோம். Flange folderஐ க்ளிக் செய்யவும். constant மற்றும் system folderகளை நீங்கள் காண்பீர்கள்.
02:05 System folderஐ க்ளிக் செய்யவும்.
02:08 இந்த folderல் இருந்து, snappyHexMeshDict மற்றும் surfaceFeatureExtractDict ஐ copy செய்யவும். இப்போது, இரண்டு நிலைகள் பின்னால் செல்வோம்.
02:18 Flange_1 folderன், system directoryயினுள் இந்த இரண்டு fileகளை paste செய்யவும்.
02:27 இப்போது, ஒரு நிலை பின்னால் செல்வோம். Constant folderஐ க்ளிக் செய்யவும். TriSurface. என்ற பெயரை கொண்ட ஒரு folderஐ உருவாக்கவும்.
02:40 இப்போது, நான்கு நிலைகள் பின்னால் செல்வோம்.
02:44 Resources folderஐ திறக்கவும்.
02:48 நீங்கள் geometryfolderஐ காண்பீர்கள். இப்போது, geometryfolderஐ திறக்கவும்.
02:53 இதில், flange.stl.gz fileஐ நீங்கள் காண்பீர்கள். இந்த fileஐ extract செய்யவும்.
03:04 Flange_1 folderன், constant directoryல், triSurface folderன் pathஐ கொடுக்கவும். இப்போது இதை மூடவும்.
03:16 Command terminalஐ திறந்து, காட்டப்பட்டுள்ளபடி, flange_1 க்கான pathஐ enter செய்யவும். டைப் செய்க: cd space OpenFOAM-2.2.2/tutorials/mesh/snappyHexMesh/flange_1, பின், Enterஐ அழுத்தவும்.
03:42 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும்.
03:46 0, constant மற்றும்system என்று மூன்று folderகள் இருக்கின்றன. டைப் செய்க, cd space constant. பின், Enterஐ அழுத்தவும்.
03:55 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். polymesh மற்றும் triSurface folderகளை நீங்கள் காண்பீர்கள். டைப் செய்க, cd space polymesh. பின், Enterஐ அழுத்தவும்.
04:09 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். நீங்கள் blockMeshDict fileஐ காணலாம்.
04:16 Fileன் contentகளை காண, டைப் செய்க:gedit space blockMeshDict. பின், Enterஐ அழுத்தவும்.
04:26 இது blockMeshDict fileஐ திறக்கும். Hex mesh மற்றும்boundary patchகளுக்கான co-co-ordinateகளை இந்த file கொண்டிருக்கிறது.
04:36 இப்போது, இதை மூடி, command terminalலில், டைப் செய்க:cd (space) .. (dot) (dot). பின், Enterஐ அழுத்தவும். மீண்டும் டைப் செய்க:cd (space) .. (dot) (dot). பின், Enterஐ அழுத்தவும்.
04:48 இப்போது, டைப் செய்க:cd space system. பின், Enterஐ அழுத்தவும்.
04:53 இப்போது, டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். நீங்கள் surfaceFeatureExtractDict fileஐ காணலாம்.
05:01 Fileன் contentகளை காண, டைப் செய்க:gedit space surfaceFeatureExtractDict, பின், Enterஐ அழுத்தவும்( இங்குF, E மற்றும்D, capital ஆக இருப்பதை கவனிக்கவும்).
05:15 இது surfaceFeatureExtractDict fileஐ திறக்கும்.
05:19 இந்த file, geometryன் feature edgeகளை பற்றிய தகவலை கொண்டிருக்கிறது. Included angle, 150ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
05:29 இப்போது, இதை மூடவும். Command terminalலில், டைப் செய்க, gedit space snappyHexMeshDict, பின், Enterஐ அழுத்தவும்( இங்குH, M மற்றும்D, capital ஆக இருப்பதை கவனிக்கவும்).
05:45 இது snappyHexMeshDict fileஐ திறக்கும். snappyHexMesh பற்றிய எல்லா வழிமுறைகளை இந்த file கொண்டிருக்கிறது.
05:53 SnappyHexMeshDictல் நான் ஏற்கனவே சில மாற்றங்களை செய்துவிட்டேன். constant/trisurface directoryல் இருக்கும் STL fileன் பெயரையே, flange.stlக்கு கொடுத்துவிட்டேன்.
06:11 CastellatedMeshControlsல், Explicit feature edge refinementக்கு, flange.eMesh என்ற file பெயரை கொடுத்துள்ளேன். இந்த file, surfaceFeatureExtract utilityயினால் பெறப்பட்டது.
06:23 SnappyHexMeshல் இருக்கின்ற மீதமுள்ள விவரங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டன.
06:30 இப்போது, இதை மூடவும். Command terminalலில், டைப் செய்க, cd (space) .. (dot) (dot), பின், Enterஐ அழுத்தவும்.
06:38 டைப் செய்க, cd space 0 (zero), பின், Enterஐ அழுத்தவும்.
06:44 டைப் செய்க, ls. பின், Enterஐ அழுத்தவும். 'T' fileஐ நீங்கள் காணலாம்.
06:50 இப்போது, டைப் செய்க, gedit space T. பின், Enterஐ அழுத்தவும்.
06:55 இது 'T' fileஐ திறக்கும். ஒவ்வொருpatchற்கான initial conditionகளையும் நீங்கள் காண்பீர்கள்.
07:04 இப்போது, flangeன் எல்லா patchகளுக்கும் initial conditionகளை நாம் கொடுக்க வேண்டும்.
07:11 Patch 1'க்கான initial conditionகளை copy செய்து, அதே file 'T.'ல் , patch 4க்கு பிறகு paste செய்யவும். இப்போது, 'இந்த patch 1க்கு முன் டைப் செய்க, "flange_".
07:28 இவ்வாறே, patch 2, 3 மற்றும் 4க்கு, இதை நாம் செய்யலாம். இந்த 'T' fileஐ சேமித்து மூடவும்.
07:37 Command terminalலில், டைப் செய்க, cd (space) .. (dot) (dot), பின், Enterஐ அழுத்தவும்.
07:43 இப்போது, நாம் geometrymesh செய்ய வேண்டும். அதற்கு, Command terminalலில், டைப் செய்க, blockMesh, பின், Enterஐ அழுத்தவும். Meshing செய்யப்பட்டுவிட்டது.
07:55 இப்போது, டைப் செய்க: surfaceFeatureExtract, பின், Enterஐ அழுத்தவும்( இங்குF மற்றும்E, capital ஆக இருப்பதை கவனிக்கவும்). Surface feature extraction செய்யப்பட்டுவிட்டது.
08:09 இப்போது, டைப் செய்க: snappyHexMesh -(dash) overwrite, பின், Enterஐ அழுத்தவும். கடைசி முறை folderகளில் இருந்து fileகளை copy செய்வதை இந்த - (dash) overwrite command தடுக்கும்.
08:24 இல்லையெனில், கிடைக்கப்பெறுகின்றmeshகள், அடுத்த முறை folderகள், அநேகமாக folderகள், 1, 2 மற்றும்3யினில் இருக்கும்.
08:31 Meshing சிறிது நேரம் எடுக்கும். இப்போது, meshing முடிந்துவிட்டது.
08:36 Temperature பகிர்வைsimulate செய்ய, 'laplacianFoam' solverஐ நாம் பயன்படுத்துகிறோம்.
08:42 Command terminalலில், டைப் செய்க, laplacianFoam, பின், Enterஐ அழுத்தவும்( இங்குF capital ஆக இருப்பதை கவனிக்கவும்).
08:51 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகளை, terminal windowவில் பார்க்கலாம்.
08:55 தீர்வுகாணல் முடிந்த பிறகு, geometry மற்றும் முடிவுகளை காண, டைப் செய்க, paraFoam, பின், Enterஐ அழுத்தவும். இது Paraview windowஐ திறக்கும்.
09:07 Paraview windowவின் இடது பக்கத்தில் இருக்கும் Apply.ஐ க்ளிக் செய்யவும். இங்கு geometryஐ காணலாம்.
09:15 Object Inspector menuவின், properties panelலில், scroll down செய்யவும். Volume Fieldsல், T க்கான boxஐ check செய்து, Apply.ஐ க்ளிக் செய்யவும்.
09:25 Active variable control drop-down menuன் மேலுக்கு செல்லவும். solid colorல் இருந்து, flangeக்கான initial conditionஆன capital 'T'க்கு மாற்றவும்.
09:37 இப்போது, Paraview windowவின் மேல், VCR controlகளை நீங்கள் காணலாம். Play பட்டனை க்ளிக் செய்யவும். இதுவே, flangeன், temperature பகிர்வுக்கான இறுதி முடிவாகும்.
09:58 Active variable control menuவின் மேல் இடது பக்கத்தில் க்ளிக் செய்து, color legendஐ , Toggle செய்யவும். இதுவே, temperature T க்கான colour legend ஆகும்.
10:09 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
10:12 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். பயிற்சியாக-
10:16 snappyHexMeshDictல், சில parameterகளை மாற்றவும்: Refinement parameterகள், locationInMesh co-ordinateகள், snapControlகள்.
10:26 '0' (zero) folderலில் temperatureஐயும் மாற்றி, முடிவுகளை paraviewல் காணலாம்.
10:33 இந்த டுடோரியலில் நாம் கற்றது: OpenFoamல் snappyHexMesh utilityஐ பயன்படுத்தி, meshஐ உருவாக்குவது. ஒரு flangeன் temperature பகிர்வைsimulate செய்வது.
10:44 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
10:57 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:14 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Venuspriya