Blender/C2/Camera-View-Settings/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:58, 28 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:07 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:11 | இந்த tutorial Navigation – Camera view ஐ பற்றியது |
00:16 | Blender 2.59 ல் camera ஐ navigate செய்வதைக் கற்கலாம் |
00:21 | இந்த tutorial க்கு script : Chirag Raman மற்றும் editing : Monisha Banerjee. |
00:30 | இந்த tutorial ல் கற்க போவது |
00:32 | camera வின் புது view ஐ பெற அதன் இடத்தை மாற்றுவது |
00:38 | camera view ஐ roll, pan, dolly மற்றும் track செய்வது |
00:43 | fly mode ஐ பயன்படுத்தி camera ன் புது view ஐ தேர்வது |
00:50 | உங்களுக்கு Blender ஐ உங்கள் கணினியில் நிறுவ தெரியும் என கொள்கிறேன் |
00:54 | இல்லையெனில் Installing Blender குறித்த எங்கள் முன் tutorial களைக் காணவும் |
01:02 | Blender திறக்கும்போது, 3D view...default ஆக User Perspective view ல் இருக்கும் |
01:11 | இப்போது camera view க்கு மாற்றலாம் |
01:15 | 3D panel ன் கீழ் இடப்பக்க மூலையில் உள்ள view tab க்கு செல்லவும் |
01:21 | menu ல் camera ஐ சொடுக்கவும் |
01:25 | keyboard shortcut ஆக numpad 0 ஐ அழுத்தவும் |
01:29 | laptop எனில், numpad ஆக number keys ஐ emulate செய்ய வேண்டும் |
01:36 | இதற்கு User Preferences tutorial ஐ காணவும் |
01:45 | இதுதான் Camera View. |
01:49 | செயலில் உள்ள camera view ன் field தான் இந்த dotted box |
01:55 | dotted box க்கு உள்ளே உள்ள அனைத்து object களும் render செய்யப்படும் |
02:01 | Render settings பற்றி பின்வரும் tutorial ல் காண்போம் |
02:05 | உங்கள் நடப்பு பார்வை கோணத்துக்கு தகுந்தபடி செயலில் உள்ள camera ஐ இடம் அமைக்க Blender அனுமதிக்கிறது |
02:11 | அதை எப்படி செய்வதென காண்போம் |
02:15 | perspective view க்கு திரும்ப Numpad zero ஐ அழுத்தவும் |
02:20 | shortcut numpad zero ஆனது camera view ல் இருந்து நிலை மாறுவதற்கான switch ஆகும் |
02:26 | camera ஐ வைக்க விரும்பும் இடத்திற்கு view ஐ சுழற்ற mouse ன் wheel அல்லது நடு பட்டனைப் பிடித்து mouse ஐ நகர்த்தவும் |
02:36 | இந்த இடத்தை தேர்ந்துள்ளேன் |
02:40 | Control, Alt மற்றும் Num Pad zero ஐ அழுத்தவும் |
02:46 | camera புது இடத்திற்கு நகர்கிறது |
02:49 | அதே சமயம் 3D view... camera view க்கு மாற்றப்படுகிறது |
02:54 | camera வில் rolling, panning, tracking போன்ற சில navigation செயல்களை நடத்த உங்களை Blender அனுமதிக்கிறது, |
03:03 | இப்போது இதை பார்ப்போம் |
03:05 | camera ஐ தேர்வு செய்ய dotted box ஐ right click செய்க |
03:10 | இங்கிருந்து, வேறு எந்த object ஐயும் கையாளுதல் போல camera ஐயும் கையாள முடியும் |
03:17 | நினைவிருக்கட்டும் இவற்றை செய்ய camera view ல் இருக்க வேண்டும் |
03:22 | நாம் பார்க்கபோகும் முதல் செயல் camera view ஐ roll செய்வது |
03:26 | object rotation mode க்கு keyboard ல் R ஐ அழுத்துக |
03:32 | இப்போது mouse ஐ இடமிருந்து வலம் மற்றும் மேலும் கீழும் நகர்த்துக |
03:42 | இது default ஆக camera ஐ அதன் local z-axis ல் சுழற்றும், அதாவது அச்சை சுற்றி camera view ன் உள்ளே செல்லும் அல்லது வெளியே போகும் |
03:53 | அந்த செயலை நீக்க Right click அல்லது keyborad ல் Esc ஐ அழுத்துக |
03:58 | முன்னிருந்த camera view க்கு இது அழைத்து செல்லும் |
04:04 | இப்போது நாம் பார்க்கபோகும் அடுத்த செயல் camera view ஐ pan செய்வது |
04:09 | Panning... 2 திசைகளில் உள்ளது – இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் |
04:15 | object rotation modeக்கு R ஐ அழுத்துக. இருமுறை X ஐ அழுத்துக |
04:22 | முதல் X... rotation ஐ global X axis க்கு அமைக்கிறது |
04:26 | இரண்டாம் X... rotation ஐ local X axisக்கு அமைக்கிறது |
04:31 | global மற்றும் local transform axis பற்றி பின்வரும் tutorialகளில் விரிவாக பார்ப்போம் |
04:38 | இப்போது mouse ஐ மேலும் கீழும் நகர்த்தவும் |
04:42 | Camera view மேலும் கீழும் pan ஆகிறது |
04:47 | இப்போது Y ஐ இருமுறை அழுத்தவும் |
04:51 | முதல் y... global y axis க்கு rotation ஐ அமைக்கிறது |
04:56 | இரண்டாவது y... local y axis க்கு rotation ஐ அமைக்கிறது |
05:00 | mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக |
05:05 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது |
05:12 | camera view க்கு திரும்ப Right click செய்க |
05:16 | அடுத்து camera ஐ dolly செய்வோம். அதை செய்ய 2 வழிகள் உள்ளன் |
05:21 | முதலில், camera ஐ பிடிக்க G ஐ அழுத்தவும் |
05:25 | Mouse ன் Wheel அல்லது நடு பட்டனை பிடித்து மேலும் கீழும் நகர்த்தவும் |
05:43 | இரண்டாம் வழி, camera ஐ அதன் local z axis ல் நகர்ததலாம். G ஐ அழுத்தவும் |
05:53 | பின் local z axis க்கு camara ஐ அமைக்க Z ஐ இருமுறை அழுத்தவும் |
05:59 | இப்போது mouse ஐ நகர்த்துவது அதே விளைவைத் தருகிறது |
06:11 | camera view க்கு திரும்ப Right click செய்க |
06:15 | camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் மேல் கீழ் track செய்வது அது local X or Y axes ன் வழியே நகர்வதை உள்ளடக்கியது |
06:24 | G ஐ அழுத்துக. X ஐ இருமுறை அழுத்தி mouse ஐ இடமிருந்து வலம் நகர்த்துக |
06:35 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் track செய்கிறது |
06:42 | இப்போது Y ஐ இருமுறை அழுத்தி mouse மேல் கீழாக நகர்த்துக |
06:48 | Camera view மேல் கீழாக track செய்கிறது |
06:53 | camera view க்கு திரும்ப Right click செய்க |
06:59 | Blender.... camara க்கு fly mode ஐயும் தருகிறது |
07:05 | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்தவும் |
07:10 | இப்போது camera view ஐ மூன்று வழிகளில் நகர்த்தலாம் |
07:14 | முதல் வழி keyboard ல் shortcut keys ஐ பயன்படுத்துவது |
07:19 | பெரிதாக்க W ஐ அழுத்தவும் |
07:30 | சிறிதாக்க S ஐ அழுத்தவும் |
07:40 | இடப்பக்கம் நகர்த்த A ஐ அழுத்தவும் |
07:51 | வலப்பக்கம் நகர்த்த D ஐ அழுத்தவும் |
08:02 | camera view க்கு திரும்ப Right click செய்க |
08:05 | இரண்டாம் வழி camera view ஐ பெரிது மற்றும் சிறிதாக்க mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது |
08:13 | fly mode க்குள் நுழைய Shift F ஐ அழுத்துக |
08:18 | பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க |
08:25 | இதற்கு shortcut, numpad + |
08:30 | சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க |
08:38 | இதற்கு shortcut, numpad - |
08:43 | camera view க்கு திரும்ப Right click செய்க |
08:49 | கடைசி வழி mouse wheel அல்லது scroll ஐ fly mode ல் பயன்படுத்துவது |
08:53 | camera view ஐ இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்த்த |
08:59 | fly mode ல் நுழைய Shift F ஐ அழுத்துக |
09:04 | D ஐ அழுத்தி mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க |
09:13 | Camera view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் நகர்கிறது |
09:28 | camera view ஐ மூட screen ல் சொடுக்கவும் |
09:33 | இப்போது இது உங்கள் புது camera view. |
09:38 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
09:43 | இப்போது ஒரு புது file ல், |
09:45 | camera மற்றும் camera view ன் இடத்தை மாற்றுக. உங்கள் camera ஐ roll, pan, dolly மற்றும் track செய்க |
09:54 | புது camera view ஐ தேர்வு செய்ய fly mode ஐ பயன்படுத்துக |
10:00 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:08 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:27 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:38 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
10:45 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |