PHP-and-MySQL/C2/Loops-While-Statement/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 01:55, 21 April 2013 by Pravin1389 (Talk | contribs)
Time | Narration |
---|---|
0:00 | Hello! looping statement ஒவ்வொன்றுக்கும் தனித்தனி tutorial களை உருவாக்க முடிவு செய்தேன். |
0:07 | அதை simple ஆக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பிட்ட loop எப்படி வேலை செய்கிறது என்று எப்போதாவது காண விரும்பினால் இது பயனுள்ள reference ஆக இருக்கும். |
0:22 | இந்த டுடோரியலில், நாம் WHILE loop பற்றி கற்கலாம். |
0:25 | ஒரு WHILE loop .... loop இன் துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்கிறது. மேலும் condition True ஆ இல்லையா என்பதை பொறுத்து code ஐ execute செய்கிறது. |
0:35 | உதாரணமாக நான் என் 'WHILE loop' ஐ இங்கே துவக்குகிறேன். இங்கேதான் என் condition, இங்கேதான் என் block வரும். |
0:44 | என் block ஐ curly brackets இடையில் வைத்திருக்கிறேன். |
0:52 | என் condition இங்கே வரும். இப்போது உதாரணமாக, 'IF statement' இல், 1=1 என பயன்படுத்துகிறேன். |
1:02 | இப்போது நான் 'test' அல்லது 'loop' என இங்கே சொன்னால்.. |
1:08 | இங்கே loop என இருக்கட்டும். மேலும் ஒரு break. இப்போது என்ன ஆகும் என்றால் 1=1 ஆக இருக்கும் வரை அது ஒரு loop ஐ உருவாக்கும். |
1:14 | இங்கே நான் ஏதும் செய்தால்... இதை முயற்சிக்கலாம். |
1:19 | இது அனேகமாக உங்கள் browser ஐ crash செய்துவிடும். ஏனெனில் 1=1 ஆக இருக்கும் வரை loop திருப்பி திருப்பி எழுதப்படும். எப்போதுமே 1 ஒன்றுக்கு சமம் என்பதால் அது இயங்கிக்கொண்டே இருக்கும். |
1:29 | ஆகவே loop repeat ஆகிக்கொண்டே இருப்பதால் உங்கள் browser crash ஆகிவிடும். |
1:33 | சரி, இப்படி சொல்லலாம்: while a variable, 'num' is smaller அல்லது equal to 10 மேலும் echo வில் சொல்வது - 'num ++' |
1:57 | '++' என்பதொரு arithmetical operator. மேலும் அடிப்படையில் அது என்ன செய்கிறது என்றால் num உடன் 1 ஐ கூட்டுகிறது. அது 'num =num +1' என எழுதுவதற்கு சமம். |
2:16 | ஆகவே num ஐ எடுத்துக்கொண்டு அது num plus 1 value க்கு சமம் என்கிறது. |
2:22 | ஆகவே இதுதான் arithmetical operator. என்ன நடக்க போகிறது என்றால் - |
2:29 | நாம் சொல்வது 'num' lesser than அல்லது equal to '10', yes எனில் echo loop. மேலும் சொல்வது variable num க்கு 1 ஐ கூட்டுக.. |
2:46 | ஆனால் நாம் உண்மையில் செய்ய வேண்டியது இந்த கணத்தில் 'num = 1' ஐ உருவாக்குவது. ஆகவே 1 இல் ஒரு முறை loop செய்யலாம். அதன் பின் equal 2 பின் 3 பின் 4 இப்படியே 10 வரை. பின் அது நின்றுவிடும். |
3:02 | அதன் பின் மீதி உள்ள code இயங்கும். |
3:06 | ஆகவே நாம் 1 என்று சொன்னோம். பின் என்ன கிடைக்கிறது எனில் ... சரி. நாம் loop என 1,2,3,4,5,6,7,8,10 முறை பெற்றோம். |
3:20 | இப்போது இன்னும் கொஞ்சம் சுவை சேர்க்க நான் சொல்வது loop 1 மேலும் அதன் கடைசியில் 'num' என concatenate செய்யலாம். |
3:29 | உண்மையில் இன்னும் எளிதாக்க 'num' என உள்ளே சொல்லலாம். -அது படிக்க சுலபமாக இருக்கும். |
3:37 | சரி. நான் சொல்வது loop 1 மேலும் add 1 . பின் மேலும் சொல்வது loop 2 மேலும் இன்னொரு add 1; அது loop 3 ; இன்னொரு add .. 1 முதல் 10 வரை. |
3:49 | இதை திறக்கலாம். Refresh செய்யலாம். இதோ. loop 1,2,3 என 10 வரை கிடத்துவிட்டது. |
3:57 | இங்கே இந்த value வை 100 என மாற்றலாம். Refresh செய்க. அது100 வரை போய் விட்டதை காணலாம். நம்பர் பெரியதாக ஆக loop இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும். |
4:09 | 6000 என எடுத்துக்கொள்ளலாம். refresh செய்க. இது நிச்சயம் கொஞ்சம் நேரமாகும். - இதோ 6000. ஆகவே இப்படி அது மிக efficient ஆக வேலை செய்கிறது. |
4:20 | நீங்கள் இதை ஒரு 'array' உடன் combine செய்தால் 'array' வின் உள்ளே இருக்கும் alphabet களை echo out செய்யும் ஒரு program ஐ உருவாக்கலாம். |
4:33 | array வின் ஒவ்வொறு value வையும் echo out செய்ய loop களை பயன்படுத்தலாம். |
4:36 | செய்து பாருங்கள்; நான் என் tutorial ஒன்றில் இப்படி செய்தாலும் செய்வேன் - ஆனால் இந்த basics section இல் இல்லை. |
4:45 | இருப்பினும், இதுதான் basic structure. நான் மேலும் recommend செய்வது 'max' என ஒரு variable ஐ இங்கே உருவாக்கி, உங்கள் maximum value வை இங்கே இடுவது. |
4:54 | அதுவும் அதே வேலையைதான் செய்யும். அது படிக்க மேலும் சுலபமாக இருக்கிறது. நீங்கள் அது அத்தனையையும் இங்கே declare செய்யலாம். மேலும் உங்களிடம் ஒரு loop க்கு மேலே இருந்தால் இது ஒரு ரெபரன்ஸ் ஆக இருக்கும். |
5:02 | படிக்கவும் சுலபமாக இருக்கும். மேலும் program flexibility யும் இருக்கும். சரி. ஆகவே இதுதான் WHILE loop. Summarise செய்கிறேன். அது துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்கிறது. |
5:15 | condition True எனில் அது இந்த block of code ஐ execute செய்கிறது. மேலும் நீங்கள் 'echo alpha' போன்றவற்றை செய்ய முடியும். |
5:21 | உங்கள் variable increment செய்யப்பட வேண்டும். அதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையானால் கணக்கற்ற முறை loop ஆகிக்கொண்டே இருக்கும். |
5:31 | பார்த்தமைக்கு நன்றி. தமிழில் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவாக்கம்.... |