Firefox/C4/Add-ons/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Mozilla Firefox ல் advanced firefox features குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:08 | இந்த tutorial ல் Advanced firefox features குறித்து கற்போம்: Quick find link, Firefox Sync, Plug-ins |
00:19 | நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் firefox 7.0 |
00:26 | Firefox browser ஐ திறக்கலாம் |
00:29 | default ஆக yahoo home page திறக்கிறது |
00:33 | இப்போது firefox ல் links தேடுவதைக் கற்கலாம் |
00:37 | Firefox... ஒரு web page க்குள் links ஐ தேடி கண்டுப்பிடிக்க உங்களை அனுமதிக்கிறது |
00:43 | address bar ல் WWW. Google.co.in என எழுதி enter செய்க |
00:51 | இப்போது Google search bar க்குள் cursor இருப்பதை கவனிக்கவும் |
00:58 | அடுத்து, search bar க்கு வெளியே அந்த page ல் எங்காவது சொடுக்கி |
01:04 | keyboard ல் apostrophe key ஐ அழுத்தவும் |
01:09 | window ன் அடியில் இடப்பக்க மூலையில் quick find links... search box ல் தோன்றுகிறது |
01:16 | box ன் உள்ளே Bengali என எழுதுக. Bengali என்ற link சுட்டிக்காட்டபடுவதைக் கவனிக்கவும் |
01:25 | இப்போது web page னுள் link ஐ விரைவாக எளிதாக தேட முடியும் |
01:31 | உங்கள் firefox browser ஐ உங்கள் setting மற்றும் preferences உடன் மற்ற கணினி அல்லது mobile போன்ற device ல் இருந்து அணுக நினைத்தால்... அதுவும் முடியும். |
01:43 | ஆம் ! firefox sync features... உங்கள் bookmarks, history மற்றும் installed extensions போன்ற அனைத்து browser data ஐயும் பாதுகாப்பாக Mozilla server ல் சேமிக்கிறது |
01:55 | உங்கள் கணினியை இந்த server க்கு sync செய்வதன் மூலம் browser data ஐ அணுக முடியும் |
02:02 | இப்போது sync features ஐ enable செய்யலாம் |
02:06 | menu bar ல் tools பின் set up sync ஐ சொடுக்கவும் . Firefox sync setup dialog box தோன்றுகிறது |
02:15 | முதல் முறை sync ஐ பயன்படுத்துகிறோம் என்றால் create a new account ல் சொடுக்கவும் |
02:21 | account details dialog box தோன்றுகிறது |
02:24 | இந்த tutorialக்காக ஏற்கனவே ஒரு gmail account ஐ உருவாக்கியுள்ளோம் |
02:30 | ST.USERFF@gmail.com. email address field ல் ST.USERFF@gmail.com என எழுதுக |
02:42 | choose a password field ல், password ஐ enter செய்வோம் |
02:47 | confirm password field ல் password ஐ மீண்டும் எழுதுவோம் |
02:52 | default ஆக server, firefox sync server தேர்வாகிறது |
02:58 | settings ஐ மாற்ற வேண்டாம். “terms of service” மற்றும் “privacy policy” box ஐ குறியிடவும் |
03:08 | “next” ஐ சொடுக்கவும். Firefox... sync key ஐ காட்டுகிறது |
03:11 | அந்த machines ல் இருந்து உங்கள் sync ஐ அணுக நம் system ல் enter செய்யவேண்டிய key இதுவே |
03:18 | “save” button ஐ சொடுக்கவும். |
03:24 | தோன்றும் save sync key dialog box ல் desktop க்கு browse செய்து “save” ஐ சொடுக்கவும் |
03:28 | firefox sync key.html file... desktop ல் சேமிக்கப்படுகிறது |
03:35 | இந்த key ஐ குறித்துக்கொண்டு எளிமையாக அணுக கூடிய இடத்தில் சேமிக்கவும் |
03:41 | இந்த key ஐ enter செய்யாமல் உங்கள் sync account ஐ மற்ற கணினியில் இருந்து அணுக முடியாது |
03:48 | next ஐ சொடுக்கவும். |
03:53 | confirm you are not a Robot dialog box ல் box ல் காட்டப்படும் சொற்களை enter செய்யவும். setup முடிந்தது |
03:59 | “sync” option button ஐ சொடுக்கவும் |
04:06 | உங்கள் sync option ஐ இங்கே அமைக்க முடியும் |
04:09 | இந்த tutorial லுக்காக, default option ஐ மாற்றாமல் “done” ஐ சொடுக்கலாம் |
04:17 | Next ஐ சொடுக்கவும். firefox உள்ளடக்கத்தை சரிபார்க்கிறது. பின் finish button காட்டப்படுகிறது. “finish” ஐ சொடுக்கவும் |
04:25 | உங்கள் கணினியில் firefox sync ஐ அமைத்தோம் |
04:29 | இப்போது மற்றொரு கணினியில் இருந்து உங்கள் browser data ஐ எவ்வாறு அணுகுவது? |
04:35 | மற்ற கணினி அல்லது device tool க்கு sync தேவை |
04:40 | இந்த tutorialக்காக இந்த வழிமுறைகளை slides ல் பட்டியலிடுவோம் |
04:46 | உங்கள் மற்ற கணினி அல்லது device ல் sync செய்ய இந்த வழிமுறைகளை பின்பற்ற முடியும் |
04:52 | மற்ற கணினி அல்லது device ல் firefox browser ஐ திறக்கவும் |
04:57 | menu bar ல் tools பின் setup firefox sync ல் சொடுக்கவும் |
05:03 | I have a firefox sync account ல் சொடுக்கி email id மற்றும் password ஐ கொடுக்கவும் |
05:10 | sync key ஐ கொடுத்து finish ஐ சொடுக்கவும் |
05:15 | இப்போது மற்ற கணினியும் sync ஆகும். உங்கள் browser data ஐ மற்ற கணினி tool களில் இருந்து அணுகலாம் |
05:23 | புது bookmark ஐ சேமித்து உங்கள் preferences ஐ இங்கே மாற்றவும் முடியும் |
05:28 | இந்த மாற்றங்கள் உங்கள் sync manager ல் தானாகவே update செய்யப்படும் |
05:34 | கடைசியாக, கணினியை sync manager ல் update செய்த data உடன் எவ்வாறு sync செய்வதெனக் கற்கலாம் |
05:42 | இப்போது menu bar ல் tools ஐ சொடுக்கவும் |
05:46 | sync option இப்போது sync now என இருப்பதை கவனிக்கவும் |
05:51 | உங்கள் data ஐ sync manager உடன் sync செய்ய இதை சொடுக்கலாம் |
05:55 | உங்கள் firefox sync account ஐ நீக்க அல்லது sync data ஐ அழிக்க விரும்பலாம் |
06:02 | அதை எவ்வாறு செய்வது? அது எளிதே |
06:06 | ஒரு புது browser ஐ திறக்கவும். address bar ல் type செய்க; https://account.services.mozilla.com. Enter செய்க |
06:21 | username ல் ST.USERFF@gmail.com என எழுதுக் |
06:28 | password ஐ கொடுத்து login ல் சொடுக்கவும் |
06:33 | firefox sync webpage திறக்கிறது |
06:36 | இப்போது firefox settings மற்றும் data ஐ மாற்றமுடியும் |
06:40 | இப்போது இந்த page ல் இருநது log out செய்வோம் |
06:43 | இப்போது plug-ins பற்றி கற்போம். Plug-ins என்றால் என்ன? |
06:49 | firefox browser க்கு குறிப்பிட்ட functionality ஐ சேர்க்கும் software program... plug-in எனப்படும் |
06:57 | plug-ins... extensions ல் இருந்து வேறுபட்டவை |
07:00 | plug-ins மற்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட program |
07:04 | Plug-ins... third party programs ஐ firefox browserனுள் ஒருங்கிணைக்கிறது |
07:10 | Plug-ins... videos ஐ இயக்க, multi-media உள்ளடக்கத்தைப் பார்க்க, virus scans ஐ இயக்க மற்றும் firefox ல் power animation ஐயும் அனுமதிக்கிறது |
07:21 | உதாரணமாக firefox browser ல் videos ஐ பார்க்க நிறுவிய ஒரு plug-in... Flash ஆகும் |
07:28 | firefox ல் நிறுவிய plug-ins ஐ பார்க்கலாம் |
07:33 | menu bar ல் tools பின் addons ல் சொடுக்கவும் |
07:38 | addon manager tab திறக்கிறது. இடப்பக்க panel ல் plug-ins ஐ சொடுக்கவும் |
07:45 | உங்கள் கணினியில் நிறுவப்பட்ட plug-ins ஐ வலப்பக்க panel இப்போது காட்டுகிறது |
07:50 | plug-ins ஐ எவ்வாறு install செய்வது? |
07:53 | ஒவ்வொரு plug-in உம் அதற்கான website ல் இருந்து download செய்து உங்கள் கணினியில் install செய்யப்பட வேண்டும் |
08:01 | installation வழிமுறைகள் ஒவ்வொரு plug-ins க்கும் மாறுபடலாம் |
08:05 | mozilla firefox க்கு கிடைக்கும் plug-ins பற்றி மேலும் அறியவும் அதை install செய்யும் வழிமுறைகளைப் பெறவும் mozilla website க்கு செல்லவும் |
08:16 | இந்த browser ஐ மூடலாம் |
08:19 | plug-ins ஐ disable செய்ய disable button ஐ சொடுக்கவும் |
08:24 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
08:27 | இந்த tutorial ல் நாம் கற்றது: Quick find link, Firefox Sync மற்றும் Plug-ins |
08:36 | இப்போது assignment; |
08:38 | firefox க்கு 3 plug-in களை download செய்து install செய்யவும் |
08:43 | ஒரு firefox sync account ஐ உருவாக்கி உங்கள் firefox browser ஐ மற்ற கணினியில் இருந்து அணுகவும் |
08:50 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
08:56 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:01 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:10 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:28 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:36 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |