Python/C3/Getting-started-with-files/Tamil
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
0:00 | Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு! |
0:08 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
0:24 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம். |
0:34 | ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம். |
0:37 | ஆகவே type செய்க: ipython space hyphen pylab. |
0:46 | நாம் முதலில் slash home slash fossee slash இல் உள்ள pendulum dot txt file ஐ திறக்கலாம் |
0:54 | ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt. |
1:11 | இங்கே f என்பது file object எனப்படும். |
1:14 | terminal இல் f என type செய்து அது என்ன என்று பாக்கலாம். |
1:17 | type செய்க: f பின் என்டர் செய்க. |
1:22 | file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது. |
1:27 | 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode. |
1:32 | நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது. |
1:40 | நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம். |
1:47 | நாம் read வழியை file இல் உள்ளவற்றை variable pend க்கு இணைக்கிறோம். |
1:53 | ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க. |
2:02 | இப்போது, Print space pend என டைப் செய்து pend இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். |
2:11 | நாம் pend இல் file இன் எல்லா data வும் இருக்கிறது. |
2:15 | வெறுமே pend என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம். |
2:25 | ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
2:30 | variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை... |
2:40 | நாம் splitlines function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம். |
2:44 | ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க. |
3:05 | இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம். |
3:11 | ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது. |
3:19 | f க்குள் திறந்த file ஐ மூடுவோம். |
3:24 | type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க. |
3:29 | அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: f |
3:37 | அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது. |
3:42 | நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும். |
3:50 | இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம். |
3:54 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
4:00 | file object ஆக file pendulum dot txt ஐ f ஆல் திறக்கவும். |
4:05 | நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம். |
4:18 | இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் for command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம். |
4:27 | file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம். |
4:35 | ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line. |
4:47 | line ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை. |
4:53 | நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் line பொருள் பொதிந்ததாக இருக்கிறது. |
5:00 | line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். line underscore list. |
5:07 | நாம் முதலில் line underscore list என்னும் காலி list ஐ துவக்க வேண்டும். |
5:12 | அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க. |
5:22 | நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம். |
5:30 | நாம் வழக்கம் போல இந்த file ஐ f.close ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம். |
5:36 | ஆனால், இம்முறை file object f ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம். |
5:43 | இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம். |
5:49 | ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க. |
6:22 | நாம் line underscore list இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். |
6:26 | ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க. |
6:33 | line_list file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும். |
6:42 | நீங்கள் கவனித்து இருந்தால் pend underscore list இல் newline characters இல்லை.ஏனெனில் string pend newline character களில் வெட்டப்பட்டது. |
6:52 | நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம். |
7:04 | ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம். |
7:12 | 1. open மற்றும் close function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க. |
7:17 | 2. read function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும். |
7:22 | 3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை for loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும். |
7:31 | மற்றும் இறுதியாக append function ஐ for loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க. |
7:38 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
7:42 | 1. open function திருப்புவது ஒரு... |
7:46 | string |
7:48 | list |
7:49 | file object |
7:50 | function |
7:52 | 2. function splitlines() செய்வது என்ன? |
7:57 | எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்; |
8:01 | வரி வரியாக data வை strings ஆக காட்டும்; |
8:03 | வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல. |
8:07 | ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்: |
8:09 | 1.function open,ஒரு file object ஐ திருப்புகிறது. |
8:15 | 2. function splitlines வரி வரியாக data வை strings ஆக காட்டும். |
8:21 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
8:27 | நன்றி! |