LibreOffice-Suite-Writer/C4/Creating-newsletter/Tamil
From Script | Spoken-Tutorial
Resources for recording Creating Newsletter
TIME | NARRATION |
00:00 | LibreOffice Writer இல் Creating newsletters with Multiple column கள் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:07 | இதில் எப்படி Writer இல் newsletter களை உருவாக்குவது; அதில் செய்யக்கூடிய சில வசதிகள் குறித்து கற்போம். |
00:17 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 . |
00:27 | newsletter என்பது subscriber களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுற்றுக்கு அனுப்பப்படும் வெளியீடாகும். உதாரணமாக periodical, pamphlet போல. |
00:39 | இதில் sectionகளாக பல column கள் உள்ளன. இது படிப்போருக்கு வெவ்வேறு கட்டுரைகளை தேர்ந்து படிக்க உதவுகிறது. |
00:47 | Writer இல் சுலபமாகவும் வேகமாகவும் படிக்க newsletter களை உருவாக்கலாம். |
00:55 | “File”, “New” மற்றும் “Text document” option இல் முறையே சொடுக்கி புதிய document ஒன்றை திறக்கலாம். |
01:03 | இந்த document ஐ “Newsletter” என்ற பெயரில் சேமிக்கலாம். |
01:13 | இப்போது “Newsletter” என்னும் புதிய text document உள்ளது. |
01:17 | document இல் column களை உள்நுழைக்கலாம். |
01:20 | முதலில் menu bar இல் “Format” button மீதும், பின் “Columns” மீதும் சொடுக்குக. |
01:27 | ஒரு dialog box பல option களுடன் தோன்றுகிறது. |
01:31 | விருப்பமான column களின் எண்ணிக்கையை தேர்ந்தெடுக்கவும். |
01:34 | column களின் அகலம், இடைவெளியை அமைக்கவும். |
01:37 | பிரிக்கும் கோடுகளின் பல properties களையும் அமைக்கவும். |
01:42 | newsletter document க்கு column field இன் மதிப்பை “2” என மாற்றி அமைப்போம். |
01:49 | column field இன் பக்கக்தில் உள்ள ஐந்து icon களும் கிடைக்கக்கூடிய ஒழுங்கின் முன் பார்வையை காட்டுகின்றன. |
01:56 | இரண்டாம் ஒழுங்கின் மீது சொடுக்கலாம். |
01:59 | column களின் properties ஐ நிர்ணயிக்கும் மற்ற மதிப்புகளை default ஆக விடவும். |
02:05 | “OK” மீது சொடுக்குக. |
02:08 | text பகுதியை இரண்டு column களாக காணலாம். |
02:12 | நம்முதல் column மில் ஒரு கட்டுரை எழுதலாம். |
02:15 | அதற்கு “Nature” என தலைப்பிட்டு font ஐ தடிமனாக்கி font அளவை 15 ஆக்குவோம். |
02:21 | கீழே அது குறித்து ஒரு கட்டுரை எழுதுவோம். |
02:25 | முதல் column மின் இறுதியை அடைந்ததும் cursor தானியங்கியாக அடுத்த column க்கு போவதை காணலாம். |
02:33 | column மில் நீங்கள் படத்தைக்கூட உள்நுழைக்கலாம்; column மில் அடங்கும்படி அதை மறு அளவு செய்து கொள்ளலாம். |
02:39 | இப்போது இந்த column மில் கொஞ்சம் இடைவெளியை விட்டு பின் அடுத்த கட்டுரையை எழுதலாம். |
02:46 | அதற்கு முதலில் “Sports” என தலைப்பு தடிமனான எழுத்தில் font அளவு 15 இல் கொடுத்து அதன் கீழ் ஒரு கட்டுரை எழுதுவோம். |
02:56 | ஆகவே column கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை சுலபமாக படிக்க உதவுகிறது. |
03:02 | சில வாக்கியங்களை நீக்கி, நம் கட்டுரை முதல் column மில் மட்டும் இருக்கும்படி செய்வோம். |
03:08 | பின், மேற்கொண்டு column களை அணுக “insert” button மீதும் பின் “Manual Break” மீதும் சொடுக்குக. |
03:16 | பின், தோன்றும் dialog boxஇல் “column break” button, பின் “OK” button மீது சொடுக்குக |
03:23 | cursor அடுத்த column க்கு தானியங்கியாக செல்வதை காணலாம். |
03:27 | இந்த column மில் எழுத ஆரம்பிக்கலாம். |
03:31 | எல்லா ஒழுங்கு செய்யும் option கள், |
03:33 | “Align left”, “Align right”, |
03:36 | text க்கு “Background Color” சேர்த்தல், |
03:38 | text “Highlighting” போன்றனவும் இதர அம்சங்களும் |
03:41 | text ஐ அழகாக்க பயன்படும். |
03:44 | உதாரணமாக, ஒரு text பகுதியை தேர்ந்தெடுத்து அதற்கு பின்புல நிறம் அமைக்க விரும்பலாம். |
03:51 | இப்போது toolbar இல் “Background Color” icon மீதும் பின் “Green 4” மீதும் சொடுக்குக |
03:59 | தேர்ந்தெடுத்த text இன் Background Color இளம் பச்சை ஆகிறது. |
04:05 | அதே போல வெவ்வேறு Background Color கள் text இன் வெவ்வேறு பகுதிகளுக்கு அமைக்கலாம். |
04:10 | newsletter க்கு bannerகளும் அமைக்கலாம். இதற்கு drawing toolbar இல் “Text” option இல் சொடுக்குக. |
04:18 | இப்போது document இல் text இல்லாத ஓரிடத்தில் text பெட்டி அமைக்கவும். |
04:24 | இந்த text பெட்டியில் நீங்கள் எந்த text டையும் எழுத அது banner அல்லது விளம்பரமாக செயல்படும். |
04:30 | ஆகவே எழுதுவோம், “This is a newsletter”. |
04:35 | இந்த text க்கு சில செயல்களை அமைக்கலாம். |
04:37 | உதாரணமாக, text இன் மீது வலது சொடுக்குக. பின் menu வில் “Text” option மீது சொடுக்குக. |
04:45 | ஒரு dialog box “Text”, “Text Animation” என்ற tab களுடன் தோன்றுகிறது. |
04:50 | “Text Animation” tab மீது சொடுக்குக |
04:53 | “Effects” field இல் பல option கள் உள்ளன. |
04:58 | newsletter ல் உள்ள text கண் சிமிட்ட “Blink” option மீது சொடுக்குக. |
05:04 | மற்றும் கடைசியாக “OK” மீது சொடுக்குக. |
05:07 | document இல் “This is a newsletter” என்ற text கண் சிமிட்டுகிறது. |
05:13 | அதே போல மேலும் சில விளைவுகளையும் மேலும் graphics களையும் text க்கு கொடுக்கலாம். |
05:18 | இப்போது அடுத்து பக்கத்தில் ஒரு புதிய கட்டுரை எழுத முதலில் “insert” button மீது சொடுக்க வேண்டும். |
05:25 | பின் “Manual Break” option மீது சொடுக்குக. |
05:29 | தோன்றும் dialog boxயில் “Page break” மீது சொடுக்குக. |
05:34 | கடைசியாக “OK” மீது சொடுக்குக. |
05:37 | cursor அடுத்த பக்கத்துக்கு தானியங்கியாக செல்கிறது. |
05:40 | இங்கும் முந்தைய பக்கத்தின் அதே column ஒழுங்கு இருக்கிறது. |
05:46 | உங்கள் கட்டுரையின் சொற்களை எண்ண முதலில் text யின் ஒரு பகுதியையோ அல்லது முழு document ஐ யோ தேர்ந்தெடுக்கவும். |
05:53 | menu bar இல் “Tools” option மீது சொடுக்குக. |
05:57 | கீழிறங்கும் பெட்டியில் “Word Count” option மீது சொடுக்குக |
06:02 | ஒரு dialog box தோன்றி text யின் பகுதி மற்றும் முழு document இல் உள்ள சொற்களின் எண்ணிக்கையை காட்டுகிறது. |
06:10 | தேர்ந்தெடுத்த text யின் பகுதி மற்றும் முழு document இல் உள்ள மொத்த font க்களின் எண்ணிக்கையையும் அது காட்டுகிறது. |
06:18 | document ஐ எழுதும் போதும் spell checkerஐம் தானியங்கியாக பயன்படுத்தலாம். |
06:23 | toolbar இல் “AutoSpellcheck” icon மீது சொடுக்குக. |
06:27 | இப்போது கட்டுரை எழுத, தவறுகள் இருந்தால் Writer தானியங்கியாக அவற்றை கீழே சிவப்பு கோடிட்டு காட்டுகிறது. |
06:37 | உதாரணமாக, “Cat” என்ற சொல்லை “C -A- A -T” என எழுதி space-bar ஐ தட்டினால் அதன் கீழ் சிவப்பு கோடு காட்டப்படுகிறது. |
06:48 | சொல்லை திருத்தியதும் சிவப்பு கோடு காணாமல் போகிறது. |
06:52 | முன்னே tutorialகளில் பார்த்த எல்லா ஒழுங்கு செய்யும் option களும் செய்தி மடல்களுக்கும் பொருந்தும். |
07:01 | இத்துடன் Writer மீதான இந்த Tutorial முடிகிறது. |
07:06 | சுருங்கச்சொல்ல கற்றது: எப்படி LibreOffice Writer இல் newsletter களை உருவாக்குவது;மற்றும் அதில் செய்யக்கூடிய சில வசதிகள். |
07:17 | *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது |
07:24 | * இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம். |
07:28 | The Spoken Tutorial திட்டக்குழு |
07:31 | *spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:34 | *இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
07:38 | *மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:44 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:48 | *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:56 | *மேற்கொண்டு விவரங்களுக்கு |
08:00 | *spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:07 | * தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |