PHP-and-MySQL/C2/Loops-While-Statement/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 looping statement களுக்கு தனித்தனி tutorial களை பார்க்கலாம்
0:07 அதை simple ஆக வைத்துக்கொள்கிறேன். குறிப்பிட்ட loop எப்படி வேலை செய்கிறது என்று காண விரும்பினால் இது பயனுள்ள reference ஆக இருக்கும்.
0:17 WHILE loop பற்றி கற்கலாம்.
0:21 ஒரு WHILE loop .... loop இன் துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்து.... condition True ஆ இல்லையா என்பதை பொறுத்து code ஐ execute செய்கிறது.
0:38 என் 'WHILE loop' ஐ இங்கே துவக்குகிறேன். இங்கேதான் condition, இங்கேதான் block வரும்.
0:51 என் block ஐ curly brackets இடையில் வைத்திருக்கிறேன்.
0:56 என் condition இங்கே வரும். உதாரணமாக, 'IF statement' இல், 1=1 என பயன்படுத்துகிறேன்.
1:04 இப்போது 'test' அல்லது 'loop' என இங்கே சொன்னால்..
1:07 இங்கே loop என இருக்கட்டும். மேலும் ஒரு break. இப்போது நடப்பது … 1=1 ஆக இருக்கும் வரை ஒரு loop ஐ உருவாகும்.
1:17 இங்கே ஏதும் செய்தால்... இதை முயற்சிக்கலாம்.
1:22 அனேகமாக browser crash ஆகிவிடும். 1=1 ஆக இருக்கும் வரை loop திருப்பி திருப்பி எழுதப்படும். எப்போதும் 1 ஒன்றுக்கு சமம் என்பதால் இயங்கிக்கொண்டே இருக்கும்.
1:34 ஆகவே loop repeat ஆகி உங்கள் browser crash ஆகிவிடும்.
1:40 சரி, இப்படி சொல்லலாம்: while.... ஒரு variable 'num'... is smaller or equal to 10 மேலும் echo வில் சொல்வது - 'num ++'
1:57 '++' என்பதொரு arithmetical operator. அடிப்படையில் என்ன செய்கிறது என்றால் num உடன் 1 ஐ கூட்டுகிறது. அது 'num =num +1' என எழுதுவதற்கு சமம்.
2:16 num ஐ எடுத்துக்கொண்டு அது num plus 1 value க்கு சமம் என்கிறது.
2:23 இதுதான் arithmetical operator. என்ன நடக்க போகிறது என்றால் -
2:29 சொல்வது 'num' lesser than or equal to '10', yes எனில் echo loop. மேலும் சொல்வது variable num க்கு 1 ஐ கூட்டுக..
2:41 ஆனால் .. உண்மையில் செய்ய வேண்டியது... இந்த கணத்தில் 'num = 1' ஐ உருவாக்குவது. ஆகவே 1 இல் ஒரு முறை loop செய்யலாம். அதன் பின் equal 2 பின் 3 பின் 4 இப்படியே 10 வரை. பின் அது நின்றுவிடும்.
3:01 அதன் பின் மீதி code இயங்கும்.
3:06 நாம் 1 என்று சொன்னோம். பின் என்ன கிடைக்கிறது எனில் ... சரி. நாம் loop என 1,2,3,4,5,6,7,8,10 முறை பெற்றோம்.
3:20 இப்போது இன்னும் கொஞ்சம் சுவை சேர்க்க ... சொல்வது loop 1 மேலும் கடைசியில் 'num' என concatenate செய்யலாம்.
3:27 இன்னும் எளிதாக்க 'num' என உள்ளே சொல்லலாம். -அது படிக்க சுலபமாக இருக்கும்.
3:37 சரி. சொல்வது loop 1 மேலும் add 1 . பின் மேலும் சொல்வது loop 2 மேலும் இன்னொரு add 1; அது loop 3 ; இன்னொரு add .. 1 முதல் 10 வரை.
3:49 இதை திறக்கலாம். Refresh பண்ணலாம். இதோ. loop 1,2,3 என 10 வரை கிடத்துவிட்டது.
3:58 இங்கே இந்த value வை 100 என மாற்றலாம். Refresh செய்க. அது 100 வரை போய் விட்டதை காணலாம். நம்பர் பெரியதாக ஆக loop இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும்.
4:08 6000 என எடுத்துக்கொள்ளலாம். refresh செய்க. இது நிச்சயம் கொஞ்சம் நேரமாகும். - இதோ 6000. அது மிக efficient ஆக வேலை செய்கிறது.
4:20 இதை ஒரு 'array' உடன் combine செய்தால் ... 'array' வின் உள்ளே இருக்கும் alphabet களை echo out செய்யும் ஒரு program ஐ உருவாக்கலாம்.
4:27 array வின் ..ஒவ்வொரு value வையும் …. echo out செய்ய loop களை பயன்படுத்தலாம்.
4:32 செய்து பாருங்கள்; என் tutorial லில் செய்தாலும் செய்வேன் - ஆனால் இந்த basics section இல் இல்லை.
4:40 இருப்பினும், இதுவே basic structure. மேலும் recommend செய்வது 'max' என ஒரு variable ஐ இங்கே உருவாக்கி, உங்கள் maximum value வை இங்கே இடுவது.
4:53 அதுவும் அதே வேலையை செய்யும்... படிக்க சுலபமாக இருக்கிறது. அது அத்தனையையும் …. இங்கே declare செய்யலாம். மேலும், ஒரு loop க்கு மேலே இருந்தால்.. இது ஒரு ரெபரன்ஸ் ஆக இருக்கும்.
5:03 படிக்கவும் சுலபமாக இருக்கும். மேலும் program flexibility யும் இருக்கும். சரி, இதுதான் WHILE loop. Summarise செய்ய... அது துவக்கத்தில் ஒரு condition க்கு check செய்கிறது.
5:17 condition True எனில் அது இந்த block of code ஐ execute செய்கிறது. மேலும் நீங்கள் 'echo alpha' போன்றவற்றை செய்ய முடியும்.
5:24 உங்கள் variable increment செய்யப்படுவதை உறுதி செய்க. இல்லையானால் கணக்கற்று loop ஆகிக்கொண்டே இருக்கும்.
5:32 இத்துடன் இது முடிகிறது.தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Pravin1389, Priyacst