Java-Business-Application/C2/Issuing-and-Returning-a-book/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:00 | ஒரு புத்தகத்தை வழங்குதல் மற்றும் திருப்பிக்கொடுத்தல் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | அனைத்து பயனரின் தகவல்களைக் கொண்டுவருதல் |
00:11 | ஒரு புத்தகத்தை வழங்குதல் |
00:13 | ஒரு புத்தகத்தை திருப்பிக்கொடுத்தல். |
00:15 | இங்கு நாம் பயன்படுத்துவது |
00:17 | Ubuntu பதிப்பு 12.04 |
00:20 | Netbeans IDE 7.3 |
00:23 | JDK 1.7 |
00:25 | Firefox web-browser 21.0 |
00:29 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம். |
00:33 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை |
00:37 | Java Servletகள் மற்றும் JSPகளுக்கான அடிப்படை |
00:40 | கையிருப்பு பட்டியலை உருவாக்குதலும் காணுதலும் |
00:44 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:48 | முன் டுடோரியலில் Admin Section எவ்வாறு வேலைசெய்கிறது என பார்த்தோம். |
00:53 | இங்கே, இந்த டுடோரியலில் Admin Section க்கு மேலும் செயல்பாடுகளை சேர்த்திருக்கிறோம் |
00:59 | எனவே browser க்கு வருவோம் |
01:02 | admin ஆக login செய்வோம் |
01:05 | Admin Section Page ல் List Users மற்றும் Checkout/Return Book என மேலும் இரு தேர்வுகள் இருப்பதைக் காணலாம் |
01:14 | இப்போது, IDE க்கு வருவோம் |
01:18 | adminsetion.jsp ல் மேலும் இரு radio பட்டன்கள் இருப்பதைக் காணலாம் |
01:24 | List Users க்காக ஒன்று Checkout/Return Bookக்காக மற்றொன்று |
01:30 | இப்போது browser க்கு வருவோம் |
01:33 | List Users க்கான radio பட்டன் மீது க்ளிக் செய்வோம் |
01:38 | First Name, Surname, Age, Gender மற்றும் Username போன்ற அனைத்து தகவல்களையும் இது கொண்டுள்ளது |
01:48 | ஏற்கனவே உள்ள இரு தேர்வுகளைப் போன்றதே இதன் படிகளும். |
01:51 | அவற்றை முன் டுடோரியலில் பார்த்தோம். |
01:55 | இப்போது அடுத்த தேர்வு Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்வோம் |
02:01 | புத்தகத்தை புதுப்பிக்கவும் திருப்பிக்கொடுக்கவும் நம்மை அனுமதிக்கும் ஒரு form ஐ பெறுகிறோம் |
02:06 | இப்போது அதற்கான code ஐ காண்போம். |
02:09 | IDE க்கு வருவோம் |
02:11 | Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்தோம் |
02:14 | எனவே menuselection is equal to checkoutbook |
02:18 | இந்த படிகள் List Booksக்கு நாம் பார்த்தது போன்றதே |
02:23 | ஆனால் இங்கே, RequestDispatcher ஐ பயன்படுத்தி checkOut.jsp க்கு request ஐ forward செய்கிறோம் |
02:29 | இப்போது, checkOut dot jsp க்கு வருவோம் |
02:33 | இந்த பக்கம் listBooks dot jsp போன்றதே |
02:38 | ஒவ்வொரு புத்தகத்திற்கு அருகிலும் ஒரு radio பட்டன் இருப்பதை தவிர. |
02:42 | இதனால் அந்த புத்தகத்தை புதுப்பிக்க/திருப்பிக்கொடுக்க முடியும் |
02:46 | அந்த புத்தகத்தை புதுப்பிக்கும் பயனரின் பெயரை பெற username field உம் உள்ளது |
02:53 | அந்த புத்தம் திருப்பிக்கொடுக்கப்படும் தேதியை அமைக்க Date field உம் உள்ளது. |
02:59 | நடப்பு தேதியில் இருந்து ஒரு வாரம் தள்ளி திருப்பிக்கொடுக்கும் தேதியை அமைப்போம். |
03:04 | class Calendar ஐ பயன்படுத்தி இது செய்யப்படுகிறது |
03:07 | இந்த class ன் add function இரு parameterகளை ஏற்கிறது. |
03:13 | முதலாவது நடப்பு தேதி. |
03:16 | இரண்டாவது நடப்பு தேதியில் சேர்க்கப்பட வேண்டிய நாட்களின் எண்ணிக்கை. |
03:21 | 7 நாட்களை சேர்த்துள்ளோம். |
03:23 | இப்போது form action is equal to CheckoutServlet என்பதை கவனிக்கவும் |
03:29 | இப்போது, browserக்கு வருவோம் |
03:32 | இப்போது BookId 1 மீது க்ளிக் செய்வோம் |
03:35 | username ஐ arya என டைப் செய்வோம் |
03:38 | return date ஆனது இன்றைய தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து என்பதை கவனிக்கவும். |
03:43 | Available Copies ன் எண்ணிக்கை 9 என்பதை கவனிக்கவும் |
03:48 | Checkout Book மீது க்ளிக் செய்க |
03:51 | Checkout Success பக்கத்தை பெறுகிறோம் |
03:55 | Admin Section Page க்கு திரும்ப வர here மீது க்ளிக் செய்வோம் |
03:59 | மீண்டும் Checkout/Return Book மீது க்ளிக் செய்வோம் |
04:03 | Available Copies ன் எண்ணிக்கை 8 என குறைந்துள்ளதை காணலம் |
04:08 | இப்போது இதற்கான code ஐ காண்போம். |
04:10 | IDE க்கு வருவோம் |
04:13 | CheckoutServlet.java க்கு செல்வோம் |
04:16 | errorMsgs list ஐ அமைத்துள்ளோம் |
04:19 | request ல் errorMsgs ஐ அமைத்துள்ளோம் |
04:23 | request ல் இருந்து getParameter ஐ பயன்படுத்தி username ஐ பெறுகிறோம் |
04:28 | அதேபோல checkout_book, return_book மற்றும் book id ஐ பெறுகிறோம் |
04:34 | அடுத்து, Id ல் இருந்து BookId ஐ Integer ஆக parse செய்கிறோம் |
04:40 | username மற்றும் book id ஐ மதிப்பிடுகிறோம் |
04:44 | Checkout_book மற்றும் Return_Book null ஆ எனவும் மதிப்பிடுகிறோம் |
04:50 | பின், இரண்டும் null இல்லையா என மதிப்பிடுகிறோம் |
04:55 | இங்கே userExists method ஐ பயன்படுத்தி system ல் பயனர் உள்ளாரா என சோதிக்கிறோம் |
05:01 | பின் இந்த method ல் திருப்பப்படும் மதிப்பை userExists variable ல் சேமிக்கிறோம் |
05:07 | இப்போது, இந்த methodல் நாம் செய்ததை காண்போம் |
05:11 | முதலில் table ல் இந்த username உள்ளதா என சோதிக்க query ஐ இயக்குவோம் |
05:18 | பின் integer variable userExists க்கு 0 ஐ initialize செய்கிறோம் |
05:23 | username இருந்தால் userExists க்கு 1 ஐ அமைக்கிறோம் |
05:29 | பின் userExists ன் மதிப்பை திருப்புகிறோம் |
05:33 | எனவே, இந்த method 0 ஐ திருப்பினால், system ல் அந்த பயனர் இல்லை என பொருள். |
05:42 | else, பயனர் இருந்தால் bookAlreadyIssued method ஐ call செய்வோம் |
05:50 | பின் bookIssued ல் இந்த method ஆல் திருப்பப்பட்ட மதிப்பை சேமிக்கிறோம் |
05:55 | இங்கே, அதே புத்தகம் ஏற்கனவே அதே பயனருக்கு வழங்கப்பட்டதா என சோதிக்கிறோம். |
06:01 | இப்போது bookAlreadyIssued method க்கு வருவோம் |
06:05 | இங்கே, ஒரு integer variable bookAlreadyIssued ஐ 0 க்கு அமைத்துள்ளோம் |
06:12 | அதே bookid ல் உள்ள புத்தகம் அதே பயனருக்கு வழங்கப்பட்டதா என சோதிக்க query ஐ இயக்குகிறோம் |
06:18 | Checkout table ல் இருந்து bookid ஐ பெறுகிறோம். |
06:23 | BookId இருந்தால், variable bookAlreadyIssued ஐ 1 க்கு அமைப்போம் |
06:30 | bookAlreadyIssued ன் மதிப்பை திருப்புகிறோம் |
06:34 | எனவே, method 1 ஐ திருப்பினால் அதே பயனர் இந்த புத்தகத்தை ஏற்கனவே வாங்கியுள்ளார் என பொருள். |
06:43 | இப்போது browserக்கு வருவோம் |
06:46 | இப்போது, அதே புத்தகத்தை அதே பயனரால் புதுப்பிக்க முயற்சிப்போம் |
06:51 | username ஐ arya என டைப் செய்வோம் |
06:54 | BookId 1க்கு அருகில் உள்ள radio பட்டன் மீது க்ளிக் செய்வோம் |
06:59 | பின் Checkout book மீது க்ளிக் செய்வோம் |
07:03 | the same user has already borrowed this book. என்ற பிழை செய்தி வருவதை காண்கிறோம் |
07:10 | இப்போது IDE க்கு வருவோம் |
07:14 | system ல் பயனர் இருந்து checkout_book null இல்லையெனில் checkout method ஐ call செய்கிறோம் |
07:22 | இந்த method ல் நாம் செய்வதை காணலாம் |
07:25 | இங்கே, இந்த id க்கான availablecopies ஐ பெறுகிறோம் |
07:31 | இதை Books tableல் இருந்து பெறுகிறோம் |
07:35 | பின் variable availableCopies னுள் availablecopies ன் எண்ணிக்கையை சேமிக்கிறோம் |
07:41 | availableCopies 0 ஐ விட அதிகமா எனவும் bookIssued 0க்கு சமமா எனவும் சோதிக்கிறோம் |
07:50 | request ல் இருந்து dateofreturn ஐ பெற்று returndate ல் சேமிக்கிறோம் |
07:56 | பின் insertIntoCheckout ஐ call செய்கிறோம் |
08:00 | insertIntoCheckout method ல் நாம் செய்வதை காண்போம் |
08:05 | இங்கே, Checkout tableனுள் book_id, userName மற்றும் returndate ஐ சேமிக்கிறோம் |
08:12 | decrementAvailableCopies method ஐ call செய்கிறோம் |
08:16 | இந்த method ல் நாம் செய்வதை காண்போம் |
08:19 | இங்கே Books table ல் availablecopies ல் ஒன்றை குறைக்க query ஐ இயக்குவோம் |
08:26 | பின் setCheckoutIntoRequest method ஐ call செய்கிறோம் |
08:29 | இந்த methodக்கு வருவோம். |
08:32 | இந்த method ல், request னுள் checkout attribute ஐ அமைக்கிறோம் |
08:38 | RequestDispatcher ஐ பயன்படுத்தி request ஐ successCheckout.jsp க்கு forward செய்கிறோம் |
08:45 | availableCopies 0, எனில் There are no copies of the requested book available என அச்சடிக்கிறோம் |
08:53 | இப்போது successCheckout dot jsp க்கு வருவோம் |
08:58 | இங்கே, request ல் இருந்து checkout attribute ஐ பெறுகிறோம் |
09:03 | பின் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதனால் வெற்றி செய்தியைக் காட்டுகிறோம் |
09:08 | நீங்களே வெவ்வேறு பிழைகளை முயற்சித்துப் பார்க்கலாம். |
09:11 | இப்போது, அந்த புத்தகத்தை திருப்புவோம். எனவே browserக்கு வருவோம் |
09:15 | bookId 1 மீது க்ளிக் செய்து username ஐ arya என டைப் செய்வோம் |
09:21 | பின் Return book மீது க்ளிக் செய்வோம் |
09:24 | புத்தகம் வெற்றிகரமாக திருப்பிக் கொடுக்கப்பட்டதாக வெற்றி செய்தியை பெறுகிறோம். |
09:29 | மற்றொரு checkout அல்லது returnக்கு here மீது க்ளிக் செய்க |
09:33 | எனவே Admin Section Page க்கு வருகிறோம் |
09:36 | Checkout அல்லது Return Book மீது க்ளிக் செய்க |
09:39 | available copies ன் எண்ணிக்கை ஒன்று அதிகரித்திருப்பதை காணலாம். |
09:45 | இதற்கான code ஐ காண்போம். |
09:47 | IDEக்கு வருவோம் |
09:49 | CheckoutServlet dot java ஐ திறப்போம் |
09:53 | userExists 1 க்கு சமமா எனவும் return_book null இல்லையா எனவும் சோதிப்போம் |
10:00 | பின் returnBook method ஐ call செய்வோம் |
10:03 | இந்த methodக்கு வருவோம். |
10:06 | இங்கே, அந்த book idக்கான totalcopies மற்றும் availablecopies ஐ Books table ல் இருந்து தேர்ந்தெடுக்கிறோம் |
10:14 | totalcopies மற்றும் availablecopies ஐ totcopies மற்றும் availcopies ல் சேமிக்கிறோம் |
10:21 | பின் totalcopies ஐ விட available copies அதிகமா என சோதிக்கிறோம் |
10:27 | browser க்கு வருவோம். |
10:30 | இப்போது பயனரால் வாங்கப்படாத புத்தகத்தை திருப்புவோம் |
10:35 | username ஐ mdhusein என டைப் செய்வோம் |
10:39 | book id 1 மீது க்ளிக் செய்க |
10:42 | பின் Return Book மீது க்ளிக் செய்க |
10:44 | நாம் பெறும் பிழை செய்தி The given user has not borrowed this book!! |
10:50 | இப்போது IDEக்கு வருவோம் |
10:53 | இங்கே, bookIssued 1க்கு சமமா என சோதிக்கிறோம் |
10:57 | பின் removeFromCheckout methodஐ call செய்கிறோம் |
11:01 | இந்த method க்கு வருவோம். |
11:04 | இங்கே, அந்த புத்தகத்தை திருப்பியிருக்கும் entry ஐ Checkout table ல் இருந்து நீக்க query ஐ இயக்குகிறோம். |
11:14 | பின், incrementAvailableCopies method ஐ call செய்கிறோம் |
11:18 | இந்த method க்கு வருவோம். |
11:21 | இங்கே, availablecopies ல் 1 அதிகரிக்கிறோம். |
11:25 | Books table ல் update செய்ய query ஐ இயக்குகிறோம் |
11:29 | பின் setReturnIntoRequest method ஐ call செய்வோம் |
11:34 | இந்த methodக்கு வருவோம் |
11:37 | இங்கே requestனுள் returnBook attribute ஐ அமைக்கிறோம் |
11:41 | பின் RequestDispatcher ஐ பயன்படுத்தி successReturn page ஐ forward செய்கிறோம் |
11:48 | successReturn page ஆனது successCheckout page ஐ போன்றதே |
11:53 | இப்போது, browser க்கு வந்து login பக்கத்திற்கு வருவோம். |
11:58 | Visitor’s Home Page என்ற ஒரு இணைப்பு உள்ளதை காணலாம் |
12:03 | அனைத்து புத்தகங்களின் பட்டியலை நாம் பெறுகிறோம் என்பதை காணலாம். |
12:07 | எனவே இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
12:10 | அனைத்து பயனர்களையும் பட்டியலிடுதல் |
12:12 | ஒரு புத்தகத்தை கொண்டுவருதல், ஒரு புத்தகத்தை திருப்பிக்கொடுத்தல். |
12:15 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் . |
12:20 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
12:24 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
12:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
12:32 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
12:36 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
12:41 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:44 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:50 | மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
12:58 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
13:06 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
13:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |