LibreOffice-Suite-Base/C3/Create-simple-queries-in-SQL-View-II/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cues | Narration |
---|---|
00:02 | LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial லில் கற்கபோவது |
00:10 | SQL View ல் query களை எழுத |
00:13 | ORDER BY clause ஐ பயன்படுத்த |
00:15 | JOINS ஐ பயன்படுத்த |
00:17 | Aggregate function களை பயன்படுத்த |
00:19 | GROUP BY clause ஐ பயன்படுத்த |
00:21 | built in Function களை பயன்படுத்த |
00:26 | SQL queryகள் எழுதுதலை மேலும் கற்கலாம். |
00:31 | அதற்கு நம் பிரபல Library database ஐ திறக்கலாம் |
00:36 | இடப்பக்க panel ல் Queries பட்டியலைச் சொடுக்கலாம் |
00:42 | பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம். |
00:49 | ஒரு query ன் தீர்வுகளை sort செய்வதை முதலில் பார்க்கலாம். |
00:55 | பின்வரும் உதாரணங்களைக் கருத்தில் கொள்வோம் |
00:59 | Cambridge அல்லது Oxford ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் தகவல்களை பெறுதல் |
01:09 | வெளியீட்டாளரை ஏறுவரிசையில் அடுக்கி புத்தக தலைப்புகளையும் ஏறுவரிசையில் அடுக்குதல் |
01:19 | இங்கே அந்த query: |
01:22 | SELECT Publisher, Title, Author |
01:28 | FROM Books |
01:31 | WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford') |
01:42 | ORDER BY Publisher ASC, Title ASC |
01:50 | column பெயர்களுக்கு sorting ஐ குறிப்பிட ORDER BY clause ஐ பயன்படுத்தியிருப்பதை கவனிக்கவும் |
01:58 | sorting க்கு மேலும் column களைச் சேர்க்க comma பயன்படுவதையும் கவனிக்கவும் |
02:05 | ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையைக் குறிப்பிட ஒவ்வொரு column பெயருக்கும் அடுத்து A S C அல்லது D E S C என எழுதலாம் |
02:19 | file menu bar ன் கீழ் Run Query icon ஐ சொடுக்குவோம் |
02:26 | முதலில் வெளியீட்டாளர் பின் புத்தக தலைப்புக் கொண்டு அடுக்கப்பட்ட புத்தகங்கள் இங்கே உள்ளன |
02:34 | இப்போது நம் அடுத்த query. |
02:38 | உறுப்பினர்கள் இன்னும் திருப்பித்தராத புத்தகங்களைக் கொடுத்த தேதியுடன் புத்தக தலைப்புகளின் பட்டியலை பெறுக |
02:48 | தலைப்புகள் Books table லும் புத்தகம் கொடுத்த தேதி BooksIssued table லும் இருப்பதால் |
02:55 | எப்படியும் இந்த இரண்டையும் நாம் இணைக்க வேண்டும் |
03:00 | இந்த இரண்டு table களையும் இணைக்க JOIN keyword ஐ பயன்படுத்துவோம் |
03:07 | இந்த இரண்டு table களையும் இணைக்க பொதுவான column BookId ஐப் பயன்படுத்துவோம் |
03:14 | query: |
03:17 | SELECT B.title, I.IssueDate, I.Memberid
FROM Books B JOIN BooksIssued I |
03:35 | ON B.bookid = I.BookId
WHERE CheckedIn = FALSE |
03:48 | FROM clause ல் B மற்றும் I ஐ கவனிக்கவும் |
03:55 | இவை Aliases எனப்படும், அவை நன்றாக படிக்க விரிவாகவோ அல்லது ஒரு எழுத்தாகவோ இருக்கலாம் |
04:06 | BookId column இரண்டு table களிலும் இருப்பதைக் கவனிக்கவும் |
04:11 | எந்த குழப்பத்தையும் தவிர்க்க column பெயர்களை குறிப்பிட அல்லது தகுதியாக்க... aliases ஐப் பயன்படுத்துவோம் |
04:21 | சரி, FROM clause ல் JOIN keyword ஐப் பயன்படுத்தி இரண்டு table களை இணைத்துள்ளோம் என்பதைக் கவனிக்கவும் |
04:31 | ON B.bookid = I.BookId என எழுதி joining க்கு BookId column ஐ குறிப்பிட்டுள்ளோம் |
04:46 | நம் query ஐ இப்போது இயக்கலாம். |
04:49 | புத்தகங்களின் பட்டியலையும் அவை கொடுக்கப்பட்ட தேதியையும் பார்க்கிறோம். CheckedIn status... checked in ல் இல்லை என்பதையும் கவனிக்கவும் |
04:59 | சரி, தீர்வில் memberId ஐ மட்டும் பார்க்கிறோம் என்பதையும் கவனிக்கவும். மிகவும் பயனுள்ளதாக இல்லை, அல்லவா? |
05:08 | members table ல் உள்ள உறுப்பினர் பெயர்களை எப்படி காட்டுவது? |
05:15 | சுலபமே! members table ஐ நம் query க்கு இவ்வாறு சேர்ப்போம்: |
05:21 | SELECT B.Title, I.IssueDate, I.MemberId, M.Name
FROM Books B |
05:37 | JOIN BooksIssued I ON B.BookId = I.BookId
JOIN Members M ON I.MemberId = M.MemberId |
05:58 | WHERE CheckedIn = FALSE |
06:02 | Members table உடன் இரண்டாவது join ஐயும் joining க்கு MemberId column ஐ பயன்படுத்தியதையும் கவனிக்கவும் |
06:12 | நம் query ஐ இயக்கலாம். |
06:14 | இங்கே உறுப்பினர்களின் பெயர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களுடன் உள்ளன |
06:20 | அடுத்து aggregates மற்றும் grouping பற்றி அறியலாம் |
06:26 | library ல் உள்ள அனைத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை எப்படி நாம் பெறுவது? |
06:31 | இங்கே ஒரு query: |
06:34 | SELECT COUNT(*) AS "Total Members"
FROM Members |
06:47 | இங்கே COUNT ஐ கவனிக்கவும் |
06:51 | இது ஒரு set of records ஐ மதிப்பிட்டு ஒரு மதிப்பை திருப்புவதால், aggregate function என அழைக்கப்படுகிறது |
07:02 | ‘Total Members’ என்ற ஒரு Alias ஐயும் சேர்த்திருக்கிறோம் |
07:07 | query ஐ இயக்கலாம் |
07:10 | அதனால் இங்கே Base அனைத்து 4 உறுப்பினர்களின் record களையும் மதிப்பிட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 4 ஐத் திருப்பியது |
07:22 | aggregate functionsக்கான மேலும் சில உதாரணங்கள் SUM, MAX மற்றும் MIN. |
07:30 | இப்போது grouping பற்றிய தகவலை அறியலாம் |
07:36 | ஒவ்வொரு வெளியீட்டாளருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை எவ்வாறு பெறுவது? |
07:40 | இங்கே அந்த query: |
07:43 | SELECT Publisher, COUNT(*) AS "Number of Books" FROM Books
GROUP BY Publisher ORDER BY Publisher |
08:03 | புது GROUP BY clause ஐ கவனிக்கவும் |
08:06 | வெளியீட்டாளர், புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வெளியீட்டாளருக்கு records ஐ group செய்ய GROUP BY clause யும் தேர்ந்தெடுக்கிறோம் |
08:18 | இப்போது query ஐ இயக்கலாம் |
08:21 | ஒவ்வொரு வெளியீட்டாளர் மூலமும் வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அவ்வெளியீட்டாளரின் பெயர்களின் பக்கத்தில் இருப்பதை கவனிக்கவும் |
08:33 | அடுத்து SQL ல் function களைப் பயன்படுத்துவதைக் கற்போம் |
08:38 | ஒரே ஒரு மதிப்பைத் திருப்பும் statement களே function கள் ஆகும் |
08:43 | உதாரணமாக CURRENT_DATE இன்றைய தேதியைத் திருப்புகிறது |
08:49 | உறுப்பினர்கள் திருப்பித்தர வேண்டிய அனைத்து புத்தகங்களின் தலைப்புகளையும் பட்டியலிடுவோம் |
08:56 | அந்த query : |
08:58 | SELECT B.Title, I.IssueDate, I.ReturnDate |
09:08 | FROM Books B JOIN BooksIssued I ON B.bookid = I.BookId |
09:21 | WHERE CheckedIn = FALSE and ReturnDate < CURRENT_DATE |
09:31 | CURRENT_DATE function ன் பயனைக் கவனிக்கவும் |
09:36 | திருப்பித்தர வேண்டிய தேதி காலாவதியான... புத்தகங்களைப் பெறுவோம் |
09:43 | query ஐ இயக்குவோம் |
09:45 | இவையே திருப்பித்தர வேண்டிய புத்தகங்கள் |
09:51 | HSQLdb கொடுக்கும் function களின் பட்டியலுக்கு இங்கு செல்லவும்: http://hsqldb.org/doc/2.0/guide/builtinfunctions-chapt.html |
10:23 | முழு பயனாளர் கையேடுக்கு இங்கு செல்லவும் |
10:29 | http://www.hsqldb.org/doc/2.0/guide/ |
10:48 | இப்போது assignment: |
10:50 | பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதிக்கவும் : |
10:55 | 1. Libraryன் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக |
10:58 | 2. ஒவ்வொரு ஆசிரியரும் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக |
11:03 | 3. இன்று புத்தகங்களைத் திருப்ப வேண்டிய உறுப்பினர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்ட பட்டியலைப் பெறுக |
11:11 | 4. இந்த query செய்வதை விளக்குக?
SELECT SUM(price) AS "Total Cost of Cambridge Books" |
11:24 | FROM Books
WHERE publisher = 'Cambridge' |
11:32 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11:40 | நாம் கற்றது |
11:43 | SQL View ல் query களை உருவாக்க |
11:47 | ORDER BY clause ஐ பயன்படுத்த |
11:49 | JOINS ஐ பயன்படுத்த |
11:51 | Aggregate functionகளை பயன்படுத்த |
11:54 | GROUP BY clause ஐ பயன்படுத்த |
11:57 | built in Function களைப் பயன்படுத்த |
12:00 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:21 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ்.
தமிழாக்கம் பிரியா. நன்றி. |