C-and-C++/C2/If-And-Else-If-statement/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:02, 20 June 2014 by Pratik kamble (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 C மற்றும் C++ ல் Conditional statements குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:09 இந்த tutorial ல் நாம் கற்க போவது,


00:12 ஒரே ஒரு statement ஐ இயக்குதல்.


00:14 statement களின் தொகுப்பை இயக்குதல் .


00:17 உதாரணங்களின் மூலம் இதை செய்யலாம்


00:20 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00:25 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu 11.10, gcc மற்றும் g++ Compiler 4.6.1
00:39 condition statements ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்


00:43 program-ல் statement என்பது program இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்துகிறது


00:50 எந்த code இயக்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது


00:56 conditions... true ஆ false ஆ என பார்க்க முடியும்.


01:01 ஒரே ஒரு statement அல்லது பல statementகளை இயக்க முடியும்.
01:08 if statements-ன் இயக்கத்தை புரிந்துகொள்வோம்.


01:13 இங்கே condition... true எனில், statement1 இயக்கப்படும்


01:21 condition... false எனில் statement2 இயக்கப்படும்
01:29 இப்போது else if statementன் இயக்கத்தைப் பார்ப்போம்,


01:33 இங்கே, condition1... true எனில் statement1 இயக்கப்படும்.


01:41 condition1... false எனில் இது மற்றொரு condition ஐ சரிபார்க்கும் அதுதான் condition2.


01:50 condition2... true எனில் statement3 இயக்கப்படும்


01:55 condition2... false எனில், statement2 இயக்கப்படும்
02:03 இப்போது நம் program க்கு வருவோம்.


02:06 editor ல் ஏற்கனவே code ஐ எழுதியுள்ளேன்.


02:09 அதை திறக்கிறேன்.


02:13 file பெயர் ifstmt.c என்பதை கவனிக்கவும்
02:19 இந்த program ல் இரு எண்களின் கூடுதலை கணக்கிட்டு சில conditionகளையும் சரிபார்ப்போம்.
02:27 code ஐ விளக்குகிறேன்.


02:31 இது நம் header file.
02.34 இது நம் main function.
02:38 இங்கே a, b மற்றும் sum என்ற மூன்று integer variable களை declare செய்துள்ளோம்
02:47 இங்கே user input க்காக கேட்கிறோம்.


02:49 a மற்றும் b-க்கான மதிப்பை user கொடுப்பார்.


02:53 variable a மற்றும் variable bல் அந்த மதிப்புகள் சேமிக்கப்படும்
02:58 console லிருந்து data ஐ 'scanf()' எடுக்கிறது.


03:02 பின் இது கொடுத்த variableலில் முடிவை சேமிக்கிறது


03:06 scanf() ல் format specifier ... data வகையை அறிய உதவுகிறது.


03:11 இங்கே %d உள்ளது. இது integer data வகையை கையாளுகிறோம் என்பதை குறிக்கிறது.
03:19 இங்கே a மற்றும் b மதிப்புகளைக் கூட்டுகிறோம்


03:22 இதன் தீர்வை sum ல் சேமிப்போம்
03:26 பின் தீர்வை அச்சிடுவோம்.
03:29 இதுதான் நம் if statement.
03:31 இங்கே, sum... 20 ஐ விட பெரியதா என condition ஐ சரிபார்க்கிறோம்.
03:36 condition... true எனில், Sum is greater than 20 என அச்சிடுகிறோம்.
03:43 இந்த வரிகளை comment-ல் வைக்கிறேன்.
03:48 இது நம் return statement.
03:51 Save ஐ சொடுக்கவும்
03:53 முதலில் if statement ன் இயக்கத்தைப் பார்ப்போம்.
03:58 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
04:09 compile செய்ய எழுதுக , gcc ifstmt.c -o if பின் enter செய்க
04:20 இயக்க, ./if என எழுதி enter ஐ தட்டுக
04:26 Enter the value of a and b என காட்டுகிறது.
04:32 10 மற்றும் 12 என மதிப்புகளைத் தருகிறேன்.
04:38 Sum of a and b is 22. Sum is greater than 20 என வெளியீடு காட்டப்படுகிறது.
04:46 இப்போது programக்கு வருவோம்.
04:49 மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்.
04:53 இங்கிருந்து comment ஐ நீக்குவோம்.
04:57 இங்கே comment ஐ இடுகிறேன்.
05:00 Save ஐ சொடுக்கவும்
05:03 இது நம் else-if statement.
05:05 இங்கே , Sum... 10 ஐ விட பெரியதா என மற்றொரு condition ஐ சரிபார்ப்போம்
05:11 condition... true எனில் Sum is greater than 10 and less than 20 என அச்சிடுவோம்.
05:18 terminal க்கு வருவோம்.
05:20 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
05:27 Enter the value of a and b என காட்டுகிறது.
05:30 10 மற்றும் 2 என மதிப்புகளைத் தருகிறேன்.
05:35 Sum of a and b is 12.
05:39 Sum is greater than 10 and less than 20 என காட்டுகிறது.
05:43 prompt ஐ துடைக்கிறேன். program க்கு வருவோம்.
05:48 இங்கேயும் இங்கேயும் comment ஐ நீக்குகிறேன். save ல் சொடுக்கவும்,
05:56 இரண்டு conditionகளும் false எனில், Sum is less than 10 என அச்சிடுவோம்.
06:04 இது நம் else statement.
06:08 இப்போது இயக்கி பார்க்கலாம். terminal க்கு வருவோம்.
06:12 முன்பு போல compile செய்து இயக்குவோம்.
06:18 Enter the value of a and b என காட்டுகிறது.
06:22 3 மற்றும் 5 என மதிப்புகள் தருகிறேன்.
06:27 sum of a and b is 8.
06:31 Sum is less than 10 என வெளியீட்டை பார்க்கிறோம்.
06:34 இப்போது குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்ப்போம்
06:39 program க்கு வருவோம்.
06:41 if statement ன் முடிவில் ஒரு semicolon ஐ இட்டால் என்னாகும்.
06:47 நடப்பதை பார்ப்போம். Save ஐ சொடுக்குவோம்
06:50 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
06:53 முன்புபோல compile செய்வோம்.
06:56 else without a previous if என பிழையைப் பார்க்கிறோம்
07:02 program-க்கு வருவோம். இது ஒரு syntax error.
07:07 If statement... ஒரு semicolon உடன் முடியாது.
07:10 if இல்லாமல் else if statement வேலைசெய்யாது
07:16 இந்த பிழையை சரிசெய்வோம். இங்கே semicolon ஐ நீக்குவோம்
07:22 Save ஐ சொடுக்குவோம்
07:25 இயக்குவோம். terminal க்கு வருவோம்.
07:29 முன்புபோல compile செய்து இயக்குவோம்
07:35 Enter the value of a and b
07:37 3 மற்றும் 6 என மதிப்புகளைத் தருகிறேன்.
07:44 Sum of a and b is 9. Sum is less than 10 என வெளியீடு உள்ளது.
07:52 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்.
07:57 program-க்கு வருவோம்.
08:00 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
08:03 Shift, Ctrl மற்றும் S ஐ ஒருசேர அழுத்துக
08:11 .cpp extension உடன் file ஐ சேமிப்போம். Save ல் சொடுக்கவும்
08:20 iostream என header file ஐ மாற்றுவோம்
08:26 using statement ஐ இங்கே சேர்ப்போம்.
08:30 search for an replace text option ஐ சொடுக்கவும்.
08:36 printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்
08:40 Replace all ல் சொடுக்கி பின் Close ல் சொடுக்கவும்
08:46 இங்கே closing brackets ஐ நீக்குவோம்.
08:50 scanf statement ஐ cin statement ஆக மாற்றுவோம்.
08:55 எழுதுக cin பின் இரண்டு closing angle brackets
09:00 C++ ல் வரியை read செய்ய cin function ஐ பயன்படுத்துகிறோம்.


09:06 format specifiers ஐ நீக்குவோம்.
09:09 comma மற்றும் & ஐ நீக்குவோம்
09:12 இங்கே comma ஐ நீக்கி இரு closing angle brackets ஐ இடவும்.
09:17 மீண்டும் & மற்றும் closing brackets ஐ நீக்கி Save ல் சொடுக்கவும்
09:25 இங்கே closing bracket மற்றும் comma ஐ நீக்கவும்.
09:32 இப்போது \n மற்றும் format specifier-ஐ நீக்கவும்
09:37 இரு opening brackets ஐ இடுவோம்
09:42 மீண்டும் இரு opening brackets ஐ இட்டு double quotes னுள் \n ஐ இடவும்
09:49 இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09:54 மீண்டும் இங்கேயும் இங்கேயும் closing bracket ஐ நீக்குவோம்.
09:59 Save ஐ சொடுக்கவும்
10:03 இயக்குவோம்.
10:04 terminalக்கு வருவோம். promptஐ துடைக்கிறேன்.
10:10 compile செய்ய எழுதுக g++ ifstmt.cpp -o if1
10:21 file ifstmt.c ன் output parameterஐ overwrite செய்யாமல் இருக்க இங்கே if1 என்போம்
10:31 Enter ஐ தட்டுக
10:33 இயக்க ./if1 என எழுதி Enter ஐ தட்டுக
10:39 Enter the value of a and b. 20 மற்றும் 10 என மதிப்புகள் கொடுக்கிறேன்.
10:48 Sum of a and b is 30.
10:53 Sum is greater than 20 என வெளியீடு வருகிறது.
10:57 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
10:59 slideகளுக்கு வருவோம்.
11:03 இந்த tutorial லில் நாம் கற்றது, if statement உதாரணமாக. if(condition)

{…........

}

11:12 else if statement உதாரணமாக. else if(condition)

{….........

}

11:18 இப்போது பயிற்சி,
11:19 a என்பது b ஐ விட பெரியதா சிறியதா என சரிபார்க்க ஒரு program எழுதுக
11:24 குறிப்பு if statement ஐ பயன்படுத்துக.
11:28 a, b மற்றும் c இவற்றில் எதன் மதிப்பு பெரியது என காண மற்றொரு program ஐ எழுதுக
11:34 குறிப்பு: else-if statement ஐ பயன்படுத்துக.
11:39 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
11:44 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
11:49 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:58 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
12:05 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

12:16 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:21 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst