Advanced-Cpp/C2/Abstract-Class/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 C++ ல் abstract class மற்றும் pure virtual function குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:10 Abstract Classகள், Pure virtual function
00:13 இதை ஒரு உதாரணத்தின் வழியே செய்வோம்.
00:16 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:19 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:23 g++ compiler பதிப்பு 4.6.1
00:27 abstract class ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 Abstract class எப்போதும் ஒரு base class.
00:35 ஒரு pure virtual function ஐயாவது இது கொண்டிருக்கும்
00:39 abstract class ன் ஒரு instance ஐ நம்மால் உருவாக்க முடியாது
00:43 pure virtual function ஐ காண்போம்.
00:45 pure virtual function என்பது உள்ளடக்கம் இல்லாத ஒரு function.
00:49 base class ல் இது define செய்யப்படுவதில்லை.
00:52 இது பின்வருமாறு declare செய்யப்படுகிறது:
00:54 virtual void virtualfuntion ன் பெயர்()=0;
01:00 ஒரு derived class இந்த function ஐ override செய்ய வெண்டும்.
01:04 இல்லையெனில் compiler பிழையைக் கொடுக்கும்.
01:07 ஒரு derived class... அந்த function ஐ செயல்படுத்தும் வரை இது இருக்கும்.
01:11 ஒரு உதாரணத்தை காண்போம்
01:13 எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்துள்ளேன்.
01:16 அதை திறக்கிறேன்.
01:18 நம் file பெயர் abstract.cpp என்பதை கவனிக்க
01:22 இந்த உதாரணம் இரு எண்களின் கூட்டல் மற்றும் கழித்தல் பற்றியது.
01:28 code ஐ காண்போம்.
01:30 இது நம் header file iostream.
01:33 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:36 இது abstractinterface என்ற class ன் declaration ஆகும்
01:41 பின் public specifier உள்ளது.
01:44 இதில் "numbers" என்ற ஒரு virtual function ஐ declare செய்துள்ளோம்
01:49 இது 0 க்கு initialize செய்யப்படுகிறது
01:51 பின் virtual அல்லாத ஒரு function உள்ளது.
01:55 பின் இரு integer variableகள் a மற்றும் b.
01:59 இங்கே input function ஐ அணுகுகிறோம்
02:01 இதில் எண்கள் a மற்றும் b ஐ ஏற்கிறோம்.
02:05 இது add என்ற ஒரு derived class
02:09 இது base class "abstractinterface" ன் பண்புகளை inherit செய்கிறது
02:14 இங்கே function "numbers" ஐ override செய்கிறோம்.
02:18 இதில் இரு எண்கள் a மற்றும் b ஐ கூட்டுகிறோம்
02:21 integer variable "sum" ல் முடிவை சேமிக்கிறோம்
02:25 பின் வெளியீட்டை அச்சடிக்கிறோம்.
02:27 இங்கே மற்றொரு derived class sub உள்ளது
02:31 இதுவும் base class "abstractinterface" ஐ inherit செய்கிறது
02:35 இதில் மீண்டும் function "numbers" ஐ override செய்கிறோம்.
02:39 இங்கே இரு எண்கள் a மற்றும் b ன் வித்தியாசத்தை கணக்கிடுகிறோம்.
02:43 பின் வித்தியாசத்தை அச்சடிக்கிறோம்.
02:45 இது நம் main function.
02:48 இங்கே class "add" ன் ஒரு object obj1 ஐ உருவாக்குகிறோம்
02:53 object obj1 ஐ பயன்படுத்தி functionகள் "input" மற்றும் "numbers" இரண்டையும் call செய்கிறோம்
02:59 பின் class "sub" ன் மற்றொரு object obj2 ஐ உருவாக்குகிறோம்
03:04 மீண்டும், object obj2 ஐ பயன்படுத்தி இரு functionகளையும் call செய்கிறோம்
03:08 இது நம் return statement.
03:10 இப்போது ப்ரோகிராமை இயக்குவோம்.
03:13 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒரு சேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:21 compile செய்ய டைப் செய்க g++ space abstract dot cpp space hyphen o space abs
03:31 எண்டரை அழுத்துக
03:32 டைப் செய்க dot slash abs
03:34 எண்டரை அழுத்துக
03:36 Enter the numbers என காட்டுகிறது
03:38 9 மற்றும் 4 ஐ கொடுக்கிறேன்
03:42 Sum is 13 என வெளியீடு காட்டப்படுகிறது
03:46 மீண்டும் காண்பது Enter the numbers.
03:49 8 மற்றும் 3 ஐ கொடுக்கிறேன்.
03:52 Diff is 5 என வெளியீடு காட்டப்படுகிறது
03:56 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
03:59 நம் slideகளுக்கு வருவோம்.
04:01 சுருங்கசொல்ல.
04:03 நாம் கற்றது,
04:04 Abstract class எகா. class abstractinterface
04:09 Pure virtual function எகா. virtual void numbers()=0;
04:14 பயிற்சியாக ஒரு abstract class student ஐ உருவாக்கவும்
04:17 ஒரு pure virtual function Info ஐ உருவாக்கவும்
04:20 இந்த function ல் மாணவரின் பெயர் மற்றும் வரிசை எண்ணை ஏற்கவும்
04:25 இரு derived class marks மற்றும் sports ஐ உருவாக்கவும்
04:29 marks ல் மூன்று பாடங்களின் மதிப்பெண்களை ஏற்கவும்
04:32 sports ல், விளையாட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களை உள்ளிடவும்
04:35 மொத்தத்தை கணக்கிடவும்
04:38 பின் மற்றொரு derived class result ஐ உருவாக்கவும்
04:41 இதில் மாணவரின் பெயர், வரிசை எண் மற்றும் மொத்த மதிப்பெண்ணை காட்டவும்.
04:47 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04:50 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
04:53 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
04:58 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:03 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:07 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05:14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:18 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது
05:25 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
05:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst