JChemPaint/C3/Features-of-JChemPaint/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். JchemPaintன் அம்சங்கள் குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial லில் நாம் மாற்ற கற்கபோவது: |
00:10 | Panel இன் Background color |
00:12 | window வின் தோற்றம் |
00:14 | User interface language |
00:18 | மேலும் கற்கபோவது: |
00:20 | Templatesஐ Insert செய்வது |
00:22 | ஒரு structureக்கு SMILES மற்றும் InChi key களை உருவாக்குவது |
00:26 | SMILES மற்றும் InChi keyகளை புகுத்தி structureகளை உருவாக்குவது. |
00:31 | இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
00:33 | Ubuntu Linux OS பதிப்பு 12.04 |
00:38 | JChemPaint பதிப்பு 3.3-1210 |
00:43 | Java பதிப்பு 7 |
00:46 | இந்த tutorial ஐ தொடர நீங்கள் 'JChemPaint' chemical structures editor ஐ பார்த்திருக்க வேண்டும், |
00:54 | இல்லையெனில் அதற்கான tutorialகளுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். |
01:01 | JChemPaint window க்குப்போகலாம். |
01:04 | நமது '.jar' file ஐ Desktop இல் சேமித்ததை நினைவு கொள்க, |
01:10 | Ctrl+ALt மற்றும் 'T' key களை ஒன்றாக அழுத்த Terminal திறக்கிறது. |
01:17 | Type செய்க: “cd space Desktop” Enter ஐ அழுத்தவும். |
01:24 | Type செய்க: java space -jar space ./jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும். |
01:43 | JChemPaint window திறக்கிறது. |
01:45 | Panel இன் background color ஐ எப்படி மாற்றுவதென பார்க்கலாம். |
01:50 | Edit menu சென்று Preferences க்குச்சென்று அதை க்ளிக் செய்யவும். |
01:56 | JChemPaint Preferences window திறக்கிறது. |
02:00 | Choose Background Color button மீது க்ளிக் செய்யவும். |
02:04 | Choose Background Color window திறக்கிறது. |
02:07 | window வில் tab கள் உள்ளன - Swatches, HSB மற்றும் RGB. |
02:15 | உங்கள் Operating System ஐப்பொருத்து இந்த window கொஞ்சம் மாறலாம். |
02:21 | HSB ஆனது HSV ஆக இருக்கலாம். |
02:25 | Swatches tab தெரியாமல் போகலாம். |
02:28 | Windows Operating System இல் இரண்டு கூடுதல் tabகள் HSL மற்றும் CMYK உள்ளன, |
02:37 | தேவையான background color ஐ தேர்ந்தெடுக்கலாம். |
02:40 | இளம்பச்சை நிற Swatch மீது க்ளிக் செய்ய, background color இப்போது இளம்பச்சை நிறமாக மாறும் |
02:47 | OK ஐ க்ளிக் செய்ய window மூடப்படும். |
02:50 | OK ஐ க்ளிக் செய்ய Preferences window மூடப்படும். |
02:55 | Choose Background Color window ஐ பயன்படுத்தி பலவித வண்ண சேர்க்கைகளை முயற்சி செய்க. |
03:01 | அடுத்து Other Preferences tab பற்றி காண்போம். |
03:05 | Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும் |
03:09 | Preferences window திறக்கிறது. |
03:12 | Other Preferences tab மீது க்ளிக் செய்யவும். |
03:15 | Look and feel field க்குச் செல்லவும். |
03:19 | இதில் ஒரு drop-down list உள்ளது. |
03:21 | List இல் உள்ளவை Sytem, Metal, Nimbus, Motif, GTK மற்றும் Windows. |
03:29 | நான் Nimbusஐ க்ளிக் செய்கிறேன். |
03:32 | பிறகு OK buttonஐ க்ளிக் செய்யவும். |
03:35 | window தோற்றத்தில் மாற்றத்தை காணுங்கள். |
03:40 | Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும். |
03:45 | Other Preferences tab மீது க்ளிக் செய்யவும். |
03:49 | 'User Interface Language' field க்குச்செல்க. |
03:53 | இதில் ஒரு drop-down list உள்ளது. |
03:56 | List இல் American English மற்றும் மற்ற மொழிகள் உள்ளன. |
04:02 | முன்னிருப்பாக American English உள்ளது. |
04:06 | Spanish ஐ க்ளிக் செய்கிறேன். |
04:09 | OK button ஐ க்ளிக் செய்கிறேன். |
04:12 | Menu bar மற்றும் Status bar இல் மொழி மாறிவிட்டதை காண்க! |
04:19 | மாற்றங்களை undo செய்கிறேன் |
04:23 | Panel லில் Templates ஐ insert செய்யலாம். |
04:27 | Templates menu ஐ க்ளிக் செய்யவும் |
04:30 | Templates drop-down திறக்கிறது. |
04:33 | மாறாக Templates menu ஐ side tool-bar இலிருந்தும் திறக்கலாம். |
04:39 | பல Templates tabகளையும் இங்கு காணலாம். |
04:43 | All Templates tab ஐ க்ளிக் செய்யவும். |
04:47 | Structure Templates window திறக்கிறது. |
04:51 | Window, Templates பட்டியலை அவற்றின் structureகளுடன் காட்டுகிறது. |
04:56 | scroll-down செய்து பல structureகளையும் காட்டுகிறேன். |
05:01 | structureகளை காட்ட சில Template tabகளை க்ளிக் செய்கிறேன் |
05:06 | Beta Lactums tab மீது க்ளிக் செய்யவும். |
05:10 | Panel இல் Penicillin structure ஐக்காட்ட அதை க்ளிக் செய்யவும். |
05:16 | Ctrl+ Z ஐ அழுத்தி undo செய்யலாம். |
05:20 | Templates tab பின் Miscellaneous மீது க்ளிக் செய்யவும் |
05:25 | Panel இல் C60 Fullerene இன் structure ஐக்காட்ட அதை க்ளிக் செய்யவும். |
05:31 | இதே போல் Panel இல் உங்கள் Templates தேர்வுகளை காட்டலாம். |
05:36 | அடுத்து SMILES மற்றும் InChi keys குறித்து கற்போம். |
05:41 | SMILES மற்றும் InChi Keys என்பன யாவை? |
05:45 | SMILES என்பது simplified molecular input line entry system. |
05:51 | அது chemical structure களை குறுகிய ASCII strings ஆல் காட்டுகிறது. |
05:57 | structureகளை 2D வரைபடமாக்க Molecular Editor கள் 'SMILES' strings ஐ import செய்கின்றன. |
06:06 | உதாரணமாக, CCCCCC என்பது Hexane இன் Canonical SMILES . |
06:15 | InChi என்பது International Chemical Identifier. |
06:19 | அது ஒரு chemical ஐ தகவல் அடுக்குகளால் குறிக்கிறது. |
06:25 | Atoms மற்றும் அவற்றின் bond இணைப்பு; |
06:28 | Isotopic, stereochemical மற்றும் electronic charge தகவல்கள் ஆகியவற்றை குறிக்கிறது. |
06:34 | உதாரணமாக இது Propaneஇன் InChi key. |
06:41 | window வை clear செய்யலாம். |
06:43 | Keyboard இல் Delete ஐ அழுத்துக. |
06:47 | SMILES ஐ உருவாக்க நான் Templates menu விலிருந்து ஒரு Alkaloid, Morhphine ஐ load செய்கிறேன். |
06:55 | Tools' Menu பின் Create SMILES மீது க்ளிக் செய்க. |
07:02 | Generated SMILES உடன் SMILES dialog-box திறக்கிறது. |
07:07 | Dialog-box இல் SMILES மற்றும் Chiral SMILES உள்ளன. |
07:13 | dialog-box ஐ மூட OK வை க்ளிக் செய்க. |
07:17 | structure தேர்ந்தெடுக்கப்படாவிடால் CTRL+A ஐ அழுத்தவும். |
07:22 | Morphine இன் InChi key ஐ உருவாக்க Tools menu க்கு செல்க. |
07:27 | Create InChi ஐ க்ளிக் செய்யவும். |
07:30 | 'Morphine' இன் InChi generation உடன் InChi dialog-box திறக்கிறது. |
07:36 | dialog-box ஐ மூட OK வை க்ளிக் செய்க. |
07:40 | Morphine structure ஐ நீக்க keyboard இல் Delete ஐ அழுத்தவும். |
07:45 | இப்போது insert செய்த SMILES இலிருந்து ஒரு structure ஐ பெற கற்போம். |
07:50 | Formatting toolbariன் கீழே, Insert button உடன் கூடிய Insert bar உள்ளது. |
07:59 | Insert bar ஐ க்ளிக் செய்து "c1ccc1" என type செய்து Insert button ஐ க்ளிக் செய்யவும். |
08:09 | Panel இல் Cyclobutene structure உருவாகிவிட்டது. |
08:14 | Ctrl+Z ஐ அழுத்தி undo செய்வோம். |
08:19 | ஏற்கெனெவே சில SMILES மற்றும் InChi keyகளை PubChem Page இலிருந்து "Text Editor" இல் சேமித்தேன். |
08:27 | “Text Editor” இலிருந்து ஒரு SMILES ஐ copy செய்து Insert bar இல் paste செய்கிறேன். |
08:34 | Insert button ஐ க்ளிக் செய்கிறேன். |
08:38 | Insert செய்யப்பட்ட SMILES, Panel இல் Aspartic acid structure ஐ காட்டுகிறது. |
08:44 | Ctrl+Z ஐ அழுத்தி undo செய்வோம். |
08:48 | “Text Editor” இலிருந்து ஒரு Inchi Key ஐ copy செய்து Insert bar இல் paste செய்கிறேன். |
08:57 | Insert button ஐ க்ளிக் செய்கிறேன். |
09:00 | Insert செய்யப்பட்ட Inchi Key, Panel இல் Benzene structure ஐ காட்டுகிறது. |
09:07 | பயிற்சியாக கொடுக்கப்பட்டுள்ள SMILES மற்றும் InChi Key களை insert செய்து பல்வேறு structureகளை உருவாக்கவும். |
09:16 | சுருங்கச்சொல்ல |
09:18 | இந்த tutorial லில் நாம் மாற்ற கற்றது: |
09:21 | Panel லின் Background color |
09:24 | window வின் தோற்றம் |
09:27 | User interface language |
09:30 | Templates ஐ insert செய்வது |
09:32 | கொடுத்த structure க்கு SMILES மற்றும் InChi keyகளை உருவாக்குவது |
09:37 | SMILES மற்றும் InChi Keyகளை insert செய்து structureகளை உருவாக்குவது. |
09:43 | இந்த video Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்லுகிறது. |
09:47 | இணையஇணைப்பு வேகமாக இல்லையானால் தரவிறக்கி காணலாம். |
09:52 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
09:56 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
09:59 | மேலும் தகவலுக்கு எழுதுக: contact@spoken-tutorial.org |
10:06 | Spoken Tutorial திட்டம் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். |
10:09 | இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
10:17 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
10:23 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது கடலூர் திவா குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி |