BASH/C3/Advance-topics-in-a-function/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:45, 25 August 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 function ல் மேம்பட்ட தலைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:11 Source command
00:12 background ல் ஒரு function ஐ வைத்தல்
00:14 இவற்றை விளக்க சில உதாரணங்கள்.
00:18 இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:24 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:30 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:32 * Ubuntu Linux 12.04
00:36 GNU BASH பதிப்பு 4.2
00:40 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:46 Shell script னுள் ஒரு file ஐ load செய்ய Source command பயன்படுகிறது.
00:53 இது அந்த file ல் இருந்து commandகளை read செய்து இயக்குகிறது.
00:58 இது script னுள் code ஐ import உம் செய்கிறது.
01:01 ஒரு பொதுவான data அல்லது function library ஐ பல scriptகள் பயன்படுத்தும்போது இது பயனுத்தாகும்.
01:09 Source command க்கான syntax பின்வருமாறு.
01:12 source fileபெயர்
01:15 source fileக்கான path
01:18 souce fileபெயர் argumentகள்
01:22 ஒரு file 'function dot sh' ஐ திறக்கிறேன்.
01:26 இது shebang line.
01:29 Source detail dot sh ஆனது file detail dot sh function dot sh னுள் load செய்யும்
01:37 detail dot sh file ஐ திறக்கிறேன்.
01:41 ஒரு function machin ஐ கொண்டுள்ளேன்.
01:44 இப்போது function ன் உள் டைப் செய்க,
01:47 echo '"function machine is called in function dot sh file"'
01:52 Save மீது க்ளிக் செய்க.
01:54 இப்போது function dot sh file க்கு வருவோம்.
01:59 இங்கே டைப் செய்க echo “Beginning of program”
02:04 Save மீது க்ளிக் செய்க
02:06 பின் டைப் செய்க machine echo “End of program”
02:12 இது செய்தி “Beginning of program” ஐ அச்சடிக்கும்
02:16 machine என்பது function call.
02:19 இது செய்தி End of program ஐ அச்சடிக்கும்
02:23 machine என்பது detail dot sh file ல் உருவாக்கப்பட்ட function என்பதைக் காண்க.
02:29 இங்கே function dot sh file ல் அந்த function ஐ call செய்கிறோம்.
02:34 இப்போது Save மீது க்ளிக் செய்க.
02:36 ப்ரோகிராமை இயக்குவோம்.
02:41 எனவே டெர்மினலில் டைப் செய்க chmod space plus (+) x space function dot sh
02:51 எண்டரை அழுத்துக
02:53 டைப் செய்க dot slash function dot sh
02:56 எண்டரை அழுத்துக
02:59 வெளியீடு காட்டப்படுகிறது
03:02 இப்போது background functionக்கு வருவோம்
03:06 background ல் ஒரு process ஐ இயக்க, function callன் முடிவில் & (ampersand) ஐ பயன்படுத்துகிறோம்
03:13 அந்த command ஐ இயக்க shell ஒரு child process ஐ பிரிக்கிறது.
03:19 பிரிக்கப்பட்ட process ல் ஒரு job number மற்றும் ஒரு PID (Process IDentifier) இருக்கும்
03:27 ஒரு உதாரணத்தின் உதவியுடன் இதை புரிந்துகொள்வோம். file background dot sh ஐ திறக்கிறேன்
03:35 இது shebang line.
03:38 function ன் துவக்கத்தை bg underscore function குறிக்கிறது
03:44 echo statement இங்கே செய்தி "Inside bg_function” ஐ காட்டுகிறது
03:50 அடுத்து, அனைத்து dotmp3 fileகளையும் கண்டுபிடிக்க find command ஐ பயன்படுத்துகிறோம்.
03:57 இந்த statement... extension dot mp3 உடன் உள்ள அனைத்து fileகளையும் கண்டுபிடிக்கும்
04:03 நடப்பு working directory ல் அது அவ்வாறு தேடும்.
04:07 case ஐ புறக்கணிக்க Hyphen iname பயன்படுகிறது.
04:11 myplaylist.txt ல் விடை சேமிக்கப்படுகிறது.
04:16 டைப் செய்க bg underscore function ampersand(&) இதுதான் function call. 'bg_function'&(Ampersand)... background ல் வைக்கிறது.
04:28 இப்போது Save மீது க்ளிக் செய்க.
04:31 ப்ரோகிராமை இயக்குவோம்.
04:34 டெர்மினலுக்கு வருவோம்
04:37 டைப் செய்க chmod space plus x space background dot sh
04:45 எண்டரை அழுத்துக
04:46 டைப் செய்க dot slash background dot sh
04:51 எண்டரை அழுத்துக
04:53 நடப்பு directory ல் dot mp3 file இல்லை என்பதால் வெளியீடு ஏதும் காட்டப்படவில்லை.
05:02 இப்போது நம் ப்ரோகிராம் க்கு வருவோம்.
05:05 டைப் செய்க echo (hyphen) -e "'Process runing in background are slash n'" மற்றும் jobs space hyphen l
05:19 Save மீது க்ளிக் செய்க
05:21 இந்த echo statement செய்தி “Process runing in background are ” என்பதை காட்டும்
05:28 Jobs space hyphen l அனைத்து background jobகளின் status ஐ பட்டியலிடுகிறது.
05:34 நம் டெர்மினலுக்கு வருவோம்.
05:38 டைப் செய்க dot slash background.sh
05:42 எண்டரை அழுத்துவும்
05:44 வெளியீடு காட்டப்படுகிறது
05:48 இங்கே, square bracketகளினுள் உள்ள ஒன்று... job number ஆகும்
05:53 3962 என்பது PID.
05:57 PID கணினிக்கேற்ப வேறுபடும்.
06:01 இயக்க function க்கு நேரமாகும் எனில், அது background ல் இயங்கும்.
06:06 நாம் Running என்ற status ஐ பெறுவோம்.
06:11 scriptக்கு முன்னர் function இயங்கி முடிந்தால், Done என்ற status ஐ காண்போம்
06:20 கணினிக்கு கணினி வெளியீடு வேறுபடும்.
06:23 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:28 சுருங்கசொல்ல.
06:29 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:32 Source command
06:34 background ல் ஒரு function ஐ வைத்தல்
06:36 இவற்றை விளக்க சில உதாரணங்கள்
06:39 பயிற்சியாக.
06:40 இரு எண்களைக் கூட்ட ஒரு function add ஐ எழுதி அந்த function ஐ மற்றொரு fileல் call செய்யவும்.
06:47 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:51 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
06:55 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
07:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:10 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:30 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
07:36 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst