Inkscape/C2/Text-tool-features/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:20, 23 November 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Inkscapeல் “Text tool அம்சங்கள்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
00:09 Manual kerning
00:10 Spell checking
00:12 Super-script
00:13 Sub-script
00:15 இந்த டுடோரியலுக்கு பயன்படுத்துவது:
00:17 Ubuntu Linux 12.04
00:20 Inkscape பதிப்பு 0.48.4
00:24 அனைத்து toolகளையும் விளக்க ஏதுவாக அதிக resolution modeல் இந்த டுடோரியலை நான் பதிவு செய்கிறேன்.
00:33 Inkscape ஐ திறக்கலாம்.
00:35 இந்த தொடரில் முன்னர், Text toolஐ பயன்படுத்தி textஐ உருவாக்கவும் format செய்யவும் கற்றோம்.
00:40 Text toolன் சில முக்கிய அம்சங்களைக் கற்போம். அதை க்ளிக் செய்க
00:45 Manual kerningல் ஆரம்பிப்போம்
00:48 Horizontal kerning, Vertical shift மற்றும் Character rotation ஆகியவை manual kerns எனப்படும்.
00:54 டைப் செய்க “Spoken”.
00:58 cursor ஐ “S” க்கு பின் வைககவும்.
01:01 Horizontal kerning தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்குப் பின் இடைவெளியை சேர்க்கிறது.
01:05 S” மற்றும் “p”க்கு இடையே இடைவெளியை அதிகரிக்கவோ குறைக்கவும் மேல் கீழ் அம்புகளை க்ளிக் செய்யவும்.
01:13 S” and “p”க்கு இடையே மட்டும் இடைவெளி சேர்க்கப்படுவதைக் கவனிக்கவும்.
01:19 Horizontal kerning parameter ஐ 3 என வைக்கிறேன்.
01:24 அடுத்த iconஆன Vertical shift, தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கு அடுத்த எழுத்துக்களை மேல் கீழ் நகர்த்துகிறது.
01:30 மேல் கீழ் அம்புகளை க்ளிக் செய்க.
01:34 cursorக்கு அடுத்துள்ள எழுத்துக்கள் மேலும் கீழும் நகர்ந்ததை கவனிக்கவும்.
01:39 இந்த parameterஐ 15 என வைக்கிறேன்.
01:42 அடுத்து, Character rotation மூலம் நம் எழுத்துகளை சுழற்றலாம்.
01:47 cursorக்கு அடுத்துள்ள ஒரு எழுத்தை இந்த icon மட்டும் சுழற்றும்.
01:51 எனவே, cursorஐ “e”க்கு முன்னால் வைப்போம்.
01:55 Character rotation ன் மேல் கீழ் அம்புகளை க்ளிக் செய்து “e” எழுத்து சுழலுவதைக் கவனிக்கவும்.
02:02 ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளுக்கு kernsஐ பயன்படுத்த, அந்த எழுத்துகளை முதலில் தேர்ந்தெடுத்து பின் மதிப்புகளை கொடுக்கவும்.
02:09 எழுத்துகள் “p” மற்றும் “o”ஐ தேர்ந்தெடுத்து Horizontal kerning parameterஐ 5 என வைக்கிறேன்
02:17 Vertical shift parameterக்கு 10 மற்றும்
02:21 Character rotation parameter க்கு 20.
02:24 மாற்றங்களை கவனிக்கவும்.
02:26 kernsஐ நீக்க Text menu க்கு சென்று
02:29 Remove Manual Kernsஐ க்ளிக் செய்க
02:32 Manual KernsRegular text ல் மட்டும்தான் பயன்படுத்தலாம்
02:35 Flowed textல், இந்த தேர்வுகள் இருக்காது.
02:39 அதை சோதிக்க ஒரு text boxஐ உருவாக்குக.
02:43 கவனிக்கவும் Manual kerns தேர்வுகள் செயலில் இல்லை.
02:47 இந்த செயலை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக.
02:51 அடுத்து Spell check அம்சத்தை கற்போம்.
02:54 Spell check அம்சத்தை விளக்க, LibreOffice writerல் நான் ஏற்கனவே சேமித்த textஐ copy செய்கிறேன்.
03:01 அனைத்து textஐயும் தேர்ந்தெடுக்க Ctrl + Aஐ அழுத்தி பின் அதை copy செய்ய Ctrl + C ஐ அழுத்துக.
03:08 இப்போது Inkscapeக்கு வருவோம்
03:10 canvas ல் க்ளிக் செய்து text ஐ paste செய்ய Ctrl + V ஐ அழுத்துக.
03:15 Text menu க்கு சென்று Check Spelling தேர்வை க்ளிக் செய்க
03:19 ஒரு புது dialog box தோன்றுகிறது.
03:22 தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படாத அனைத்து textம் சோதிக்கப்படுகிறது.
03:27 சந்தேகமான வார்த்தை வரும்போது, சிவப்பு பெட்டியில் அது காட்டப்பட்டு அந்த textக்கு முன்னார் cursor வைக்கப்படுகிறது.
03:33 http”க்கான பரிந்துரை பட்டியல் தோன்றுகிறது.
03:37 இது சரி என்பதால் இந்த வார்த்தையை அகராதிக்கு (dictionary) சேர்ப்போம்.
03:41 அதற்கு, 'Add to Dictionary button'ஐ க்ளிக் செய்க
03:45 இது இந்த வார்த்தையை எப்போதும் சரி என spell checkerஐ ஏற்றுக்கொள்ளவைக்கிறது.
03:50 அடுத்து, “tutorial” வார்த்தை காட்டப்படுகிறது.
03:53 அதன் spelling தவறு என்பதால், பரிந்துரைப்பட்டியில் சரியான வார்த்தை “tutorial”ஐ தேர்ந்தெடுப்போம்.
03:59 இப்பொதூ “Accept” buttonஐ க்ளிக் செய்வோம்.
04:02 Ignoreஐ க்ளிக் செய்தால், இந்த ஆவணத்தில் இது போன்ற வார்த்தையை சோதிக்காமல் தவிர்த்துவிடும்.
04:08 Ignore onceஐ க்ளிக் செய்தால், அந்த வார்த்தை ஒரு முறை அதாவது முதல் முறை மட்டும் தவிர்க்கப்படும்.
04:14 spell-checking செயலை நிறுத்த விரும்பினால், Stopல் க்ளிக் செய்யவும்.
04:18 Start buttonஐ க்ளிக் செய்து இந்த செயலை மீள்துவக்கலாம்.
04:22 Spell checking ஆனது canvasல் மேல் வலது பக்க textல் ஆரம்பித்து கீழே வரும்.
04:27 இந்த dialog boxஐ இப்போது மூடி இந்த textஐ ஒருபக்கமாக வைப்போம்.
04:32 அடுத்து, Superscript மற்றும் Subscriptஐ எழுத கற்போம்
04:36 கணித சூத்திரம் (a+b)2 = a2+b2+2ab ஐ எழுதுவோம்
04:44 எண் 2 ஐ மூன்று இடங்களில் squareஆக மாற்ற வேண்டும்.
04:48 முதல் 2ஐ தேர்ந்தெடுத்து Tool controls barல் Toggle Superscript iconஐ க்ளிக் செய்க.
04:56 அதேபோல மற்ற இரு 2களையும் மாற்றுக.
04:59 அடுத்து, subscriptஐ மூலம் ஒரு வேதியியல் சூத்திரத்தை எழுதுவோம்.
05:04 டைப் செய்க “H2SO4”.
05:07 இங்கே 2உம் 4உம் subscriptகளாக இருக்க வேண்டும்.
05:11 முதலில் 2ஐ தேர்ந்தெடுத்து Tool controls bar ல் Toggle Subscript iconஐ க்ளிக் செய்க.
05:17 அதேபோல 4ஐயும் மாற்றுக.
05:19 சுருங்க சொல்ல.
05:21 இந்த டுடோரியலில் நாம் கற்றது
05:24 Manual kerning
05:25 Spell checking
05:26 Super-script
05:27 Sub-script
05:29 இங்கே உங்களுக்கு இரு பயிற்சிகள்
05:31 “How are you”என எழுதி அதன் font அளவை 75 ஆக்கவும்
05:36 cursorஐ “w”க்கு அடுத்து வைத்து Horizontal kerning parameterஐ -20 என மாற்றவும்.
05:42 வார்த்தை “are”ஐ தேர்ந்தெடுத்து Vertical shift parameterஐ 40 என மாற்றவும்.
05:47 வார்த்தை “you”ஐ தேர்ந்தெடுத்து Character rotation parameterஐ -30 என மாற்றவும்.
05:52 Sub-script மற்றும் Super-script தேர்வுகளைப் பயன்படுத்தி பின்வரும் சூத்திரங்களை எழுதவும்
05:57 Silver sulfate - Ag₂SO₄2.
06:00 a2−b2=(a−b)(a+b)
06:06 நீங்கள் செய்துமுடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
06:09 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சொல்கிறது. அதை காணவும்.
06:15 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
06:22 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:24 இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
06:30 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
06:34 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst