Scilab/C2/Vector-Operations/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:47, 2 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Clue Narration
00.01 Vector செயல்பாடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.07 இந்த spoken tutorial இன் முடிவில் நீங்கள் செய்யக்கூடியது..
00.11 vector ஐ Define செய்தல்
00.13 vector இன் நீளத்தை கணக்கிட
00.15 கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Vector மீது செய்ய;
00.23 matrix ஐ Define செய்ய;
00.25 matrix இன் அளவை கணக்கிட;
00.28 கூட்டுதல், கழித்தல் மற்றும் பெருக்கல் போன்ற கணித செயல்பாடுகளை Matrixகள் மீது செய்ய.
00.36 இவற்றுக்கு Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும்
00.41 மேலும் Scilab ஐ தொடங்குதல் குறித்த Tutorial ஐ கேட்டு இருக்க வேண்டும்
00.46 Vectorகள் மற்றும் Matrixகள் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்
00.50 செய்து காட்ட நான் பயனாக்குவது Windows 7 இயங்கு தளம் மற்றும் Scilab 5.2.2
00.58 Desktop இலுள்ள Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும்.
01.03 இது Scilab console window வை திறக்கும்.
01.06 cursor command prompt இல் உள்ளதை கவனிக்க.
01.10 இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்தி கொள்க.
01.19 ஒரு vector ஐ define செய்வதுடன் துவக்கலாம்.
01.22 இதை இரு வழிகளில் செய்யலாம்.
01.24 space களை பயன்படுத்தி .. p equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3.... பின் Enter ஐ அழுத்தவும் .
01.37 அல்லது comma களை பயன்படுத்தி ... q equal to சதுர அடைப்புகளில் 2 comma 3 comma 4... பின் Enter ஐ அழுத்தவும் .
01.53 vector p இன் நீளத்தை காண command.... length அடைப்புகளில் p ... பின் Enter ஐ அழுத்தவும்
02.03 vectorகள் மீது பின் வருவது போல பல கணித செயல்பாடுகளை செய்யலாம்
02.08 இரு vectorகளின் கூடுதல்
02.11 இரு vectorகளின் கழித்தல்.... மேலும் இது போல
02.14 ஒற்றை மேற்கோளை பயன்படுத்தி ஒரு vector ன் Transpose ஐ கண்டு பிடிக்கலாம்.


02.21 p transpose ... காட்டப்பட்டது போல...
02.27 p-transpose into q ஐயும் கணக்கிடலாம்:
02.34 command p into q-transpose தருவது ஒரு scalar:
02.43 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள முதல் பயிற்சியை செய்யவும்.
02.50 இப்போது ஒரு matrix ஐ define செய்வதைப்பார்க்கலாம்.
02.56 ஒரு matrix இன் row வின் Elementகளை, vector க்கு செய்தது போல spaceகள் அல்லது commaகள் பயன்படுத்தி define செய்யலாம்.
03.04 உதாரணமாக , 2 by 3 matrix P ஐ define செய்யலாம் type செய்க: captital P equal to சதுர அடைப்புகளில் 1 space 2 space 3..... semicolon....
03.20 4 space 5 space 6 மற்றும் Enter ஐ அழுத்தவும் .


03.27 Semicolon... matrix இன் அடுத்த row ஐ define செய்ய பயனாகும்.
03.32 Scilab case sensitive என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
03.34 இங்கே variable P... matrix ஐ upper case இல் define செய்தது.
03.40 இது vector ஆன small p ஐயுடன் வேறுபட்டது.
03.44 இந்த தருணத்தில் small p என்ன என்று சோதிக்க வேண்டுமா?
03.48 “size” command ஆல் Matrix இன் அளவை காண்பதை பார்க்கலாம்.
03.53 type செய்க: சதுர அடைப்புகளில் row comma column... equal to size அடைப்புகளில் capital p அது matrix ... பின் Enter ஐ அழுத்தவும் .
04.10 பின் வரும் வெளியீடை பெறுவோம்.
04.17 length command matrix இல் உள்ள அனைத்து elementகளின் எண்ணைத் தரும்.
04.27 transpose command இங்கே காட்டியது போல matrix களுக்கும் வேலை செய்யும்
04.34 p transpose தருவது matrix p ன் transpose.
04.41 இப்போது ஒரு 2 by 3 matrix Q ஐ define செய்யலாம்
04.45 Capital q equal to சதுர அடைப்புகளில் 1 space 5 space 3 semicolon ... அடுத்த row வுக்கு செல்ல...
04.56 2 space 4 space 8 பின் Enter ஐ அழுத்தவும் .
05.03 மேலும் ஒரு முறை P ஐ recall செய்யலாம்:
05.08 கணிதத்தில் செய்வது போல P மற்றும் Q ஐ உட்படுத்தி கணக்கீடுகளை செய்யலாம்
05.14 உதாரணமாக, கணக்கிடுவோம் ... E equal to 2 into p plus 3 into q பின் Enter ஐ அழுத்தவும் :
05.29 இந்த கணக்கீடுகள் சரியா என உறுதி செய்து கொள்ளலாம்.
05.33 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும்.
05.44 இந்த tutorialலில் கற்றது,....
05.47 ஒரு vector ஐ spaceகள் அல்லது commaகளை பயன்படுத்தி Define செய்ய
05.50 length() function மூலம் ஒரு vector ன் நீளத்தை கணக்கிட...
05.54 apostrophe மூலம் vector அல்லது matrix ன் transpose ஐ காண...
05.59 space அல்லது comma க்களால் columnகள்; மற்றும் semicolon ஆல் row களை பிரித்து ஒரு matrix ஐ Define செய்ய.


06.07 size() function மூலம் ஒரு matrix ன் அளவைக் காண.
06.11 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
06.18 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு fossee.in அல்லது scilab.in
06.28 இது இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தால் அதரிக்கப்படுகிறது,
06.33 மேலும் தகவல்களுக்கு செல்க: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro.
06.43 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst