OpenFOAM/C2/2D-Laminar-Flow-in-a-channel/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | OpenFOAMஐ பயன்படுத்தி, ஒரு channelலில், 2D Laminar Flow ஐ simulate செய்வது குறித்தspoken tutorial க்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: Channel ன் 2D geometry, Geometryஐ mesh செய்வது, Paraviewல் Solving மற்றும் Post Processing results, மற்றும், analytic resultஐ பயன்படுத்திValidation செய்வது. |
00:25 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன். |
00:39 | OpenFOAM பதிப்பு, 2.1.1 க்கு, ubuntu பதிப்பு 12.04 ல் ஆதரவு அளிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும். |
00:45 | இனிமேல், எல்லா டுடோரியல்களும் , OpenFOAM பதிப்பு, 2.1.1 , மற்றும், ubuntu பதிப்பு 12.04ஐ பயன்படுத்தியே நடத்தப்படும். |
00:56 | இந்த டுடோரியலுக்கு, முன்நிபந்தனையாக, OpenFOAMஐ பயன்படுத்தி, geometryஐ எப்படி உருவாக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
01:03 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும். |
01:09 | Downstreamல் இருக்கும், flow development நீளத்தை தீர்மானிக்க, ஒரு channelலில் உள்ள flowஐ நாம் simulate செய்கிறோம். Channel flow சிக்கலின் விளக்கம். |
01:19 | Boundary ன் பெயர்கள், மற்றும் inlet conditionகள் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இருக்கின்றன. |
01:26 | flow develpoment length, இந்த formulaவினால் கொடுக்கப்படுகிறது, L= 0.05 * Re * D. |
01:32 | 'Re' என்பதுReynolds number, மற்றும்'D' என்பதுchannel height ஆகும். |
01:37 | Formulaஐ பயன்படுத்தினால், channelன் நீளம், 5 meterகளாக கிடைக்கிறது. மற்றும், உயரம், 1 meterஆக வைக்கப்படுகிறது. |
01:45 | Inlet velocity, 1 meter per second ஆகும். இதில், Reynolds number ( Re ), 100க்கு சமமாக இருக்கிறது. |
01:53 | இது ஒரு steady state problem ஆகும். அதனால், இந்த caseற்கு, நாம் ஒரு steady state incompressible solverஐ பயன்படுத்துகிறோம். |
02:01 | இது, நமது caseன் file structure ஆகும். நாம் தேர்வு செய்கின்ற solverன் வகையில், folder உருவாக்கப்பட வேண்டும். Incompressible flow solversன், simpleFoam folderல், நான் ஏற்கனவே ஒரு folderஐ உருவாக்கிவிட்டேன். |
02:18 | Folder, channel எனப் பெயரிடப்படுகிறது. இப்போது, நான் folderக்கு மாறுகிறேன். |
02:25 | வேறு ஏதேனும் caseன், 0, Constant மற்றும் System folder களை , simpleFoam directoryல் copy செய்யவும். |
02:34 | நான் pitzDaily caseன் file structureஐ copy செய்துள்ளேன். |
02:38 | அதை channel folderஇனுள் paste செய்து, geometry, boundary face கள் மற்றும் boundary condition ல், தேவையான மாற்றங்களை செய்யவும். |
02:48 | இப்போது, command terminalஐ நான் திறக்கிறேன். |
02:51 | இதைச் செய்ய, உங்கள் keyboardல், Ctrl +Alt+ t keyகளை ஒன்றாக அழுத்தவும். |
02:57 | Terminal லில், டைப் செய்கrun, பின் Enterஐ அழுத்தவும். |
03:01 | இப்போது, டைப் செய்க, cd space tutorials, பின் Enterஐ அழுத்தவும். |
03:08 | இப்போது, டைப் செய்க, cd space incompressible , பின் Enterஐ அழுத்தவும். |
03:15 | டைப் செய்க, cd space simpleFoam, பின் Enterஐ அழுத்தவும். |
03:20 | இப்போது, டைப் செய்க, cd space channel, பின் Enterஐ அழுத்தவும். |
03:28 | இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். |
03:33 | நீங்கள் மூன்று folderகளை காண்பீர்கள், 0, constant மற்றும் system. |
03:37 | இப்போது, டைப் செய்க, cd space constant, பின் Enterஐ அழுத்தவும். |
03:48 | இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். |
03:52 | இதில், fluidன் propertyகளை கொண்ட fileகளையும், polymesh என்று பெயரிடப்பட்ட ஒரு folderஐயும் காண்பீர்கள். |
03:59 | RASProperties, Reynolds-averaged stress modelஐ கொண்டிருக்கிறது. |
04:03 | TransportProperties, transport model ஐ கொண்டிருக்கிறது, மற்றும், kinematic viscosity, அதாவது, (nu), இந்த caseல், 0.01 m²/sல் set செய்யப்பட்டிருக்கிறது. |
04:17 | இப்போது, terminalலில், டைப் செய்க, cd space polyMesh, பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். |
04:30 | BlockMeshDictஐ இங்கு நீங்கள் காணலாம். |
04:33 | BlockMeshDictஐ திறக்க, terminalலில், டைப் செய்க, gedit space blockMeshDict, பின் Enterஐ அழுத்தவும். Scroll down செய்யவும். |
04:48 | Geometry, meter களில் இருக்கிறது. அதனால்convertTometers, 1க்கு set செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து, channelன் vertexகளை நாம் வரையறுத்துள்ளோம். |
04:59 | நாம் இங்கு ஒரு 100 X 100 mesh sizeஐ பயன்படுத்தியுள்ளோம், மற்றும் cell spacing, ( 1 1 1 )ல் வைக்கப்பட்டுள்ளது. |
05:07 | அடுத்து, boundary conditionகள், மற்றும் அதன் வகைகளான, inlet, outlet, top and bottomஐ set செய்துள்ளோம். |
05:19 | இது ஒரு 2D Geometry ஆக இருப்பதினால், front and Back, emptyஆக வைக்கப்பட்டுள்ளன. |
05:27 | மேலும், இது ஒரு எளிய geometryஆக இருப்பதினால், mergePatchPairs மற்றும் edges, emptyஆக வைக்கப்பட வேண்டும். BlockMeshDict fileஐ மூடவும். |
05:38 | Command terminalலில், டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். |
05:44 | மீண்டும் டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். |
05:49 | இப்போது, terminalலில், டைப் செய்க, cd space 0 (Zero), பின் Enterஐ அழுத்தவும். இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும். |
05:58 | இது channel caseக்கான, intial boundary condition களையும், wall function களையும் கொண்டிருக்கிறது. |
06:05 | அது, wall functionகளான, epsilon, k, nut, nuTilda போன்ற பல்வேறு fileகளையும், flowக்கான, initial conditionகளான, 'p' , 'R' மற்றும் capital 'U' ஐயும் கொண்டிருக்க வேண்டும். |
06:20 | நான் slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
06:24 | Turbulent kinetic energy என்ற 'k'ஐ , slideல் கொடுக்கப்பட்டுள்ள formulaவில் இருந்து கணக்கிடவும். |
06:29 | இதில், Ux, Uy மற்றும்Uz என்பன, x, y மற்றும் z திசைகளில் இருக்கும், velocity componentகளாகும், மற்றும், U' ( dash ) = 0.05 தடவைகள் u actual. |
06:43 | கொடுக்கப்பட்டுள்ள formulaவில் இருந்து, epsilonஐ கணக்கிடவும். இதில், epsilon என்பது, rate of dissipation of turbulent energy, C mu ஒரு constant, மற்றும் அதன் மதிப்பு, 0.09 ஆகும். |
06:56 | 'l' என்பது, channelன் நீளம் ஆகும். இதை நான் சிறிதாக்குகிறேன். |
07:02 | மேலுள்ள ஒவ்வொரு fileகளிலும், boundary nameகளை மட்டும் மாற்றவும். |
07:07 | nut, nuTilda, R க்கு, முன்னிருப்பான மதிப்புகளே வைக்கப்படுகின்றன என்பதை கவனிக்கவும். |
07:13 | மற்ற, fileகள், ஒவ்வொரு boundary faceகளுக்கும், initial மதிப்பை கொண்டிருக்க வேண்டும். |
07:21 | இப்போது, terminalலில், டைப் செய்க, cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். |
07:27 | System folderல் எந்த மாற்றமும் செய்வதற்கு இல்லை. |
07:31 | இப்போது, நாம், geometryஐ mesh செய்ய வேண்டும். இதைச் செய்ய, Command terminalலில், டைப் செய்க, blockMesh, பின் Enterஐ அழுத்தவும். |
07:40 | Meshing செய்யப்பட்டுவிட்டது. இப்போது, நான் slideக்கு திரும்புகிறேன். |
07:45 | நாம் இங்கு பயன்படுத்துகின்றsolverன் வகை , SimpleFoam ஆகும். அது, compressible மற்றும் turbulent flowகளுக்கு, ஒரு Steady-state solver ஆகும். |
07:55 | இதை நான் சிறிதாக்குகிறேன். Command terminalலில், டைப் செய்க, simpleFoam, பின் Enterஐ அழுத்தவும். |
08:03 | ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், command terminalலில், காணப்படும். |
08:07 | ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், சிறிது நேரம் எடுக்கலாம். |
08:11 | தீர்வு converge ஆன பிறகு, அல்லது, அதன் end time valueஐ அது அடைந்த பிறகு, iterationகள் நின்றுவிடும். |
08:16 | Terminalலில், paraViewல், முடிவிகளைக் காண, |
08:20 | டைப் செய்க, paraFoam, பின் Enterஐ அழுத்தவும். இது, paraView windowஐ திறக்கும். |
08:28 | ParaView windowவின் இடது பக்கத்தில் இருக்கும், APPLYஐ க்ளிக் செய்யவும். Geometryஐ இங்கு நீங்கள் காணலாம். |
08:35 | Active variable control menuவின் மேல் இருக்கும், drop down menuஐ , solid colorல் இருந்து, capital Uக்கு மாற்றவும். |
08:50 | Inletல், velocity magnitudeனின், initial stateஐ நீங்கள் காணலாம். ParaView windowவின் மேல் இருக்கும், VCR controlன், play பட்டனை க்ளிக் செய்யவும். |
09:00 | Velocity magnitudeன் இறுதி மதிப்பை நீங்கள் காணலாம். |
09:07 | Active variable control menuவின் இடது மேல் பக்கத்தின்color legend மீது toggle செய்து, மீண்டும்APPLYஐ க்ளிக் செய்யவும். |
09:16 | இப்போது, Displayக்கு செல்லவும். Scroll down செய்யவும். நீங்கள் Rescaleஐ காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். |
09:24 | Flow முழுமையாக உருவான பிறகு, நடுவில், அது, அதிகபட்ச ஒரேசீரான velocityஐ பெறுவதை நாம் காணலாம். இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். |
09:36 | பெறப்பட்ட முடிவுகளை, ஒரு channelலில், u(max)=1.5* Uavg, என்ற laminar flowக்கான analytical தீர்வுடன் validate செய்யலாம். |
09:46 | OpenFoam ஐ பயன்படுத்தி, u(max) = 1.48 meters per second என்ற முடிவைப் பெறுகிறோம். இது ஒரு நல்ல பொருத்தமாகும். இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
09:57 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: Channel ன் file structure, steady state solverஐ பயன்படுத்தி, தீர்வைப் பெற்றோம், paraviewல் geometryஐ பார்த்தோம், மற்றும், analytic resultகளுடன் validation செய்தோம். |
10:08 | பயிற்சியாக, Reynold's Number equal to 1500 க்கான சிக்கலைத் தீர்த்து, analytical முடிவுடன், அதை validate செய்யவும். |
10:17 | இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
10:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:42 | Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
10:52 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது ஜெயஸ்ரீ. |