LibreOffice-Suite-Base/C3/Create-simple-queries-in-SQL-View-II/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் கற்கபோவது
00:10 SQL View ல் query களை எழுத
00:13 ORDER BY clause ஐ பயன்படுத்த
00:15 JOINS ஐ பயன்படுத்த
00:17 Aggregate function களை பயன்படுத்த
00:19 GROUP BY clause ஐ பயன்படுத்த
00:21 built in Function களை பயன்படுத்த
00:26 SQL queryகள் எழுதுதலை மேலும் கற்கலாம்.
00:31 அதற்கு நம் பிரபல Library database ஐ திறக்கலாம்
00:36 இடப்பக்க panel ல் Queries பட்டியலைச் சொடுக்கலாம்
00:42 பின் ‘Create Query in SQL View’ ல் சொடுக்கலாம்.
00:49 ஒரு query ன் தீர்வுகளை sort செய்வதை முதலில் பார்க்கலாம்.
00:55 பின்வரும் உதாரணங்களைக் கருத்தில் கொள்வோம்
00:59 Cambridge அல்லது Oxford ஆல் வெளியிடப்பட்ட புத்தகங்களின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் தகவல்களை பெறுதல்
01:09 வெளியீட்டாளரை ஏறுவரிசையில் அடுக்கி புத்தக தலைப்புகளையும் ஏறுவரிசையில் அடுக்குதல்
01:19 இங்கே அந்த query:
01:22 SELECT Publisher, Title, Author
01:28 FROM Books
01:31 WHERE Publisher IN ( 'Cambridge', 'Oxford')
01:42 ORDER BY Publisher ASC, Title ASC
01:50 column பெயர்களுக்கு sorting ஐ குறிப்பிட ORDER BY clause ஐ பயன்படுத்தியிருப்பதை கவனிக்கவும்
01:58 sorting க்கு மேலும் column களைச் சேர்க்க comma பயன்படுவதையும் கவனிக்கவும்
02:05 ஏறுவரிசை அல்லது இறங்குவரிசையைக் குறிப்பிட ஒவ்வொரு column பெயருக்கும் அடுத்து A S C அல்லது D E S C என எழுதலாம்
02:19 file menu bar ன் கீழ் Run Query icon ஐ சொடுக்குவோம்
02:26 முதலில் வெளியீட்டாளர் பின் புத்தக தலைப்புக் கொண்டு அடுக்கப்பட்ட புத்தகங்கள் இங்கே உள்ளன
02:34 இப்போது நம் அடுத்த query.
02:38 உறுப்பினர்கள் இன்னும் திருப்பித்தராத புத்தகங்களைக் கொடுத்த தேதியுடன் புத்தக தலைப்புகளின் பட்டியலை பெறுக
02:48 தலைப்புகள் Books table லும் புத்தகம் கொடுத்த தேதி BooksIssued table லும் இருப்பதால்
02:55 எப்படியும் இந்த இரண்டையும் நாம் இணைக்க வேண்டும்
03:00 இந்த இரண்டு table களையும் இணைக்க JOIN keyword ஐ பயன்படுத்துவோம்
03:07 இந்த இரண்டு table களையும் இணைக்க பொதுவான column BookId ஐப் பயன்படுத்துவோம்
03:14 query:
03:17 SELECT B.title, I.IssueDate, I.Memberid FROM Books B JOIN BooksIssued I
03:35 ON B.bookid = I.BookId WHERE CheckedIn = FALSE
03:48 FROM clause ல் B மற்றும் I ஐ கவனிக்கவும்
03:55 இவை Aliases எனப்படும், அவை நன்றாக படிக்க விரிவாகவோ அல்லது ஒரு எழுத்தாகவோ இருக்கலாம்
04:06 BookId column இரண்டு table களிலும் இருப்பதைக் கவனிக்கவும்
04:11 எந்த குழப்பத்தையும் தவிர்க்க column பெயர்களை குறிப்பிட அல்லது தகுதியாக்க... aliases ஐப் பயன்படுத்துவோம்
04:21 சரி, FROM clause ல் JOIN keyword ஐப் பயன்படுத்தி இரண்டு table களை இணைத்துள்ளோம் என்பதைக் கவனிக்கவும்
04:31 ON B.bookid = I.BookId என எழுதி joining க்கு BookId column ஐ குறிப்பிட்டுள்ளோம்
04:46 நம் query ஐ இப்போது இயக்கலாம்.
04:49 புத்தகங்களின் பட்டியலையும் அவை கொடுக்கப்பட்ட தேதியையும் பார்க்கிறோம். CheckedIn status... checked in ல் இல்லை என்பதையும் கவனிக்கவும்
04:59 சரி, தீர்வில் memberId ஐ மட்டும் பார்க்கிறோம் என்பதையும் கவனிக்கவும். மிகவும் பயனுள்ளதாக இல்லை, அல்லவா?
05:08 members table ல் உள்ள உறுப்பினர் பெயர்களை எப்படி காட்டுவது?
05:15 சுலபமே! members table ஐ நம் query க்கு இவ்வாறு சேர்ப்போம்:
05:21 SELECT B.Title, I.IssueDate, I.MemberId, M.Name FROM Books B
05:37 JOIN BooksIssued I ON B.BookId = I.BookId JOIN Members M ON I.MemberId = M.MemberId
05:58 WHERE CheckedIn = FALSE
06:02 Members table உடன் இரண்டாவது join ஐயும் joining க்கு MemberId column ஐ பயன்படுத்தியதையும் கவனிக்கவும்
06:12 நம் query ஐ இயக்கலாம்.
06:14 இங்கே உறுப்பினர்களின் பெயர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகங்களுடன் உள்ளன
06:20 அடுத்து aggregates மற்றும் grouping பற்றி அறியலாம்
06:26 library ல் உள்ள அனைத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை எப்படி நாம் பெறுவது?
06:31 இங்கே ஒரு query:
06:34 SELECT COUNT(*) AS "Total Members" FROM Members
06:47 இங்கே COUNT ஐ கவனிக்கவும்
06:51 இது ஒரு set of records ஐ மதிப்பிட்டு ஒரு மதிப்பை திருப்புவதால், aggregate function என அழைக்கப்படுகிறது
07:02 ‘Total Members’ என்ற ஒரு Alias ஐயும் சேர்த்திருக்கிறோம்
07:07 query ஐ இயக்கலாம்
07:10 அதனால் இங்கே Base அனைத்து 4 உறுப்பினர்களின் record களையும் மதிப்பிட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையான 4 ஐத் திருப்பியது
07:22 aggregate functionsக்கான மேலும் சில உதாரணங்கள் SUM, MAX மற்றும் MIN.
07:30 இப்போது grouping பற்றிய தகவலை அறியலாம்
07:36 ஒவ்வொரு வெளியீட்டாளருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை எவ்வாறு பெறுவது?
07:40 இங்கே அந்த query:
07:43 SELECT Publisher, COUNT(*) AS "Number of Books" FROM Books GROUP BY Publisher ORDER BY Publisher
08:03 புது GROUP BY clause ஐ கவனிக்கவும்
08:06 வெளியீட்டாளர், புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வெளியீட்டாளருக்கு records ஐ group செய்ய GROUP BY clause யும் தேர்ந்தெடுக்கிறோம்
08:18 இப்போது query ஐ இயக்கலாம்
08:21 ஒவ்வொரு வெளியீட்டாளர் மூலமும் வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அவ்வெளியீட்டாளரின் பெயர்களின் பக்கத்தில் இருப்பதை கவனிக்கவும்
08:33 அடுத்து SQL ல் function களைப் பயன்படுத்துவதைக் கற்போம்
08:38 ஒரே ஒரு மதிப்பைத் திருப்பும் statement களே function கள் ஆகும்
08:43 உதாரணமாக CURRENT_DATE இன்றைய தேதியைத் திருப்புகிறது
08:49 உறுப்பினர்கள் திருப்பித்தர வேண்டிய அனைத்து புத்தகங்களின் தலைப்புகளையும் பட்டியலிடுவோம்
08:56 அந்த query :
08:58 SELECT B.Title, I.IssueDate, I.ReturnDate
09:08 FROM Books B JOIN BooksIssued I ON B.bookid = I.BookId
09:21 WHERE CheckedIn = FALSE and ReturnDate < CURRENT_DATE
09:31 CURRENT_DATE function ன் பயனைக் கவனிக்கவும்
09:36 திருப்பித்தர வேண்டிய தேதி காலாவதியான... புத்தகங்களைப் பெறுவோம்
09:43 query ஐ இயக்குவோம்
09:45 இவையே திருப்பித்தர வேண்டிய புத்தகங்கள்
09:51 HSQLdb கொடுக்கும் function களின் பட்டியலுக்கு இங்கு செல்லவும்: http://hsqldb.org/doc/2.0/guide/builtinfunctions-chapt.html
10:23 முழு பயனாளர் கையேடுக்கு இங்கு செல்லவும்
10:29 http://www.hsqldb.org/doc/2.0/guide/
10:48 இப்போது assignment:
10:50 பின்வருவனவற்றிற்கு SQL query களை எழுதி சோதிக்கவும் :
10:55 1. Libraryன் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக
10:58 2. ஒவ்வொரு ஆசிரியரும் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பெறுக
11:03 3. இன்று புத்தகங்களைத் திருப்ப வேண்டிய உறுப்பினர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்ட பட்டியலைப் பெறுக
11:11 4. இந்த query செய்வதை விளக்குக? SELECT SUM(price) AS "Total Cost of Cambridge Books"
11:24 FROM Books WHERE publisher = 'Cambridge'
11:32 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:40 நாம் கற்றது
11:43 SQL View ல் query களை உருவாக்க
11:47 ORDER BY clause ஐ பயன்படுத்த
11:49 JOINS ஐ பயன்படுத்த
11:51 Aggregate functionகளை பயன்படுத்த
11:54 GROUP BY clause ஐ பயன்படுத்த
11:57 built in Function களைப் பயன்படுத்த
12:00 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:21 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst