Python/C3/Getting-started-with-files/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 Hello friends! "Getting started with files" tutorial க்கு நல்வரவு!
00:08 இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  1. ஒரு file ஐ திறத்தல்
  2. வரி வரியாக file இன் உள்ளடக்கத்தை படித்தல்
  3. file இன் உள்ளடக்கத்தை முழுவதுமாக படித்தல்
  4. file இன் வரிகளை ஒரு லிஸ்டுக்கு Append செய்தல்.
  5. file ஐ மூடுதல்
00:24 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், நீங்கள் "Getting started with Lists" மற்றும் "Getting started with For" tutorial களை முடித்துவிட்டு வரும்படி பரிந்துரைக்கிறோம்.
00:34 ஆகவே இப்போது, terminal ஐ திறந்து ipython ஐ துவக்குவோம்.
00:37 ஆகவே type செய்க: ipython space hyphen pylab.
00:46 நாம் முதலில் slash home slash fossee slash இல் உள்ள pendulum dot txt file ஐ திறக்கலாம்
00:54 ஆகவே type செய்க: f is equal to open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt.
01:11 இங்கே f என்பது file object எனப்படும்.
01:14 terminal இல் f என type செய்து அது என்ன என்று பாக்கலாம்.
01:17 type செய்க: f பின் என்டர் செய்க.
01:22 file objectஆனது filepath மற்றும் திறந்திருக்கும் file இன் mode ஐயும் காட்டுகிறது.
01:27 'r' என்பது read only mode மற்றும் 'w' என்பது write mode.
01:32 நீங்கள் பார்ப்பது போல, இந்த file read only mode இல் திறந்துள்ளது.
01:40 நாம் முதலில் முழு file ஐயும் ஒரே variable ஆக படிக்கக்கற்கலாம்.
01:47 நாம் read வழியை file இல் உள்ளவற்றை variable pend க்கு இணைக்கிறோம்.
01:53 ஆகவே type செய்க: pend is equal to f dot read closing brackets பின் என்டர் செய்க.
02:02 இப்போது, Print space pend என டைப் செய்து pend இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
02:11 நாம் pend இல் file இன் எல்லா data வும் இருக்கிறது.
02:15 வெறுமே pend என type செய்து இன்னும் விவரமாக பார்க்கலாம்.
02:25 ஆகவே இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
02:30 variable களை ஒரு list ஆக பிரிக்கவும் pend underscore list, file இல் உள்ள வரிகளை...
02:40 நாம் splitlines function ஐ பயன்படுத்தி இதை தீர்க்கலாம்.
02:44 ஆகவே type செய்க: pend underscore list is equal to pend dot splitlines closing brackets பின் என்டர் செய்க.
03:05 இப்போது, வரி வரியாக file ஐ படிக்கக்கற்கலாம்.
03:11 ஆனால், அதற்கு முன் நாம் file ஐ மூட வேண்டும். ஏனெனில் அது கடைசி வரை படிக்கப்பட்டுவிட்டது.
03:19 f க்குள் திறந்த file ஐ மூடுவோம்.
03:24 type செய்க: f dot close closing brackets பின் என்டர் செய்க.
03:29 அதில் என்ன இருக்கிறது என்று காண prompt இல் மீண்டும் type செய்க: f
03:37 அது இப்போது file மூடப்பட்டு விட்டதாக சொல்லுகிறது.
03:42 நாம் திறந்த பைல்களை அதன் வேலை முடிந்தவுடன் நாமே மூடுவது நல்ல programming practice ஆகும்.
03:50 இப்போது வரி வரியாக file ஐ படிக்கப் போகலாம்.
03:54 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
04:00 file object ஆக file pendulum dot txtf ஆல் திறக்கவும்.
04:05 நாம் up arrow வை அந்த open command வரும் வரை அழுத்தி அதை மீண்டும் செயலாக்கலாம். பின் Enter செய்வோம்.
04:18 இப்போது, வரி வரியாக file ஐ படிக்க, நாம் for command ஆல் file object மீது வரி வரியாக iterate செய்யலாம்.
04:27 file மீது வரி வாரியாக iterate செய்து பின் அந்த வரிகளை அச்சிடலாம்.
04:35 ஆகவே type செய்க: in the command for space line space in space f colon , பின் print line.
04:47 line ஒரு variable, சில சமயம் அதை loop variable என்பர், மேலும் அது ஒரு keyword இல்லை.
04:53 நாம் வேறெந்த variable பெயரையும் உபயோகித்து இருக்கலாம், ஆனால் line பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
05:00 line களை print செய்யாமல், அவற்றை ஒரு list க்கு append செய்யலாம். line underscore list.
05:07 நாம் முதலில் line underscore list என்னும் காலி list ஐ துவக்க வேண்டும்.
05:12 அதற்கு type செய்க: line underscore list is equal to square bracket பின் என்டர் செய்க.
05:22 நாம் அதன் பின் file ஐ வரிவரியாக படித்து பின் இந்த வரிகளை list க்கு அபெண்ட் செய்வோம்.
05:30 நாம் வழக்கம் போல இந்த file ஐ f.close ஐ பயன்படுத்தி மூடலாம். பின் திறக்கலாம்.
05:36 ஆனால், இம்முறை file object f ஐ சும்மா விட்டுவிடுவோம். பின் file ஐ for statement இல் நேரடியாக திறப்போம்.
05:43 இதனால் file ஐ திறக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அதை மூட வேண்டாம்.
05:49 ஆகவே type செய்க: for line in open within brackets மற்றும் single quotes slash home slash fossee slash pendulum dot txt colon line underscore list dot append within brackets line, Enter செய்க.
06:22 நாம் line underscore list இல் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
06:26 ஆகவே type செய்க: line underscore list பின் என்டர் செய்க.
06:33 line_list file இல் உள்ள வரிகளுடன் newline characters களின் list ஐ கவனிக்கவும்.
06:42 நீங்கள் கவனித்து இருந்தால் pend underscore list இல் newline characters இல்லை.ஏனெனில் string pend newline character களில் வெட்டப்பட்டது.
06:52 நாம் வரிகளில் இருந்து newline character களை strip செய்யலாம். இது சில string methods ஆல் இயலும். இவற்றை நாம் strings குறித்த tutorial லில் காணலாம்.
07:04 ஆகவே இப்போது, இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நாம் கற்றதை திருப்பிப் பார்க்கலாம்.
07:12 1. open மற்றும் close function களை பயன்படுத்தி file களை Open மற்றும் close செய்க.
07:17 2. read function ஐ பயன்படுத்தி file களில் உள்ள data வை முழுமையாக படிக்கவும்.
07:22 3. file object மீது iterate செய்து அதில் உள்ள data வை for loop ஐ பயன்படுத்தி வரி வரியாக படிக்கவும்.
07:31 மற்றும் இறுதியாக append function ஐ for loop க்குள் பயன்படுத்தி ஒரு file இன் வரிகளை Append செய்க.
07:38 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
07:42 1. open function திருப்புவது ஒரு...
07:46 string
07:48 list
07:49 file object
07:50 function
07:52 2. function splitlines() செய்வது என்ன?
07:57 எல்லாம் ஒரே வரியில் data வை strings ஆக காட்டும்;
08:01 வரி வரியாக data வை strings ஆக காட்டும்;
08:03 வரி வரியாக data வை காட்டும். ஆனால் strings ஆக அல்ல.
08:07 ஆகவே இப்போது, நாம் அதன் விடைகளை காணலாம்:
08:09 1.function open,ஒரு file object ஐ திருப்புகிறது.
08:15 2. function splitlines வரி வரியாக data வை strings ஆக காட்டும்.
08:21 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
08:27 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst