Python/C2/Plotting-the-data/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:17, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு!
00:05 இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
  1. ஒரு list of numbers ஐ Define செய்வது,
  2. element wise squaring of the list ஐ செய்வது
  3. data point களை Plot செய்வது,
  4. errorbar களை Plot செய்வது
00:18 Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும்
00:23 விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம்.
00:30 ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும்.
00:37 நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம்.
00:40 முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம்.
00:44 நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம்.
00:47 நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம்.
00:52 இதற்கு List என்றும் பெயர் உண்டு.
00:54 L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம்.
00:58 L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9]
01:10 T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94]
01:29 square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம்.
01:36 இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது.
01:38 ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T
01:55 Tsquare enter
02:00 இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது...
02:07 plot within bracket L comma Tsquare comma dot in single quote
02:21 dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு
02:26 பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம்.
02:31 இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம்.
02:34 Type செய்க: clf bracket enter
02:39 Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter

bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket

03:01 மேலே போகலாம்.
03.03 எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும்.
03:10 இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
03:17 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
03:21 பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க
03:25 data உங்கள் screen இல் இருக்கிறது.
03:29 அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
03:37 L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம்.
03:48 இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function errorbar() ஐ பயன்படுத்தலாம்.
04:00 data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T

இன் data வை பெற வேண்டும்.

04:05 delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01
04:25 delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08]
04:40 இப்போது error function ஐ பயன்படுத்தலாம்.
04:44 Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote
05:32 இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது.
05:36 dotகள் blue color இல் உள்ளன.
05:38 The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot.
05:46 அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும்.
05:59 Type clf()

errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r.

06:24 errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும்.
06:30 errorbar? என Terminal இல் எழுதுக.
06:38 video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும்
06:44 கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும்.
06:51 data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n
07:00 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
07:03 இந்த tutorialலில், நாம் கற்றது...

1. array function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது.

07:09 2. square function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது.
07:14 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது.
07:20 4. errorbar() function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது.
07:28 சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள்
07:32 1. Square the following sequence.
distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03
07:44 2. Plot L versus T in red pluses.
07:52 விடைகள்
07:55 1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் square function ஐ பயன்படுத்தலாம்.
08:02 Type செய்க: square within bracket distance underscore values
08:09 2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம்.
08:14 Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+
08:24 இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,
08:27 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst