Python/C2/Plotting-the-data/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
00:01 | Hello Friends இந்த "Plotting Experimental data" க்கு நல்வரவு! |
00:05 | இந்த டுடோரியலின் இறுதியில் உங்களால் செய்யமுடிவது...
|
00:18 | Python இல் mathematical function களை plot செய்ய, concept களை தெரிந்து இருக்க வேண்டும் |
00:23 | விவரிக்க நாம் Simple Pendulum Experiment இலிருந்து data வை பயன்படுத்துவோம். |
00:30 | ஒரு simple pendulum க்கு length L, square of time T க்கு directly proportional ஆகும். |
00:37 | நாம் L மற்றும் T square value களை plot செய்யலாம். |
00:40 | முதலில் நாம் L மற்றும் T value க்களை initiate செய்வோம். |
00:44 | நாம் அவற்றை sequence of value களாக initiate செய்வோம். |
00:47 | நாம் ஒரு sequence ஐ comma separated valueகளாக இரண்டு square bracket களுக்குள் define செய்வோம். |
00:52 | இதற்கு List என்றும் பெயர் உண்டு. |
00:54 | L மற்றும் t என இரண்டு sequenceகளை உருவாக்கலாம். |
00:58 | L = [0.1, 0.2, 0.3, 0.4, 0.5,0.6, 0.7, 0.8, 0.9] |
01:10 | T= [0.69, 0.90, 1.19,1.30, 1.47, 1.58, 1.77, 1.83, 1.94] |
01:29 | square of sequence T ஐ பெற நாம் function square ஐ argument T உடன் பயன்படுத்தலாம். |
01:36 | இது Tsquare என்னும் variable ஆக சேமிக்கப்படுகிறது. |
01:38 | ஆகவே type செய்க: Tsquare=square withinbracket T |
01:55 | Tsquare enter |
02:00 | இப்போது L ஐ T square க்கு நேர் plot செய்ய, நாம் type செய்வது... |
02:07 | plot within bracket L comma Tsquare comma dot in single quote |
02:21 | dot என்பது plot ஐ dot pattern இல் காட்டுக என்பதற்கு |
02:26 | பெரிய dot களுக்கு 'o' என்றும் specify செய்யலாம். |
02:31 | இதற்கு இந்த plot ஐ முதலில் க்ளியர் செய்வோம். |
02:34 | Type செய்க: clf bracket enter |
02:39 | Type செய்க: plot...... within bracket L comma Tsquare comma o in single quote enter
bracket ஐ clear செய்ய type செய்க: clf bracket |
03:01 | மேலே போகலாம். |
03.03 | எந்த experiment க்கும் அளவிடலில் ஒரு பிழை எப்போதும் ஏற்படும். அது instrument மற்றும் மனித குறைபாடுகளால் ஏற்படும். |
03:10 | இப்போது நாம் நம் plot களில் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். |
03:17 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
03:21 | பெரிய dot களுடன் கொடுத்த experimental data ஐ Plot செய்க |
03:25 | data உங்கள் screen இல் இருக்கிறது. |
03:29 | அது delta underscore L மற்றும் delta underscore T இல் கொடுக்கப்பட்டு உள்ளது. |
03:37 | L மற்றும் T க்கு நாம் செய்தது போலவே மீண்டும் sequence value களை initialize செய்வோம். |
03:48 | இப்போது L vs T square ஐ error bar உடன் plot செய்ய நாம் function errorbar() ஐ பயன்படுத்தலாம். |
04:00 | data ஐ நாம் plot செய்யு முன் delta underscore L இன் data மற்றும் delta underscore T
இன் data வை பெற வேண்டும். |
04:05 | delta underscore L= within square bracket 0.08,0.09,0.07,0.05,0.06,0.00,0.06,0.06,0.01 |
04:25 | delta underscore T= [0.04,0.08,0.03,0.05,0.03,0.03,0.04,0.07,0.08] |
04:40 | இப்போது error function ஐ பயன்படுத்தலாம். |
04:44 | Type செய்க: errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=bo in single quote |
05:32 | இது ஒரு plot ஐ x மற்றும் y axis க்கு error bar உடன் தருகிறது. |
05:36 | dotகள் blue color இல் உள்ளன. |
05:38 | The parameters xerr மற்றும் yerr என்பன error on x மற்றும் y axis; மற்றும் fmt என்பது format of the plot. |
05:46 | அதே போல நாம் அதே error bar ஐ சிறிய சிவப்பு dotகளுடன் வரையலாம்; fmt இன் parameter களை with in single quote r dot என மாற்றவும். |
05:59 | Type clf()
errorbar within bracket L comma Tsquare comma xerr=delta underscore L comma yerr=delta underscore T comma fmt=within r. |
06:24 | errorbar க்கான மற்ற optionகளை நீங்கள் errorbar documentation ஐ கண்டு அறியவும். |
06:30 | errorbar? என Terminal இல் எழுதுக. |
06:38 | video வை இங்கே Pause செய்க, பின் வரும் சோதனையை செய்து பார்த்து பின் video வை மீண்டும் துவக்கவும் |
06:44 | கொடுத்த experimental data ஐ சிறிய dotகளுடன் Plot செய்க; கூடவே Plot இல் error ஐயும் சேர்க்கவும். |
06:51 | data உங்கள் screen இல் உள்ளது .. delta s delta n |
07:00 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
07:03 | இந்த tutorialலில், நாம் கற்றது...
1. array function ஐ பயன்படுத்தி ஒரு sequence of numbers ஐ declare செய்வது. |
07:09 | 2. square function ஐ பயன்படுத்தி elementwise squaring செய்வது. |
07:14 | 3.plotting க்கு கிடைக்கும் பல் வேறு optionகளை - dots,lines – பயன்படுத்துவது. |
07:20 | 4. errorbar() function ஐ பயன்படுத்தி experimental data வை error ஐயும் கூட்டி Plot செய்வது. |
07:28 | சுய சோதனைக்கு தீர்வு காண சில கேள்விகள் |
07:32 | 1. Square the following sequence. distance underscore values=wthin square bracket 2.1 comma 4.6 comma 8.72 comma 9.03 |
07:44 | 2. Plot L versus T in red pluses. |
07:52 | விடைகள் |
07:55 | 1. ஒரு sequence of valueகளை square செய்ய நாம் square function ஐ பயன்படுத்தலாம். |
08:02 | Type செய்க: square within bracket distance underscore values |
08:09 | 2. நாம் விரும்பும் parameter ஐ ஒரு additional argument ஆக pass செய்யலாம். |
08:14 | Type செய்க: plot within bracket L comma T comma within single quote r+ |
08:24 | இந்த tutorial லை படித்து பயன்பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன், |
08:27 | நன்றி! |