PHP-and-MySQL/C2/If-Statement/Tamil
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
|---|---|
| 0:01 | 'IF' statement குரித்த Spoken டுடோரியலுக்கு நல்வரவு! |
| 0:06 | code எழுதி இருந்தால் 'IF' statement ஐ சந்தித்து இருப்பீர்கள். |
| 0:11 | அது php இலும் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்றை இப்போது execute செய்து காட்டுகிறேன். |
| 0:16 | ஆகவே, ஆரம்பிக்கலாம் |
| 0:18 | 'IF' statement பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது ஒரு condition ஐ ஏற்கிறது. |
| 0:23 | condition True எனில் … அது ஒரு path of code ஐ … execute செய்கிறது. |
| 0:28 | False எனில் …. இன்னொரு path of code ஐ …. execute செய்கிறது. |
| 0:32 | உதாரணமாக - இதுதான் structure. |
| 0:36 | If - bracket க்குள் condition இருக்கிறது - 1 equals 1 ஆ என்று பார்க்க. |
| 0:41 | இங்கே double equal to sign ஐ பயன்படுத்துகிறேன். இது comparison operator. |
| 0:47 | இந்த operators ஐ இன்னொரு tutorial இல் கற்கலாம். |
| 0:50 | இது 'equals' இல்லாவிட்டாலும் 'is equal to' என்றே படிக்கப்படுகிறது. |
| 0:56 | variable களை பயன்படுத்தும் போது …. அவற்றை compare செய்ய … double equal to ஐ பயன்படுத்தலாம். |
| 1:02 | True path க்கு போக two curly brackets ஐ பயன்படுத்தலாம். |
| 1:06 | அப்படி ஒன்றை திறக்கப்போகிறோம். |
| 1:08 | bracket களுக்குள் நமது code போகும். |
| 1:12 | அது Not True என்றால், நாம் else என்போம். |
| 1:15 | அதே structure - ஆகவே two curly brackets. |
| 1:17 | உதாரணமாக, if 1 equals 1 , சொல்வது echo True. |
| 1:23 | If 1 is not equal 1, நம் file ஐ இயக்கும்போது பெற வேண்டியது False. |
| 1:30 | 1 is equal to 1 என்பதால் நம் file ஐ இயக்கும்போது பெறுவது True |
| 1:36 | இதை மாற்றலாம்; if 1 equals 2, அது தவற, பின் பெற வேண்டியது False. |
| 1:42 | எளிய program ஐ உருவாக்கிவிட்டோம். அது ஒரு number equals இன்னொரு number ஆ என்று சோதிக்கிறது. |
| 1:49 | program க்கு இது சிறுபிள்ளைத்தனமான application தான்! |
| 1:52 | கொஞ்சம் மேலே சேர்க்கிறேன். password access க்கு program உருவாக்குகிறேன். |
| 1:58 | password ஐ ஒரு variable இல் store செய்கிறேன். |
| 2:03 | password abc என்போம். |
| 2:05 | IF function இல் நான் ஒரு variable ஐ சேர்க்கிறேன். |
| 2:11 | If password, ...double equals 'def' என நினைவு கொள்ளவும். |
| 2:15 | மேலும் சொல்வது 'Access granted' |
| 2:21 | Sorry, ஒரு தவறு செய்துவிட்டேன். 'def' என்பது பயனரை கேட்க வேண்டிய password . 'abc' என்பது system இல் உள்ளிடும் password. |
| 2:32 | அது 'def' க்கு சமமில்லாவிட்டால் 'Access denied' என்பேன். |
| 2:39 | உள்ளிடும் password 'abc'. |
| 2:42 | இந்த password ஐ 'def' என்னும் சேமித்த password உடன் ஒப்பிடுவோம். |
| 2:50 | இது equals 'def' எனில் 'Access granted' என்போம். இல்லையெனில் 'Access denied'. |
| 2:57 | இதை முயற்சி செய்யலாம். |
| 3:00 | 'Access denied'. ஏனெனில் பாஸ்வேர்டுகள் மேட்ச் ஆகவில்லை. |
| 3:05 | அதன் அடிப்படையில் இங்கே ஒரு variable ஐ சேர்த்து இருக்கிறேன். |
| 3:10 | இதை 'def' என மாற்றினால் 'Access granted' ஐ பெறுவோம். |
| 3:18 | ஏனெனில் இங்கே … ஒரு one line of code , மேலும் இன்னொன்று இங்கே … உள்ளது. |
| 3:22 | curly brackets ஐ நீக்கிவிடலாம். |
| 3:25 | இது இன்னும் தெளிவாக இருப்பதாக தோன்றுகிறது. |
| 3:29 | இது போன்ற simple IF statement களுக்கு …. ஒற்றை வரி code க்கு ... curly brackets சேர்ப்பதில் அர்த்தமில்லை. |
| 3:37 | இந்த line க்கு அடுத்து இன்னொரு line சேர்ப்பதானால், curly brackets தேவை. |
| 3:42 | உதாரணமாக, புதிய variable ஐ இங்கே அமைக்கலாம். |
| 3:46 | Access equals 'Allowed' |
| 3:52 | அடிப்படையில் இது இன்னொரு line of code. |
| 3:57 | ஆனால் இதை மேலும் இயக்கினால் error கிடைக்கிறது. |
| 4:02 | எதிர்பாராத T_else on வரி 8 இல் உள்ளதாக சொல்கிறது. |
| 4:08 | line 8 ஐ கண்டு பிடிக்கலாம். இங்கே. இதற்கு முன் உள்ள line தான் problem. |
| 4:13 | இதற்காகத்தான் ... curly brackets ஐ … ஒன்றுக்கு மேற்பட்ட code lines இருந்தால் உள்ளிட வேண்டும். |
| 4:22 | இதை refresh செய்ய, Access grant ஆகிவிட்டது. |
| 4:25 | இப்போது புதிய variable ஐ சேர்த்திருக்கிறேன், access to be allowed. |
| 4:29 | இது அதிகம் உதவாது. |
| 4:32 | உங்களுக்கு உதாரணம் காட்டவே செய்தேன். |
| 4:35 | மேலும் பார்க்கலாம்: இது single line. double lines உம் உண்டு. மேலும் அவற்றை கலக்க முடியாது. |
| 4:40 | OK, ஒரு variable ஐ உருவாக்கிவிட்டேன். அதை IF statement இல் சேர்த்துவிட்டேன். இது பயனுள்ளதாக இருந்திருக்கும். |
| 4:46 | இத்துடன் டுடோரியல் நிறைவடைகிறது. |
| 4:50 | நன்றி |