OpenFOAM/C2/Supersonic-flow-over-a-wedge/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:51, 1 September 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 OpenFOAMஐ பயன்படுத்தி, ஒரு wedgeன் மேல்supersonic flow குறித்தspoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு காட்டப்போவது: ஒரு wedgeன் மேல்supersonic flowன், compressible flow சிக்கலை எப்படி தீர்ப்பது, முடிவுகளை, paraViewல் எப்படி postprocess செய்வது.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு10.04, OpenFOAM பதிப்பு, 2.1.0, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:30 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, கற்பவர்க்கு, Compressible flows மற்றும்Gas Dynamicsன் அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
00:38 இப்போது, OpenFOAMஐ பயன்படுத்தி, ஒரு wedgeன் மேல்supersonic flowஐ தீர்த்து, உருவாக்கப்படுகின்றshock structureஐ , paraviewஐ பயன்படுத்தி, காண்போம்.
00:47 இந்த சிக்கலில், ஒரு wedge, 15 degreeக்கள் கூடிய semi-angleஉடன், ஒரே சீரான, supersonic flowல் வைக்கப்படுகிறது.
00:55 Inlet velocity, 5 meterகள் per second ஆகும்.
01:00 படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, boundary conditionகள் set செய்யப்படுகின்றன.
01:05 நான் இங்கு, rhoCentralFoam என்ற வகை solverஐ பயன்படுத்துகிறேன்.
01:10 அது Densityஐ அடிப்டையாகக் கொண்ட ஒரு compressible flow solver ஆகும். central- upwind schemes of Kurganov and Tadmor ஐ இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
01:21 ஒருcommand terminal ஐ திறக்கவும். இதைச் செய்ய, உங்கள் keyboardல், ctrl +alt+ t keyகளை ஒன்றாக அழுத்தவும்.
01:28 Command terminalலில், ஒரு wedgeன் மேல்supersonic flowக்கான pathஐ டைப் செய்யவும்.
01:35 Terminal லில், டைப் செய்கrun, பின் Enterஐ அழுத்தவும்.
01:40 cd space tutorials, பின் Enterஐ அழுத்தவும். cd space compressible , பின் Enterஐ அழுத்தவும். cd space rhoCentralFoam, பின் Enterஐ அழுத்தவும்.
02:02 cd space wedge15Ma5
02:13 இதுவே, rhoCentralFoamல், ஒரு wedgeன் மேல்supersonic flowன் folderன் பெயர் ஆகும். பின் Enterஐ அழுத்தவும்.
02:21 இப்போது, டைப் செய்கls, பின் Enterஐ அழுத்தவும்.
02:24 மூன்று folderகளை நீங்கள் காணலாம்: 0, constant மற்றும் system.
02:29 இப்போது, blockMeshDict file ஐ திறக்கவும். இதைச் செய்ய,
02:34 டைப் செய்க cd space constant, பின் Enterஐ அழுத்தவும்.
02:41 cd space polyMesh. இங்கு'M', capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின் Enterஐ அழுத்தவும்.
02:49 இப்போது, டைப் செய்க ls, பின் Enterஐ அழுத்தவும். நீங்கள், blockMeshDict fileஐ காணலாம்.
02:54 BlockMeshDict fileஐ பார்க்க, டைப் செய்க gedit space blockMeshDict. இங்கு'M' மற்றும் 'D', capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின் Enterஐ அழுத்தவும்.
03:08 இதை capture areaக்கு இழுக்கிறேன். Scroll down செய்யவும்.
03:14 இதில், wedgeக்கான co-ordinateகளை நீங்கள் கணக்கிட வேண்டும்.
03:20 சிக்கலில், இது ஏற்கனவே கணக்கிடப்பட்டு, set செய்யப்பட்டுள்ளது.
03:23 மீதமுள்ள data, அப்படியே இருக்கிறது.
03:29 Boundary patch களில், boundaryக்கள், படத்தில் காட்டப்பட்டுள்ளபடிset செய்யப்பட்டுள்ளன.
03:33 BlockMeshDict file ஐ மூடவும்.
03:36 Wedge'க்கு திரும்ப, command terminalலில், இருமுறை டைப் செய்க, cd space ..(dot dot).
03:45 இப்போது, 0( zero) folderஐ திறக்கவும்.
03:51 இதைச் செய்ய, டைப் செய்க cd space 0, பின் Enterஐ அழுத்தவும்.
03:58 டைப் செய்க ls, பின் Enterஐ அழுத்தவும்.
04:02 இது pressure, velocity மற்றும் temperatureக்கான, தொடக்க boundary conditionஐ கொண்டிருக்கிறது.
04:10 டைப் செய்க cd space .. (dot dot), பின் Enterஐ அழுத்தவும். இப்போது, geometryஐ நாம் mesh செய்ய வேண்டும்.
04:19 இதைச் செய்ய, command terminalலில், டைப் செய்க blockMesh, பின் Enterஐ அழுத்தவும். Meshing செய்யப்பட்டுவிட்டது.
04:32 இப்போது, geometryஐ பார்க்க, command terminalலில், டைப் செய்க paraFoam, பின் Enterஐ அழுத்தவும். இது paraview windowஐ திறக்கும்.
04:45 Object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், APPLYஐ க்ளிக் செய்யவும்.
04:53 இதில், geometryல், upstreamஆக இருக்கும் செவ்வகப் பகுதி, ஒரு wedge downstreamஆக மாறுவதைக் காணலாம். Paraview windowஐ மூடவும்.
05:05 இப்போது, rhoCentralFoam solver ஐ , run செய்யவும்.
05:11 இதைச் செய்ய, command terminalலில், டைப் செய்க rhoCentralFoam, பின் Enterஐ அழுத்தவும்.
05:20 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகளை, terminal windowவில் காணலாம்.
05:24 ஓடிக்கொண்டிருக்கின்றiterationகள், converge ஆன பிறகு, அல்லது, time stepகளின் இறுதியில் நின்றுவிடும். இப்போது, தீர்வு காணல் முடிந்துவிட்டது.
05:34 இந்த முடிவுகளை காட்சிப்படுத்த, மீண்டும் paraview windowஐ திறப்போம்.
05:40 Command terminalலில், டைப் செய்க paraFoam, பின் Enterஐ அழுத்தவும்.
05:49 மீண்டும், object inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும், APPLYஐ க்ளிக் செய்யவும்.
05:56 Active variable control menuவின் இடது மேல் பக்கத்தில், solid color ஐ காட்டும் ஒரு drop-down menu ஐ நீங்கள் காண்பீர்கள். இப்போது, அதை க்ளிக் செய்து, solid colorல் இருந்து, capital 'U' க்கு மாற்றவும்.
06:14 Active variable control menuவின் இடது மேல் பக்கத்தை க்ளிக் செய்து, color legend ' ஐ ON' செய்யவும். அதை க்ளிக் செய்யவும்.
06:28 Paraview windowவின் மேல் பக்கத்தில், VCR controlஐ நீங்கள் காணலாம். PLAYஐ க்ளிக் செய்யவும்.
06:37 U velocity ன் இறுதி முடிவுகளை நீங்கள் காணலாம்.
06:42 இப்போது, இடது பக்கத்தில் இருக்கும், object inspector menuவின் propertyகளை scroll down செய்யவும். Propertiesன் பக்கத்தில் இருக்கும், Displayஐ க்ளிக் செய்யவும்.
06:56 Scroll down செய்து, Rescale to Sizeஐ க்ளிக் செய்யவும். Velocity, magnitudeன் இறுதி மதிப்பை நீங்கள் காணலாம்.
07:05 இவ்வாறே, நீங்கள் pressureஐ தேர்ந்தெடுக்கலாம். Pressureன் இறுதி மதிப்பை நீங்கள் காணலாம். இப்போது, Paraview windowஐ மூடவும்.
07:16 Flow க்கான, Mach எண்ணையும் நீங்கள் கணக்கிடலாம். இதைச் செய்ய, command terminalலில், "Mach" என டைப் செய்து, Openfoam பயன்பாட்டை நாம் பயன்படுத்தலாம்.
07:26 டைப் செய்க Mach.
07:29 இங்கு'M', capitalஆக இருப்பதை கவனிக்கவும். பின் Enterஐ அழுத்தவும். ஒவ்வொரு time stepக்கும், Mach number கணக்கிடப்படுவதை நீங்கள் காணலாம்.
07:36 இப்போது, மீண்டும், command terminalலில், paraFoam, என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தி, Paraview windowஐ திறக்கவும்.
07:48 APPLYஐ க்ளிக் செய்து, scroll down செய்யவும். Volume fieldsல், 'Ma' boxஐ check செய்து, மீண்டும் APPLYக்ளிக் செய்யவும்.
08:04 Active variable control menu வின் மேல் இருக்கும், Solid Colorஐ க்ளிக் செய்து, அதை

'Ma'க்கு மாற்றவும்.

08:11 VCR control menuவில், மீண்டும், PLAYஐ க்ளிக் செய்து, color legend ஐ 'ON' செய்யவும்.
08:21 Color legend ல் Mach numberஐயும், அதற்கான வண்ணங்களையும் நீங்கள் காணலாம்.
08:29 Wedge, supersonic flowல் வைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு shockஐ உருவாக்குகிறது. அதனுள், temprature, pressure மற்றும் density போன்ற flow propertyகள், கடுமையாக மாறுகின்றன.
08:43 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன். தீர்க்கப்பட்ட டுடோரியலை, John D Anderson னின், basic books of Aerodynamicsல் இருக்கும், சரியான தீர்வுடன் validate செய்யலாம்.
08:55 இந்த டுடோரியலில், நாம் கற்றது: Solving a compressible flow problem, wedgeக்கான Velocity மற்றும் pressure contour, மற்றும், Mach number ஐ கணக்கிடுவதற்கானOpenFOAM utility.
09:06 பயிற்சியாக, flowக்கான shock characteristic ஐ பார்க்க, wedge angleஐ , 10 ° மற்றும் 15 °க்கு இடையே மாற்றவும்.
09:14 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:21 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
09:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:41 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree