PHP-and-MySQL/C4/File-Upload-Part-1/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:54, 16 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:00 | இந்த டுடோரியலில் எளிய php upload script ஐ பார்ப்போம் |
00:05 | இது நம் upload dot php file இல் இன்னும் கொஞ்சம் advanced ஆக இருக்கும். |
00:10 | index dot php ஐ பயன்படுத்தலாம். பயனர்களுக்கு இந்த குறிப்பிட்ட பைலை சமர்ப்பிக்க html code ஆல் ஒரு form ஐ கொடுக்கலாம். |
00:20 | பின் upload dot php இல் இந்த file ஐ கையாளலாம், file name, type, size, temporary stored name மற்றும் கிடைத்த error messages ஆகியவற்றையும் பெறலாம். |
00:33 | error messages மூலம் அவை நிகழ்ந்தனவா என சோதிக்கலாம். |
00:38 | பின் file ஐ process செய்து நம் web server இல் குறிப்பிட்ட directory இல் சேமிக்கலாம். |
00:45 | இந்த tutorial லில் இரண்டாம் பகுதியில், குறிப்பிட்ட file type ஐ கண்டுபிடிப்பதை பார்ப்போம். சில file types இலிருந்து பாதுகாத்துக்கொள்ள.. |
00:54 | file இன் அளவை காண்பதையும் பார்க்கலாம். இதற்கு அதிகபட்ச குறைந்த பட்ச file size வைத்துக்கொள்ளலாம். |
01:04 | இங்கே 'uploaded' என்ற folder உருவாக்கி இருக்கிறேன். அதில் index.php மற்றும் upload dot php fileகள் உள்ளன. |
01:13 | இங்கேதான் upload ஆன பிறகு என் files சேமிக்கப்படும். |
01:17 | files upload ஆகும் போது முதலில் அவை web server இல் ஒரு தற்காலிக இடத்துக்குத்தான் போகும். இந்த folder க்குள் அல்ல. |
01:25 | நாம் html ஆல் ஒரு form ஐ உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு form action உள்ளது. மேலும் 'upload dot php' என்னும் ஒரு குறிப்பிட்ட செயலும்... நம் file இங்கே இருக்கிறது. |
01:38 | method , POST என அமைக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் நாம் அதை GET variable இல் சேமிக்க தேவையில்லை. |
01:45 | ஏன்? பாதுகாப்பு கருதி நாம் website க்கு அனுப்பும் binary data வை user பார்க்கக்கூடாது. |
01:53 | மேலும் GET variable இல் character வரையறை 100 என உள்ளது. |
01:58 | data நூறு bits மட்டுமே இருந்தால் பைல் மிகவும் சிறியது. |
02:04 | சரி , நீங்கள் அனேகமாக கேள்விப்படாத இன்னொரு parameter உள்ளது. |
02:11 | அது enctype, encoding type; அதன் பொருள் இதை எப்படி encode செய்யப்போகிறோம் என்பது. |
02:20 | அது multi-part ஆகும்; மேலும் ஒரு forward slash தேவை; அது form data வும் ஆகும். |
02:28 | சுருங்கச்சொல்ல நாம் இந்த form ஐ form of data ஆக submit செய்கிறோம். - அதாவது, binary data - முன் சொன்ன படி zero க்களும் ஒன்றுகளும். |
02:40 | சரி இவை encodeஆகும் வகை இருக்கிறது. form ஐ இங்கே முடிக்கலாம். |
02:50 | நம் file க்கு input ஆக சில elements தேவை. |
02:57 | இந்த type file ஆக அமைக்கப்பட்டது. குறிப்பாக இருக்க நாம் இதை myfile என்கிறோம். |
03:04 | சரி - இங்கே paragraph break; இப்போது தேவை submit button மட்டுமே. |
03:12 | சரி இதன் preview வை பார்க்கலாம். இதை மூடலாம். |
03:18 | file upload ஐ சொடுக்கலாம். பின்னே போவோம். Input - 2 'u' க்களை இங்கே type செய்துவிட்டேன். |
03:27 | திரும்பலாம். நம் input இங்கே எப்படி கிடைக்கிறது என காணலாம். |
03:31 | அதை browse செய்ய வைக்கலாம். அப்லோட் செய்யக்கூடிய பைல்களின் selection இங்கிருக்கிறது. |
03:36 | இதை இன்னும் user friendly யாக ஆக்கலாம். |
03:45 | Upload a file. refresh செய்யலாம். இங்கே நல்ல பக்கம் ஒன்று இருக்கிறது. |
03:50 | நம் header உள்ளது. இங்கே ஒரு பைலை upload செய்ய வாய்ப்பு. தேவையானால் கைமுறையாகவும் இங்கே type செய்யலாம். |
03:58 | மேலும் ஒரு upload button நம் upload dot php க்கு submit செய்ய. |
04:04 | நல்லது. upload dot php இனுள் இந்த form இலிருந்து submit செய்த file ஐ process செய்ய வழி தேவை. |
04:13 | இதை செய்வதெப்படி என்றால் dollar underscore FILES ஐ பயன்படுத்தி. ஆனால் இது அவ்வளவு சரியில்லை. |
04:19 | சரியில்லை என்பதை நிரூபிக்க இதன் ஒரே ஒரு செயலை echo செய்தால் போதும். |
04:27 | அதை செய்து upload மீது சொடுக்க, Array கிடைக்கிறது. ஏனெனில் இது array தான்! |
04:33 | இது ஒரு multidimensional array, முதல் set brackets இல் upload செய்த file இன் பெயரையும், அது எங்கிருந்து வந்ததோ அந்த input box இன் பெயரையும் டைப் செய்யலாம். இங்கே அது myfile. |
04:49 | ஆகவே இங்கே myfile ஐ பயன்படுத்தலாம். இரண்டாவதில் பல்விதமான properties இருக்கலாம். சுலபமாக நினைவுக்கு வருவது file இன் பெயர். |
04:59 | upload form க்குப்போய் intro dot avi ஐ தேர்ந்தெடுக்கலாம். அது இங்கே காட்டப்படும். |
05:06 | upload ஐ சொடுக்கலாம். அடுத்த பக்கத்தில் intro dot avi ஐ காணலாம். |
05:11 | இதுதான் நம் upload dot php form, file என நினைவிருக்கிறதா? |
05:16 | சரி அவ்வளவே. இதை ஒரு variable க்கு சேமிக்கலாம். |
05:22 | அடுத்து நாம் காண்பது - அதை இங்கே type செய்கிறேன்- type of file. |
05:30 | இது dollar underscore files. நாம் பயன்படுத்துவது myname reference. |
05:38 | இதற்குள் type இருக்கிறது. இதுவே type. இதை echo out செய்தால் காணலாம். |
05:45 | refresh செய்யலாம். Re-send செய்ய அதை காண்கிறோம் - myfile. |
05:54 | இதை re-send செய்ய video slash avi ஐ காண்கிறோம். இதை முன்னே html இல் எங்காவது பார்த்திருக்கலாம். |
06:00 | உதாரணமாக - இது image slash png அல்லது image slash jpeg, image slash bmp , video slash avi video slash mpeg அல்லது வேறு எந்த format ஆகவும் இருக்கலாம். |
06:11 | இப்போதைக்கு அது ஒரு avi file என்பதை காண்கிறோம். அதுதான் 'type'. |
06:18 | ஆகவே type equals இது எல்லாம் எனலாம். |
06:22 | அடுத்து காட்டுவது size. கோடை copy செய்து இங்கே paste செய்து type ஐ size என மாற்றி echo out செய்கிறேன். |
06:30 | submit செய்யும் file இன் e-property ஐ காண்பது சுலபமே! |
06:35 | இந்த பக்கத்தை refresh செய்து resend ஐ சொடுக்க file இன் size கிடைக்கிறது. |
06:40 | இதை million க்கு round off செய்யலாம் - ஒரு million bytes என்பது உண்மையில்...., |
06:47 | மன்னிக்கவும்.... ஒரு million bits என்பது ஒரு megabyte. myfile உண்மையில் mega byte அளவு. |
06:54 | ஆகவே இங்கே ஒரு million megabyte data இருக்கிறது. |
06:58 | இதை size என பெயரிட்ட variable இல் சேமிக்கலாம். |
07:05 | அடுத்து முக்கியமான ஒன்று 'temporary name'. |
07:09 | இதை temp என சற்று சுருக்கி வித்தியாசமாக எழுதுகிறோம். மேலும் underscore மற்றும் name. |
07:18 | இது தருவது நாம் தேர்ந்தெடுத்த folder ஐ தரும் வரை தற்காலிகமாக பைல் சேமிக்கப்படும் directory |
07:25 | பக்கத்தை refresh செய்யலாம். |
07:27 | Resend மீது சொடுக்க அது xampp இல் சேமிக்கப்படுகிறது, ஏனென்றால் இந்த application ஐ பயன்படுத்துகிறேன். |
07:33 | நீங்கள் apache ஐ பயன்படுத்தினால் php ஐ நீங்களே சேமிக்கலாம். |
07:37 | இங்கே apache .. அதை தொடர்ந்து temporary file name தெரியும். |
07:41 | இது ஒரு tmp extension உடன் random ஆக உருவாக்கப்பட்ட எண் . |
07:45 | ஆனால் அது இப்போது பயனாகாது. |
07:48 | ஆகவே அதை நாம் temp file அல்லது temp என சேமிக்கலாம். சுருக்கமாக இருக்க 'temp' என type செய்யலாம். |
07:55 | கடைசியில் வருவது 'error'. இது அடிப்படையில் ஒரு பிழையும் இல்லையானால் zero ஐ echo out செய்யும். |
08:00 | மீண்டும் copy-paste மற்றும் பிழையை மாற்றலாம். |
08:03 | இப்போது நமக்கு zero கிடைக்க வேண்டும். ஏனெனில் எல்லாம் சரியாக எழுதப்பட்டது. |
08:07 | மேலும் இது எப்போதும் negative value ஆக இராது. |
08:12 | zero க்கு மேல் இருந்தால் அது error code ஐ தருகிறது. அடிப்படையில் இதன் பொருள் ஒரு error உள்ளது. |
08:21 | இதை error என்னும் variable ஆக சேமிக்கலாம். |
08:28 | tutorial இன் அடுத்த பகுதியில் தற்காலிக இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்துவதன் மூலம் file ஐ upload செய்வதைக் காணலாம் |
08:39 | மேலும் பிழை இருந்தால், இந்த error variable ஐக்கொண்டு கண்டுபிடிப்பதை பார்க்கலாம். |
08:45 | errors இருந்தால் echo out செய்யலாம். error code ஐ பயன்படுத்தலாம். |
08:49 | பிழை இல்லையானால் temp ஐ எடுத்துக்கொண்டு 'move uploaded' file என்னும் function ஆல் நகர்த்தலாம். அதை இங்குள்ள என் web server இல் uploaded directory இல் சேமிக்கலாம். |
09:01 | மேலும் சில குறிப்பிட்ட செயல்களை கற்கலாம். இது jpeg ஆ? ஆம் என்றால் jpeg image upload ஐ அனுமதிக்க வேண்டாம். அல்லது குறிப்பிட்ட file size ஐ அனுமதி வேண்டாம்... இது போல. |
09:10 | அடுத்த பகுதியை பாருங்கள். நன்றி. |