Advanced-Cpp/C2/Abstract-Class/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | C++ ல் abstract class மற்றும் pure virtual function குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:10 | *Abstract Classகள் |
00:11 | *Pure virtual function |
00:13 | *இதை ஒரு உதாரணத்தின் வழியே செய்வோம். |
00:16 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
00:19 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
00:23 | *g++ compiler பதிப்பு 4.6.1 |
00:27 | abstract class ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | Abstract class எப்போது ஒரு base class. |
00:35 | ஒரு pure virtual function ஐயாவது இது கொண்டிருக்கும் |
00:39 | abstract class ன் ஒரு instance ஐ நம்மால் உருவாக்க முடியாது |
00:43 | pure virtual function ஐ காண்போம். |
00:45 | pure virtual function என்பது உள்ளடக்கம் இல்லாத ஒரு function. |
00:49 | base class ல் இது define செய்யப்படுவதில்லை. |
00:52 | இது பின்வருமாறு declared செய்யப்படுகிறது: |
00:54 | virtual void virtualfunname()=0; |
01:00 | ஒரு derived class இந்த function ஐ override செய்ய வெண்டும். |
01:04 | இல்லையெனில் compiler பிழையைக் கொடுக்கும். |
01:07 | இது ஒரு derived class அந்த function ஐ செயல்படுத்தும் வரை இருக்கும். |
01:11 | ஒரு உதாரணத்தை காண்போம் |
01:13 | எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன். |
01:16 | அதை திறக்கிறேன். |
01:18 | நம் file பெயர் abstract.cpp என்பதை கவனிக்க |
01:22 | இந்த உதாரணம் இரு எண்களின் கூட்டல் மற்றும் கழித்தல் பற்றியது. |
01:28 | code ஐ காண்போம். |
01:30 | இது நம் header file iostream. |
01:33 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
01:36 | இது abstractinterface என்ற class ன் declaration ஆகும் |
01:41 | பின் public specifier உள்ளது. |
01:44 | இதில் "numbers" என்ற ஒரு virtual function ஐ declare செய்துள்ளோம் |
01:49 | இது 0 க்கு initialize செய்யப்படுகிறது |
01:51 | பின் virtual அல்லாத ஒரு function உள்ளது. |
01:55 | பின் இரு integer variableகள் a மற்றும் b. |
01:59 | இங்கே input function ஐ அணுகுகிறோம் |
02:01 | இதில் எண்கள் a மற்றும் b ஐ ஏற்கிறோம். |
02:05 | இது add என்ற ஒரு derived class |
02:09 | இது base class "abstractinterface" ன் பண்புகளை inherit செய்கிறது |
02:14 | இங்கே function "numbers" ஐ override செய்கிறோம். |
02:18 | இதில் இரு எண்கள் a மற்றும் b ஐ கூட்டுகிறோம் |
02:21 | integer variable "sum" ல் முடிவை சேமிக்கிறோம் |
02:25 | பின் வெளியீட்டை அச்சடிக்கிறோம். |
02:27 | இங்கே மற்றொரு derived class sub உள்ளது |
02:31 | இதுவும் base class "abstractinterface" ஐ inherit செய்கிறது |
02:35 | இதில் மீண்டும் function "numbers" ஐ override செய்கிறோம். |
02:39 | இங்கே இரு எண்கள் a மற்றும் b ன் வித்தியாசத்தை கணக்கிடுகிறோம். |
02:43 | பின் வித்தியாசத்தை அச்சடிக்கிறோம். |
02:45 | இது நம் main function. |
02:48 | இங்கே class "add" ன் ஒரு object obj1 ஐ உருவாக்குகிறோம் |
02:53 | object obj1 ஐ பயன்படுத்தி functionகள் "input" மற்றும் "numbers" இரண்டையும் call செய்கிறோம் |
02:59 | பின் class "sub" ன் மற்றொரு object obj2 ஐ உருவாக்குகிறோம் |
03:04 | மீண்டும், object obj2 ஐ பயன்படுத்தி இரு functionகளையும் call செய்கிறோம் |
03:08 | இது நம் return statement. |
03:10 | இப்போது ப்ரோகிராமை இயக்குவோம். |
03:13 | Ctrl, Alt மற்றும் T விசைகளை விசைப்பலகையில் ஒரு சேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
03:21 | compile செய்ய டைப் செய்க g++ space abstract dot cpp space hyphen o space abs |
03:31 | எண்டரை அழுத்துக |
03:32 | டைப் செய்க dot slash abs |
03:34 | எண்டரை அழுத்துக |
03:36 | Enter the numbers என காட்டுகிறது |
03:38 | 9 மற்றும் 4 ஐ கொடுக்கிறேன் |
03:42 | Sum is 13 என வெளியீடு காட்டப்படுகிறது |
03:46 | மீண்டும் காண்பது Enter the numbers. |
03:49 | 8 மற்றும் 3 ஐ கொடுக்கிறேன். |
03:52 | Diff is 5 என வெளியீடு காட்டப்படுகிறது |
03:56 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
03:59 | நம் slideகளுக்கு வருவோம். |
04:01 | சுருங்கசொல்ல. |
04:03 | நாம் கற்றது, |
04:04 | Abstract class எகா. class abstractinterface |
04:09 | Pure virtual function எகா. virtual void numbers()=0; |
04:14 | பயிற்சியாக *ஒரு abstract class student ஐ உருவாக்கவும் |
04:17 | *ஒரு pure virtual function Info ஐ உருவாக்கவும் |
04:20 | *இந்த function ல் மாணவரின் பெயர் மற்றும் வரிசை எண்ணை ஏற்கவும் |
04:25 | *இரு derived class marks மற்றும் sports ஐ உருவாக்கவும் |
04:29 | * marks ல் மூன்று பாடங்களின் மதிப்பெண்களை ஏற்கவும் |
04:32 | * sports ல், விளையாட்டில் பெறப்பட்ட மதிப்பெண்ணை உள்ளிடவும் |
04:35 | *மொத்தத்தை கணக்கிடவும் |
04:38 | *பின் மற்றொரு derived class result ஐ உருவாக்கவும் |
04:41 | *இதில் மாணவரின் பெயர், வரிசை எண் மற்றும் மொத்த மதிப்பெண்ணை காட்டவும். |
04:47 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:50 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
04:53 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
04:58 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:03 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:07 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது |
05:25 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
05:30 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |