JChemPaint/C3/Features-of-JChemPaint/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். JchemPaintன் அம்சங்கள் குறித்த tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial லில் நாம் மாற்ற கற்கபோவது:
00:10 Panel இன் Background color
00:12 window வின் தோற்றம்
00:14 User interface language
00:18 மேலும் கற்கபோவது:
00:20 Templatesஐ Insert செய்வது
00:22 ஒரு structureக்கு SMILES மற்றும் InChi key களை உருவாக்குவது
00:26 SMILES மற்றும் InChi keyகளை புகுத்தி structureகளை உருவாக்குவது.
00:31 இந்த tutorial ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:33 Ubuntu Linux OS பதிப்பு 12.04
00:38 JChemPaint பதிப்பு 3.3-1210
00:43 Java பதிப்பு 7
00:46 இந்த tutorial ஐ தொடர நீங்கள் 'JChemPaint' chemical structures editor ஐ பார்த்திருக்க வேண்டும்,
00:54 இல்லையெனில் அதற்கான tutorialகளுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும்.
01:01 JChemPaint window க்குப்போகலாம்.
01:04 நமது '.jar' file ஐ Desktop இல் சேமித்ததை நினைவு கொள்க,
01:10 Ctrl+ALt மற்றும் 'T' key களை ஒன்றாக அழுத்த Terminal திறக்கிறது.
01:17 Type செய்க: “cd space Desktop” Enter ஐ அழுத்தவும்.
01:24 Type செய்க: java space -jar space ./jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும்.
01:43 JChemPaint window திறக்கிறது.
01:45 Panel இன் background color ஐ எப்படி மாற்றுவதென பார்க்கலாம்.
01:50 Edit menu சென்று Preferences க்குச்சென்று அதை க்ளிக் செய்யவும்.
01:56 JChemPaint Preferences window திறக்கிறது.
02:00 Choose Background Color button மீது க்ளிக் செய்யவும்.
02:04 Choose Background Color window திறக்கிறது.
02:07 window வில் tab கள் உள்ளன - Swatches, HSB மற்றும் RGB.
02:15 உங்கள் Operating System ஐப்பொருத்து இந்த window கொஞ்சம் மாறலாம்.
02:21 HSB ஆனது HSV ஆக இருக்கலாம்.
02:25 Swatches tab தெரியாமல் போகலாம்.
02:28 Windows Operating System இல் இரண்டு கூடுதல் tabகள் HSL மற்றும் CMYK உள்ளன,
02:37 தேவையான background color ஐ தேர்ந்தெடுக்கலாம்.
02:40 இளம்பச்சை நிற Swatch மீது க்ளிக் செய்ய, background color இப்போது இளம்பச்சை நிறமாக மாறும்
02:47 OK ஐ க்ளிக் செய்ய window மூடப்படும்.
02:50 OK ஐ க்ளிக் செய்ய Preferences window மூடப்படும்.
02:55 Choose Background Color window ஐ பயன்படுத்தி பலவித வண்ண சேர்க்கைகளை முயற்சி செய்க.
03:01 அடுத்து Other Preferences tab பற்றி காண்போம்.
03:05 Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும்
03:09 Preferences window திறக்கிறது.
03:12 Other Preferences tab மீது க்ளிக் செய்யவும்.
03:15 Look and feel field க்குச் செல்லவும்.
03:19 இதில் ஒரு drop-down list உள்ளது.
03:21 List இல் உள்ளவை Sytem, Metal, Nimbus, Motif, GTK மற்றும் Windows.
03:29 நான் Nimbusஐ க்ளிக் செய்கிறேன்.
03:32 பிறகு OK buttonஐ க்ளிக் செய்யவும்.
03:35 window தோற்றத்தில் மாற்றத்தை காணுங்கள்.
03:40 Edit menu சென்று Preferences ஐ க்ளிக் செய்யவும்.
03:45 Other Preferences tab மீது க்ளிக் செய்யவும்.
03:49 'User Interface Language' field க்குச்செல்க.
03:53 இதில் ஒரு drop-down list உள்ளது.
03:56 List இல் American English மற்றும் மற்ற மொழிகள் உள்ளன.
04:02 முன்னிருப்பாக American English உள்ளது.
04:06 Spanish ஐ க்ளிக் செய்கிறேன்.
04:09 OK button ஐ க்ளிக் செய்கிறேன்.
04:12 Menu bar மற்றும் Status bar இல் மொழி மாறிவிட்டதை காண்க!
04:19 மாற்றங்களை undo செய்கிறேன்
04:23 Panel லில் Templates ஐ insert செய்யலாம்.
04:27 Templates menu ஐ க்ளிக் செய்யவும்
04:30 Templates drop-down திறக்கிறது.
04:33 மாறாக Templates menu ஐ side tool-bar இலிருந்தும் திறக்கலாம்.
04:39 பல Templates tabகளையும் இங்கு காணலாம்.
04:43 All Templates tab ஐ க்ளிக் செய்யவும்.
04:47 Structure Templates window திறக்கிறது.
04:51 Window, Templates பட்டியலை அவற்றின் structureகளுடன் காட்டுகிறது.
04:56 scroll-down செய்து பல structureகளையும் காட்டுகிறேன்.
05:01 structureகளை காட்ட சில Template tabகளை க்ளிக் செய்கிறேன்
05:06 Beta Lactums tab மீது க்ளிக் செய்யவும்.
05:10 Panel இல் Penicillin structure ஐக்காட்ட அதை க்ளிக் செய்யவும்.
05:16 Ctrl+ Z ஐ அழுத்தி undo செய்யலாம்.
05:20 Templates tab பின் Miscellaneous மீது க்ளிக் செய்யவும்
05:25 Panel இல் C60 Fullerene இன் structure ஐக்காட்ட அதை க்ளிக் செய்யவும்.
05:31 இதே போல் Panel இல் உங்கள் Templates தேர்வுகளை காட்டலாம்.
05:36 அடுத்து SMILES மற்றும் InChi keys குறித்து கற்போம்.
05:41 SMILES மற்றும் InChi Keys என்பன யாவை?
05:45 SMILES என்பது simplified molecular input line entry system.
05:51 அது chemical structure களை குறுகிய ASCII strings ஆல் காட்டுகிறது.
05:57 structureகளை 2D வரைபடமாக்க Molecular Editor கள் 'SMILES' strings ஐ import செய்கின்றன.
06:06 உதாரணமாக, CCCCCC என்பது Hexane இன் Canonical SMILES .
06:15 InChi என்பது International Chemical Identifier.
06:19 அது ஒரு chemical ஐ தகவல் அடுக்குகளால் குறிக்கிறது.
06:25 Atoms மற்றும் அவற்றின் bond இணைப்பு;
06:28 Isotopic, stereochemical மற்றும் electronic charge தகவல்கள் ஆகியவற்றை குறிக்கிறது.
06:34 உதாரணமாக இது Propaneஇன் InChi key.
06:41 window வை clear செய்யலாம்.
06:43 Keyboard இல் Delete ஐ அழுத்துக.
06:47 SMILES ஐ உருவாக்க நான் Templates menu விலிருந்து ஒரு Alkaloid, Morhphine ஐ load செய்கிறேன்.
06:55 Tools' Menu பின் Create SMILES மீது க்ளிக் செய்க.
07:02 Generated SMILES உடன் SMILES dialog-box திறக்கிறது.
07:07 Dialog-box இல் SMILES மற்றும் Chiral SMILES உள்ளன.
07:13 dialog-box ஐ மூட OK வை க்ளிக் செய்க.
07:17 structure தேர்ந்தெடுக்கப்படாவிடால் CTRL+A ஐ அழுத்தவும்.
07:22 Morphine இன் InChi key ஐ உருவாக்க Tools menu க்கு செல்க.
07:27 Create InChi ஐ க்ளிக் செய்யவும்.
07:30 'Morphine' இன் InChi generation உடன் InChi dialog-box திறக்கிறது.
07:36 dialog-box ஐ மூட OK வை க்ளிக் செய்க.
07:40 Morphine structure ஐ நீக்க keyboard இல் Delete ஐ அழுத்தவும்.
07:45 இப்போது insert செய்த SMILES இலிருந்து ஒரு structure ஐ பெற கற்போம்.
07:50 Formatting toolbariன் கீழே, Insert button உடன் கூடிய Insert bar உள்ளது.
07:59 Insert bar ஐ க்ளிக் செய்து "c1ccc1" என type செய்து Insert button ஐ க்ளிக் செய்யவும்.
08:09 Panel இல் Cyclobutene structure உருவாகிவிட்டது.
08:14 Ctrl+Z ஐ அழுத்தி undo செய்வோம்.
08:19 ஏற்கெனெவே சில SMILES மற்றும் InChi keyகளை PubChem Page இலிருந்து "Text Editor" இல் சேமித்தேன்.
08:27 “Text Editor” இலிருந்து ஒரு SMILES ஐ copy செய்து Insert bar இல் paste செய்கிறேன்.
08:34 Insert button ஐ க்ளிக் செய்கிறேன்.
08:38 Insert செய்யப்பட்ட SMILES, Panel இல் Aspartic acid structure ஐ காட்டுகிறது.
08:44 Ctrl+Z ஐ அழுத்தி undo செய்வோம்.
08:48 “Text Editor” இலிருந்து ஒரு Inchi Key ஐ copy செய்து Insert bar இல் paste செய்கிறேன்.
08:57 Insert button ஐ க்ளிக் செய்கிறேன்.
09:00 Insert செய்யப்பட்ட Inchi Key, Panel இல் Benzene structure ஐ காட்டுகிறது.
09:07 பயிற்சியாக கொடுக்கப்பட்டுள்ள SMILES மற்றும் InChi Key களை insert செய்து பல்வேறு structureகளை உருவாக்கவும்.
09:16 சுருங்கச்சொல்ல
09:18 இந்த tutorial லில் நாம் மாற்ற கற்றது:
09:21 Panel லின் Background color
09:24 window வின் தோற்றம்
09:27 User interface language
09:30 Templates ஐ insert செய்வது
09:32 கொடுத்த structure க்கு SMILES மற்றும் InChi keyகளை உருவாக்குவது
09:37 SMILES மற்றும் InChi Keyகளை insert செய்து structureகளை உருவாக்குவது.
09:43 இந்த video Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்லுகிறது.
09:47 இணையஇணைப்பு வேகமாக இல்லையானால் தரவிறக்கி காணலாம்.
09:52 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
09:59 மேலும் தகவலுக்கு எழுதுக: contact@spoken-tutorial.org
10:06 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும்.
10:09 இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
10:17 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
10:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது கடலூர் திவா குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst