Java-Business-Application/C2/Issuing-and-Returning-a-book/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:52, 20 April 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:00 ஒரு புத்தகத்தை வழங்குதல் மற்றும் திருப்பிக்கொடுத்தல் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 அனைத்து பயனரின் தகவல்களைக் கொண்டுவருதல்
00:11 ஒரு புத்தகத்தை வழங்குதல்
00:13 ஒரு புத்தகத்தை திருப்பிக்கொடுத்தல்.
00:15 இங்கு நாம் பயன்படுத்துவது
00:17 Ubuntu பதிப்பு 12.04
00:20 Netbeans IDE 7.3
00:23 JDK 1.7
00:25 Firefox web-browser 21.0
00:29 உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம்.
00:33 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை
00:37 Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை
00:40 கையிருப்பு பட்டியலை உருவாக்குதலும் காணுதலும்
00:44 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்
00:48 முன் டுடோரியலில் Admin Section எவ்வாறு வேலைசெய்கிறது என பார்த்தோம்.
00:53 இங்கே, இந்த டுடோரியலில் Admin Section க்கு மேலும் செயல்பாடுகளை சேர்த்திருக்கிறோம்
00:59 எனவே browser க்கு வருவோம்
01:02 admin ஆக login செய்வோம்
01:05 Admin Section Page ல் List Users மற்றும் Checkout/Return Book என மேலும் இரு தேர்வுகள் இருப்பதைக் காணலாம்
01:14 இப்போது, IDE க்கு வருவோம்
01:18 adminsetion.jsp ல் மேலும் இரு radio பட்டன்கள் இருப்பதைக் காணலாம்
01:24 List Users க்காக ஒன்று Checkout/Return Bookக்காக மற்றொன்று
01:30 இப்போது browser க்கு வருவோம்
01:33 List Users க்கான radio பட்டன் மீது க்ளிக் செய்வோம்
01:38 First Name, Surname, Age, Gender மற்றும் Username போன்ற அனைத்து தகவல்களையும் இது கொண்டுள்ளது
01:48 ஏற்கனவே உள்ள இரு தேர்வுகளைப் போன்றதே இதன் படிகளும்.
01:51 அவற்றை முன் டுடோரியலில் பார்த்தோம்.
01:55 இப்போது அடுத்த தேர்வு Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்வோம்
02:01 புத்தகத்தை புதுப்பிக்கவும் திருப்பிக்கொடுக்கவும் நம்மை அனுமதிக்கும் ஒரு form ஐ பெறுகிறோம்
02:06 இப்போது அதற்கான code ஐ காண்போம்.
02:09 IDE க்கு வருவோம்
02:11 Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்தோம்
02:14 எனவே menuselection is equal to checkoutbook
02:18 இந்த படிகள் List Booksக்கு நாம் பார்த்தது போன்றதே
02:23 ஆனால் இங்கே, RequestDispatcher ஐ பயன்படுத்தி checkOut.jsp க்கு request ஐ forward செய்கிறோம்
02:29 இப்போது, checkOut dot jsp க்கு வருவோம்
02:33 இந்த பக்கம் listBooks dot jsp போன்றதே
02:38 ஒவ்வொரு புத்தகத்திற்கு அருகிலும் ஒரு radio பட்டன் இருப்பதை தவிர.
02:42 இதனால் அந்த புத்தகத்தை புதுப்பிக்க/திருப்பிக்கொடுக்க முடியும்
02:46 அந்த புத்தகத்தை புதுப்பிக்கும் பயனரின் பெயரை பெற username field உம் உள்ளது
02:53 அந்த புத்தம் திருப்பிக்கொடுக்கப்படும் தேதியை அமைக்க Date field உம் உள்ளது.
02:59 நடப்பு தேதியில் இருந்து ஒரு வாரம் தள்ளி திருப்பிக்கொடுக்கும் தேதியை அமைப்போம்.
03:04 class Calendar ஐ பயன்படுத்தி இது செய்யப்படுகிறது
03:07 இந்த class ன் add function இரு parameterகளை ஏற்கிறது.
03:13 முதலாவது நடப்பு தேதி.
03:16 இரண்டாவது நடப்பு தேதியில் சேர்க்கப்பட வேண்டிய நாட்களின் எண்ணிக்கை.
03:21 7 நாட்களை சேர்த்துள்ளோம்.
03:23 இப்போது form action is equal to CheckoutServlet என்பதை கவனிக்கவும்
03:29 இப்போது, browserக்கு வருவோம்
03:32 இப்போது BookId 1 மீது க்ளிக் செய்வோம்
03:35 username arya என டைப் செய்வோம்
03:38 return date ஆனது இன்றைய தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து என்பதை கவனிக்கவும்.
03:43 Available Copies ன் எண்ணிக்கை 9 என்பதை கவனிக்கவும்
03:48 Checkout Book மீது க்ளிக் செய்க
03:51 Checkout Success பக்கத்தை பெறுகிறோம்
03:55 Admin Section Page க்கு திரும்ப வர here மீது க்ளிக் செய்வோம்
03:59 மீண்டும் Checkout/Return Book மீது க்ளிக் செய்வோம்
04:03 Available Copies ன் எண்ணிக்கை 8 என குறைந்துள்ளதை காணலம்
04:08 இப்போது இதற்கான code ஐ காண்போம்.
04:10 IDE க்கு வருவோம்
04:13 CheckoutServlet.java க்கு செல்வோம்
04:16 errorMsgs list ஐ அமைத்துள்ளோம்
04:19 request ல் errorMsgs ஐ அமைத்துள்ளோம்
04:23 request ல் இருந்து getParameter ஐ பயன்படுத்தி username ஐ பெறுகிறோம்
04:28 அதேபோல checkout_book, return_book மற்றும் book id ஐ பெறுகிறோம்
04:34 அடுத்து, Id ல் இருந்து BookId Integer ஆக parse செய்கிறோம்
04:40 username மற்றும் book id ஐ மதிப்பிடுகிறோம்
04:44 Checkout_book மற்றும் Return_Book null ஆ எனவும் மதிப்பிடுகிறோம்
04:50 பின், இரண்டும் null இல்லையா என மதிப்பிடுகிறோம்
04:55 இங்கே userExists method ஐ பயன்படுத்தி system ல் பயனர் உள்ளாரா என சோதிக்கிறோம்
05:01 பின் இந்த method ல் திருப்பப்படும் மதிப்பை userExists variable ல் சேமிக்கிறோம்
05:07 இப்போது, இந்த methodல் நாம் செய்ததை காண்போம்
05:11 முதலில் table ல் இந்த username உள்ளதா என சோதிக்க query ஐ இயக்குவோம்
05:18 பின் integer variable userExists க்கு 0 ஐ initialize செய்கிறோம்
05:23 username இருந்தால் userExists க்கு 1 ஐ அமைக்கிறோம்
05:29 பின் userExists ன் மதிப்பை திருப்புகிறோம்
05:33 எனவே, இந்த method 0 ஐ திருப்பினால், system ல் அந்த பயனர் இல்லை என பொருள்.
05:42 else, பயனர் இருந்தால் bookAlreadyIssued method ஐ call செய்வோம்
05:50 பின் bookIssued ல் இந்த method ஆல் திருப்பப்பட்ட மதிப்பை சேமிக்கிறோம்
05:55 இங்கே, அதே புத்தகம் ஏற்கனவே அதே பயனருக்கு வழங்கப்பட்டதா என சோதிக்கிறோம்.
06:01 இப்போது bookAlreadyIssued method க்கு வருவோம்
06:05 இங்கே, ஒரு integer variable bookAlreadyIssued 0 க்கு அமைத்துள்ளோம்
06:12 அதே bookid ல் உள்ள புத்தகம் அதே பயனருக்கு வழங்கப்பட்டதா என சோதிக்க query ஐ இயக்குகிறோம்
06:18 Checkout table ல் இருந்து bookid ஐ பெறுகிறோம்.
06:23 BookId இருந்தால், variable bookAlreadyIssued 1 க்கு அமைப்போம்
06:30 bookAlreadyIssued ன் மதிப்பை திருப்புகிறோம்
06:34 எனவே, method 1 ஐ திருப்பினால் அதே பயனர் இந்த புத்தகத்தை ஏற்கனவே வாங்கியுள்ளார் என பொருள்.
06:43 இப்போது browserக்கு வருவோம்
06:46 இப்போது, அதே புத்தகத்தை அதே பயனரால் புதுப்பிக்க முயற்சிப்போம்
06:51 username arya என டைப் செய்வோம்
06:54 BookId 1க்கு அருகில் உள்ள radio பட்டன் மீது க்ளிக் செய்வோம்
06:59 பின் Checkout book மீது க்ளிக் செய்வோம்
07:03 the same user has already borrowed this book. என்ற பிழை செய்தி வருவதை காண்கிறோம்
07:10 இப்போது IDE க்கு வருவோம்
07:14 system ல் பயனர் இருந்து checkout_book null இல்லையெனில் checkout method ஐ call செய்கிறோம்
07:22 இந்த method ல் நாம் செய்வதை காணலாம்
07:25 இங்கே, இந்த id க்கான availablecopies ஐ பெறுகிறோம்
07:31 இதை Books tableல் இருந்து பெறுகிறோம்
07:35 பின் variable availableCopies னுள் availablecopies ன் எண்ணிக்கையை சேமிக்கிறோம்
07:41 availableCopies 0 ஐ விட அதிகமா எனவும் bookIssued 0க்கு சமமா எனவும் சோதிக்கிறோம்
07:50 request ல் இருந்து dateofreturn ஐ பெற்று returndate ல் சேமிக்கிறோம்
07:56 பின் insertIntoCheckout ஐ call செய்கிறோம்
08:00 insertIntoCheckout method ல் நாம் செய்வதை காண்போம்
08:05 இங்கே, Checkout tableனுள் book_id, userName மற்றும் returndate ஐ சேமிக்கிறோம்
08:12 decrementAvailableCopies method ஐ call செய்கிறோம்
08:16 இந்த method ல் நாம் செய்வதை காண்போம்
08:19 இங்கே Books table ல் availablecopies ல் ஒன்றை குறைக்க query ஐ இயக்குவோம்
08:26 பின் setCheckoutIntoRequest method ஐ call செய்கிறோம்
08:29 இந்த methodக்கு வருவோம்.
08:32 இந்த method ல், request னுள் checkout attribute ஐ அமைக்கிறோம்
08:38 RequestDispatcher ஐ பயன்படுத்தி request successCheckout.jsp க்கு forward செய்கிறோம்
08:45 availableCopies 0, எனில் There are no copies of the requested book available என அச்சடிக்கிறோம்
08:53 இப்போது successCheckout dot jsp க்கு வருவோம்
08:58 இங்கே, request ல் இருந்து checkout attribute ஐ பெறுகிறோம்
09:03 பின் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதனால் வெற்றி செய்தியைக் காட்டுகிறோம்
09:08 நீங்களே வெவ்வேறு பிழைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.
09:11 இப்போது, அந்த புத்தகத்தை திருப்புவோம். எனவே browserக்கு வருவோம்
09:15 bookId 1 மீது க்ளிக் செய்து username ஐ arya என டைப் செய்வோம்
09:21 பின் Return book மீது க்ளிக் செய்வோம்
09:24 புத்தகம் வெற்றிகரமாக திருப்பிக் கொடுக்கப்பட்டதாக வெற்றி செய்தியை பெறுகிறோம்.
09:29 மற்றொரு checkout அல்லது returnக்கு here மீது க்ளிக் செய்க
09:33 எனவே Admin Section Page க்கு வருகிறோம்
09:36 Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்க
09:39 available copies ன் எண்ணிக்கை ஒன்று அதிகரித்திருப்பதை காணலாம்.
09:45 இதற்கான code ஐ காண்போம்.
09:47 IDEக்கு வருவோம்
09:49 CheckoutServlet dot java ஐ திறப்போம்
09:53 userExists 1 க்கு சமமா எனவும் return_book null இல்லையா எனவும் சோதிப்போம்
10:00 பின் returnBook method ஐ call செய்வோம்
10:03 இந்த methodக்கு வருவோம்.
10:06 இங்கே, அந்த book idக்கான totalcopies மற்றும் availablecopies Books table ல் இருந்து தேர்ந்தெடுக்கிறோம்
10:14 totalcopies மற்றும் availablecopies totcopies மற்றும் availcopies ல் சேமிக்கிறோம்
10:21 பின் totalcopies ஐ விட available copies அதிகமா என சோதிக்கிறோம்
10:27 browser க்கு வருவோம்.
10:30 இப்போது பயனரால் வாங்கப்படாத புத்தகத்தை திருப்புவோம்
10:35 username ஐ mdhusein என டைப் செய்வோம்
10:39 book id 1 மீது க்ளிக் செய்க
10:42 பின் Return Book மீது க்ளிக் செய்க
10:44 நாம் பெறும் பிழை செய்தி The given user has not borrowed this book!!
10:50 இப்போது IDEக்கு வருவோம்
10:53 இங்கே, bookIssued 1க்கு சமமா என சோதிக்கிறோம்
10:57 பின் removeFromCheckout methodஐ call செய்கிறோம்
11:01 இந்த method க்கு வருவோம்.
11:04 இங்கே, அந்த புத்தகத்தை திருப்பியிருக்கும் entry ஐ Checkout table ல் இருந்து நீக்க query ஐ இயக்குகிறோம்.
11:14 பின், incrementAvailableCopies method ஐ call செய்கிறோம்
11:18 இந்த method க்கு வருவோம்.
11:21 இங்கே, availablecopies ல் 1 அதிகரிக்கிறோம்.
11:25 Books table ல் update செய்ய query ஐ இயக்குகிறோம்
11:29 பின் setReturnIntoRequest method ஐ call செய்வோம்
11:34 இந்த methodக்கு வருவோம்
11:37 இங்கே requestனுள் returnBook attribute ஐ அமைக்கிறோம்
11:41 பின் RequestDispatcher ஐ பயன்படுத்தி successReturn page ஐ forward செய்கிறோம்
11:48 successReturn page ஆனது successCheckout page ஐ போன்றதே
11:53 இப்போது, browser க்கு வந்து login பக்கத்திற்கு வருவோம்.
11:58 Visitor’s Home Page என்ற ஒரு இணைப்பு உள்ளதை காணலாம்
12:03 அனைத்து புத்தகங்களின் பட்டியலை நாம் பெறுகிறோம் என்பதை காணலாம்.
12:07 எனவே இந்த டுடோரியலில் நாம் கற்றது:
12:10 அனைத்து பயனர்களையும் பட்டியலிடுதல்
12:12 ஒரு புத்தகத்தை கொண்டுவருதல்
12:13 ஒரு புத்தகத்தை திருப்பிக்கொடுத்தல்.
12:15 ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் .
12:20 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
12:24 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
12:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
12:32 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
12:36 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
12:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:44 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:50 மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
12:58 இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது .
13:06 இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது
13:10 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst