Single-Board-Heater-System/C2/Using-SBHS-Virtual-Labs-on-Windows/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Windows Osல், Single Board heater Systemன் Virtual labகளை பயன்படுத்துவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த ஸ்போகன் டுடோரியலில், நாம் கற்கப்போவது: remote userகளின் கணிணிக்கு தேவையானSoftware installationகள் |
00:15 | SBHS வலைத்தளத்தை பயன்படுத்துவது |
00:17 | ஒரு Step Test சோதனையைremoteஆக செய்வது. |
00:21 | முன்நிபந்தனையாக, பின்வரும் டுடோரியல்களை காணவும்- Introduction to SBHS மற்றும் Introduction to Xcos. |
00:29 | இவை spoken tutorial வலைத்தளத்தில் இருக்கின்றன. |
00:33 | இந்த டுடோரியலை, நான், ஒரு Windows-7, 32-bit Operating Systemல் பதிவு செய்கிறேன். |
00:39 | உங்கள் கணிணியில், Scilab , நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
00:42 | Sbhs dot os hyphen hardware dot in slash downloads அல்லது www dot scilab dot orgல் இருந்து, நீங்கள் Scilabஐ download செய்யலாம். |
00:56 | Scilabஐ நிறுவுவதற்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:01 | எல்லா SBHS சோதனை Scilab codeகளும், Scilab 5.3.3 ஐ பயன்படுத்தி எழுதப்படுகின்றன, மேலும், அந்த பதிப்பே பரிந்துரைக்கப்படுகிறது. |
01:10 | Scilabன், ஒரு உயர் பதிப்பு, இதற்கு சமமாக வேலை செய்யும். |
01:14 | எனினும், Scilab உயர் பதிப்பில் மாற்றப்பட்ட codeஐ, அதன் கீழ் பதிப்பில் மறு- பயன்பாடு செய்ய முடியாது. |
01:22 | நான் ஏற்கனவே, Scilab 5.3.3.ஐ நிறுவி விட்டேன். |
01:26 | இப்போது, அடுத்த படி, சோதனை Scilab codeஐ download செய்வது. |
01:31 | ஒரு web browserஐ திறக்கவும். |
01:33 | Address barல் டைப் செய்க: os hyphen hardware dot in, பின் Enter keyஐ அழுத்தவும். |
01:42 | இது, Open Source – Hardwareக்கான வலைத்தளம் ஆகும். |
01:46 | Project SBHSஐ க்ளிக் செய்யவும். |
01:50 | இடது பக்கத்தில் இருக்கும், Downloadsஐ க்ளிக் செய்யவும். |
01:54 | SBHS Scilab codes for Windows க்கான download இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:02 | அது Scilab codeஐ download செய்யும். |
02:04 | அதை Desktopல் சேமிக்கவும். |
02:07 | இங்கிருக்கிறது! |
02:09 | Zip formatல், file download செய்யப்படும். |
02:12 | இந்த zip fileன் contentஐ, Desktopல், Extract செய்யவும். |
02:16 | அப்படிச் செய்ய, அதை ரைட்- க்ளிக் செய்து, Extractஐ தேர்வு செய்யவும். |
02:23 | இந்த folderன் உள் இருக்கும் contentகளை, இந்த டுடோரியலின், ஒரு பின்வரும் பகுதியில் விவாதிப்போம். |
02:29 | இப்போது, SBHS Virtual labs வலைத்தளத்தை பார்ப்போம். |
02:33 | இடது பக்கத்தில் இருக்கும், Virtual Labs இணைப்பை க்ளிக் செய்யவும். |
02:37 | SBHSல் remote சோதனைகளை செய்ய, இந்த interfaceல் இருந்து ஒருவர் அணுக முடியும். |
02:46 | முதல் முறை, Login/Register optionஐ க்ளிக் செய்து, user, ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். |
02:55 | இதற்குப் பிறகு, ஒரு formஐ பூர்த்தி செய்து, submit செய்ய வேண்டும். |
03:00 | Form வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட உடன், ஒருactivation இணைப்பு, userக்கு மின்னஞ்சல் செய்யப்படுகிறது. |
03:06 | மின்னஞ்சலில் பெறப்படும் link, பதிவு செய்யும் செயல்முறையை நிறைவு செய்ய , பயன்படுத்தப்பட வேண்டும். |
03:12 | Activation செயல்முறை, உடனே நடக்காது என்பதை கவனிக்கவும். அது, சில நிமிடங்கள் எடுக்கலாம். |
03:18 | நான், இப்போது, என் பதிவு செய்யப்பட்ட accountல் இருந்து login செய்கிறேன். |
03:22 | என் username மற்றும் passwordஐ enter செய்கிறேன். |
03:28 | வெற்றிகரமாக login செய்த பிறகு, Book Slot, View/Delete Slot ஆகியவற்றை ஒரு user அணுக முடியும். |
03:36 | ஒரு slot என்பது, நீங்கள் செய்யக்கூடிய ஒரு சோதனையின் கால அவகாசமாகும். |
03:41 | நமக்கு, ஒவ்வொரு மணி நேரத்திற்குள்ளும், 55 நிமிடங்களை, ஒரு slot கொண்டிருக்கிறது. |
03:47 | Book Slot optionஐ க்ளிக் செய்த பிறகு, client, இரண்டு optionகளைப் பெறுவார். |
03:53 | ஒருவர், Current Slot அல்லது, ஒரு Future Slotஐ book செய்யலாம். |
03:58 | Current slot காலியாக இருந்தால் தான், Book Now option தோன்றும். |
04:03 | Book future slot option எப்போதும் கிடைக்கும். |
04:07 | ஒரு நாளில், இரண்டு தொடர்ச்சி இல்லாத slotகளை book செய்ய இது அனுமதிக்கும். |
04:12 | Book Now option ஐ நான் க்ளிக் செய்கிறேன். |
04:15 | உங்கள் book செய்யப்பட்ட விவரங்கள் மேல் பக்கத்தில் தெரியுமாறு ஒரு ஒப்புகையை நீங்கள் பெறுவீர்கள். |
04:22 | Slot ஐ book செய்கின்ற பகுதி முடிந்துவிட்டது. வலைத்தளத்தில் இருந்து, download செய்யப்பட்ட ஒரு எளிய Step Test சோதனையை இப்போது run செய்வோம். |
04:31 | நீங்கள் download செய்து, Desktopல் சேமித்த folderஐ திறக்கவும். |
04:36 | ஒரு StepTest folder மற்றும் ஒரு common files folder இருப்பதை நீங்கள் காணலாம். |
04:45 | எந்த ஒரு folderஐயும், அதன் இடத்தில் இருந்து, நகர்த்த வேண்டாம். |
04:48 | Directory structure மாற்றப்பட்டால், சோதனை, execute ஆகாது. |
04:53 | ஒரு சோதனையை வேறு எங்கினும் copy செய்ய வேண்டும் எனில், common_files folderஐயும் copy செய்ய உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:00 | எனினும், common files folder, சோதனை folderக்கு வெளியே உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:07 | Common files folderஐ திறக்கவும். அதில், config fileஐ திறக்கவும். |
05:13 | இந்த file, proxy settingகளை செய்ய பயன்படுகிறது. |
05:17 | Config fileன் contentகளை, நீங்கள் IIT Bombayனுள் இருந்தோ, அல்லது, |
05:24 | IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு open networkஐ பயன்படுத்தும் போதோ, மாற்றாதீர்கள். |
05:29 | உதாரணத்திற்கு, வீட்டிலோ அல்லது ஒரு mobile internetஐ பயன்படுத்தும் போதோ. |
05:34 | நீங்கள் IIT Bombayக்கு வெளியில் இருந்து, மற்றும் ஒரு proxy networkஐ பயன்படுத்தும் போது, Config fileன் contentகளை மாற்றுங்கள். |
05:42 | உதாரணத்திற்கு- அலுவலகம், நிறுவனம் ஆகிய இடங்களில். |
05:47 | Use proxyன் மதிப்பை, Y capitalஉடன் கூடிய, Yes என வைக்கவும். |
05:53 | நீங்கள் இருக்கும் proxy networkக்கு ஏற்றவாறு, மற்ற விவரங்களை மாற்றவும். |
05:58 | Fileஐ சேமித்து மூடவும். |
06:01 | StepTest folderஐ திறக்கவும். |
06:05 | Run fileஐ, கண்டறிந்து, டபுள்-க்ளிக் செய்யவும். |
06:09 | Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ அது திறக்கும். |
06:13 | முதல் முறை, SBHS clientஐ திறக்க, இந்த fileன் இயக்கம், ஒரு நிமிடம் எடுக்கும் என்பதை கவனிக்கவும். |
06:21 | சோதனையைின், இது போன்ற, பல்வேறு parameterகளை அது காட்டும்- |
06:25 | SBHS Connection, Client version, User login மற்றும் Experiment status. |
06:32 | பச்சை நிற புள்ளிகள், SBHS clientஐ, serverஉடன் இணைக்கலாம் என்று உணர்த்துகின்றன. |
06:38 | மேலும், நான் பயன்படுத்துகின்ற, client version, சமீபத்தியது என்பதையும் அது காட்டுகிறது. |
06:44 | நான் இன்னும் log in செய்யாததனாலும், சோதனை run ஆகாததனாலும், User login மற்றும் Experiment status சிவப்பாக இருக்கின்றன. |
06:54 | அது login செய்வதற்கு ஒரு optionஐயும் கொடுக்கும். |
06:58 | உங்கள், username மற்றும் passwordஐ, டைப் செய்யவும். |
07:03 | இவை, நீங்கள் ஒரு slotஐ book செய்ய பயன்படுத்திய, அதே, username மற்றும் password தான். |
07:08 | Loginஐ க்ளிக் செய்யவும். |
07:11 | சரியான login விவரங்களுடன், book செய்த தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் login செய்கறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
07:16 | "Ready to execute scilab code" என்ற messageஐ எதிர்பார்க்கவும். |
07:21 | சோதனை fileகளை கொண்டுள்ள, StepTest folderக்கு மாறவும். |
07:26 | Stepc fileஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
07:29 | இது Scilabஐ தானாகவே திறக்க வேண்டும். |
07:33 | இது, fileஐயும் Scilab editorல் திறக்க வேண்டும். |
07:37 | அவ்வாறு செய்யவில்லை எனில், File menuஐ க்ளிக் செய்து, Open a fileஐ க்ளிக் செய்யவும். |
07:44 | Stepc fileஐ தேர்வு செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும். |
07:50 | Scilab consoleக்கு மாறவும். |
07:53 | இந்த commandஐ டைப் செய்க: getd space dot dot slash common files , பின் Enterஐ அழுத்தவும். |
08:03 | Scilab editorக்கு மாறவும். |
08:06 | Menu barல், Execute optionஐ க்ளிக் செய்து, பின் File with echoஐ க்ளிக் செய்யவும். |
08:14 | Network சரியாக வேலை செய்யவில்லை எனில், அது ஒரு Xcos diagramஐ திறக்கும். |
08:20 | அவ்வாறு செய்யவில்லை எனில், Scilab consoleல் அது errorஐ காட்டும். |
08:25 | Step test Xocs diagramஐ பயன்படுத்தி, Heat மற்றும் Fan போன்ற, சோதனை parameterகளை, நாம் அமைக்கலாம். |
08:34 | Blockன் parameterகளை மாற்ற, ஒவ்வொருblock மீதும், டபுள்-க்ளிக் செய்யவும். |
08:39 | வெப்பம், 300 நொடிகளுக்கு பிறகு, 30%ல் இருந்து 45%க்குள் மாறுபடும்படி நான் அமைக்கிறேன். |
08:46 | நான், Initial Valueஐ 30ஆகவும், Final Valueஐ, 45 எனவும், Step Time ஐ, 300 எனவும் வைக்கிறேன். |
08:59 | அவ்வாறே, Fanஐ, முன்னிருப்பு மதிப்பான, 50%ல் நிலையாக அமைக்கிறேன். |
09:08 | இப்போது, xcos diagramஐ, சேமித்து, இயக்குவோம். |
09:13 | இயக்க, menu barல் இருக்கும், Start பட்டனை க்ளிக் செய்யவும். |
09:18 | Error இல்லை எனில், அது ஒரு plot windowஐ திறக்கும். |
09:22 | மேலிருந்து கீழ் வரை, அது, Heat, Fan மற்றும் Temperature என்ற மூன்று graphகளை கொண்டிருக்கும். |
09:31 | SBHS clientக்கு மாறவும். |
09:34 | அது, current iteration, heat, fan, temperatureன் மதிப்புகளையும், சோதனைக்கு மீதமிருக்கும் நேரத்தையும் காட்டும். |
09:44 | இந்த சோதனைக்கு அது உருவாக்கிய Log fileன் பெயரை அது காட்டுகிறது. |
09:49 | Browerக்கு மாறவும். Show video optionஐ க்ளிக் செய்யவும். |
09:56 | நீங்கள் தற்போது அணுகிக் கொண்டிருக்கும்SBHSன் live வீடியோவை அது கொடுக்கும். |
10:01 | இது ஒரு உண்மையான சோதனை, மற்றும் முடிவுகளைக் கொடுக்க, இது,சிறிது நேரம் எடுக்கும். |
10:05 | சிறிது நேரத்திற்கு நான் இந்த பதிவை இடைநிறுத்தி, பின், மீண்டும் தொடர்கிறேன். |
10:11 | போதுமான நேர சோதனைக்கு பிறகு, நாம் பெறும் graph, இங்கு காட்டப்பட்டுள்ளபடி இருக்கும். |
10:16 | Xcos windowல் இருக்கும்,stop பட்டனை க்ளிக் செய்து, நான் simulationஐ நிறுத்துகிறேன். |
10:24 | சோதனை முடிந்த பிறகு, SBHS client windowஐ மூடவும். |
10:29 | இப்போது, சோதனை folderக்கு மாறி, logs folderஐ திறக்கவும். |
10:36 | உங்கள் usernameக்கு ஒத்த பெயருடைய folderஐ அது கொண்டிருக்கும். |
10:40 | இந்த folderஐ திறந்து, உங்கள் log file கண்டறியவும். |
10:45 | Log fileன் பெயரை, year month date hours minutes seconds dot txt என read செய்யவும். |
10:54 | இந்த log fileஐ, மேலும பகுப்பாய்வுக்கு பயன்படுத்தவும். |
10:58 | சுருங்கச் சொல்ல, |
11:00 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: SBHSல், ஒரு remote சோதனைக்கு தேவையானSoftware installationகள் |
11:09 | SBHS virtual labs வலைத்தளத்தை எப்படி பயன்படுத்துவது |
11:12 | Pythonஐ அடிப்படையாகக் கொண்ட SBHS client' applicationஐ எப்படி பயன்படுத்துவது |
11:16 | ஒரு சோதனையின் Scilab codeஐ எப்படி இயக்குவது. |
11:20 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
11:23 | அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:26 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
11:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:35 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:39 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:46 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். |
11:50 | இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:57 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1]. |
12:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. |