LibreOffice-Suite-Math/C2/Derivatives-Differential-Equations-Integral-Equations-Logarithms/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 19:01, 2 December 2012 by 10.21.2.99 (Talk)
Visual Cues | Narration |
---|---|
00:01 | LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorial லில், Derivatives மற்றும் வகைக்கெழு -Differential – சமன்பாடுகள், தொகையீடு- Integral - சமன்பாடுகள் மற்றும் Logarithmகள் உள்ள சூத்திரங்கள் ஆகியவற்றை எழுதுவதை கற்போம். |
00:17 | இதற்கு , நாம் முதலில் போன டுடோரியலில் உருவாக்கிய ஒரு உதாரண Writer ஆவணத்தை திறக்கலாம் - Math example1.odt. |
00:29 | இப்போது நாம் ஆவணத்தின் கடைசி பக்கத்துக்கு ஸ்க்ரால் செய்து செல்வோம். Control Enter ஐ அழுத்தி ஒரு புதிய பக்கத்துக்கு செல்வோம். |
00:37 | இப்போது type செய்யலாம்: “Derivatives and Differential சமன்பாடுகள்: ” Enter விசையை இரு முறை அழுத்தலாம். |
00:45 | இப்போது Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம். |
00:54 | நாம் மேலே போகு முன் எழுத்துரு அளவை 18 புள்ளிகள் ஆக்குவோம் |
01:00 | விளிம்பு ஒழுங்கை இடது என அமைப்போம். |
01:03 | மற்றும் ஒவ்வொரு உதாரணத்துக்கும் பின் newlines மற்றும் வெற்று வரிகளை சேர்ப்போம். அப்போதுதான் நன்றாக பார்க்க முடியும். |
01:11 | இப்போது நாம் எப்படி Derivativeகள் மற்றும் differential சமன்பாடுகளை எழுதுவது என்று கற்போம். |
01:19 | இந்த சூத்திரங்கள் அல்லது சமன்பாடுகளை எழுத Math எளிய வழிகளை தருகிறது. |
01:25 | அவற்றை நாம் வெறும் பின்னங்களாக கருதலாம். மேலும் ‘over’ என்னும் குறியீட்டை பயன்படுத்தலாம். |
01:33 | உதாரணமாக, ஒரு total derivative, df by dx, ஐ எழுத சூத்திர திருத்தி சாளரத்தில் குறியீடு 'df over dx' |
01:50 | அடுத்து, ஒரு பகுதி derivative க்கு நாம் ‘partial’ என்னும் சொல்லை பயன்படுத்தலாம். மேலும் குறியீடு இப்படி காண்கிறது: del f over del x. |
02:02 | நாம் ‘partial’ என்னும் சொல்லை பயன்படுத்தினால் கூடவே முள் அடைப்புக்குறிகளை இட வேண்டும். |
02:08 | Writer இன் சாம்பல் நிற பெட்டியில் பகுதி derivative க்கு del குறி உள்ளதை கவனிக்கவும். |
02:14 | இங்கே இன்னொரு உதாரணம் : Newton இன் இரண்டாம் இயக்க விதி. |
02:21 | இது உந்தம் மற்றும் விசையின் இடையே உள்ள உறவை விவரிக்கிறது. |
02:26 | F is equal to m a. |
02:30 | இதை நாம் சாதாரண differential சமன்பாடாக எழுதலாம்: F of t is equal to m into d squared x over d t squared. |
02:45 | கவனிக்க, நாம் பல்வேறு தொகுதிகளின் வரிசையை காட்ட முள் அடைப்புக்களை பயன்படுத்தி இருக்கிறோம். |
02:56 | சமன்பாடு திரையில் உள்ளது போல தோன்றுகிறது. |
03:01 | இதோ differential சமன்பாடுக்கு இன்னொரு உதாரணம். |
03:05 | Newton இன் குளிர்வு விதி |
03:08 | t என்னும் நேரத்தில் ஒரு பொருளின் வெப்ப அளவு theta of t எனில் நாம் ஒரு differential சமன்பாட்டை எழுதலாம். |
03:18 | d of theta over d of t is equal to minus k into theta minus S |
03:30 | இங்கே S என்பது சூழ்நிலையின் வெப்ப அளவு. |
03:35 | Writer இன் சாம்பல் நிற பெட்டியில் சமன்பாட்டை கவனிக்கவும். |
03:39 | இப்போது நம் வேலையை சேமிப்போம்.File க்கு சென்று Save இல் சொடுக்குவோம். |
03:45 | இப்போது Integral சமன்பாடுகளை எபப்டி எழுதுவது என காணலாம். |
03:50 | Writer இன் சாம்பல் நிற பெட்டிக்கு வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்கி இன்னொரு புதிய பக்கத்துக்கு போகலாம். |
03:58 | பின் Control Enter ஐ அழுத்தலாம். |
04:03 | Type செய்க “Integral equations: ” |
04:06 | மற்றும் இரு முறை Enter செய்க . |
04:11 | இப்போது , Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம். |
04:17 | எழுத்துரு அளவை 18 புள்ளிகள் ஆக்குவோம். |
04:22 | மற்றும் பக்க ஒழுங்கை இடது என ஆக்குவோம். |
04:25 | ஒரு integral குறியை ஐ எழுத சூத்திர திருத்தி சாளரத்தில் “int” என குறியீடு செய்ய வேண்டும். |
04:35 | ஆகவே, x-அச்சில் a, b என்ற இடைவெளியில் உண்மையான variable x இன் function f கொடுக்கப்பட்ட போது definite integral எழுதப்படும் முறை Integral from a to b f of x dx. |
04:58 | integral குறியை காட்ட நாம் பயன்படுத்திய குறியீடு ‘int’ . |
05:04 | limits a மற்றும் b ஐ காட்ட , நாம் பயன்படுத்திய குறியீடு ‘from’ மற்றும் ‘to’. |
05:13 | Writer இன் சாம்பல் நிற பெட்டியில் சூத்திரத்தை கவனிக்க. |
05:17 | அடுத்து நாம் ஒரு உதாரணமாக ஒரு cuboid இன் கொள்ளளவை கணக்கிட double integral சூத்திரம் எழுதலாம். |
05:26 | சூத்திரம் திரையில் தெரிகிறது. |
05:30 | நீங்கள் காண்பது போல் double integral க்கு குறியீடு ‘i i n t’. அவ்வளவே! |
05:38 | அதே போல ஒரு cuboid இன் கொள்ளளவை கணக்கிட triple integral சூத்திரம் எழுதலாம். |
05:46 | அதற்கு குறியீடு ‘i i i n t’. |
05:52 | integral இன் எல்லையை குறிக்க நாம் கீழ் ஒட்டு குறியீட்டையும் பயன்படுத்தலாம். |
06:00 | கீழ் ஒட்டு குறியீட்டை பயன்படுத்த, Math அந்த வரியுருவை integral இன் கீழ் வலது பக்கம் வைக்கிறது. |
06:06 | ஆகவே Math இல் integral சூத்திரங்களும் சமன்பாடுகளும் வழி இருக்கிறது. |
06:13 | இப்போது logarithmகள் உள்ள சூத்திரங்களை எழுதுவதை பார்க்கலாம். |
06:19 | இவற்றை ஒரு புதிய Math gray box அல்லது Math object. இல் எழுதலாம். |
06:24 | Type செய்க: ‘Logarithms: ‘ மற்றும் இரு முறை Enter செய்க |
06:29 | Math ஐ மீண்டும் அழைப்போம். |
06:35 | மற்றும் எழுத்துரு அளவை 18 point ஆக்குவோம். |
06:39 | மற்றும் அவற்றை இடது ஒழுங்கு செய்வோம். |
06:42 | logarithm பயன்படுத்தும் ஒரு எளிய சூத்திரம் Log 1000 to the base 10 is equal to 3. |
06:52 | குறியீட்டை இங்கே கவனிக்கவும். |
06:55 | இங்கே இன்னொரு உதாரணம் : Log 64 to the base 2 is equal to 6. |
07:03 | இப்போது இந்த இயற்கை logarithm க்கு integral பிரதிநிதியை காணலாம். |
07:10 | t இன் இயற்கை logarithm is equal to the integral of 1 by x dx from 1 to t. |
07:20 | மற்றும் இதன் குறியீடு திரையில் தோன்றுவதைப்போல இருக்கிறது. |
07:25 | நம் உதாரணங்களை சேமிப்போம். |
07:29 | உங்களுக்கு ஒரு பயிற்சி. |
07:31 | பின் வரும் derivative சூத்திரத்தை எழுதுக: |
07:35 | d squared y by d x squared is equal to d by dx of ( dy by dx). |
07:47 | அளவு மாற்றக்கூடிய அடைப்புக்குறியை பயன்படுத்தவும். |
07:51 | பின் வரும் integral ஐ எழுதவும்: |
07:53 | Integral with limits 0 to 1 of {square root of x } dx. |
08:04 | அடுத்து, ஒரு double integral ஐ பின் வருமாறு எழுதவும்: |
08:09 | Double integral from T of { 2 Sin x – 3 y cubed + 5 } dx dy |
08:23 | மற்றும் இந்த சூத்திரத்தை பயன்படுத்தி: |
08:25 | log x to the power of p to the base b is equal to p into log x to the base b; |
08:35 | log 1024 to the base 2 ஐ தீர்க்கவும். |
08:41 | உங்கள் சூத்திரங்களை ஒழுங்கு செய்யவும். |
08:43 | இத்துடன் LibreOffice Math இல் Differential, Integral சமன்பாடுகள் மற்றும் logarithmகள் எழுதுதல் குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
08:52 | சுருங்கச்சொல்ல நாம் எழுதக்கற்றது: Derivatives மற்றும் Differential சமன்பாடுகள் |
08:58 | Integral சமன்பாடுகள் மற்றும் Logarithmகள் உள்ள சூத்திரங்கள் |
09:02 | Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். |
09:06 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:13 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது |
09:18 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. |
09:24 | இந்த நிரலின் மூலம் Desicrew Solutions; தமிழில் மொழியாக்கம் கடலூர் திவா; குரலுடன் பதிவாக்கம்...., |
09:31 | கலந்து கொண்டமைக்கு நன்றி. |