JChemPaint/C2/Introduction-to-JChemPaint/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:27, 3 April 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். JchemPaintக்கு அறிமுகம் குறித்த tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:08 JchemPaint
00:10 Windows இயங்குதளத்தில் JChemPaint ஐநிறுவுதல்,
00:13 Ubuntu இயங்குதளம் 12.04 இல் JChemPaint ஐ நிறுவுதல்.
00:18 மேலும் கற்கப்போவது:
00:20 Menu bar, Tool bars மற்றும் JChemPaint interface இன் Panel
00:25 Preferences window
00:27 toolகளால் structureகளை வரைதல்
00:30 வரைபடத்தை '.mol' extension உடன் சேமித்தல்.
00:34 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 12.04
00:41 Windows 7
00:43 JChemPaint பதிப்பு 3.3-1210
00:48 FireFox Browser 31.0
00:52 Java பதிப்பு 7.
00:55 இந்த tutorial ஐ தொடர, உங்களிடம் Internet இணைப்பு இருக்க வேண்டும்,
00:59 கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவி இருக்க வேண்டும்.
01:03 Ubuntu வில் Terminal ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
01:06 Windows இல் Command Prompt ஐ பயன்படுத்தத் தெரிய வேண்டும்.
01:10 JchemPaint ஐ இயக்க, உங்கள் கணினியில் Javaஐ நிறுவி இருக்க வேண்டும்
01:16 Ubuntu வில் Synaptic Package Manager மூலம் Java வை நிறுவலாம்.
01:21 உதாரணமாக: openjdk hyphen 7 hyphen jre
01:27 இப்போது JchemPaint பற்றி அறிவோம்.
01:30 JChemPaint என்பது2D chemical structures editor மற்றும் viewer.
01:35 அது Java வில் உருவாக்கப்பட்ட இலவச open-source cross platform application.
01:43 இது plain-text format களான- SMILES, Molfile, CML மற்றும் InChi keys இல் structure data வை import மற்றும் export செய்ய அனுமதிக்கிறது.
01:56 Ubuntu 12.04 OS இல் JChemPaint ஐ நிறுவுவதை பார்க்கலாம்.
02:02 Firefox web-browser ஐ துவக்கவும்,
02:06 Ubuntu வில் JChemPaint ஐ நிறுவ address bar இல் URL ஐ type செய்க: http://jchempaint.github.io/
02:21 JchemPaint இன் download page க்கு செல்கிறோம்.
02:26 இந்த webpage இல் “download a recent jar file from github (current is 3.3-1210):” ஐ காணலாம்,
02:37 "the desktop application (6.8 MB)" மீது க்ளிக் செய்யவும்.
02:42 Save file dialog-box திறக்கிறது. Save File பின் OK' ஐ க்ளிக் செய்யவும்.
02:48 சேமித்த file ஐ Downloads folder இலிருந்து Desktop க்கு நகர்த்தவும்.
02:53 சேமித்த fileஐ Right-click செய்து Move to Desktop ஐ தேர்க.
03:00 ஒரு புதிய JChemPaint window வை திறக்க நமக்கு Terminal தேவை
03:04 Terminal ஐத்திறக்க CTRl+Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தவும்,
03:10 Type செய்க: “cd space Desktop” Enter ஐ அழுத்தவும்.
03:16 Type செய்க: java space -jar space ./jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும்.
03:32 JChemPaint window திறக்கிறது.
03:35 JChemPaintTerminal மூலம் மட்டுமே திறக்க இயலும் என்பதை கவனிக்க.
03:41 இப்போது Windows installation ஐ பார்க்கலாம்.
03:45 Windows OS இல் Java வை நிறுவலாம்.
03:50 Windows கணினியில் Firefox web browser ஐ திறக்கவும்.
03:55 jre-7-downloads என address bar இல் டைப் செய்க. Enter ஐ அழுத்தவும்.
04:02 புதிய webpage திறக்கிறது.
04:06 "Java SE Runtime Environment 7 Downloads-Oracle" என்னும் link மீது க்ளிக் செய்யவும்.
04:14 Download page திறக்கிறது.
04:17 web page இல் Accept License agreement ஐ க்ளிக் செய்யவும்.
04:22 jre-7-windows-i586.exe link ஐ தேர்க.
04:31 Save File dialog-box திறக்கிறது.
04:35 Save File button மீது க்ளிக் செய்யவும்.
04:38 file, Downloads folder இல் தரவிறக்கப்படும்.
04:42 தரவிறக்கிய file மீது க்ளிக் செய்யவும்.
04:46 installation process ஐ தொடர்ந்து Java வை நிறுவவும்.
04:51 Close மீது க்ளிக் செய்யவும்
04:54 Jre-7 கணினியில் நிறுப்படும்.
04:59 JchemPaint ஐ நிறுவலாம்.
05:02 Windows கணினியில் Firefox web browser ஐ திறக்கவும்.
05:06 Windows இல் JChemPaint' ஐ நிறுவ address bar இல் URL ஐ type செய்க: http://jchempaint.github.io/
05:21 JchemPaint இன் download page க்கு செல்கிறோம்.
05:26 இந்த webpage இல் “download a recent jar file from github (current is 3.3-1210):” ஐ காணலாம்,
05:39 "the desktop application (6.8 MB)" மீது க்ளிக் செய்யவும்.
05:44 Save file dialog-box திறக்கிறது.
05:47 Save File button மீது க்ளிக் செய்யவும்
05:51 '.jar' file, Downloads folderல் தரவிறக்கப்படும்.
05:57 Downloads folder ஐ திறந்து file 'jchempaint-3.3-1210.jar' மீது க்ளிக் செய்யவும்.
06:08 கிடைக்கும் சமீபத்திய பதிப்பையும் தரவிறக்கலாம்.
06:13 executable file மீது ரைட் க்ளிக் செய்யவும்.
06:16 JchemPaint ஐ திறக்க Open ஐ தேர்க.
06:20 மாறாக JChemPaintCommand prompt மூலமும் திறக்கலாம்.
06:26 Command prompt ஐ துவக்க Windows மற்றும் R keyகளை ஒருசேர அழுத்தவும்.
06:34 Run prompt box திறக்கிறது.
06:37 Open box இல் type செய்க: “cmd”. OK வை க்ளிக் செய்யவும்.
06:43 Command prompt திறக்கிறது.
06:46 நாம் தரவிறக்கிய '.jar' file இருக்கும் Downloads folder க்குப் போகலாம்.
06:54 prompt இல் Type செய்க: cd space Downloads Enter ஐ அழுத்தவும்.
07:00 Type செய்க: java space -jar space jchempaint-3.3-1210.jar Enter ஐ அழுத்தவும்.
07:13 JChemPaint window திறக்கிறது.
07:17 ஒரு வேளை command prompt இல் error வந்தால்...
07:20 Program files க்கு சென்று java folder க்கு சென்று அதை க்ளிக் செய்யவும்.
07:27 bin folderக்கு சென்று அதை right-click செய்க.
07:32 Properties க்கு செல்க.
07:35 C:\Program Files within brackets (x86)\Java\jre7 எனும் முகவரியை Copy செய்க.
07:48 path ஐ அமைப்பதற்கான படிகள் பின் வருமாறு :
07:51 My Computer மீது right-click செய்து Properties option ஐ தேர்க.
07:57 Advanced System settings, பின் Environment Variables மீது க்ளிக் செய்யவும்
08:04 System Variables ல் Path ஐ தேடவும்.
08:09 Edit மீது க்ளிக் செய்யவும்
08:11 Edit system Variable dialog-box திறக்கிறது.
08:16 C:\Program Files within brackets (x86)\Java\jre7 என்பதை Paste செய்க
08:28 OK ஐ க்ளிக் செய்து மற்ற windows களை மூடவும்.
08:32 JChemPaint window இப்படி தோன்றும்
08:36 இதுதான் Menu bar.
08:38 Menu bar இல் உள்ள menu itemகளாவன: File, Edit, View, Atom, Bond, Tools, R-groups, Templates மற்றும் Help.
08:54 Tool bar இல் JchemPaint உடன் வேலை செய்யத்தேவையான அனைத்து toolகளும் உள்ளன.
09:02 JChempaint window இல் உள்ளவை
09:04 மேலே Formatting toolகள்
09:07 இடதுபக்கம் Bond toolகள்
09:09 வலது பக்கம் Ring toolகள் மற்றும்
09:12 கீழே Element toolகள்
09:15 வரைந்த structureகளை Panel காட்டுகிறது.
09:18 இப்போது JChemPaint Preferences windowஐ காண்போம்.
09:22 Draw a chain tool மீது க்ளிக் செய்யவும்.
09:24 Panel இல் chain மீது க்ளிக் செய்து 6 Carbon atoms வரை இழுக்கவும்.
09:30 Carbon chain இல் எந்த atom மும் இல்லை என்பதை கவனிக்க.
09:35 Edit menu க்கு செல்க. Preferences க்குச்சென்று அதை க்ளிக் செய்யவும்.
09:42 Preferences window திறக்கிறது.
09:45 Preferences window இல் உள்ள இரண்டு tabகள் - Display Preferences மற்றும் Other Preferences.
09:54 முன்னிருப்பாக Display Preferences tab தேர்வாகியிருக்கும்.
10:00 check-box ஏதும் select ஆகவில்லை என்பதை கவனிக்கவும்.
10:05 check-box சிலதை க்ளிக் செய்து அவற்றால் என்ன பயன் என பார்க்கலாம்.
10:12 Methyl groupschain இல் காட்ட Show explicit methyl groups மீது க்ளிக் செய்யவும்.
10:18 hydrogens ஐ காட்ட Show implicit hydrogens மீது க்ளிக் செய்யவும்.
10:23 Apply மற்றும் OK buttonகளை க்ளிக் செய்ய மாற்றங்கள் நிகழும்.
10:29 உதாரணமாக Phosphoric acid(H3PO4) ஐ வரையலாம்.
10:35 வரைய Phosphrous(P) tool மீதும் பின் Panel மீதும் க்ளிக் செய்க.
10:42 Phosphine(PH3) காட்டப்படும்.
10:46 Oxygen(O) tool மீதும் பின் Single bond tool மீதும் க்ளிக் செய்யவும்.
10:51 cursor ஐ 'P' மீது வைக்கவும்; சிறு 'நீல' வண்ண வட்டம் தெரிகிறது.
10:57 'P' ஐ க்ளிக் செய்து நான்கு Hydroxy bonds வரை இழுக்கவும்.
11:02 Phosphrous atom இன் கீழ் ஒரு சிவப்பு கோடு தென்படும்.
11:07 valency பூர்த்தி ஆகவில்லை என்பதை இது சொல்கிறது.
11:11 valency ஐ பூர்த்தியாக்க மேலே உள்ள Phosphrous-hydroxy bonddouble bond ஆக்கிவிடலாம்.
11:19 double bond tool ஐ க்ளிக் செய்யவும்.
11:21 மேலே உள்ள Phosphrous-hydroxy bond மீது க்ளிக் செய்யவும்.
11:26 கிடைக்கும் structure, Phosphoric acid.
11:30 structureல் எல்லா atom களும் கருப்பாக தெரிகின்றன.
11:36 element இன் Rasmol color ஐக்காட்ட -
11:39 Edit menu சென்று Preferences க்குச்செல்க.
11:44 window வில் Color atoms by element check-box மீது க்ளிக் செய்யவும்.
11:50 element இன் Rasmol color காட்டப்படுகிறது.
11:55 Apply மற்றும் OK button களை அழுத்த மாற்றங்கள் நிகழும்.
12:00 elements அவற்றின் Rasmol colors உடன் தோன்றுகின்றன.
12:05 file ஐ சேமிக்கலாம்.
12:07 File menu மற்றும் Save as மீது க்ளிக் செய்யவும்.
12:12 Save as dialog-box திறக்கிறது.
12:15 Desktop இல் file ஐ சேமிக்க Desktop folder ஐ தேர்க.
12:21 file name இல் "Phosphoric acid" என Type செய்து Save button ஐ க்ளிக் செய்யவும்.
12:27 file '.mol' extension உடன் சேமிக்கப்படும்.
12:31 சுருங்கச்சொல்ல...
12:33 இந்த tutorialலில் நாம் கற்றது
12:36 JchemPaint
12:38 Windows இயங்குதளத்தில் JChemPaint ஐநிறுவுதல்,
12:42 Ubuntu இயங்குதளம் 12.04 இல் JChemPaint ஐ நிறுவுதல்.
12:47 Menu bar, Tool bar மற்றும் JChemPaint interface இன் Panel interface
12:52 Preferences window
12:55 toolகளால் structureகளை வரைதல்
12:58 வரைபடத்தை '.mol' extension உடன் சேமித்தல்.
13:02 பயிற்சியாக-
13:04 JchemPaint ஐ நிறுவுக.
13:06 பல்வேறு menu itemகளில் உள்ளதை ஆராய்க
13:09 இந்த video Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்லுகிறது.
13:12 இணையஇணைப்பு வேகமாக இல்லையானால் தரவிறக்கி காணலாம்.
13:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
13:22 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
13:27 மேலும் தகவலுக்கு எழுதுக: contact@spoken-tutorial.org
13:34 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும்.
13:39 இதற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
13:46 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
13:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது கடலூர் திவா குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst