PHP-and-MySQL/C4/File-Upload-Part-1/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 இந்த டுடோரியலில் எளிய php upload script ஐ பார்ப்போம்
00:05 இது நம் upload dot php file இல் இன்னும் கொஞ்சம் advanced ஆக இருக்கும்.
00:10 index dot php ஐ பயன்படுத்தலாம். பயனர்களுக்கு இந்த குறிப்பிட்ட பைலை சமர்ப்பிக்க html code ஆல் ஒரு form ஐ கொடுக்கலாம்.
00:20 பின் upload dot php இல் இந்த file ஐ கையாளலாம், file name, type, size, temporary stored name மற்றும் கிடைத்த error messages ஆகியவற்றையும் பெறலாம்.
00:33 error messages மூலம் அவை நிகழ்ந்தனவா என சோதிக்கலாம்.
00:38 பின் file ஐ process செய்து நம் web server இல் குறிப்பிட்ட directory இல் சேமிக்கலாம்.
00:45 இந்த tutorial லில் இரண்டாம் பகுதியில், குறிப்பிட்ட file type ஐ கண்டுபிடிப்பதை பார்ப்போம். சில file types இலிருந்து பாதுகாத்துக்கொள்ள..
00:54 file இன் அளவை காண்பதையும் பார்க்கலாம். இதற்கு அதிகபட்ச குறைந்த பட்ச file size வைத்துக்கொள்ளலாம்.
01:04 இங்கே 'uploaded' என்ற folder உருவாக்கி இருக்கிறேன். அதில் index.php மற்றும் upload dot php fileகள் உள்ளன.
01:13 இங்கேதான் upload ஆன பிறகு என் files சேமிக்கப்படும்.
01:17 files upload ஆகும் போது முதலில் அவை web server இல் ஒரு தற்காலிக இடத்துக்குத்தான் போகும். இந்த folder க்குள் அல்ல.
01:25 நாம் html ஆல் ஒரு form ஐ உருவாக்க வேண்டும். இதற்கு ஒரு form action உள்ளது. மேலும் 'upload dot php' என்னும் ஒரு குறிப்பிட்ட செயலும்... நம் file இங்கே இருக்கிறது.
01:38 method , POST என அமைக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் நாம் அதை GET variable இல் சேமிக்க தேவையில்லை.
01:45 ஏன்? பாதுகாப்பு கருதி நாம் website க்கு அனுப்பும் binary data வை user பார்க்கக்கூடாது.
01:53 மேலும் GET variable இல் character வரையறை 100 என உள்ளது.
01:58 data நூறு bits மட்டுமே இருந்தால் பைல் மிகவும் சிறியது.
02:04 சரி , நீங்கள் அனேகமாக கேள்விப்படாத இன்னொரு parameter உள்ளது.
02:11 அது enctype, encoding type; அதன் பொருள் இதை எப்படி encode செய்யப்போகிறோம் என்பது.
02:20 அது multi-part ஆகும்; மேலும் ஒரு forward slash தேவை; அது form data வும் ஆகும்.
02:28 சுருங்கச்சொல்ல நாம் இந்த form ஐ form of data ஆக submit செய்கிறோம். - அதாவது, binary data - முன் சொன்ன படி zero க்களும் ஒன்றுகளும்.
02:40 சரி இவை encodeஆகும் வகை இருக்கிறது. form ஐ இங்கே முடிக்கலாம்.
02:50 நம் file க்கு input ஆக சில elements தேவை.
02:57 இந்த type file ஆக அமைக்கப்பட்டது. குறிப்பாக இருக்க நாம் இதை myfile என்கிறோம்.
03:04 சரி - இங்கே paragraph break; இப்போது தேவை submit button மட்டுமே.
03:12 சரி இதன் preview வை பார்க்கலாம். இதை மூடலாம்.
03:18 file upload ஐ சொடுக்கலாம். பின்னே போவோம். Input - 2 'u' க்களை இங்கே type செய்துவிட்டேன்.
03:27 திரும்பலாம். நம் input இங்கே எப்படி கிடைக்கிறது என காணலாம்.
03:31 அதை browse செய்ய வைக்கலாம். அப்லோட் செய்யக்கூடிய பைல்களின் selection இங்கிருக்கிறது.
03:36 இதை இன்னும் user friendly யாக ஆக்கலாம்.
03:45 Upload a file. refresh செய்யலாம். இங்கே நல்ல பக்கம் ஒன்று இருக்கிறது.
03:50 நம் header உள்ளது. இங்கே ஒரு பைலை upload செய்ய வாய்ப்பு. தேவையானால் கைமுறையாகவும் இங்கே type செய்யலாம்.
03:58 மேலும் ஒரு upload button நம் upload dot php க்கு submit செய்ய.
04:04 நல்லது. upload dot php இனுள் இந்த form இலிருந்து submit செய்த file ஐ process செய்ய வழி தேவை.
04:13 இதை செய்வதெப்படி என்றால் dollar underscore FILES ஐ பயன்படுத்தி. ஆனால் இது அவ்வளவு சரியில்லை.
04:19 சரியில்லை என்பதை நிரூபிக்க இதன் ஒரே ஒரு செயலை echo செய்தால் போதும்.
04:27 அதை செய்து upload மீது சொடுக்க, Array கிடைக்கிறது. ஏனெனில் இது array தான்!
04:33 இது ஒரு multidimensional array, முதல் set brackets இல் upload செய்த file இன் பெயரையும், அது எங்கிருந்து வந்ததோ அந்த input box இன் பெயரையும் டைப் செய்யலாம். இங்கே அது myfile.
04:49 ஆகவே இங்கே myfile ஐ பயன்படுத்தலாம். இரண்டாவதில் பல்விதமான properties இருக்கலாம். சுலபமாக நினைவுக்கு வருவது file இன் பெயர்.
04:59 upload form க்குப்போய் intro dot avi ஐ தேர்ந்தெடுக்கலாம். அது இங்கே காட்டப்படும்.
05:06 upload ஐ சொடுக்கலாம். அடுத்த பக்கத்தில் intro dot avi ஐ காணலாம்.
05:11 இதுதான் நம் upload dot php form, file என நினைவிருக்கிறதா?
05:16 சரி அவ்வளவே. இதை ஒரு variable க்கு சேமிக்கலாம்.
05:22 அடுத்து நாம் காண்பது - அதை இங்கே type செய்கிறேன்- type of file.
05:30 இது dollar underscore files. நாம் பயன்படுத்துவது myname reference.
05:38 இதற்குள் type இருக்கிறது. இதுவே type. இதை echo out செய்தால் காணலாம்.
05:45 refresh செய்யலாம். Re-send செய்ய அதை காண்கிறோம் - myfile.
05:54 இதை re-send செய்ய video slash avi ஐ காண்கிறோம். இதை முன்னே html இல் எங்காவது பார்த்திருக்கலாம்.
06:00 உதாரணமாக - இது image slash png அல்லது image slash jpeg, image slash bmp , video slash avi video slash mpeg அல்லது வேறு எந்த format ஆகவும் இருக்கலாம்.
06:11 இப்போதைக்கு அது ஒரு avi file என்பதை காண்கிறோம். அதுதான் 'type'.
06:18 ஆகவே type equals இது எல்லாம் எனலாம்.
06:22 அடுத்து காட்டுவது size. கோடை copy செய்து இங்கே paste செய்து type ஐ size என மாற்றி echo out செய்கிறேன்.
06:30 submit செய்யும் file இன் e-property ஐ காண்பது சுலபமே!
06:35 இந்த பக்கத்தை refresh செய்து resend ஐ சொடுக்க file இன் size கிடைக்கிறது.
06:40 இதை million க்கு round off செய்யலாம் - ஒரு million bytes என்பது உண்மையில்....,
06:47 மன்னிக்கவும்.... ஒரு million bits என்பது ஒரு megabyte. myfile உண்மையில் mega byte அளவு.
06:54 ஆகவே இங்கே ஒரு million megabyte data இருக்கிறது.
06:58 இதை size என பெயரிட்ட variable இல் சேமிக்கலாம்.
07:05 அடுத்து முக்கியமான ஒன்று 'temporary name'.
07:09 இதை temp என சற்று சுருக்கி வித்தியாசமாக எழுதுகிறோம். மேலும் underscore மற்றும் name.
07:18 இது தருவது நாம் தேர்ந்தெடுத்த folder ஐ தரும் வரை தற்காலிகமாக பைல் சேமிக்கப்படும் directory
07:25 பக்கத்தை refresh செய்யலாம்.
07:27 Resend மீது சொடுக்க அது xampp இல் சேமிக்கப்படுகிறது, ஏனென்றால் இந்த application ஐ பயன்படுத்துகிறேன்.
07:33 நீங்கள் apache ஐ பயன்படுத்தினால் php ஐ நீங்களே சேமிக்கலாம்.
07:37 இங்கே apache .. அதை தொடர்ந்து temporary file name தெரியும்.
07:41 இது ஒரு tmp extension உடன் random ஆக உருவாக்கப்பட்ட எண் .
07:45 ஆனால் அது இப்போது பயனாகாது.
07:48 ஆகவே அதை நாம் temp file அல்லது temp என சேமிக்கலாம். சுருக்கமாக இருக்க 'temp' என type செய்யலாம்.
07:55 கடைசியில் வருவது 'error'. இது அடிப்படையில் ஒரு பிழையும் இல்லையானால் zero ஐ echo out செய்யும்.
08:00 மீண்டும் copy-paste மற்றும் பிழையை மாற்றலாம்.
08:03 இப்போது நமக்கு zero கிடைக்க வேண்டும். ஏனெனில் எல்லாம் சரியாக எழுதப்பட்டது.
08:07 மேலும் இது எப்போதும் negative value ஆக இராது.
08:12 zero க்கு மேல் இருந்தால் அது error code ஐ தருகிறது. அடிப்படையில் இதன் பொருள் ஒரு error உள்ளது.
08:21 இதை error என்னும் variable ஆக சேமிக்கலாம்.
08:28 tutorial இன் அடுத்த பகுதியில் தற்காலிக இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு நகர்த்துவதன் மூலம் file ஐ upload செய்வதைக் காணலாம்
08:39 மேலும் பிழை இருந்தால், இந்த error variable ஐக்கொண்டு கண்டுபிடிப்பதை பார்க்கலாம்.
08:45 errors இருந்தால் echo out செய்யலாம். error code ஐ பயன்படுத்தலாம்.
08:49 பிழை இல்லையானால் temp ஐ எடுத்துக்கொண்டு 'move uploaded' file என்னும் function ஆல் நகர்த்தலாம். அதை இங்குள்ள என் web server இல் uploaded directory இல் சேமிக்கலாம்.
09:01 மேலும் சில குறிப்பிட்ட செயல்களை கற்கலாம். இது jpeg ஆ? ஆம் என்றால் jpeg image upload ஐ அனுமதிக்க வேண்டாம். அல்லது குறிப்பிட்ட file size ஐ அனுமதி வேண்டாம்... இது போல.
09:10 அடுத்த பகுதியை பாருங்கள். நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst