PHP-and-MySQL/C2/If-Statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:15, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:01 'IF' statement குரித்த Spoken டுடோரியலுக்கு நல்வரவு!
0:06 code எழுதி இருந்தால் 'IF' statement ஐ சந்தித்து இருப்பீர்கள்.
0:11 அது php இலும் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்றை இப்போது execute செய்து காட்டுகிறேன்.
0:16 ஆகவே, ஆரம்பிக்கலாம்
0:18 'IF' statement பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது ஒரு condition ஐ ஏற்கிறது.
0:23 condition True எனில் … அது ஒரு path of code ஐ … execute செய்கிறது.
0:28 False எனில் …. இன்னொரு path of code ஐ …. execute செய்கிறது.
0:32 உதாரணமாக - இதுதான் structure.
0:36 If - bracket க்குள் condition இருக்கிறது - 1 equals 1 ஆ என்று பார்க்க.
0:41 இங்கே double equal to sign ஐ பயன்படுத்துகிறேன். இது comparison operator.
0:47 இந்த operators ஐ இன்னொரு tutorial இல் கற்கலாம்.
0:50 இது 'equals' இல்லாவிட்டாலும் 'is equal to' என்றே படிக்கப்படுகிறது.
0:56 variable களை பயன்படுத்தும் போது …. அவற்றை compare செய்ய … double equal to ஐ பயன்படுத்தலாம்.
1:02 True path க்கு போக two curly brackets ஐ பயன்படுத்தலாம்.
1:06 அப்படி ஒன்றை திறக்கப்போகிறோம்.
1:08 bracket களுக்குள் நமது code போகும்.
1:12 அது Not True என்றால், நாம் else என்போம்.
1:15 அதே structure - ஆகவே two curly brackets.
1:17 உதாரணமாக, if 1 equals 1 , சொல்வது echo True.
1:23 If 1 is not equal 1, நம் file ஐ இயக்கும்போது பெற வேண்டியது False.
1:30 1 is equal to 1 என்பதால் நம் file ஐ இயக்கும்போது பெறுவது True
1:36 இதை மாற்றலாம்; if 1 equals 2, அது தவற, பின் பெற வேண்டியது False.
1:42 எளிய program ஐ உருவாக்கிவிட்டோம். அது ஒரு number equals இன்னொரு number ஆ என்று சோதிக்கிறது.
1:49 program க்கு இது சிறுபிள்ளைத்தனமான application தான்!
1:52 கொஞ்சம் மேலே சேர்க்கிறேன். password access க்கு program உருவாக்குகிறேன்.
1:58 password ஐ ஒரு variable இல் store செய்கிறேன்.
2:03 password abc என்போம்.
2:05 IF function இல் நான் ஒரு variable ஐ சேர்க்கிறேன்.
2:11 If password, ...double equals 'def' என நினைவு கொள்ளவும்.
2:15 மேலும் சொல்வது 'Access granted'
2:21 Sorry, ஒரு தவறு செய்துவிட்டேன். 'def' என்பது பயனரை கேட்க வேண்டிய password . 'abc' என்பது system இல் உள்ளிடும் password.
2:32 அது 'def' க்கு சமமில்லாவிட்டால் 'Access denied' என்பேன்.
2:39 உள்ளிடும் password 'abc'.
2:42 இந்த password ஐ 'def' என்னும் சேமித்த password உடன் ஒப்பிடுவோம்.
2:50 இது equals 'def' எனில் 'Access granted' என்போம். இல்லையெனில் 'Access denied'.
2:57 இதை முயற்சி செய்யலாம்.
3:00 'Access denied'. ஏனெனில் பாஸ்வேர்டுகள் மேட்ச் ஆகவில்லை.
3:05 அதன் அடிப்படையில் இங்கே ஒரு variable ஐ சேர்த்து இருக்கிறேன்.
3:10 இதை 'def' என மாற்றினால் 'Access granted' ஐ பெறுவோம்.
3:18 ஏனெனில் இங்கே … ஒரு one line of code , மேலும் இன்னொன்று இங்கே … உள்ளது.
3:22 curly brackets ஐ நீக்கிவிடலாம்.
3:25 இது இன்னும் தெளிவாக இருப்பதாக தோன்றுகிறது.
3:29 இது போன்ற simple IF statement களுக்கு …. ஒற்றை வரி code க்கு ... curly brackets சேர்ப்பதில் அர்த்தமில்லை.
3:37 இந்த line க்கு அடுத்து இன்னொரு line சேர்ப்பதானால், curly brackets தேவை.
3:42 உதாரணமாக, புதிய variable ஐ இங்கே அமைக்கலாம்.
3:46 Access equals 'Allowed'
3:52 அடிப்படையில் இது இன்னொரு line of code.
3:57 ஆனால் இதை மேலும் இயக்கினால் error கிடைக்கிறது.
4:02 எதிர்பாராத T_else on வரி 8 இல் உள்ளதாக சொல்கிறது.
4:08 line 8 ஐ கண்டு பிடிக்கலாம். இங்கே. இதற்கு முன் உள்ள line தான் problem.
4:13 இதற்காகத்தான் ... curly brackets ஐ … ஒன்றுக்கு மேற்பட்ட code lines இருந்தால் உள்ளிட வேண்டும்.
4:22 இதை refresh செய்ய, Access grant ஆகிவிட்டது.
4:25 இப்போது புதிய variable ஐ சேர்த்திருக்கிறேன், access to be allowed.
4:29 இது அதிகம் உதவாது.
4:32 உங்களுக்கு உதாரணம் காட்டவே செய்தேன்.
4:35 மேலும் பார்க்கலாம்: இது single line. double lines உம் உண்டு. மேலும் அவற்றை கலக்க முடியாது.
4:40 OK, ஒரு variable ஐ உருவாக்கிவிட்டேன். அதை IF statement இல் சேர்த்துவிட்டேன். இது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
4:46 இத்துடன் டுடோரியல் நிறைவடைகிறது.
4:50 நன்றி

Contributors and Content Editors

Priyacst