Geogebra/C3/Mensuration/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Geogebra வில் Mensuration குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்பது
00:09 சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு
00:12 கோளம் மற்றும் கூம்பின் மேற் பரப்பளவு
00:15 கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு.
00:20 Geogebra வில் அடிப்படை வேலைக்கான அறிவு இருக்குமென நம்புகிறேன்
00:24 Geogebra வில் சம்பந்தப்பட்ட tutorial களுக்கு ,
00:27 எங்கள் வலைத்தளத்தை காணவும்
00:31 இந்த tutorial லை பதிவுசெய்ய பயன் படுவது
00:33 Ubuntu Linux OS Version 11.10
00:38 Geogebra Version 3.2.47.0
00:42 பின் வரும் Geogebra tools ஐ பயன்படுத்துவோம்
00:46 Segment between two points
00:48 circle with center and radius
00:51 Ellipse,Polygon
00:54 New point மற்றும்
00:56 Insert text,
01:00 Dash home மீது சொடுக்கி பின் Media Apps., வகையில் Type, Education மற்றும் Geogebra ஐ தேர்க
01:13 சாய்சதுரத்தின் பரப்பளவவை கண்டு பிடிப்போம்
01:15 முந்தைய tutorial இல் பயன்படுத்திய file quadrilateral.ggb ஐ பயன்படுத்துவோம்
01:20 File மீது சொடுக்கவும், Open பின் quadrilateral.ggb மீது சொடுக்கவும்
01:27 'Open' மீது சொடுக்கவும்
01:29 சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2 * மூலை விட்டங்களின் பெருக்குத்தொகை
01:34 செய்முறையாக காட்ட
01:36 “Insert text” tool மீது சொடுக்கவும்
01:39 drawing pad மீது சொடுக்கவும். ஒரு உரை பெட்டி திறக்கிறது
01:44 double quotes(“) திறந்து type செய்க. area of the rhombus = double quoteகளை மூடவும். '+' concatenation க்கு brackets திறந்து type செய்க. '1/2' space 'f' space 'g'. bracket மூடவும். 'f' மற்றும் 'g' சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள்
02:09 ஓகே செய்க.
02:11 சாய்சதுரத்தின் பரப்பளவு drawing pad இல் இங்கே காட்டப்படுகிறது
02:14 அடுத்து , சுற்றளவை கண்டு பிடிப்போம்
02:17 “Insert text” tool மீது சொடுக்கவும்.
02:19 drawing pad மீது சொடுக்கவும். ஒரு உரை பெட்டி திறக்கிறது.
02:22 double quotes(“) திறந்து type செய்க Perimeter of Rhombus = double quotes மூடி '+' bracket களை திறந்து '4' space 'a' bracket களை மூடவும் 'a' என்பது சாய்சதுரத்தின் பக்கம்
02:44 ஓகே செய்க.
02:46 சாய்சதுரத்தின் சுற்றளவு இங்கே drawing pad இல் காட்டப்படுகிறது
02:50 இப்போது file ஐ சேமிக்கலாம்
02:53 “File” மற்றும் "Save As" மீது சொடுக்கவும்
02:55 filename ஐ நான் "rhombus-area-perimeter " என உள்ளிடுகிறேன்.
03:12 “Save” மீது சொடுக்கவும்
03:17 assignment ஆக சரிவகத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு ஐ கண்டுபிடிக்கவும்.
03:22 “cons-trapezium.ggb” file இன் output ஐ பயன்படுத்துக
03:27 object 'g' ஐ 'b' என மாற்றுக
03:30 பரப்பளவுக்கு சூத்திரம் = (half sum of parallel sides) * (vertical height) = (a+b)/2* h
03:40 சுற்றளவுக்கு சூத்திரம் =(sum of the sides) =(a+b+c+d)
03:49 assignment இன் output இப்படி இருக்க வேண்டும்
03:54 ஒரு கோளத்தை வரைய புதிய Geogebra window வை திறப்போம்
03:58 “File” , “New” மீது சொடுக்கவும்
04:01 toolbar இல் “circle with center and radius” tool மீது சொடுக்கவும்
04:06 drawing pad இல் புள்ளி 'A' மீது சொடுக்கவும் ஒரு உரை பெட்டி திறக்கிறது.
04:11 மதிப்பு '2' என ஆரத்துக்கு enter செய்க
04:13 ஓகே செய்க
04:15 '2cm' ஆரமுள்ள வட்டம் 'A' ஐ மையமாக கொண்டு வரையப்பட்டது.
04:19 tool bar இலிருந்து “New point ” tool ஐ தேர்க; வட்டத்தின் பரிதியில் புள்ளி 'B' ஐ குறிக்கவும்.
04:26 “Segment between two points ” tool ஐ தேர்க
04:29 புள்ளிகள் 'A' மற்றும் 'B' ஐ வட்டத்தின் ஆரமாக சேர்க்கவும்
04:34 கிடைமட்ட திசையில் ஒரு நீள்வட்டம் “CDE” ஐ வரைவோம்; அது வட்டத்தின்பரிதியை தொடட்டும்.
04:42 “Ellipse” tool மீது சொடுக்கவும்
04:45 புள்ளிகள் 'C' மற்றும் 'D' நேரெதிராக பரிதியிலும் மற்றும் வட்டத்தின் உள்ளே மூன்றாம் புள்ளி 'E' ஐயும் குறிக்கவும்.
04:56 ஒரு கோளம் வரையப்படும்
04:59 இப்போது கோளத்தின் மேற்பரப்பளவை காணலாம்
05:03 மீது சொடுக்கவும் “Insert text” tool
05:05 drawing pad மீது சொடுக்கவும். ஒரு உரை பெட்டி திறக்கிறது
05:08 text box இல் special characters ஐ drop down list டில் கண்டுபிடிக்கவும். கீழே வந்து π (pi) ஐ காண்க
05:17 double quote திறந்து type செய்க Surface area of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4' space லிஸ்டிலிருந்து தேர்க... 'π' space 'a'.. 'square' ஐ லிஸ்டிலிருந்து தேர்க bracket ஐ மூடவும்
05:45 ஓகே செய்க
05:47 கோளத்தின் மேற்பரப்பளவு இங்கே காட்டப்படுகிறது
05:52 அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும்
05:56 அடுத்து கொள்ளளவு கண்டு பிடிப்போம்
05:59 'Insert Text' tool மீது சொடுக்கவும். drawing pad மீது சொடுக்கவும் Text box திறக்கிறது
06:03 double quote திறந்து type செய்க volume of the sphere = double quote மூடி 'plus' bracket திறந்து '4/3' space லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க... space 'a' லிஸ்டிலிருந்து 'cube' ஐ தேர்க ... bracket ஐ மூடவும்
06:31 ஓகே செய்க
06:34 கோளத்தின் கொள்ளளவு இங்கே காட்டப்படுகிறது
06:36 அதன் மீது சொடுக்கி இழுத்து கீழே வைக்கவும்
06:40 அடுத்து ஒரு கூம்பை வரையலாம்
06:43 “Polygon” toolமீது சொடுக்கவும்
06:45 புள்ளிகள் 'C' , 'D' மற்றும் வெளியே ஒரு புள்ளி 'F' மற்றும் மீண்டும் 'C' மீது சொடுக்கவும்
06:53 “Segments between two points ” tool ஐ தேர்க புள்ளிகள் 'F' மற்றும் 'A' ஐ சேர்க்கவும்
06:59 கூம்பின் உயரம் கிடைத்துவிட்டது.
07:03 object 'b' ஐ 'h' என மாற்றலாம்; இது கூம்பின் உயரத்தை குறிக்கிறது.
07:08 object 'b' மீது வலது சொடுக்கவும்
07:09 “Rename” மீது சொடுக்கவும்
07:11 'b' ஐ 'h' ஆல் மாற்றுக; ஓகே செய்க
07:15 மேலும் object 'c_1' ஐ 's' என பெயர் மாற்றுக; இது கூம்பின் சாயுயரத்தை குறிக்கிறது.
07:21 object 'c_1' மீது வலது சொடுக்கவும்
07:23 “Rename” மீது சொடுக்கவும். 'c_1' ஐ 's' ஆல் மாற்றுக
07:26 ஓகே செய்க
07:28 இப்போது கூம்பின் மேற்பரப்பளவு மற்றும் கொள்ளளவை கண்டு பிடிப்போம்
07:33 tool bar இலிருந்து Insert text tool ஐயோ அல்லது input bar ஐயோ பயன்படுத்தலாம். நான் “Input bar” ஐ பயன்படுத்துவேன்.
07:40 special characters ஐ “Input bar” இன் drop down list டில் காணலாம்
07:44 Scroll down செய்து “π” ஐ காண்க
07:48 input bar இல் டைப் செய்க Surface area= bracket திறந்து லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' space 's' plus லிஸ்டிலிருந்து 'π' ஐ தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க close bracket enter செய்க
08:15 கூம்பின் பரப்பளவு Algebra view வில் காட்டப்படுகிறது
08:20 Input bar ஐ பயன்படுத்தும் போது விடை Algebra view வில் தெரியும் என அறிக
08:26 கொள்ளளவை கண்டு பிடிப்போம்
08:29 volume = bracket திறந்து '1/3' space 'π' ஐ லிஸ்டிலிருந்து தேர்க space 'a' 'square' ஐ list இலிருந்து தேர்க space 'h' closing bracket enter செய்க
08:50 கூம்பின் கொள்ளளவு இங்கே Algebra view வில் காட்டப்படுகிறது
08:55 இப்போது file ஐ சேமிக்கலாம் . File ... "Save As" மீது சொடுக்கவும் file name "sphere-cone" எனத்தருகிறேன்.
09:08 “Save” மீது சொடுக்கவும்
09:10 இத்துடன் டுடோரியலின் இறுதிக்கு வந்துவிட்டோம்.
09:14 சுருங்கச்சொல்ல
09:18 இந்த டுடோரியலில் நாம் கற்பது
09:20 சாய்சதுரத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு
09:24 கோளம் மற்றும் கூம்பின் பரப்பளவு
09:27 கோளம் மற்றும் கூம்பின் கொள்ளளவு
09:30 கோளம் மற்றும் கூம்பை வரைதல்.
09:36 assignment ஆக உருளையின் மேற் பரப்பளவு மற்றும் கொள்ளளவு காண்க
09:43 ஒரே அளவான 2 நீள்வட்டங்களை ஒன்றீன் கீழ் ஒன்றாக வரைக.
09:47 இவற்றின் விளிம்புகளை சேர்க்கவும்
09:50 “center” tool ஆல் ஒரு நீள்வட்டத்தின் மையத்தை காண்க.
09:54 மையம் மற்றும் விளிம்புகளை சேர்க்கவும்
09:56 object 'b' ஐ 'h' எனவும் 'e' ஐ 'r' எனவும் பெயர் மாற்றுக
10:01 மேற்பரப்பளவு = 2 π r(r + h)
10:07 கொள்ளளவு = π r^2h
10:13 assignment இன் output இப்படி இருக்க வேண்டும்
10:19 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
10:23 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
10:26 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
10:31 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை :
10:33 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:36 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
10:40 மேலும் தகவல்களுக்கு .... contact@spoken-tutorial.org
10:48 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:52 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:59 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.
11:06 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst