Advance-C/C2/Command-line-arguments-in-C/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
---|---|
00:01 | Command Line Argumentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் ஒரு உதாரணத்தை கொண்டு argumentகளுடன் main() function பற்றி கற்போம். |
00:15 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1. |
00:27 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:33 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை காண எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும். |
00:39 | நம் ப்ரோகிராமுடன் துவங்குவோம். என்னிடம் உள்ள ஒரு code fileஐ திறக்கிறேன். |
00:45 | File பெயர் 'main hyphen with hyphen args.c'. |
00:50 | இப்போது ப்ரோகிராமை விளக்குகிறேன். |
00:53 | இவை header fileகள். core input மற்றும் output functionகளை stdio.h define செய்கிறது. |
01:01 | stdlib.h header file ஆனது -
|
01:16 | இது நம் main() function. இதனுள், இரு argumentகள்-
int argc, char asterisk asterisk argv (**argv)ஐ pass செய்துள்ளோம். |
01:28 | “argc”... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் command line argumentகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. |
01:34 | இது ப்ரோகிராமின் பெயரையும் சேர்த்துதான். |
01:38 | "argv"... index 0ல் இருந்து ஆரம்பிக்கும் actual argumentகளை கொண்டுள்ளது. |
01:44 | Index 0 என்பது ப்ரோகிராமின் பெயர். |
01:48 | Index 1... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் முதல் argument ஆக இருக்கும். |
01:53 | Index 2... ப்ரோகிராம்க்கு pass செய்யப்படும் இரண்டாம் argument ஆக இருக்கும். இதேபோல மற்றவை தொடரும் |
01:59 | இந்த statement... ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட argumentகளின் மொத்த எண்ணிக்கையை காட்டும். |
02:05 | இது ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட முதல் argumentஐ காட்டும். |
02:09 | 1... index 1ல் உள்ள argumentஐ குறிக்கிறது. |
02:13 | 'while' condition... argumentகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். |
02:18 | இந்த statement... ப்ரோகிராம்க்கு pass செய்யப்பட்ட அனைத்து argumentகளையும் அச்சடிக்கும். |
02:23 | கடைசியில் return 0 statement உள்ளது. |
02:27 | கீபோர்டில் Ctrl+Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம். |
02:35 | டைப் செய்க: gcc space main hyphen with hyphen args.c space hyphen o space args. Enterஐ அழுத்துக. |
02:49 | டைப் செய்க: dot slash args. Enterஐ அழுத்துக. |
02:54 | நாம் காணும் வெளியீடு:
"Total number of arguments are 1" "The first argument is null" "arguments are ./args" |
03:06 | இயக்கத்தின் போது Command line argument கள் கொடுக்கப்படுகின்றன. |
03:11 | zeroth argument ஆனது அந்த executable filename என்பதால் Total number of arguments are 1. |
03:19 | ப்ரோக்ராம்க்கு argument ஏதும் pass செய்யவில்லை என்பதால் The first argument is null . |
03:26 | ஒரே ஒரு Argument அதாவது dot slash args. |
03:31 | இப்போது மீண்டும் இயக்குவோம். |
03:34 | up-arrow keyஐ அழுத்தி space டைப் செய்க : Sunday space Monday space Tuesday. Enterஐ அழுத்துக. |
03:47 | இப்போது வெளியீட்டைக் காணலாம்:
Total number of arguments are 4 The first argument is Sunday Arguments are ./args Sunday Monday மற்றும் Tuesday . |
04:04 | வெளியீட்டை விளக்குகிறேன். |
04:06 | argumentகளின் மொத்த எண்ணிக்கை 4 அவை- ./args, Sunday, Monday மற்றும் Tuesday. |
04:14 | முதல் argument "Sunday". |
04:17 | zeroth argument எப்போதும் executable file-nameஐ கொடுக்கிறது. |
04:22 | "Sunday" முதல் argumentக்கு assign செய்யப்படுகிறது. |
04:25 | "Monday" இரண்டாம் argumentக்கு assign செய்யப்படுகிறது. |
04:28 | "Tuesday" மூன்றாம் argumentக்கு assign செய்யப்படுகிறது. |
04:31 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல் இந்த டுடோரியலில் நாம் கற்றது. |
04:37 | * Command line argumentகள்
|
04:45 | பயிற்சியாக, வெவ்வேறு argumentகளுடன் ப்ரோகிராமை இயக்கவும். |
04:51 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும் |
04:54 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
04:57 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
05:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
05:08 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
05:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
05:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
05:30 | மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
05:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |