Geogebra/C3/Mensuration/Tamil
Time | Narration |
---|---|
0:00 | Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு! |
0:06 | இந்த டுடோரியலில் நாம் கற்பது |
0:09 | சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு |
0:12 | கோளம் மற்றும் கூம்பின் மேற் பரப்பளவு |
0:15 | கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு. |
0:20 | Geogebra வில் அடிப்படை வேலைக்கான அறிவு இருக்குமென நம்புகிறேன் |
0:24 | Geogebra வில் சம்பந்தப்பட்ட tutorial களுக்கு , |
0:27 | எங்கள் வலைத்தளத்தை காணவும் |
0:31 | இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது |
0:33 | Ubuntu Linux OS Version 11.10 |
0:38 | Geogebra Version 3.2.47.0 |
0:42 | பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம் |
0:46 | Segment between two points |
0:48 | circle with center and radius |
0:51 | Ellipse |
0:52 | Polygon |
0:54 | New point மற்றும் |
0:56 | Insert text |
0:57 | புதிய Geogebra window வை திறப்போம் . |
1:00 | Dash home மீது சொடுக்கி பின் Media Apps., வகையில் Type, Education மற்றும் Geogebra ஐ தேர்க |
1:13 | சாய்சதுரத்தின் பரப்பளவவை கண்டு பிடிப்போம் |
1:15 | முந்தைய tutorial இல் பயன்படுத்திய file quadrilateral.ggb ஐ பயன்படுத்துவோம் |
1:20 | File மீது சொடுக்கவும், Open பின் quadrilateral.ggb மீது சொடுக்கவும் |
1:27 | 'Open' மீது சொடுக்கவும் |
1:29 | சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2 * மூலை விட்டங்களின் பெருக்குத்தொகை |
1:34 | செய்முறையாக காட்ட |
1:36 | “Insert text” tool மீது சொடுக்கவும் |
1:39 | drawing pad மீது சொடுக்கவும்
ஒரு உரை பெட்டி திறக்கிறது |
1:44 | double quotes(“) திறந்து type செய்க
area of the rhombus = double quoteகளை மூடவும் '+' concatenation க்கு brackets திறந்து type செய்க '1/2' space 'f' space 'g' bracket மூடவும் 'f' மற்றும் 'g' சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் |
2:09 | ஓகே செய்க. |
2:11 | சாய்சதுரத்தின் பரப்பளவு drawing pad இல் இங்கே காட்டப்படுகிறது |
2:14 | அடுத்து , சுற்றளவை கண்டு பிடிப்போம் |
2:17 | “Insert text” tool மீது சொடுக்கவும். |
2:19 | drawing pad மீது சொடுக்கவும் .
ஒரு உரை பெட்டி திறக்கிறது. |
2:22 | double quotes(“) திறந்து type செய்க
Perimeter of Rhombus = double quotes மூடி '+' bracket களை திறந்து '4' space 'a' bracket களை மூடவும் 'a' என்பது சாய்சதுரத்தின் பக்கம் |
2:44 | ஓகே செய்க. |
2:46 | சாய்சதுரத்தின் சுற்றளவு இங்கே drawing pad இல் காட்டப்படுகிறது |
2:50 | இப்போது file ஐ சேமிக்கலாம் |
2:53 | “File” மற்றும் "Save As" மீது சொடுக்கவும் |
2:55 | filename ஐ நான் "rhombus-area-perimeter " என உள்ளிடுகிறேன். |
3:12 | “Save” மீது சொடுக்கவும் |
3:17 | assignment ஆக சரிவகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு ஐ கண்டுபிடிக்கவும். |
3:22 | “cons-trapezium.ggb” file இன் output ஐ பயன்படுத்துக |
3:27 | object 'g' ஐ 'b' என மாற்றுக |
3:30 | பரப்பளவுக்கு சூத்திரம் = (half sum of parallel sides) * (vertical height) = (a+b)/2* h |
3:40 | சுற்றளவுக்கு சூத்திரம் =(sum of the sides) =(a+b+c+d) |
3:49 | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் |
3:54 | ஒரு கோளத்தை வரைய புதிய Geogebra window வை திறப்போம் |
3:58 | “File” , “New” மீது சொடுக்கவும் |
4:01 | toolbar இல் “circle with center and radius” tool மீது சொடுக்கவும் |
4:06 | drawing pad இல் புள்ளி 'A' மீது சொடுக்கவும்
ஒரு உரை பெட்டி திறக்கிறது. |
4:11 | மதிப்பு '2' என ஆரத்துக்கு enter செய்க |
4:13 | ஓகே செய்க |
4:15 | '2cm' ஆரமுள்ள வட்டம் 'A' ஐ மையமாக கொண்டு வரையப்பட்டது. |
4:19 | tool bar இலிருந்து “New point ” tool ஐ தேர்க; வட்டத்தின் பரிதியில் புள்ளி 'B' ஐ குறிக்கவும். |
4:26 | “Segment between two points ” tool ஐ தேர்க |
4:29 | புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ வட்டத்தின் ஆரமாக சேர்க்கவும் |
4:34 | கிடைமட்ட திசையில் ஒரு நீள்வட்டம் “CDE” ஐ வரைவோம்; அது வட்டத்தின்பரிதியை தொடட்டும். |
4:42 | “Ellipse” tool மீது சொடுக்கவும் |
4:45 | புள்ளிகள் 'C' மற்றும் 'D' நேரெதிராக பரிதியிலும் மற்றும் வட்டத்தின் உள்ளே மூன்றாம் புள்ளி 'E' ஐயும் குறிக்கவும். |
4:56 | ஒரு கோளம் வரையப்படும் |
4:59 | இப்போது கோளத்தின் மேற்பரப்பளவை காணலாம் |
5:03 | மீது சொடுக்கவும் “Insert text” tool |
5:05 | drawing pad மீது சொடுக்கவும் .
ஒரு உரை பெட்டி திறக்கிறது |
5:08 | text box இல் special characters ஐ drop down list டில் கண்டுபிடிக்கவும். கீழே வந்து π (pi) ஐ காண்க |
5:17 | double quote திறந்து type செய்க
Surface area of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4' space லிஸ்டிலிருந்து தேர்க... 'π' space 'a'.. 'square' ஐ லிஸ்டிலிருந்து தேர்க bracket ஐ மூடவும் |
5:45 | ஓகே செய்க |
5:47 | கோளத்தின் மேற்பரப்பளவு இங்கே காட்டப்படுகிறது |
5:52 | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் |
5:56 | அடுத்து கொள்ளளவு கண்டு பிடிப்போம் |
5:59 | 'Insert Text' tool மீது சொடுக்கவும் |
6:00 | drawing pad மீது சொடுக்கவும்
Text box திறக்கிறது |
6:03 | double quote திறந்து type செய்க
volume of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4/3' space லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க... space 'a' லிஸ்டிலிருந்து 'cube' ஐ தேர்க ... bracket ஐ மூடவும் |
6:31 | ஓகே செய்க |
6:34 | கோளத்தின் கொள்ளளவு இங்கே காட்டப்படுகிறது |
6:36 | அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும் |
6:40 | அடுத்து ஒரு கூம்பை வரையலாம் |
6:43 | “Polygon” toolமீது சொடுக்கவும் |
6:45 | புள்ளிகள் 'C' , 'D' மற்றும் வெளியே ஒரு புள்ளி 'F'
மற்றும் மீண்டும் 'C' மீது சொடுக்கவும் |
6:53 | “Segments between two points ” tool ஐ தேர்க
புள்ளிகள் 'F' மற்றும் 'A' ஐ சேர்க்கவும் |
6:59 | கூம்பின் உயரம் கிடைத்துவிட்டது.
|
7:03 | object 'b' ஐ 'h' என மாற்றலாம்; இது கூம்பின் உயரத்தை குறிக்கிறது. |
7:08 | object 'b' மீது வலது சொடுக்கவும் |
7:09 | “Rename” மீது சொடுக்கவும் |
7:11 | 'b' ஐ 'h' ஆல் மாற்றுக; ஓகே செய்க |
7:15 | மேலும்
object 'c_1' ஐ 's' என பெயர் மாற்றுக; இது கூம்பின் சாயுயரத்தை குறிக்கிறது. |
7:21 | object 'c_1' மீது வலது சொடுக்கவும் |
7:23 | “Rename” மீது சொடுக்கவும் |
7:24 | 'c_1' ஐ 's' ஆல் மாற்றுக |
7:26 | ஓகே செய்க |
7:28 | இப்போது கூம்பின் மேற்பரப்பளவு மற்றும் கொள்ளளவை கண்டு பிடிப்போம் |
7:33 | tool bar இலிருந்து Insert text tool ஐயோ அல்லது input bar ஐயோ பயன்படுத்தலாம்
நான் “Input bar” ஐ பயன்படுத்துவேன். |
7:40 | special characters ஐ “Input bar” இன் drop down list டில் காணலாம் |
7:44 | Scroll down செய்து “π” ஐ காண்க |
7:48 | input bar இல் டைப் செய்க
Surface area= bracket திறந்து லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' space 's' plus லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க close bracket enter செய்க |
8:15 | கூம்பின் பரப்பளவு Algebra view வில் காட்டப்படுகிறது |
8:20 | Input bar ஐ பயன்படுத்தும் போது விடை Algebra view வில் தெரியும் என அறிக |
8:26 | கொள்ளளவை கண்டு பிடிப்போம் |
8:29 | volume = bracket திறந்து
'1/3' space 'π' ஐ லிஸ்டிலிருந்து தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க space 'h' closing bracket enter செய்க |
8:50 | கூம்பின் கொள்ளளவு இங்கே Algebra view வில் காட்டப்படுகிறது |
8:55 | இப்போது file ஐ சேமிக்கலாம் . File ... "Save As" மீது சொடுக்கவும்
file name "sphere-cone" எனத்தருகிறேன். |
9:08 | “Save” மீது சொடுக்கவும் |
9:10 | இத்துடன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம். |
9:14 | சுருங்கச்சொல்ல |
9:18 | இந்த டுடோரியலில் நாம் கற்பது |
9:20 | சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு |
9:24 | கோளம் மற்றும் கூம்பின் பரப்பளவு |
9:27 | கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு |
9:30 | கோளம் மற்றும் கூம்பை வரைதல். |
9:36 | assignment ஆக உருளையின் மேற் பரப்பளவு மற்றும் கொள்ளளவு காண்க |
9:43 | ஒரே அளவான 2 நீள்வட்டங்களை ஒன்றீன் கீழ் ஒன்றாக வரைக. |
9:47 | இவற்றின் விளிம்புகளை சேர்க்கவும் |
9:50 | “center” tool ஆல் ஒரு நீள்வட்டத்தின் மையத்தை காண்க. |
9:54 | மையம் மற்றும் விளிம்புகளை சேர்க்கவும் |
9:56 | object 'b' ஐ 'h' எனவும் 'e' ஐ 'r' எனவும் பெயர் மாற்றுக |
10:01 | மேற்பரப்பளவு = 2 π r(r + h) |
10:07 | கொள்ளளவு = π r^2h |
10:13 | assignment இன் output இப்படி இருக்க வேண்டும் |
10:19 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
10:23 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
10:26 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:31 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை : |
10:33 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:36 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:40 | மேலும் தகவல்களுக்கு ....
contact@spoken-tutorial.org |
10:48 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:59 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
11:06 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |