GChemPaint/C3/Charts-in-GChemTable/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். ஜிகெம்டேபுள் (GChemTable) ல் Chartகள் குறித்த டுடோரிலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:09 | * Elemental Chartகள் மற்றும் |
00:11 | * Custom Chartகளை எவ்வாறு உருவாக்குவது. |
00:15 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:18 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04. |
00:21 | ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பதிப்பு 0.12.10. மற்றும் |
00:25 | ஜிகெம்டேபுள் (GChemTable) பதிப்பு 0.12.10. |
00:31 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு |
00:35 | * தனிமங்களின் ஆவர்த்தண அட்டவணை மற்றும் |
00:37 | * ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:40 | அதற்கான ஜிகெம்பெய்ண்ட் (GChemPaint) டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:44 | ஒரு புதிய GChemTable விண்டோவை திறக்கவும். |
00:49 | Dash Home ல் க்ளிக் செய்க. |
00:51 | தோன்றும் search bar ல் டைப் செய்க “gchemtable”. |
00:55 | Periodic table of the elements ஐகான் மீது க்ளிக் செய்க. |
01:00 | View menu மீது க்ளிக் செய்து, Element Chart ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:05 | தேர்வுகளின் பட்டியலைக் காட்டும் ஒரு துணை menu திறக்கிறது . |
01:10 | Electro-negativity மீது க்ளிக் செய்க. |
01:13 | Pauling Electro-negativity க்கு எதிராகAtomic number(Z) ஐ கொண்ட ஒரு chart காட்டப்படுகிறது. |
01:18 | இந்த chartல், அதிகபட்ச Electro-negativity மதிப்பு '4'. |
01:23 | இந்த Electro-negativity chart ஐ மூடுகிறேன். |
01:26 | அதேபோல, View menu ல் Element chart ல் வெவ்வேறு chartகள் உள்ளன, |
01:32 | Melting Temperature chart ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
01:35 | Melting point க்கு எதிராக Atomic number(Z) ஐ கொண்ட chart காட்டப்படுகிறது. |
01:41 | இந்த chartல், கார்பன் அதிகபட்ச உருகுநிலையைக் கொண்டுள்ளது. |
01:46 | Melting point chartஐ மூடுகிறேன். |
01:50 | இப்போது, "Custom" chart ஐ எவ்வாறு உருவாக்குவது என கற்போம். |
01:54 | View க்கு சென்று, Element Chart ஐ தேர்ந்தெடுத்து Custom மீது க்ளிக் செய்க. |
02:01 | Customize Chart விண்டோ மற்றும் GChemTable Graph விண்டோ திரையில் தோன்றுகின்றன. |
02:07 | Customize Chart விண்டோ, Graph hierarchy tree ஐ இடப்பக்கமும் |
02:11 | Graph preview ஐ வலப்பக்கமும் கொண்டுள்ளது. |
02:13 | நடப்பு வரைப்பட கூறுகள் மற்றும் அவற்றின் படிநிலையை Graph hierarchy tree காட்டுகிறது. |
02:20 | பலகத்தில் (panel) கொடுக்கப்பட்டுள்ள பட்டன்கள் மூலம் படிநிலையை மாற்ற முடியும். |
02:25 | வரைப்படத்தில் மாற்றங்களின் அளவுத்திட்ட பதிப்பை Graph preview காட்டுகிறது. |
02:31 | Graph hierarchy tree ல், |
02:32 | Graph மற்றும் Chart1 ஐ காணலாம். |
02:36 | முன்னிருப்பாக, Graph தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
02:39 | இப்போது கீழே உள்ள பலகத்திற்கு (panel) செல்வோம். |
02:42 | இங்கே, இரு tabகள் உள்ளன: Style மற்றும் Theme. |
02:46 | முன்னிருப்பாக, Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
02:51 | இங்கே இரு தலைப்புகள் உள்ளன: Outline மற்றும் Fill. |
02:55 | Outline பின்வரும் 3 கீழிறங்கு பட்டியல்களை கொண்டுள்ளது, |
02:59 | Style, Color மற்றும் Size. |
03:04 | இந்த கீழிறங்கு பட்டியல்கள் வரைப்படத்தின் வெளிக்கோட்டு பண்புகளை மாற்ற உதவுகின்றன. |
03:09 | Style கீழிறங்கு பட்டியலை க்ளிக் செய்து ஏதேனும் ஒரு கோட்டின் பாங்கை தேர்ந்தெடுக்கவும். |
03:15 | உதாரணமாக- நான் நீண்ட கோட்டை (Long dash) தேர்ந்தெடுக்கிறேன். |
03:20 | கிடைக்கும் அனைத்து நிறங்களையும் காண Color கீழிறங்கு அம்பு மீது க்ளிக் செய்க. |
03:25 | பச்சை நிறத்தை தேர்ந்தெடுக்கிறேன். |
03:28 | "Size" கீழ்மேல் அம்புகளை க்ளிக் செய்து அளவை மூன்று point களாக அதிகரிக்கவும். |
03:34 | அனைத்து மாற்றங்களையும் Graph preview area ல் காணலாம். |
03:38 | அடுத்து Fill ஐ காண்போம். |
03:41 | Fill க்கு கீழே, Type கீழிறங்கு பட்டனைக் காணலாம். |
03:45 | Type கீழீறங்கு பட்டன் மீது க்ளிக் செய்து Pattern ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:50 | Pattern ன் காரணிகள் கீழே தோன்றுகின்றன. |
03:52 | அவை Pattern, Foreground மற்றும் Background |
03:58 | ஒவ்வொரு காரணியும் தேர்வுகளை தேர்ந்தெடுக்க ஒரு கீழிறங்கு பட்டியலைக் கொண்டுள்ளன. |
04:03 | விருப்பமான pattern ஐ தேர்ந்தெடுக்க Pattern கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க,. |
04:08 | 'ஆரஞ்ச்' நிறத்தை தேர்ந்தெடுக்க Foreground கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க. |
04:13 | கருப்பு நிறத்தை தேர்ந்தெடுக்க Background கீழிறங்கு பட்டியல் மீது க்ளிக் செய்க. |
04:18 | அனைத்து மாற்றங்களையும் Graph preview areaல் கவனிக்கவும். |
04:22 | Theme tab தேர்வுகளை நீங்களே ஆராய்ந்தறியவும். |
04:27 | இப்போது Graph hierarchy tree Chart1 ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:31 | Add பட்டன் மீது க்ளிக் செய்க. |
04:34 | தேர்வு பட்டியலில் இருந்து Title to Chart1 ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:39 | கீழே tabகளின் ஒரு புதிய தொகுப்பு தோன்றுகிறது. |
04:42 | முன்னிருப்பாக, Data tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
04:46 | Text புலத்தில் chartன் தலைப்பை டைப் செய்க. |
04:49 | Atomic mass – Fusion Temperature என டைப் செய்கிறேன். |
04:55 | Font tab மீது க்ளிக் செய்க. |
04:58 | இங்கே Font type, Font style, font Size மற்றும் font Color ஐ மாற்றலாம். |
05:05 | font size ஐ 14 ஆக அதிகரித்து font color ஐ 'அரக்காக' மாற்றுகிறேன். |
05:13 | Text tab மீது க்ளிக் செய்க. |
05:15 | இங்கே உரையின் Orientation ஐ மாற்றலாம். |
05:19 | இதை இரு வழிகளில் செய்யலாம்- |
05:21 | 1. ஒன்று முன்தோற்ற பக்கத்தில் நேரடியாக க்ளிக் செய்வதன் மூலம்... |
05:24 | 2. இரண்டு Angle புலத்தில் கீழ்மேல் அம்புகளை பயன்படுத்தி மாற்றுவதன் மூலம். |
05:31 | Position tab மீது க்ளிக் செய்க. |
05:34 | முன்னிருப்பு மதிப்புகளை அவை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். |
05:38 | Graph hierarchy tree ல் திரும்ப வந்து Chart1 மீது க்ளிக் செய்க |
05:43 | பலகத்தில் கீழே, மூன்று tabகள் உள்ளன, |
05:46 | Style, Position மற்றும் Plot area காணப்படுகின்றன.. |
05:50 | முன்னிருப்பாக Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
05:54 | Fill க்கு செல்வோம். |
05:56 | Type கீழிறங்கு பட்டியலில், Unicolor gradient ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:01 | Direction கீழிறங்கு பட்டியலை தேர்ந்தெடுத்து |
06:04 | விருப்பமான ஒரு திசையைத் தேர்ந்தெடுக்கவும். |
06:08 | End கீழிறங்கு பட்டியலை தேர்ந்தெடுத்து விருப்பமான நிறத்தை தேர்ந்தெடுக்கவும். |
06:14 | gradient ன் பிரகாசத்தை அதிகரிக்க “Brightness” ஸ்லைடரை இழுக்கவும். |
06:19 | Position மற்றும் Plot area tabகளில் உள்ள தேர்வுகளை நீங்களே ஆராயவும். |
06:25 | இப்போது Add பட்டன் மீது க்ளிக் செய்க. |
06:28 | Plot to Chart1 ஐ தேரந்தெடுக்கவும். |
06:31 | பலவகை chartகளுடன் ஒரு துணை menu திறக்ககிறது அவை, |
06:34 | XY, Bubble, ColoredXY மற்றும் DropBar. |
06:40 | ஒவ்வொரு வகை Chart உம் வெவ்வேறு துணை chart தேர்வுகளைக் கொண்டுள்ளன. |
06:45 | XY மற்றும் XY Lines chart தேர்வை க்ளிக் செய்வோம். |
06:51 | கீழே tabகளின் ஒரு புதிய தொகுப்பு திறக்கிறது. முன்னிருப்பாக, Style tab தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
06:58 | Interpolation க்கு சென்று |
07:00 | Type கீழ்மேல் அம்புமீது க்ளிக் செய்து “Bezier cubic spline” ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:06 | Fill க்கு செல்வோம். |
07:07 | Type ல் “Bicolor gradient” ஐ தேர்ந்தெடுக்கவும் |
07:12 | Data tab மீது க்ளிக் செய்க. |
07:13 | chart ன் பெயரை, |
07:15 | Atomic mass Vs Fusion temperature என டைப் செய்க. |
07:20 | X: X அச்சுக்கு Atomic mass ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:25 | Y: Y அச்சுக்கு Fusion temperature ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:30 | Markers tab மீது க்ளிக் செய்க. |
07:33 | chart ல் புள்ளிகளை குறியிட 'Markers' பயன்படுகின்றன. |
07:37 | Marker தலைப்பிற்கு கீழே |
07:40 | Shape, Fill, Outline மற்றும் Size உள்ளன. |
07:44 | Shape ஐ circle என தேர்ந்தெடுப்போம். |
07:48 | Fill நிறத்தில் 'brown' ஐ தேர்ந்தெடுப்போம் |
07:51 | மற்றவற்றை முன்னிருப்பாகவே விடுவோம். |
07:54 | இப்போது Apply பட்டன் மீது க்ளிக் செய்க. |
07:57 | தேவையான chart GChemTable Graph விண்டோவில் காட்டப்படுகிறது. |
08:03 | இப்போது இந்த chart ஐ ஒரு படமாக சேமிப்போம். |
08:06 | முதலில் GChemTable Graph விண்டோ மீது க்ளிக் செய்க. |
08:10 | File ஐ தேர்ந்தெடுத்து |
08:11 | Save As Image தேர்வு மீது க்ளிக் செய்க. |
08:14 | Save As Image dialog box திறக்கிறது. |
08:18 | File type ஐ PS document ஆக தேர்ந்தெடுக்கவும். |
08:22 | விருப்பமான file பெயரை டைப் செய்க. |
08:24 | “my-custom-chart” என டைப் செய்கிறேன். |
08:27 | என் file ஐ சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
08:32 | Save பட்டன் மீது க்ளிக் செய்க |
08:35 | இங்கே நான் சேமித்த ஆவணம் உள்ளது. |
08:38 | அந்த file மீது ரைட்-க்ளிக் செய்து |
08:40 | Open with Document Viewer தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
08:44 | இங்கே என் வரைப்படம் உள்ளது. |
08:47 | சுருங்க சொல்ல. |
08:48 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- |
08:51 | Elemental Chart களான
1. Electronegativity |
08:53 | 2. Melting Point மற்றும் |
08:55 | Custom Chartகளை எவ்வாறு உருவாக்குவது. |
08:58 | இங்கே உங்களுக்கான பயிற்சி. |
09:00 | ஆராய்க |
09:01 | 1. வெவ்வேறு Element chartகள் |
09:02 | 2. மற்ற XY chart வகைகள் |
09:05 | 3. "Bubble", "ColoredXY" மற்றும் "DropBar" chart வகைகள் மற்றும் |
09:10 | 4. chartகளை "SVG" மற்றும் "PDF" file formatகளில் சேமித்தல். |
09:16 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:20 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:33 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:36 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:48 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:55 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:01 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |